Category Archives: லியூ சுவோசு

அந்தரத்தில் அட்டகாசம்

அந்தரத்தில் அட்டகாசம்

 

  பெய்ஜிங்: ஆற்றின் மேல் 45 மீட்டர் உயரத்தில் இரும்பு கம்பிகள் மீது கார் ஓட்டி சாதனை படைத்துள்ளார் சீனாவின் ஹெனான் மாநிலத்தை சேர்ந்த லியூ சுவோசு.
பின்ஜியாங்கில் உள்ள மின்லூ ஆற்றின் மேல் இந்த சாதனையை படைத்தார்.

தரையில் இருந்து 45 மீட்டர் உயரத்தில், 230 மீட்டர் தூரத்துக்கு இந்த இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு இருந்தன. அதன் மீது பொறுமையாக காரை ஓட்டி, சாதித்துவிட்டார் லியூ. சுற்றி இருந்தவர்களுக்கு திக்… திக் என இருந்த நிலையில், 45 நிமிடத்தில் மறுகரையை அடைந்துவிட்டார் லியூ.
 
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சீனாவின் ஹெனான் மாந, பெய்ஜிங், லியூ சுவோசு