Category Archives: மைவா

அந்தரத்தில் கதை

சிட்னி: கம்பத்தின் உச்சியில் நின்று கொண்டு இருப்பவர்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ரேஞ்ச் ப்ரூட் குழுவினர். தமிழில் குழுவின் பெயரைச் சொன்னால் புதுமை பழம் என்றாகிறது.

நிஜமாகவே இவர்கள் புதுமை செய்து கொண்டு இருக்கிறார்கள். குழு உறுப்பினர்கள் கேத்ரின், அவான், மைவா, பென் ரோகன் ஆகியோர்தான் இவர்கள்.

இவர்கள் 16.5 அடி உயரமுள்ள கம்பத்தின் உச்சியில் நின்று கொண்டு, ஒரு காதல் கதையை விளக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஸ்வூன் எனப் பெயர். மொத்தம் 20 நிமிடம் இந்த காதல் கதை நடக்கிறது.

http://www.dinakaran.com/daily/2008/apr/18/jannal.asp

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அவான், ஆஸ்திரேலியா, கேத்ரின், சிட்னி, பென் ரோகன், மைவா, ஸ்ட்ரேஞ்ச் ப்ரூட்