Category Archives: முடம்

கை இல்லாட்டி என்ன காலில் எழுதுவேன்.வித்தியாசமாக தேர்வு எழுதின மாணவர்

மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. குமரி மாவட்டம் திருவட்டார் புத்தன்கடை அருணாசலம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு கைகளையும் இழந்த மாணவன் சிஜின்ஜோஸ் கால்களால் தேர்வு எழுதுகிறார்.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஊனம், தினகரன், பேப்பர், முடம்