Category Archives: மடிப்பாக்கம்

மற்ற திரட்டிகளில் ஓசை செல்லா

நன்றி அறிவிப்பு

என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத்

திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு

மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என்

பதிவுகளை தமிழ்வெளி மற்றும் தேன்கூடு திரட்டிகளின்

மூலம் இனிவரும் நாட்களில் படிக்கலாம் – ஓசை

செல்லா

நன்றி தமிழ்மணம்….

நான் வேறுயாரைப்போன்றவனும் அல்ல..முதுகில் குத்த… நேரடியாக மறமுகமாக மோத தயாராகவே இருக்கிறேன்… என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத் திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என் பதிவுகளை தேன்கூடு தமிழ்வெளி , திரட்டி .காம் திரட்டிகளின் மூலம் படிக்கலாம்.

அன்புடன்…

post signature

என்ன நடந்தது தமிழ்மணத்தில்… படியுங்க

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_26.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தெய்வமகன், மடிப்பாக்கம்

ஓசை செல்லவுக்கு ஓர் எச்சரிக்கை

நான்கு நாளுக்கு முன் தமிழ்மணம் என்னை  நீக்கின அதிர்ச்சியில் மீளும் முன் மடிப்பாக்கம் லக்கி அவர்கலின் பதிவு நீக்கம்.அது முடியும் முன் மனிதன் அவர்களின் பதிவு நீக்கம்,சரி அதுவும் முடியும் முன் தமிழச்சியின் நீக்கம் என்று தமிழ்மணம் அதிரடிகளை ஏற்படுத்தி வரும் வேளையில் உங்களின் இந்த இரண்டு பதிவுகள் பணிக்கட்டியாக உறைய வைத்துள்ளது.
 
 
 
 
 
2,

தமிழ்மணம் நம் தளம்! மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்த மாட்டோம்!
 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_723.html

 
 அன்பு நண்பர் ஓசை செல்லா அவர்களுக்கு இந்த நாளின் காலையில் கணிணியில் கைவைத்து உங்கள் பதிவுக்குள் வந்த நான் பனிக்கட்டியாக உறைந்து போய் உள்ளேன்.தமிழ்மண்த்தின் அராஜகத்திற்கு எதிர்த்து குரல் கொடுத்து அங்கே கூடாரம் அடித்த ஒரே மரத்தமிழன் நீங்கள் மட்டும் தான்.உங்களையும் இந்த பெயரிலிகள் ஏதாவதும் செய்து விடப்போகிரார்கள் என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிரேன்.ஜாக்கிரதையாக இருங்கள் ஓசை செல்லா அவர்களே

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம், தெய்வமகன், மடிப்பாக்கம்

தமிழ்மணம் க.இரமணிதரன் அவர்களுக்கு சவால்

அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உங்களின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளது.நான் சவால் விடுகிறேன் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஒப்பிடும் போது ஒரு சதவீத தனிமனித தாக்குதல்களை எனக்கு நீங்கள் பட்டியல் இட்டுக்காட்டுங்கள்.
 
சரி நானும் ஒரு தமிழ்மண பதிவராக இருந்தவன் தானே பின் ஏன் நீங்கள் கீழே உள்ளது போல் ஒரு தனி மடலை எனக்கு இதுவரை அனுப்பவில்லை.என் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது என்று அநியாயமாக குற்றம் சாட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது.உங்களை எதாவது திட்டி உள்ளேனா?.அல்லது ஏதாவது தமிழ்மண பதிவர்களை திட்டி உள்ளேனா? என்று சொல்லுங்கள்.நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் நீக்கி விட்டு இது போல் எனக்கும் எச்சரிக்கை செய்து இருக்கலாம் அல்லவா? அதை ஏன் தமிழ்மணம் செய்யத்தவறியது.என் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்.
 
இதற்கு தமிழ்மணம் சொல்லப்போகும் பதில் என்ன?
 
 

 

 

 

 

 

மனிதன் said…

Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by www.thamizmanam.com Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்

உங்களின் இப்பதிவும் தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன்

 
 
லக்கிலுக் said…

தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :

பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்

மாலை 5:05 , மார்ச் 25, 2008  

பின்னூட்டமொன்றை இடுக

Filed under க.இரமணிதரன், தமிழ்மணம், மடிப்பாக்கம், மனிதன்

மடிப்பாக்கம்,ஓசைசெல்லா,தமிழச்சி,வசந்தம் ரவி,கோவிக்கண்ணன் உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது

மடிப்பாக்கம்,ஓசைசெல்லா,தமிழச்சி,வசந்தம் ரவி,கோவிக்கண்ணன் ஆகியோர் தமிழ் மன முன்னோடிகளாய் இருக்கலாம்.ஆனால் ஒரு பெரிய மனுசன் சின்ன பைய்யனாட்டம் மாஞ்சு,மாஞ்சு எழுதீட்டு இருக்கேன்.இங்க வந்து எட்டி பாத்தீங்களா.ஒருபிண்னூட்டமாவதும் போட்டீங்களா .உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது  மனசாட்சி இருக்கா அப்டீன்னு கேக்க தோனுச்சு ஆன நீங்க தான் வந்துட்டீங்களே.கீழே இருப்பதை எல்லாம் படிச்சுட்டு போங்க சந்தோசமா.
 

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

 http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

 

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

 

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html

 

மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

 

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், ஓசைசெல்லா, கோவிக்கண்ணன், தமிழச்சி, மடிப்பாக்கம், வசந்தம் ரவி