அந்தரத்தில் அட்டகாசம்
பெய்ஜிங்: ஆற்றின் மேல் 45 மீட்டர் உயரத்தில் இரும்பு கம்பிகள் மீது கார் ஓட்டி சாதனை படைத்துள்ளார் சீனாவின் ஹெனான் மாநிலத்தை சேர்ந்த லியூ சுவோசு.
பின்ஜியாங்கில் உள்ள மின்லூ ஆற்றின் மேல் இந்த சாதனையை படைத்தார்.

Filed under சீனாவின் ஹெனான் மாந, பெய்ஜிங், லியூ சுவோசு
பெய்ஜிங்: நீங்கள் பார்ப்பது, காது கேட்காத நடனக் குழுவினரின் 'மை டிரீம்' எனப்படும் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகை.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உடல் ஊனமுற்றவர்களுக்கான நடனக்குழு ஒன்று 1987ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் காது கேளாத, கண் பார்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்ற 88 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினரால் உருவாக்கப்பட்டதுதான் 'மை டிரீம்' எனப்படும் நடன நிகழ்ச்சி. இவர்களின் நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
Filed under கண் பார்வையற்ற, காது, காது கேளாத, பெய்ஜிங்
Filed under கண்ணாடி, சீனா, டைட்டானியம், பெய்ஜிங், முட்டை வடிவ கட்டிடம