Category Archives: பெயரிலி

பெயரிலிக்கு ஊ போட்ட ஓசை செல்லா

 
 
 

மகராசா, வணக்கமுங்க… இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க… நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க… உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க… உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க… இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை…

இப்படியெல்லாம் எழுத ஆசைதான்… ஆனா சில ஆதிக்கப்பண்ணாடைகளை நடுரோட்டுல விட்டு கொட்டைவடிநீரை (கோப்பி!) குடிக்கவைக்காமல் இந்த செல்லா போகமாட்டான் என்பது என்னைப்பத்தி தெரிஞ்ச எல்லாருக்கும் தெரியும்… காபரே டேன்ஸ் ஆரம்பம்… ஸ்டார்ட் மீசிக்! நோ டமிழ் ஸ்மெல்! ப்ளடி இடியட்ஸ்!

 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_3938.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இரமணிதரன், ஓசை செல்லா, தமிழ்மணம், பெயரிலி