விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்
|
1. ராபர்ட் மேயர் – ஆற்றல் அழிவின்மை விதி.
2. வோலர் – ïரியா.
3. பிராஸ் – கந்தகம் பிரித்தெடுத்தல்.
4. பிராண்ட் – பாஸ்பரஸ்.
5. சாட்விக் – நிïட்ரான்.
6. ரூதர்போர்டு- புரோட்டான்.
7. ஜே.ஜே.தாம்சன்-எலக்ட்ரான்.
8. ஜான் டால்டன் – அணுக்கொள்கை.
9. சார்லஸ் பாயில்ஸ் – வாயு விதிகள்.
10. சர்ஐசக் நிïட்டன் -புவி ஈர்ப்பு விசை.
தொகுப்பு: சு.ஷீபா ஞான வின்சா, டோனாவூர்.
http://www.dailythanthi.com