Category Archives: புலி ஷீப்

இந்த படத்தை பார்த்தா நாய் மாதிரி இல்லியே!!!!!!!!!!!!!!!!!!

சத்தியமா நாய்தான்!

 
 
 
 

   டார்ட்மண்ட்: பார்ப்பதற்கு விளக்கு திரியை அங்கேங்கே சொருகி வைத்தது போல இருக்கும் இந்த பிராணி சத்தியமாக நாய்தான். அதற்கு தடை தாண்ட பயிற்சி தருகிறார் உரிமையாளர் இவா மேயர். ஹங்கேரியை சேர்ந்த இந்த நாய், புலி ஷீப் வகையை சேர்ந்தது.

ஜெர்மனியின் டார்ட்மண்டில்தான் இந்த காட்சி. அங்கு நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. அதில் இந்த நாயும் பங்கேற்கிறது. இது மாதிரி ஏராளமான வித்தியாசமான நாய்கள் பார்வையாளர்களை குஷிப்படுத்த உள்ளன.
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under டார்ட்மண்ட், புலி ஷீப், விளக்கு திரி