Category Archives: தெய்வமகன்

ஜிஹாதிக் கும்பல்களின் கையாலாகத செயல்கள் பெருகிவருகிறது.-போட்டோவுடன் கிழிப்பு

சமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்கும்பல்கள் இணைய உலகில் தங்கள் கையாலாகத தனத்தை பல வழிகளில் காட்டி வருகின்றனர்.

அதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிகள் அநேகமாயிரம்.இந்துக்களை தாக்குவதற்கு பல இணைய தளங்களை ஏற்திய இவர்கள் எங்கே தங்கள் முகமூடியில் எழுதினால் அதிகமான இந்துக்கள் எழும்பி தங்களை தாக்கி அழிக்க முற்படுவார்களோ என்ற திக நண்பர்களில் வேடம் அணிந்து கட்டுரை எழுதி வந்துள்ளனர். இணைய உலகில் தமிழ் கிறிஸ்தவர்கள் எழுத ஆரம்பித்த உடனே இது வரை எமாற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏமாற்றி வந்த இந்த கும்பல் உமரின் கட்டுரைகள் அணுகுண்டாக தாக்க ஆரம்பித்த உடன் தங்கள் பொலித்தனங்களை கிறிஸ்தவ எழுத்ததாளர்களை துரத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த முகமூடிகளை உமர் கிழித்து அடையாளம் காண்பித்தார்.அதை கீழே காணலாம்.

கிறித்துவம் கேள்வி பதில்

கிறித்துவம் கேள்வி பதில்-2

உடனே தங்கள் பாணியில் மிரட்டல்கல்,தாறுமாறாக திட்டல்கள்,முகமதுவின் பாணியில் சாபங்கள் அனைத்து அரங்கேறியது.ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையாளர்களை ஒன்றும் செய்ய முடியாதபடியால் பழைய முகமூடியை அணிந்து அதாவது பெரியார் தொண்டர் போல காட்டி கிறிஸ்தவர்களை தாக்குவது என்று தொடர்ந்தனர்.ஆனால் அந்த போலி முகமூடிகள் சகோ.உண்மையடியான் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.
அதை பாற்றி விவரம் அரிய கீழே வசிக்கவும்

இதில் தங்கள் சாயம் வெளுத்துப் போனதை அறிந்த இந்த இஸ்லாமிய போலிக்கும்பல் அடுத்த ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.அது என்ன?

போலி கிறிஸ்தவ தலைப்புகள்.நேற்று கிறிஸ்துநேசன் தளத்தில் வெளியான கட்டுரயின் தலைப்பை தங்கள் தளத்தில் இணைத்து தங்கள் முகமூடி தளமான இதுதான் உண்மை தளத்தின் தொடுப்பை கொடுத்துள்ளார் இந்த போலி சுல்தான்.

இதை பற்றி அறிய

இதை கண்ட உண்மைஅடியான் உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் இதை செய்ய முடியும்.ஆனால் சத்தியம் தங்காளிடம் உள்ளவர்களின் வேலை அதுவல்ல என்பதை கண்பிக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதை காண
முடிவாக இணைய இஸ்லாமியர்களுக்கு உங்காள் பொய் முகங்கள் உலகத்துக்கு நன்கு வெளியாகிவிட்டது.இனியயவதும் உண்மையான இரட்சகர் இயேசுவின் பக்கம் திரும்புங்கள்.இன்னும் எத்தனைக் காலம் உங்கள் உயிரையும்,உங்கள் எண்ணங்களையும் பொய்யின் பக்கம் வைத்திருப்பீர்கள்.காலம் காத்திருக்காது.உங்கள் பாறை போன்ற தீய மனதை சதையான நல்ல உள்ளமாக மாற்ற இரட்சகர் இயேசு காத்திருக்கிறார்.வேண்டாமே உங்களுக்கு நரக வேதனை.வெளியேறுங்கள் மாயையில் இருந்து வெளியேறுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், உமர், கிறிஸ்து நேசன், குரான், தெய்வமகன், முகமது

அழகான தமிழ் பெயர்கள்

அண்ணா
அண்ணாத்துரை
அதியமான்
அரங்கண்ணல்
அரசன்
அரசு
அரிசில்கிழான்
அரிசில்கிழார்
அருமை
அருள்
அருள்குமரன்
அருளரசன்
அருளரசு
அருட்குமரன்
அருட்செல்வர்
அருட்செல்வன்
அருண்
அருண்மொழி
அருள்மொழி
அருமை
அருள்
அருளம்பலம்
அழகு
அழகன்
அழகப்பன்
அழகப்பர்
அழகரசன்
அழகரசு
அழகியநம்பி
அறவாணன்
அறவாழி
அறவேந்தன்
அறிவன்
அறிவரசு
அறிவரசன்
அறிவழகன்
அறிவாளி
அறிவு
அறிவுக்கரசன்
அறிவுக்கரசு
அறிவுச்செல்வன்
அறிவுடைநம்பி
அறிவுமதி
அறிவுமணி
அறிவொளி
அன்பழகன்
அன்பரசு
அன்பரசன்
அன்பு
அன்புச்செல்வன்
அன்புமணி
அன்புமொழி
ஆசைத்தம்பி
ஆட்டனத்தி
ஆடலரசன்
ஆடலரசு
ஆய்
ஆரூரன்
ஆவூர்க்கிழார்
ஆற்றலரசு

இசைமணி
இசைவாணன்
இடைக்காடன்
இடைக்காடர்
இமயவரம்பன்
இருங்கோ
இருங்கோவேள்
இலக்கியப்பித்தன்
இரும்பொறை
இலக்கியன்
இலங்கையர்க்கோன்
இலங்கையன்
இழஞ்சேரல்
இளஞ்;சேரலாதன்
இளங்கண்ணர்
இளங்கீரன்
இளங்கீரனார்
இளங்குமரன்
இளங்கோ
இளங்கோவன்
இளங்கோவேள்
இளஞ்செழியன்
இளஞ்சேட்சென்னி
இளஞ்சேரலாதன்
இளந்திருமாறன்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளநாகனார்
இளம்பரிதி
இளம்பாரதி
இளம்பாரி
இளம்பூதனார்
இளம்பூரணர்
இளம்பூரணன்
இளம்வழுதி
இளமுருகு
இளமைப்பித்தன்
இளம்வழுதி
இளஞ்சித்திரனார்
இளஞ்செழியன்
இளஞ்சேரல்
இளஞ்சேரலாதன்
இளந்திரையன்
இளவழகன்
இளவரசன்
இளவரசு
இறையன்
இறையனார்
இன்பம்
இன்பன்
இனியன்
இனியவன்

ஈழவன்
ஈழவேந்தன்

உதியஞ்சேரல்

எழில்
எழில்வேந்தன்
எழிலன்
எழிலரசன்
எழிலழகன்
எழினி

ஒட்டக்கூத்தன்
ஓரி

கண்ணப்பன்
கண்ணையன்
கண்ணதாசன்
கமலக்கண்ணன்
கதிரவன்
கலைக்கோ
கலைச்செல்வன்
கலைப்புலி
கலைமதி
காரிகிழார்
கிள்ளி
கிள்ளிவளவன்
கீரன்
கீரனார்
குகன்
குட்டுவன்
குயிலன்
குணாளன்
குமணன்
குமார்
குமரன்
குயிலன்
கூத்தபிரான்
கூத்தரசு
கூத்தரசன்
கூத்தன்
கூத்தனார்
கூடலரசன்
கொற்றவன்
கோப்பெருஞ்சேரல்
கோமகன்
கோவலன்
கோவேந்தன்
கோவைக்கிழார்
கோவூர்
கோவூர்கிழார்
சங்கிலி

சாத்தனார்
சிலம்பரசன்
சின்னத்தம்பி
சுடரோன்
செங்கையாழியான்
செங்குட்டுவன்
செந்தமிழ்
செந்தமிழன்
செந்தாமரை
செந்தில்
செந்தில்குமரன்
செந்தூரன்
செந்தில்சேரன்
செந்தில்நாதன்
செந்திலரசன்
செம்பியன்
செம்பியன்செல்வன்
செம்மணன்
செம்மலை
செம்பரிதி
செல்லப்பன்
செல்லையா
செல்வம்
செல்வன்
செல்வமணி
செல்வக்கடுங்கோ
செல்வக்கோன்
செழியன்
சேக்கிழார்
சேந்தன்
சேந்தன்கீரனார்
சேந்தன்பூதனார்
சேரமான்
சேரல்
சேரல்இரும்பொறை
சேரன்
சேரலன்
சேரலாதன்
சேயோன்
சோழன்

தங்கவேல்
தங்கவேலன்
தங்கவேலு
தணிகைவேலன்
தமிழ்
தமிழ்க்குடிமகன்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்சேரல்
தமிழ்ச்சேரன்
தமிழ்நாடன்
தமிழ்ப்பித்தன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்முடி
தமிழ்வண்ணன்
தமிழ்வாணன்
தமிழ்வேந்தன்
தமிழண்ணல்
தமிழப்பன்
தமிழரசன்
தமிழரசு
தமிழவன்
தமிழவேள்
தமிழன்
தமிழன்பன்
தமிழினியன்
தமிழேந்தல்
தமிழேந்தி
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்வளவன்
தமிழன்பன்
தாமரைச்செல்வன்
தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்
திரு
திருநாவுக்கரசன்
திருநாவுக்கரசு
திருச்செல்வம்
திருமாவளவன்
திருமாறன்
திருமூலர்
திருமூலன்
திருவரசன்
திருவள்ளுவர்
திருவள்ளுவன்
தில்லை
தில்லைக்கூத்தன்
தில்லைச்செல்வன்
தில்லைவில்லாளன்

தூயவன்
தென்னவன்
தென்னரசு
தேவன்
தொண்டைமான்
தொல்காப்பியர்
தொல்காப்பியன்

நக்கீரர்
நக்கீரன்
நச்சினார்க்கினியர்
நச்சினார்க்கினியன்
நடவரசன்
நந்தன்
நம்பி
நம்பியூரான்
நலங்கிள்ளி
நற்கிள்ளி
நன்னன்
நன்மாறன்
நன்னன்
நன்னி
நாவேந்தன்
நாவரசு
நாவலன்
நாவுக்கரசன்
நாவுக்கரசர்
நாவுக்கரசு
நிலவன்
நிலவரசன்
நிலாவன்
நீலவாணன்
நீலன்
நெடியவன்
நெடியோன்
நெடுஞ்சேரலாதன்
நெடுங்கண்ணன்
நெடுங்கிள்ளி
நெடுங்கோ
நெடுமால்
நெடுமாறன்
நெடுமான்
நெடுமானஞ்சி
நெடுமாலவன்
நெடுஞ்செழியன்
நெடுஞ்சேரலாதன்
பதுமனார்
பச்சையப்பன்
பரணர்
பரணன்
பரிதி
பரிதிவாணன்
பல்லவன்
பனம்பாரனார்
பாண்டியன்
பாணன்
பாரதி
பாரதிதாசன்
பாரதியார்
பாரி
பாவலன்
பாவாணன்
புகழ்
புகழேந்தி
புதுமைப்பித்தன்
பாடினியார்
பூங்குன்றன்
பூங்கவி
பூவண்ணன்
பெருங்கண்ணர்
பெருந்தேவனார்
பெருங்கடுங்கோ
பெருஞ்சேரல்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தேவனார்
பெருநற்கிள்ளி
பெருவழுதி
பேகன்
பேரரசு
பேராசிரியர்
பேராசிரியன்
பேரறிவாளன்
பொருநன்
பொற்கோ
பொன்மணியார்
பொன்முடி
பொன்முடியார்
பொன்னிவளவன்
பொன்னையன்

மகிழ்நன்
மதி
மதியழகன்
மதிவாணன்
மணவழகன்
மணவாளன்
மணி
மணிமாறன்
மணிமுத்து
மணிமொழியன்
மணியன்
மணிவண்ணன்
மணியரசன்
மலர்மன்னன்
மலரவன்
மருதன்
மருதனார்
மருதபாண்டியன்
மருதமுத்து
மறைமலை
மறைமலையான்
மன்னர்மன்னன்
மன்னன்
மாங்குடிக்கிழார்
மாங்குடிமருதன்
மாசாத்தன்
மாசாத்தனார்
மாந்தரஞ்சேரல்
மாணிக்கம்
மாமணி
மாமல்லன்
மாமூலன்
மாமூலனார்
மாயவன்
மாயோன்
மாரிமுத்து
மாலவன்
மாறன்
மாறனார்
மாறன்வழுதி
முக்கண்ணன்
முகில்வண்ணன்
முகிலன்
முத்தரசன்
முத்து
முத்துக்குமரன்
முத்துவேல்
முத்தமிழ்
முத்தழகன்
முத்துக்குமரன்
முடியரசன்
முடிவேந்தன்
முருகு
மூவேந்தன்
மூலங்கிழார்
மேகநாதன்
மோசிகீரனார்
மோசிகொற்றனார்
மோசியார்
மோசுகீரன்
யாழரசன்
யாழ்பாடி
யாழ்ப்பாணன்
யாழ்வாணன்
வடிவேல்
வடிவேற்கரசன்
வண்ணநிலவன்
வணங்காமுடி
வல்லவன்
வல்லரசு
வழுதி
வள்ளல்
வள்ளிமணாளன்
வள்ளுவர்
வள்ளுவன்
வளவன்
வாணன்
வானமாமலை
வில்லவன்
வில்லவன்கோதை
வெற்றி
வெற்றிக்குமரன்
வெற்றிச்செல்வன்
வெற்றியரசன்
வெற்றியழகன்
வெற்றிவேல்

வேங்கை
வேந்தன்
வேந்தனார்
வேயோன்
வேல்முருகு
வேலவன்
வேலுப்பிள்ளை
வேள்
வேழவேந்தன்
வைகறை
வைரமுத்து

நன்றி ஓவியா
 

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அண்ணா, அழகப்பன், தெய்வமகன்

மீண்டும் தமிழ்மணத்தில் இணையமாட்டேன்!

மீண்டும் தமிழ்மணத்தில் இணையமாட்டேன்!

தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ள காத்திருக்கும்

பெயர் பட்டியலில் என்னுடைய பெயர் முதலில்


இருக்கின்றது. அந்த "தமிழச்சி" நானில்லை


என்பதை என்னுடைய தோழர்களுக்கும்,


வாசகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


வழக்கம் போல் பார்வையாளர்களின்

எண்ணிக்கைக்கு அதிகமாக தற்போது


என்னுடைய வலைத்தளத்திற்கு வருகிறார்கள்.

என்னை மதிக்கும் வாசகர்களின் ஆதரவு

எனக்கு போதும். யாருக்காகவும், எதற்காகவும்

எப்போதும் சுயகௌரவத்தை விட்டுக்

கொடுக்கமாட்டேன் என்பதை அறிய தருகின்றேன்.


"மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு"

"சமூக அநீதிகளை புரட்டிப் போடும் சிந்தனைகளுடன்"

தமிழச்சி

ஓ அது நீங்க இல்லியா.சரி பரவாயில்லை மத்தவங்க எல்லாம் அவங்கலாத்தான் இருக்கும்.நானும் அப்ளிக்கேஷம் போட்டு இருக்கேன்.சேத்தா சேக்கட்டும் எனக்கு தமிழ்மணத்திடம் எந்த சண்டையுமில்லை.சேக்காட்டியும் பராவயில்லை.நல்லதே நடக்கும்தெய்வமகன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம், தெய்வமகன், லக்கி

இந்த பதிவு யாருதுன்னு சொல்ல முடியுமா?

இன்று காலையில் நண்பர் வெங்கட் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சாரு நிவேதிதா மலேசியாவில் அகப்பட்டுக் …

இப்படி தலைப்பிடப்பாட்ட ஒரு பதிவு தேன்கூட்டில் உலாவி வந்தது.அது என்ன என்று ஹிட் அடித்தால் அந்த பிளக்கர் ஓப்பன் ஆகவில்லை.இது என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.தகவல் தெரிந்த அன்பர்கள் இது எந்த பதிவரின் பதிவு என்பதை விலக்கினால் பரவாயில்லை.

கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.நான் நல்லா இருக்கேனான்னு சொல்லிட்டு போங்களேன்

photo loading...

2 பின்னூட்டங்கள்

Filed under தெய்வமகன், தேன்கூடு, மலேசியா, மின்னஞ்சல்

என் பதிவுகளும்-ஆபாச தலைப்புகளும்

My Photo

அன்பான வாசக பெருமக்களுக்கு தெய்வமகன் எழுதுவது இம்மட்டும் நீங்கள் கொடுத்து வரும் தொடர் ஆதரவுக்கு நன்றி.இது வரை என் பதிவுகளுக்கு நான் ஆபாச தலைப்பு வைப்பதாக அநேகர் சொல்லி வந்தனர்.ஆனால் என்னுடைய நிலைப்படி தமிழ்மணத்தில் உலாவின பலர் தங்கள் பதிவுகள் சூடான இடுகையில் வர பல வழிகளில் முயற்சித்தனர்.ஆனால் எல்லாரும் கடைபிடித்த வழி தலைப்புகள் மற்றவர்களை ஈர்க்கும் படி வைத்தது.

என் பதிவை பொருத்த மட்டில் நான் என் கட்டுரைகள் எந்த பதிவரிடம் எடுத்தேனோ அந்த பதிவர் தன் கட்டுரையில் எழுதியிருந்த வரிகளை தலைப்பாக வைத்தேன்.அது படிப்பவர்களுக்கு ஆபாசமாக தெரிந்து இருக்கலாம்.ஆனால் என் கட்டுரைகளின் உள்ளே பெண்ணிய தக்குதல்கள்,திவிரவாதிகளின் முகமூடிகள்,சாதீய கொடுமைகள் ஆகியவற்றை பற்றியே எழுதப்பட்டு வந்துள்ளது.

சரி நீங்கள் கேட்பது தெரிகிறது இந்த மாதிரி கட்டுரைக்கு எதுக்கு ஆபாச தலைப்பு வைக்க வேண்டும் என்று.அதனால் இனி என் பதிவில் கட்டுரைக்கு சமந்தப்பட்ட வார்த்தைகள் மட்டுமே தலைப்பாக வைக்க முடிவு செய்துள்ளேன்.

ஆனால் எதற்கெடுத்தால்ம் ஆபாசம் என்று கத்தி நான் எழுதும் கருத்துக்களில் மற்றவர்கள் சிந்தை வைக்ககூடாது என்று ஒரு சில கும்பல் அலைந்து கொண்டிருக்கிரது.அவர்களை நான் மதிப்பதில்லை.

பெண் கற்பழிப்பு,தாகத உறவுகள்,உடலுறவு சம்மந்தமாக மார்க்க அடிப்படையில் பதில் என்று சொல்லி மாங்காமடையர்கல் இணையத்தில் எழுது கட்டுரைகளை ஆகியவற்றை பற்றி விமர்ச்சிக்கும் போது ஒரு சில வார்த்தைகள் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிரது.

தமிழ்மண்த்தின் சூடான இடுகைகள் நீக்கப்பட்டதில் இருந்து என் வலைபதில் வரும் எந்த கட்டுரைக்கும் அந்த மாதிரியான தலைப்புகள் வைப்பது இல்லை.ஆனால் தமிழ்மணம் அந்த மாதிரியான தலைப்புகளை விரும்பினார்களோ என்னவோ தெரியவில்லை.என் நிலையை மாற்றிக்கொண்ட பின் என் பதிவை தமிழ்மணத்தில் இருந்து எந்த விதமான முன் எச்சரிப்பும் இல்லாமல் நீக்கினார்கள்.

ஆனாலும் இந்த நிலைக்கு நான் மற்றவர்களுக்கு அறிமுகமாவதற்கு தமிழ்மணம் எனக்கு உதவியது என்பதில் தமிழ்மணத்திற்கு நன்றிக்கடன் உண்டு.

தமிழ்மணம் நீக்கியும் ,தொடர்ந்து என் இடுகைகளுக்கு ஆதரவளித்து பல ஹிட்கள் கொடுத்தும், alexa ரேங்கில் என்னை உயர்த்தியும் வருகிர வாசகப்பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் தேன்கூடு,திரட்டி,மற்றும் பல தன் நிலை திரட்டிகள் அனைத்துக்கும் என் நன்றி.

எனக்கு இவ்வளவு ஆதரவளிக்கும் உங்கள் மனவிருப்பப்படி இனி நல்ல சீரிய முறையில் பதிவுகள் கொடுக்க முனைகிறேன்.பிண்ணூட்டம் இடும் அனைவருக்கு நன்றி.மற்றும் என்னை திட்டி பிண்ணூட்டம் இடும் அனானிகள் கொஞ்சம் நாகரீகமாக திட்டினால் பிண்ணூட்டம் அனுமதிக்க வசதியாக இருக்கும்

இப்படிக்கு உங்கள் அன்பு

தெய்வமகன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆபாசம், ஜிஹாதி, தலைப்பு, தெய்வமகன், பார்பான்

ஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில்

ஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில் என்ற தலைப்பை பார்த்து உள்ளே வந்துள்ள அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்.என் பிளக்கரில் இன்று முதல் rss மூலம் இரு பெறும் முன்னோடிகளின் கடைசி ஐந்து பதிவுகள் காட்டப்படுகிறது.தொடர்ந்து உங்கள் ஆதரவைத்தாருங்கள்.

ஓசை செல்லாவின் ‘நச்’ ன்னு ஒரு வலைப்பூ!

தமிழச்சி

2 பின்னூட்டங்கள்

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம், தெய்வமகன், Osai chella

மற்ற திரட்டிகளில் ஓசை செல்லா

நன்றி அறிவிப்பு

என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத்

திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு

மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என்

பதிவுகளை தமிழ்வெளி மற்றும் தேன்கூடு திரட்டிகளின்

மூலம் இனிவரும் நாட்களில் படிக்கலாம் – ஓசை

செல்லா

நன்றி தமிழ்மணம்….

நான் வேறுயாரைப்போன்றவனும் அல்ல..முதுகில் குத்த… நேரடியாக மறமுகமாக மோத தயாராகவே இருக்கிறேன்… என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத் திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என் பதிவுகளை தேன்கூடு தமிழ்வெளி , திரட்டி .காம் திரட்டிகளின் மூலம் படிக்கலாம்.

அன்புடன்…

post signature

என்ன நடந்தது தமிழ்மணத்தில்… படியுங்க

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_26.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தெய்வமகன், மடிப்பாக்கம்

ஓசை செல்லவுக்கு ஓர் எச்சரிக்கை

நான்கு நாளுக்கு முன் தமிழ்மணம் என்னை  நீக்கின அதிர்ச்சியில் மீளும் முன் மடிப்பாக்கம் லக்கி அவர்கலின் பதிவு நீக்கம்.அது முடியும் முன் மனிதன் அவர்களின் பதிவு நீக்கம்,சரி அதுவும் முடியும் முன் தமிழச்சியின் நீக்கம் என்று தமிழ்மணம் அதிரடிகளை ஏற்படுத்தி வரும் வேளையில் உங்களின் இந்த இரண்டு பதிவுகள் பணிக்கட்டியாக உறைய வைத்துள்ளது.
 
 
 
 
 
2,

தமிழ்மணம் நம் தளம்! மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்த மாட்டோம்!
 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_723.html

 
 அன்பு நண்பர் ஓசை செல்லா அவர்களுக்கு இந்த நாளின் காலையில் கணிணியில் கைவைத்து உங்கள் பதிவுக்குள் வந்த நான் பனிக்கட்டியாக உறைந்து போய் உள்ளேன்.தமிழ்மண்த்தின் அராஜகத்திற்கு எதிர்த்து குரல் கொடுத்து அங்கே கூடாரம் அடித்த ஒரே மரத்தமிழன் நீங்கள் மட்டும் தான்.உங்களையும் இந்த பெயரிலிகள் ஏதாவதும் செய்து விடப்போகிரார்கள் என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிரேன்.ஜாக்கிரதையாக இருங்கள் ஓசை செல்லா அவர்களே

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம், தெய்வமகன், மடிப்பாக்கம்

தமிழ்மணமும்-ஜனநாயக படுகொலைகளும்

தமிழ்மணமும்-ஜனநாயகமும்

தமிழ்மண நிர்வாகக்குழு கண்டிப்பாக யோசித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்
 
 
தமிழ்மணமும்-ஜனநாயகமும்

கடந்த ஒருவாரமாக தமிழ்மணத்தை உற்று பார்க்கும் நண்பர்கள் ஏதோ ஒருவித கிலி அடித்தே உள்ளனர்.ஏன் இந்த மாற்றம்.சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை இணையத்தில் உலாவ விட தமிழ்மணமே ஓர் உயர்ந்த அடைக்கலம் என்று இருக்கும் பதிவர்களை தமிழ்மணம் கடந்த நாட்களில் வெளியே தூக்கி எறிந்துள்ளது.

தமிழ்இஸ்லாம்டாட்கோம் என்ற ஒரு பதிவர் பகிரங்க மண்ணிப்புக்கடிதம் எழுதியும் அது நிராகரிக்கப்படுகிறது.இப்பொழுது இன்னொரு பதிவர் தன் பதிவை நீக்கியதற்காக சிலம்போடு வந்து நிற்கிறார்.

தமிழ்மணம் ஒரு ஜனநாயக புகலிடம் என்பது வாசகர்கள் அனைவரு அறிந்தது.பிறகு ஏன் இந்த படுகொலைகள்.

ஒரு பதிவர் தவறு செய்யும் பட்சத்தில் அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரின் பதிவை நீக்குவது பிறகு எந்த காரணத்திற்கு நீக்கப்பட்டது என்பதை விளக்கி மற்றவர்களும் அவர் போல் பதிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுவதும் சரியான நடைமுறை.

ஒரு வேளை எச்சரிக்கப்பட்ட அந்த பதிவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை தற்காலிகமாக தளத்தில் ஒதுக்கி வைத்தல் இந்த நடைமுறைகளே தமிழ்மணத்தின் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும்.

வெளியேற்றப்படும் பதிவருக்கு அவரின் அடிப்படை உரிமைகள் கூட (அவரின் நியாயத்தை சொல்ல)மறுக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம் தமிழ்மண நிர்வாகிகள் யோசிபார்களா?

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஜனநாயகம், தமிழச்சி, தெய்வமகன், படுகொலைகள், லக்கி