Category Archives: திருமணம்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை:மந்திரவாதி உள்பட 3 பேர் கைது:பில்லி-சூனியம் வைத்து துன்புறுத்தியது அம்பலம்

நாகர்கோவில், மே.3-

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த வழக்கில் மந்திரவாதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை

கருங்கல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தொலையாவட்டம் கம்பிளார் பகுதியைச் சேர்ந்தவர் செறு மணி (வயது 55). இவர் பாறை உடைக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பேபி சரோஜா (50) அருகில் உள்ள முந்திரி ஆலையில் வேலைபார்த்து வந்தார். செறுமணியின் மூத்தமகள் ஜெஸ்லின் உஷாவுக்கு கடந்த 11/2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

செறுமணி கடந்த 29-ந்தேதி தன் மனைவி பேபி சரோஜா, மகள்கள் ஜெஸ்லின் நிஷா (21), ஜெஸ்லின் ஆயிஷா (18) ஆகியோருடன் விஷப்பொடி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மந்திரவாதி

இந்நிலையில் இறந்த பேபி சரோஜா தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை அவருடைய மூத்த மகள் ஜெஸ்லின் உஷா கைப்பற்றி போலீசில் ஒப்படைத்தார். அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாவது:-

எங்கள் வீட்டின் அருகில் வேதநாயகம் மகன் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரிய மந்திரவாதி. இவருடைய மந்திர தொல்லையை எங்களால் தாங்க முடியவில்லை. அய்யப்பனின் பில்லி-சூனியத்தால் ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்து பிழைத்துக்கொண்டு இருந்தோம்.

நோய் தீர அப்பாவி மக்களிடம் கடன் வாங்கினோம். மந்திரவாதி அய்யப்பன் எங்களை வாழ விடமாட்டான் என்பதால் தற்கொலை செய்கிறோம். இந்த மரணத்துக்கு காரணம் அய்யப்பனும், அவருடைய மனைவி பேபியும் தான்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்த கடிதம் கிடைத்தவுடன் போலீசார் மீண்டும் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, செறுமணி சுமார் 10 ஆண்டுக்கு முன்பு வீடு கட்ட பலரிடம் கடன் வாங்கியதும், இந்த பணத்தை அவர் திருப்பி செலுத்த முடியாமல் வறுமையில் வாடி வந்ததும் தெரியவந்தது.

வெடி வெடித்து காயம்

மேலும் 21/2 ஆண்டுகளுக்கு முன்பு தனது 2-வது மகளுக்கு கை, கால் செயலிழந்ததால் அவர் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதற்கிடையே அவர் பாறை உடைக்கும் தொழில் செய்த போது பாறை வெடி வெடித்து காயம் அடைந்து பல நாட்கள் சிகிச்சை பெற்றார். இதில் பல ஆயிரம் ரூபாய் செலவானது.

மேலும் பேபி சரோஜா அடிக்கடி நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அவரது கடைசி மகள் ஜெஸ்லின் ஆயிஷா போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். இந்த வேலைக்கும் தடை ஏற்பட்டதாக தெரிகிறது.

பரிகாரம்

இந்த தொடர் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க செறுமணியின் குடும்பத்தினர் மந்திரவாதி அய்யப்பனின் தம்பி குருநாதனை நாடி அவர் மூலம் பல ஆயிரம் செலவு செய்து பரிகாரம் செய்தனர். இருப்பினும் அய்யப்பனின் மந்திரவாதம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் செறுமணியின் வீட்டை சுற்றி அடிக்கடி முட்டைகளும், கோழி ரத்தமும் காணப்பட்டதால் அவர் மேலும் பயம் அடைந்தார்.

இது தவிர பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்ற பெண், பேபி சரோஜாவுக்கு ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் ஒரு தங்க வளையலை கடனாக கொடுத்துள்ளார். ராணி கடந்த 29-ந்தேதி காலையில் பணத்தையும், வளையலையும் சரோஜாவிடம் கேட்டு மனம் வருந்தும்படி பேசியதாக தெரிகிறது.

இந்த தொடர் தொல்லைகளால் செறுமணி தனது குடும்பத்துடன் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

கைது

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்ய காரணமாக இருந்ததாக கூறப்படும் மந்திரவாதி அய்யப்பன் (47), இவருடைய மனைவி பேபி (32), மற்றும் கடன் கொடுத்த ராணி (34) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கருங்கல், திருமணம், மந்திரவாதி

முதலையை ஜெயித்ததா காளை?

முதலையை ஜெயித்ததா காளை?

ஒரு ஊரில் ஒரு மன்னன் தன் மகளுக்கு திருமணம் செய்ய எண்ணி சுயம்வரம் ஏற்பாடு செய்து தன் பக்கத்து ஊர்களில் உள்ள இளவரசர்களுக்கு எல்லாம் செய்தி ஓலை அனுப்பினான்.

சுயம்வரம் என்றாலே கட்டிழம்காளைகளுக்கு சொல்லவா வேண்டும்.புயலென புடை சூழ வந்தார்கள்.சுயம்வர நாளில் மண்டபத்தில் அனைத்து இளவரசர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இராஜா எழுந்து தொண்டையை செறுமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

எனக்கு அன்பான இளவரசர்களே என் மகளின் சுயம்வரம் நிகழ்ச்சியில் உங்களை காண்பதில் மகிழ்ச்சி.எனக்கு வரப்போகும் மருமகன் இந்த நாட்டின் வருங்கால அரசன் என்பதால் நான் என் மகளுக்கு ஒரு வீரமுள்ளவனைத்தான் மணமகனாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளேன்.

இளவரசர்கள் ஆரவார ஒளி எழுப்பினார்கள்.

ராஜா மீண்டும் தொடர்ந்தார்.

சரி இந்த மணடபத்தின் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு நாம் செல்லுவோம் என்று சொல்லி அந்த நீச்சல் குளக்கரையண்டை சென்றார்.

அங்கு சென்றவுடன் இந்த குளத்தின் ஒரு முனையில் குதித்து மறுமுனை வரை நீந்தி மேலே வரவேண்டும் என்பதே என் போட்டி.இதில் வெற்றி பெறு இளைஞருக்கு என் மகளை திருமணம் செய்து கொடுப்பேன்.

இதக்கேட்டவுடன் அனைத்து இளவரசர்களும் நான் முதல்,நீ முதல் என்று போட்டியிட முடிவு செய்தனர்.ஆனால் அதற்குள் மன்னர் மீண்டும் குறுக்கிட்டு நான் இதன் நிபந்தனைகளை இன்னும் முழுமையாக சொல்லவில்லை.இந்த குளத்தில் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருக்கும் 50 முதலைகள் உண்டு என்று சொல்லி முடித்ததுதான் தாமதம் எல்ல இளவரசர்களும் 10 பின்னோக்கி நகர்ந்தனர்.

இந்த சூழ்நிலையில் தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.அது என்ன ஒரு இளவரசன் மட்டும் அந்த குளத்துக்குள் பாய்ந்து குதித்து நீந்த ஆரம்பித்தான்.

எல்லா முதலைகளும் அவனை சூழ்ந்து வந்த நிலையில் அவன் அவகளை எல்லாம் மேற்கொண்டு குளத்தின் மறுமுனையில் வெற்றி வீரனாக முதலையை வென்ற காளையக வெளியே வந்தார்.

உடனே மன்னர் ஓடிச்சென்று அந்த இளவரசனை கட்டிப் பிடித்து முத்தமிட்டு தன் மகளை கூப்பிட்டு மாலை அணிவிக்க கட்டளையிட்டார்.

ஆனால் அந்த வீர இளவரசனோ அதை ஏற்றுக்கொள்ளாமல் ராஜாவை பார்த்து சொன்னான்.மாலை போடுவதெல்லாம் இருக்காட்டும்.எனக்கு முதலில் அந்த விஷயம் தெரிந்தாகவேண்டும் என்றான்.

ராஜாவும்,மக்களும்,மற்ற இளவரசர்களும் சன்தேக குறியுடன் அவானியே வத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த இளவரசன் சொன்னான் “ராஜாவே முதலில் என்னை இந்த குளத்தில் தள்ளிவிட்டவன் யார் என்று எனக்கு நீங்கள் சொல்ல வெண்டும் என்றான்.

இதை கேட்ட அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஏன் நீங்கள் சிரிக்கவில்லை.சிரிங்க ஹி ஹி ஹி ஹி

பின்னூட்டமொன்றை இடுக

Filed under காளை, சுயம்வரம், திருமணம், முதலை

திருமணத்துக்கு முன்னும்,பின்னும் தலைகீழான நகைச்சுவைதான்

திருமணத்திற்கு முன்……

அவன்:ஆமாம்,கடைசியாக. காத்திருப்பது மிகவும் கடினமாக உள்ளது.

அவள்: நான் போகவேண்டுமென்று விரும்புகிறீர்களா?

அவன்: இல்லை அதைப்பற்றி நினைக்கவே வேண்டாம்!

அவள்: என்னை நேசிக்கிறீர்களா?

அவன்: ஆமாம்! அதிகமாக,அதிகமாக!

அவள்: என்னை எப்பொழுதாவ‌து ஏமாற்றியிருக்கிறீர்க‌ளா?

அவன்:இல்லை.மறந்தும் கூட இல்லை.

அவள்:என்னை முத்த‌மிடுவீர்க‌ளா?

அவன்:வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம்!

அவள்:என்னை அடிப்பீர்க‌ளா?

அவன்:உன‌க்கென்ன‌ ப‌யித்திய‌மா? நான் அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆளில்லை.

அவள்:உங்க‌ளை ந‌ம்ப‌லாமா?

அவன்:ஆம்.

அவள்:அன்பே!

திருமணத்திற்கு பின்……

just read bottom to top

paul

 

ஒன்னுமே புரியாட்டி மானிட்டரை திருப்பி தலைகீழாக படியுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கணவன், தமிழ் கிறிஸ்தவம், திருமணம், பெண்கள்

14 நூற்றாண்டுகள் கழித்து பெண் அடிமைகளுக்கு சிறு விடுதலை கொடுத்துள்ள மார்கம்

பெண்ணுரிமைக்கு ஓர் முன்னுதாரணம் இந்த மார்க்கம் சும்மா பீத்திக்கொள்ளும் ஜிஹாதிக்கும்பல்களுக்கு உங்கள் அழகிய நபி என்ன ஆயிஷாவிடம் சம்மதம் கேட்டா கல்லியாணம் பண்ணினார்.ஆனால் நீங்கள் முதல் முறையாக அவருடைய வாழ்கை நெறியை தூக்கி எறிந்ததற்கு முதலாவது இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

ஆனால் ஜிஹாதிகள் பெண்ணுரிமையை பற்றி பீத்திக்கொள்ள ஒன்று இல்லை.உங்களால் முடிந்தால் பெண்கள் விரும்பினால் புக்கா அணிந்தால் போதும் என்று உங்கள் மதகுருக்களை சொல்லச்சொல்லுங்கள்.புக்கா அணியாத பெண்களுக்கும் சுவனத்தில் இடமுண்டு.புக்கா(பர்தா) கட்டாயம் அல்ல என்று சொல்லுங்கள் பார்கலாம்,சும்மா பெண்ணுரிமை என்று உதார் விடவேண்டாம்.

 

புதுடெல்லி, பிப்.18-
கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தால் அதை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறிவிக்கலாம் என்று இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
இஸ்லாமிய அமைப்பு கூட்டம்
டெல்லியில், நேற்று அகில இந்திய இஸ்லாமிய அமைப்புகளின் கருத்து பகிர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதுமிருந்தும் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த இஸ்லாமிய பெரியவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.
நீண்ட விவாதத்திற்குப் பின் இக்கூட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் திருமணம் குறித்து ஒருமித்த அளவில் முக்கிய முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரிய செய்தி தொடர்பாளர் இல்யாஸ் கூறியதாவது:-
 
செல்லாது
இஸ்லாமிய பெண்கள் தங்களது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள எல்லா உரிமைகளும் இருக்கின்றன.
அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோரோ?, அல்லது வேறு யாருமோ ஒரு மணமகனை வலுக் கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயன்றாலும் அதை அவர் செல்லாது என்று அறிவிக்கலாம். பெண்ணின் விருப்பமில்லாமல் வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பது முழுக்க அநீதியாகும்.
வலுக்கட்டாயமாக நடத்தப்படும் திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இஸ்லாமிய சட்டம், பெண்ணுக்கு தன் இஷ்டப்படி திருமணத்தை நடத்திக் கொள்ள உரிமை அளித்து இருக்கிறது.
பெண்ணுக்கு விருப்பமில்லை என்றால் திருமணத்தின்போதோ, அல்லது அதற்குப் பின்போ கூட மணமகனை அவர் நிராகரிக்கவும் செய்யலாம்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆயிஷா, இஸ்லாம், குரான், திருமணம், பெண்கள், பெண்ணுரிமை, முகமது