Category Archives: தலிப்பான்

பெண் நோயாளிகள் இருக்கும் வார்டுக்குள் சென்று டாக்டர்கள் செய்யும் சில்மிஷம்

 
பெண் நோயாளிகள் இருக்கும் வார்டுக்குள் சென்று டாக்டர்கள் செய்யும் சில்மிஷம் என்று தலைப்பு போட்டு இனி கட்டுரைகள் எழுத வேண்டிய கட்டயம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.ஏன்னு கேக்கறீங்களா?கீழ படிங்க விஷயம் கொஞ்சம் லேட்ட புரியும். 
 
 
 
 
முகமதிய உலகத்தின் இன்றைய நகைச்சுவை

பாக்கிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிக்கையை மேற்கோளிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த இன்றைய நகைச்சுவை செய்தியொன்று.

மருத்துவர்களுக்கு தலிபான்களின் அட்வைஸ் / மிரட்டல் !!

(அட்வைஸ் என்பதை ஜிஹாத்=முயற்சித்தல் என்று வாசிக்கவும்; மிரட்டல் என்பதை ஃபத்வா=இனிய மார்க்கவழியை கடைப்பிடிக்கக்கூறும் போதனை என்று அர்த்தம் கொள்ளணும்)

மருத்துவமனைகளில் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஆண்மருத்துவர்கள் நுழைய தடைவிதிப்பத்தாக பாகிஸ்தானில் மையம்கொண்டிருக்கும் தலிபான் அமைப்பு அறிவித்திருப்பதாக இந்த செய்தி தெரிவிக்கிறது.

மருத்துவர்கள் மாநாட்டில் பேசிய (இரும்பு அடிக்கும் இடத்தில் இந்த ஈ க்கு என்ன வேலையோ ? முகமதிய ராஜ்யத்தில் இதெல்லாம் சகஜம்தானே ! ) இந்த தலிபான் அமைப்பின் தலைவர் மவுலானா முகமது (அதுசரி… சரியாகத்தான் அவனோட அப்பன் பேர் வச்சிருக்கான்…) இவ்வாறு அறிவித்திருக்கிறான். (அவன் இவன் என்று எழுதினால் இணைய முல்லாக்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருமாமே ?)

இதோடு நிற்காமல் தொடர்ந்து அடித்த ஸிக்ஸர்கள் பின்வருமாறு.

(1) ஏளைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படவேண்டும் (அதுக்கு முகமது மாதிரி கொள்ளையடிச்சுத்தான் செய்யணும்)

(2) நோயாளிகளுக்கு விலைஉயர்ந்த மருந்துகளை பரிந்துரை செய்யலாகாது (என்னே ஒரு மருத்துவ ஞானம் !!)

(3) தேவையில்லாத மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரை செய்யக்கூடாது / மருத்துவ செலவுகளை முடிந்த அளவு குறைவாக இருக்க முயலவேண்டும் ( ந‌ன்றாக படிதுவிட்டேன்… என்ன வியாதிக்கு எந்த விதமான பரிசோதனைகளை மட்டும் பரிந்துரைசெய்யலாம் என்று ஒரு லிஸ்ட் கொடுதிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கவில்லை… குரானில் இதுபற்றிய Guidelines இருக்கலாம்… !! "குரானில் அறிவியல்" என்ற ரீதியாக‌ நிறைய‌ க‌ட்டுரைக‌ள் வந்தன. "குரானில் மருத்துவம்"‌… சீக்கிர‌ம் க‌ட்டுரைகளை எழுதுங்க‌ப்பா…!!)

(4) மருத்துவர்களின் பணியில் வேறு யாரும் குறுக்கிட அனுமதிக்க மாட்டோம் / மருத்துவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும் (தலிபான்களின் தயவில் வாழும் இந்த மருத்துவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் எச்சரிக்கைகள் மீறப்படுமானால், "கழுத்து அறுபட்டு" சாக வேண்டியதுதான்… உடைமைகள் "கொள்ளையடிக்கப்படும்"… பெண்கள் "வன்புணர்வு" / "கல்லால் அடித்து கொலை" களுக்கு ஆளாகாலாம்… அவ‌ன் பேசியதின் இந்த‌ உள‌ர்த்த‌ங்க‌ளை புரிந்துகொள்ள மத‌ரஸாவரை போய் க‌ல்வி கற்க‌‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் ஏதும் இல்லை)

பெண்கள் வெளியே நடமாடவும் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி ம‌றுத்ததும் இதே தலிபான்கள்தான். எப்படி பெண் மருத்துவர்கள் உருவாவார்கள் என்பது "ஒரே இறைவன்" அல்லாவுக்குத்தான் வெளிச்சம். பெண்கள் ward க்குள் நுளையும் எல்லா மருத்துவர்களும் முகமதுவைவிடவா கீழ்த்தரமாக நடந்துகொள்வார்கள் ?

படிச்சு சிரிச்சுட்டு போகவேண்டிய சீரியஸான விஷயம்.

 

http://hikari1965.blogspot.com/2008/02/blog-post_27.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், தலிப்பான், பாக்கிஸ்தான், பெண்கள்