Category Archives: தமிழ்மணம்

தமிழ்மணம்,தேன்கூட்டுக்கு போட்டியாக புதிய இணைய திரட்டி வந்துவிட்டது

தமிழ்மணம்,தேன்கூட்டுக்கு போட்டியாக புதிய இணைய திரட்டி வந்துவிட்டது அப்படின்னு சொல்லியாவது உங்க கிட்ட ஒரு ஹிட் வாங்கி விடவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை வந்தது.அதனால் தான் இந்த ஏப்ரல் 1 பதிவு.
 
 
எனக்கு கைகொடுக்கும் திரட்டிகள்
 

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

 

 

இப்போதைக்கு இல்லை

தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இணைய திரட்டி, தமிழ்மணம், தேன்கூட்டுக்கு

மீண்டும் தமிழ்மணத்தில் இணையமாட்டேன்!

மீண்டும் தமிழ்மணத்தில் இணையமாட்டேன்!

தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ள காத்திருக்கும்

பெயர் பட்டியலில் என்னுடைய பெயர் முதலில்


இருக்கின்றது. அந்த "தமிழச்சி" நானில்லை


என்பதை என்னுடைய தோழர்களுக்கும்,


வாசகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


வழக்கம் போல் பார்வையாளர்களின்

எண்ணிக்கைக்கு அதிகமாக தற்போது


என்னுடைய வலைத்தளத்திற்கு வருகிறார்கள்.

என்னை மதிக்கும் வாசகர்களின் ஆதரவு

எனக்கு போதும். யாருக்காகவும், எதற்காகவும்

எப்போதும் சுயகௌரவத்தை விட்டுக்

கொடுக்கமாட்டேன் என்பதை அறிய தருகின்றேன்.


"மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு"

"சமூக அநீதிகளை புரட்டிப் போடும் சிந்தனைகளுடன்"

தமிழச்சி

ஓ அது நீங்க இல்லியா.சரி பரவாயில்லை மத்தவங்க எல்லாம் அவங்கலாத்தான் இருக்கும்.நானும் அப்ளிக்கேஷம் போட்டு இருக்கேன்.சேத்தா சேக்கட்டும் எனக்கு தமிழ்மணத்திடம் எந்த சண்டையுமில்லை.சேக்காட்டியும் பராவயில்லை.நல்லதே நடக்கும்தெய்வமகன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம், தெய்வமகன், லக்கி

ஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில்

ஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில் என்ற தலைப்பை பார்த்து உள்ளே வந்துள்ள அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்.என் பிளக்கரில் இன்று முதல் rss மூலம் இரு பெறும் முன்னோடிகளின் கடைசி ஐந்து பதிவுகள் காட்டப்படுகிறது.தொடர்ந்து உங்கள் ஆதரவைத்தாருங்கள்.

ஓசை செல்லாவின் ‘நச்’ ன்னு ஒரு வலைப்பூ!

தமிழச்சி

2 பின்னூட்டங்கள்

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம், தெய்வமகன், Osai chella

தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் தயவில் சில வாரங்கள் அதிகமாக உயிரோடு இருந்த பதிவர்கள்

நன்றிங்க இரமணிதரன்

தமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே இடுகை நிர்வாகப் பணிகுறித்த மின்னஞ்சல்களில் அப்பணியாற்றுபவர்கள் தங்கள் பெயரிட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தங்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதனால் போலிகள் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்ற தயக்கம் எங்களிடம் இருப்பதும் உண்மையே. அதைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறோம். இருப்பினும் இந்த இடுகையையும் என்னுடைய பெயரில் எழுதுகிறேன். சில விசயங்களை பதிவர்களின் முன்பு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 
 
நேற்று தமிழ்மணத்திலிருந்து சில இடுகைகளும் பதிவுகளும் நீக்கப் பட்டிருகின்றன. அவை நீக்கப்பட்டதற்கு தமிழ்மண நிர்வாகத்தில் பணிபுரியும் இரமணியுடன் எற்பட்ட தனிப்பட்ட பிரச்னைதான் காரணம் என்று ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால் நேற்று நீக்கப் பட்ட பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே நீக்கப் படவேண்டும் என்று எங்கள் குழுவில் விவாதத்துக்கு வந்தபொழுது அப்பொழுது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், காத்திருந்து புரிய வைக்கலாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் தற்பொழுது குற்றஞ்சாட்டப்படும் இரமணிதான். அதனாலேயே அப்பதிவுகள் இன்னும் சில வாரங்கள் நீடித்து நின்றன.
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இணையம், ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம்

ஓசை செல்லவுக்கு ஓர் எச்சரிக்கை

நான்கு நாளுக்கு முன் தமிழ்மணம் என்னை  நீக்கின அதிர்ச்சியில் மீளும் முன் மடிப்பாக்கம் லக்கி அவர்கலின் பதிவு நீக்கம்.அது முடியும் முன் மனிதன் அவர்களின் பதிவு நீக்கம்,சரி அதுவும் முடியும் முன் தமிழச்சியின் நீக்கம் என்று தமிழ்மணம் அதிரடிகளை ஏற்படுத்தி வரும் வேளையில் உங்களின் இந்த இரண்டு பதிவுகள் பணிக்கட்டியாக உறைய வைத்துள்ளது.
 
 
 
 
 
2,

தமிழ்மணம் நம் தளம்! மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்த மாட்டோம்!
 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_723.html

 
 அன்பு நண்பர் ஓசை செல்லா அவர்களுக்கு இந்த நாளின் காலையில் கணிணியில் கைவைத்து உங்கள் பதிவுக்குள் வந்த நான் பனிக்கட்டியாக உறைந்து போய் உள்ளேன்.தமிழ்மண்த்தின் அராஜகத்திற்கு எதிர்த்து குரல் கொடுத்து அங்கே கூடாரம் அடித்த ஒரே மரத்தமிழன் நீங்கள் மட்டும் தான்.உங்களையும் இந்த பெயரிலிகள் ஏதாவதும் செய்து விடப்போகிரார்கள் என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிரேன்.ஜாக்கிரதையாக இருங்கள் ஓசை செல்லா அவர்களே

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம், தெய்வமகன், மடிப்பாக்கம்

பெயரிலிக்கு ஊ போட்ட ஓசை செல்லா

 
 
 

மகராசா, வணக்கமுங்க… இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க… நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க… உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க… உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க… இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை…

இப்படியெல்லாம் எழுத ஆசைதான்… ஆனா சில ஆதிக்கப்பண்ணாடைகளை நடுரோட்டுல விட்டு கொட்டைவடிநீரை (கோப்பி!) குடிக்கவைக்காமல் இந்த செல்லா போகமாட்டான் என்பது என்னைப்பத்தி தெரிஞ்ச எல்லாருக்கும் தெரியும்… காபரே டேன்ஸ் ஆரம்பம்… ஸ்டார்ட் மீசிக்! நோ டமிழ் ஸ்மெல்! ப்ளடி இடியட்ஸ்!

 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_3938.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இரமணிதரன், ஓசை செல்லா, தமிழ்மணம், பெயரிலி

தமிழ்மணம் க.இரமணிதரன் அவர்களுக்கு சவால்

அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உங்களின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளது.நான் சவால் விடுகிறேன் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஒப்பிடும் போது ஒரு சதவீத தனிமனித தாக்குதல்களை என் பதிவில் இருந்து எனக்கு நீங்கள் பட்டியல் இட்டுக்காட்டுங்கள்.
 
சரி நானும் ஒரு தமிழ்மண பதிவராக இருந்தவன் தானே பின் ஏன் நீங்கள் கீழே உள்ளது போல் ஒரு தனி மடலை எனக்கு இதுவரை அனுப்பவில்லை.என் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது என்று அநியாயமாக குற்றம் சாட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது.உங்களை எதாவது திட்டி உள்ளேனா?.அல்லது ஏதாவது தமிழ்மண பதிவர்களை திட்டி உள்ளேனா? என்று சொல்லுங்கள்.நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் நீக்கி விட்டு இது போல் எனக்கும் எச்சரிக்கை செய்து இருக்கலாம் அல்லவா? அதை ஏன் தமிழ்மணம் செய்யத்தவறியது.என் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்.
 
இதற்கு தமிழ்மணம் சொல்லப்போகும் பதில் என்ன?
 
 

 

 

 

 

 

மனிதன் said…

Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by www.thamizmanam.com Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்

உங்களின் இப்பதிவும் தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன்

 
 
லக்கிலுக் said…

தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :

பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்

மாலை 5:05 , மார்ச் 25, 2008  

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இரமணிதரன், தனிமனிதத் தாக்குதல், தமிழ்மணம், பதிவர்கள், வாசகர்வட்டம்

தமிழ்மணம் க.இரமணிதரன் அவர்களுக்கு சவால்

அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உங்களின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளது.நான் சவால் விடுகிறேன் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஒப்பிடும் போது ஒரு சதவீத தனிமனித தாக்குதல்களை எனக்கு நீங்கள் பட்டியல் இட்டுக்காட்டுங்கள்.
 
சரி நானும் ஒரு தமிழ்மண பதிவராக இருந்தவன் தானே பின் ஏன் நீங்கள் கீழே உள்ளது போல் ஒரு தனி மடலை எனக்கு இதுவரை அனுப்பவில்லை.என் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது என்று அநியாயமாக குற்றம் சாட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது.உங்களை எதாவது திட்டி உள்ளேனா?.அல்லது ஏதாவது தமிழ்மண பதிவர்களை திட்டி உள்ளேனா? என்று சொல்லுங்கள்.நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் நீக்கி விட்டு இது போல் எனக்கும் எச்சரிக்கை செய்து இருக்கலாம் அல்லவா? அதை ஏன் தமிழ்மணம் செய்யத்தவறியது.என் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்.
 
இதற்கு தமிழ்மணம் சொல்லப்போகும் பதில் என்ன?
 
 

 

 

 

 

 

மனிதன் said…

Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by www.thamizmanam.com Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்

உங்களின் இப்பதிவும் தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன்

 
 
லக்கிலுக் said…

தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :

பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்

மாலை 5:05 , மார்ச் 25, 2008  

பின்னூட்டமொன்றை இடுக

Filed under க.இரமணிதரன், தமிழ்மணம், மடிப்பாக்கம், மனிதன்

தமிழ்மணம் Top 10 வலைப்பதிவுகளில் இடம் பிடித்தது எப்படி?

தமிழ்மணம் Top 10 வலைப்பதிவுகள் சென்றவாரம்-இந்தவாரம்-ஒரு ஒப்பீடு

தமிழ்மணம் டாப் டென் வலைப்பதிவுகளை அலக்சா சென்றவாரம் மற்றும் இந்தவாரம் நிலவரப்படி ஒரு ஒப்பீடு செய்துள்ளேன்.

உங்கள் ரேங்க் அறிய மற்ற பதிவர்கள் இங்கே செல்லவும்

1. thamizachi.blogspot.com
Rank. 573,576(சென்றவாரம்) 533,758 (இந்தவாரம்) வளர்ச்சி

2. Madippakkam.blogspot.com
Rank 600,423(சென்றவாரம்) 596,290 (இந்தவாரம்) வளர்ச்சி

3. osaichella.blogspot.com
Rank 609,616(சென்றவாரம்) 657,700 (இந்தவாரம்) வீழ்ச்சி

4. vasanthamravi.blogspot.com
Rank 699,039(சென்றவாரம்) 686,512 (இந்தவாரம்) வளர்ச்சி

5.tbcd-tbcd.blogspot.com
Rank 941,806(சென்றவாரம்) 811,302 (இந்தவாரம்) நல்ல வளர்ச்சி

6. Asifmeeran.blogspot.com
Rank 818,405(சென்றவாரம்) 833,499 (இந்தவாரம்) வீழ்ச்சி

7.viruba.blogspot.com
Rank 885,996(சென்றவாரம்) 890,453 (இந்தவாரம்) வீழ்ச்சி

8.kusumbuonly.blogspot.com
Rank 875,420(சென்றவாரம்) 947,671 (இந்தவாரம்) வீழ்ச்சி

9. Govikannan.blogspot.com
Rank 833,628(சென்றவாரம்) 969,130 (இந்தவாரம்) வீழ்ச்சி

10,Thamilislam.blogspot.com

Rank 1,005,289(இந்தவாரம்) வளர்ச்சி

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இணையம், இஸ்லாம், டாப் 10, தமிழ்மணம்

தமிழ்மணத்தை மேம்படுத்த என்னுடைய சில யோசனைகள்

தமிழ்மணத்தை மேம்படுத்த, மேலும் பல தமிழர்களுக்கு கொண்டு சேர்க்க எனக்கு தோன்றிய சில யோசனைகளை இந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளேன், பார்க்கவும்.

தமிழ்மணத்தை மேம்படுத்த வசந்தம்ரவியின் சில யோசனைகள் – “வீடியோ-ஆடியோ-பதிவு”

by வசந்தம்ரவி

2 பின்னூட்டங்கள்

Filed under கிறிஸ்தவம், தமிழ்மணம், வசந்தம்ரவி