Category Archives: சென்செக்ஸ்

இன்றைய பங்கு சந்தை : சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரத்தை தொட்டது

இன்றைய பங்கு சந்தை : சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரத்தை தொட்டது

ஏப்ரல் 25,2008,15:00

மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று ஆரம்பமே நல்லபடியாக இருந்தது. வர்த்தகம் ஆரம்பித்த இரு நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 108 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 34 புள்ளிகளும் உயர்ந்தன. பின்னர் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்த சென்செக்ஸ், மதியம் 2.45 அளவில் 316.10 புள்ளிகள் உயர்ந்து 17,037.18 புள்ளிகளாக இருந்தது. அதேபோல தேசிய பங்கு சந்தையில் நிப்டி 91.80 புள்ளிகள் உயர்ந்து 5,091.65 புள்ளிகளாக இருந்தது.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சென்செக்ஸ், பங்கு சந்தை