Category Archives: சூடான இடுகை

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ?

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ?(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)

தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி
பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக

தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை

வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் ஜெயில்

சென்னை, மார்ச் 28-
பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:
தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.
செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
“தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை” என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சூடான இடுகை, செய்தி, தினகரன், தினமலர்

2 பின்னூட்டங்கள்

Filed under சூடான இடுகை, செய்தி, தினகரன், தினமலர்

வசந்தம் ரவியும்,தமிழ்மணம் சூடான இடுகையும்

தமிழ்மணம் தன் சூடான இடுகையை நீக்கிக்கொண்டது.ஆனால் அதன் நடவடிக்கை வரவேற்கதக்கதாக இருந்த போது இந்த சூடான இடுகைப்பகுதியை நீக்க என் பதிவை காரணம் காட்டி கோரிக்கை வைத்த வசந்த ரவி அவர்களின் பதிவுகளை கொஞ்சம் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

//இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார்,//
மேலே உள்ள வார்த்தைகள் நான் எழுதியது அல்ல,என் பதிவின் தலைப்பை பார்த்து ஓழமிடும் தமிழ்மண மூத்த பதிவர் வசந்தம்ரவி அவர்களின் பதிவில் இருந்தவை.இதைத்தான் சொன்னேன் யோக்கியகாரன் வரான் சொம்பெடுத்து வையுங்கோன்னு.
நான் வைக்கும் தலைப்புகள் அனைத்தும் என் கட்டுரையில் ஏதாவது ஒரு வரியில் இருக்கும்.என் கட்டுரைகள் படித்த அனைவருக்கும் தெரியும் என் தள கட்டுரைகள் பெரும்பாலும் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளில் இருந்து எடுத்து பதிப்பதுவே.நானாக எந்த பெண்ணையும் கேவலமாக வர்ணித்து எழுதுவதில்லை,அது என் வேலையும் இல்லை.
தலைப்பை ஏதோ ஒரு நடிகையின் பெயரை வைத்துவிட்டு,அவளின் மார்பு பிதுங்கிய போட்டோவையும் தன் பதிவில் வெளியிடும் ஒருவர் என் பதிவை குறித்து தமிழ்மணத்துக்கு புகார் செய்கிரார்.இதன் உள் நோக்கம் என்ன?
பெண்களை வண்புணர்ச்சி செய்யும் ராணுவம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இடுகையில் பல விதமாக பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.அதை எவரும் கேட்கவில்லை.கேட்டால் செருப்படி விழும் என்று தெரியும்.
எத்தனையோ பதிவர்கள் நிர்வாணம்,யோனி என்ற வார்த்தைகளை இட்டு ,அதுமட்டும் இல்லை இரட்டை அர்த்தம் தரக்கூடிய தலைப்புகள் வைத்து பதிவுகளை இடும் போது என் பதிவை மட்டும் ஏன் சந்திக்கு இழுக்கிறீர்கள்.
நான் கடைசியாக சொல்லிக்கொள்ளுவது இனி என் பதிவை பற்றி சொல்ல ஏதாவதும் இருந்தால் என் பதிவில் வந்து உங்கள் சொந்த பெயரில் பிண்ணுடம் இடுங்கள்.அதை விடுத்து என் பதிவை போட்டோவாக வெளியிட்டு தமிழ்மணத்தில் என் பதிவை நீக்க சொல்லி முறையீடுகள் பதிவு வெளியிட்டு விளம்பரம் தேட ஆசைப்பட்டால் விளைவுகள் உங்களையே சாரும்.
கீழே உள்ள வசந்தம்ரவியின் பதிவில் இருந்த ஒரு சில பெண்ணை பற்றிய வர்ணணை.ஒரு நடிகையில் அரை மார்பு தெரியக்கூடிய போட்டோ என் பதிவில் நான் இடம் பெற விரும்பவில்லை.அதனால் அதை இங்கு பதிக்கவில்லை.இது தான் இவரது யோக்கிதை.மற்றவை வாசகர்கள் கையில்
//ஆடை அவிழ்ப்பு இல்லை , தொப்புளை காட்டவில்லை, மார்பு பிளவு காட்டவில்லை, ஆடும் பெண்ணை எந்த ஆணும் இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,

பாடல் மற்றும் இன்ன பிற பாடல்களிலும் ஸ்ரேயா அணிந்த வந்த உடைகளை
நினைத்தாலே அப்பப்பா………தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார் ஷ்ரேயா.

சரி அதை விடுங்க ….கொஞ்சம் மேலே போவோம் , …….மேல போடுற துணியாவது கொஞ்சம் உருப்படியா இருக்ககூடாதா? …….கொஞ்சம் மெலிவான தேகம் தான்அதுக்காக இருக்குற கொஞ்ச நஞ்சத்தையும் இப்படியா தொறந்து காட்டுறது?

எம் ஜி ஆரின் கடைசி கால படங்களில் அவர் மஞ்சுளாவையும், லதாவையும் அரைநிர்வாணமாக புரட்டி எடுக்கும் பாடல் காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

27 பின்னூட்டங்கள்

Filed under ஆபாசம், இஸ்லாம், சூடான இடுகை, தமிழ்மணம், வசந்தம் ரவி

யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ

"யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ"
 
கொஞ்சம் பேர் ரோம்ப யோக்கியமா இருக்கர மாதிரி சில பதிவாளர்கள் சூடான இடுகை பிடிக்க தேவையில்லாத பதிவுகள் இடுகிறார்கள் என்று புலம்பியே சூடான இடுகை கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.
 
நான் இனிமேல் எழுதாமல் சென்று விடலாமா என்று நினைக்கிறேன் அப்படின்னு சொல்லியே மனுஷனை நோக அடிக்கராங்க.
 
தலைப்பு எது வச்சாலும் என்னோட நோக்கம் நம்ம சொல்ல வரது எல்லாருக்கு போய் சேரனும் அவ்வளவுதான்.மத்தபடி சூடன இடுகை,குளிரான இடுகை இதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை.
 
இரண்டு மாதங்களுக்கு முன் இந்த இணைய உலகத்தை சுற்றிப்பார்த்தப்போது நான் சார்ந்த என் மதத்தை அவ அவன் நினைச்ச மாதிரி எழுதிகிட்டு வந்தான்.
 
சரி நீங்களும் எழுதுங்கட நானும் எழுதறேன் களத்தில் குதிச்சேன் அவ்வளவுதான்.அதுக்கு போய் இந்த கூப்பாடு எதுக்கு போடனும்.பிடிக்கலீன படிக்காம போக வேண்டியது தானே.யாராவதும் கையை பிடிச்சு இழுத்து படிக்க சொன்னாங்களா.
 
நான் இனிமே அப்படித்தான் எழுதுவேன்.நீ வேண்டுமானால் எழுதுவதை விட்டு போ யார் வேண்டாம் என்று சொன்னது.
 
உங்கள் அபிமான படைப்புகள்

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இணையம், இஸ்லாம், சூடான இடுகை, தமிழ்மணம், முஸ்லீம்