Category Archives: குழந்தை

கொக்கு எப்படி இருக்கும்?

கொக்கு எப்படி இருக்கும்?

ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான்.

அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான்.

உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று?

அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான்.

குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.?

அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும்

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்<img (மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா.

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக்கறேன்.

அந்த மனிதர்:சரி கேட்டுத் தொலையா.

குருடன் :ஐயா அந்த கொக்கு எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்:மிகவும் கோபமாக தன் கையை வளைத்து இந்த இப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்.

அந்த குருடன் அந்த மனிதரின் கையை தடவிபார்த்து விட்டு ஐயா இவ்வளவு பெரிசு குழந்தை வாயில் போனா குழந்தை சாகாமல் இருக்குமா என்று கேட்டுவிட்டு நடையை கட்டினான்

பதில் சொன்ன மனிதர் தலையில் அடித்துக்கொண்டார்.

 

http://aanthaiyaar.blogspot.com/2008/03/blog-post_7971.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under குழந்தை, கொக்கு, சிறு கதை

ஆபாசமான அரை நிர்வாண பெண் கடவுள்

இந்த சிலை கேரளாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய ஸ்தலமான சோட்டானிக்கர என்ற ஆலயத்தை சேர்ந்தது.அரை நிர்வாண நிலையில் இருக்கும் இந்த கடவுளை குழந்தைகளும்,ஆண்களும் சென்று பார்க்க அனுமதி உண்டு.ரோட்டில் ஆபாச சுவரொட்டிகள் இருந்தால் கூட தார்பூசி அழிப்பார்கள். ஆனால் இந்த படத்தை வீட்டில் கூட மாட்டி வைத்து வழிபடுகிறார்கள்.குழந்தைகளும்,ஆண்களும் கூட இந்த அரை நிர்வாண படம் பார்த்துத்தான் கடவுளை வழிபட வேண்டுமா? எழில் போன்றவர்களின் இந்துதுவாவின் நிர்வாணம் இது போல் பல உண்டு.இந்து மத வேதங்கள்,புராணங்களை பற்றிய ஒரு கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாத எழில் மற்ற மத வேதங்களை எழுதும் தகுதி ஏதாவதும் உண்டா?

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆண்களும், இந்து, குழந்தை, கேரளா, சோட்டானிக்கர

ஊனமுள்ள குழந்த பேசும் மொழி-மருத்துவர்கள் அறிவிப்பு

மருத்துவத்தில் சம்ஸ்கிருதம்-1

From mypic

நன்றி: தினமலர்.காம்

 

http://nallaseithi.blogspot.com/2008/03/1_19.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஊனம், குழந்தை, சமஸ்கிருதம், மருதுவம்

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்த இத கண்டிப்பா பாக்காம போகமாட்டீங்க

பின்னூட்டமொன்றை இடுக

Filed under குழந்தை, தமிழ், பாடம், வீடியோ

என்னம்மா ஆட்டம் ஆடுது இந்த சின்ன சிட்டு(வீடியோ)

இந்தியா தம்பதிகளை பிரிக்கும் மொபைல் போன்கள்

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_3195.html

மறைந்த நடிகர் ரகுவரனும்,மறையியல் இஸ்லாமும்

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_671.html

சூடான இடுகை,சூடான இடுகை எப்ப பாத்தாலும் இதே புலம்பல்,வேற வேலயே இல்லீய உங்களுக்கு

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_6862.html

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், குழந்தை, முகமது