Category Archives: குரான்

இந்தியா டுடே பத்திரிக்கை சொல்லும் ஜனநாயகத்தின் கொழுத்த பயனாளி யார்?உங்களுக்கு தெரியுமா?

இந்தியா டுடே பத்திரிக்கை சொல்லும் ஜனநாயகத்தின் கொழுத்த பயனாளி யார்?உங்களுக்கு தெரியுமா?

உணர

மறுக்கும் தேசம் 

 

இஸ்லாமிய

அடிப்படைவாதத்தின் நீண்டகால பலிகடாவாக தொடரும் ஒரு தேசத்தின் மெத்தனத்தை ஜெய்பூர் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் அம்பலமாக்கியுள்ளன. 

எஸ்.பிரசன்னராஜன்

சம்பவம்

நடந்த மறுநாள் எழும் வழக்கமான ஆத்திரம் அடங்கிவிடும்.அதேபோலத்தான் யார் இதை செய்தார்கள் என்ற தேடலும்.சடுதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான நகர்களில் ஜெய்பூர் பெயரும் எழுதப்பட்டுவிட்டது.மீண்டும் நாம் மரத்துப்போய் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவோம்.நாளை மற்றொரு நகரம்.இன்னும் சில சிதறிய உடல்களின் பிம்பங்கள் டிவியில் காட்டப்படும்.இப்போதைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கொடுரத்தை தடுக்கும் அரசியல் உறுதியில்லாத ஆளும் வர்கத்தின் அபத்தப் பேச்சுகளை நாம் சகித்துக் கொண்டிருக்கவேண்டியதுதான்.இந்திய தாக்குதலுக்குள்ளாகிறது.இந்தக் கோர சம்பவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஒரு மாயைதான் என்பதை மீண்டும் உணர்த்த ஒரு முக்கிய சுற்றுலாத் தலம் ரத்தக்களறியான காட்சிகள் நமக்கு தேவையா?நமது எதிரி எதோ முகம் தெரியாத முகாமில் இருக்கவில்லை.நமது தாராள ஜனநாயகத்தின் கொழுத்த பயனாளி அவன்.அந்த எதிரியின் விசுவாசம் அவனது தேசத்திற்கல்ல,ஒரு கோபமான கடவுளுக்கே அது உரித்தானது.ஜிகாதிகளுக்கு இந்தியா என்பது சொர்கத்திற்குப் போக மிகவும் சுலபமான,அதிக எதிர்ப்பில்லாத ஒரு வழியாக மாறியிருக்கிறது………………….
 
 
மே 26 இந்தியா டுடே
 
 

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது

ஜிஹாதிக் கும்பல்களின் கையாலாகத செயல்கள் பெருகிவருகிறது.-போட்டோவுடன் கிழிப்பு

சமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்கும்பல்கள் இணைய உலகில் தங்கள் கையாலாகத தனத்தை பல வழிகளில் காட்டி வருகின்றனர்.

அதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிகள் அநேகமாயிரம்.இந்துக்களை தாக்குவதற்கு பல இணைய தளங்களை ஏற்திய இவர்கள் எங்கே தங்கள் முகமூடியில் எழுதினால் அதிகமான இந்துக்கள் எழும்பி தங்களை தாக்கி அழிக்க முற்படுவார்களோ என்ற திக நண்பர்களில் வேடம் அணிந்து கட்டுரை எழுதி வந்துள்ளனர். இணைய உலகில் தமிழ் கிறிஸ்தவர்கள் எழுத ஆரம்பித்த உடனே இது வரை எமாற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏமாற்றி வந்த இந்த கும்பல் உமரின் கட்டுரைகள் அணுகுண்டாக தாக்க ஆரம்பித்த உடன் தங்கள் பொலித்தனங்களை கிறிஸ்தவ எழுத்ததாளர்களை துரத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த முகமூடிகளை உமர் கிழித்து அடையாளம் காண்பித்தார்.அதை கீழே காணலாம்.

கிறித்துவம் கேள்வி பதில்

கிறித்துவம் கேள்வி பதில்-2

உடனே தங்கள் பாணியில் மிரட்டல்கல்,தாறுமாறாக திட்டல்கள்,முகமதுவின் பாணியில் சாபங்கள் அனைத்து அரங்கேறியது.ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையாளர்களை ஒன்றும் செய்ய முடியாதபடியால் பழைய முகமூடியை அணிந்து அதாவது பெரியார் தொண்டர் போல காட்டி கிறிஸ்தவர்களை தாக்குவது என்று தொடர்ந்தனர்.ஆனால் அந்த போலி முகமூடிகள் சகோ.உண்மையடியான் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.
அதை பாற்றி விவரம் அரிய கீழே வசிக்கவும்

இதில் தங்கள் சாயம் வெளுத்துப் போனதை அறிந்த இந்த இஸ்லாமிய போலிக்கும்பல் அடுத்த ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.அது என்ன?

போலி கிறிஸ்தவ தலைப்புகள்.நேற்று கிறிஸ்துநேசன் தளத்தில் வெளியான கட்டுரயின் தலைப்பை தங்கள் தளத்தில் இணைத்து தங்கள் முகமூடி தளமான இதுதான் உண்மை தளத்தின் தொடுப்பை கொடுத்துள்ளார் இந்த போலி சுல்தான்.

இதை பற்றி அறிய

இதை கண்ட உண்மைஅடியான் உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் இதை செய்ய முடியும்.ஆனால் சத்தியம் தங்காளிடம் உள்ளவர்களின் வேலை அதுவல்ல என்பதை கண்பிக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதை காண
முடிவாக இணைய இஸ்லாமியர்களுக்கு உங்காள் பொய் முகங்கள் உலகத்துக்கு நன்கு வெளியாகிவிட்டது.இனியயவதும் உண்மையான இரட்சகர் இயேசுவின் பக்கம் திரும்புங்கள்.இன்னும் எத்தனைக் காலம் உங்கள் உயிரையும்,உங்கள் எண்ணங்களையும் பொய்யின் பக்கம் வைத்திருப்பீர்கள்.காலம் காத்திருக்காது.உங்கள் பாறை போன்ற தீய மனதை சதையான நல்ல உள்ளமாக மாற்ற இரட்சகர் இயேசு காத்திருக்கிறார்.வேண்டாமே உங்களுக்கு நரக வேதனை.வெளியேறுங்கள் மாயையில் இருந்து வெளியேறுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், உமர், கிறிஸ்து நேசன், குரான், தெய்வமகன், முகமது

பெண்ணுரிமை பற்றி பேசியவருக்கு இஸ்ல்லாமிய நாட்டில் கசையடி-இதெல்லாம் அங்கே தான் நடக்கும்

 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், ஈரான், குரான், பெண்கள்

இவர் கண்டிப்பாக குரானையும் ஹதீஸையும் பின்பற்றும் முஸ்லீமாக இருக்க முடியாது.ஏன் என்றால் இவர் தன் வளர்த்த பெண்னை மகள் என்று சொல்லுகிறார்.காட்டரபிகள் இப்படித்தான் சொன்னார்கள்.ஆனால் முகமது மட்டும் தான் தன் வளர்ப்பு மகனின்? மகளை திருமணம் செய்தார்.இதன் படி தான் வளர்த்த பெண்ணையும் திருமணம் செய்வது ஹலால் ஆகும்.இதை அறியாமல் இவர் தான் வளர்த்த பெண்ணை மகள் என்று சொல்லி அடுத்தவனுக்கு திருமணம் செய்து வைப்பது அல்லாவுக்கும்,அவருடைய தூதன் முகமதுவுக்கும் எதிரானதாகும்.சுப்பானல்லாஹ்(அப்படின்னா என்ன?அல்லா தூய்மையானவன்?) முகமது வழியில் நடக்கிற உண்மை முஸ்லீம் இப்படி செய்யமாட்டான் அந்த பெண்ணுக்கு உரிய மஹர் கொடுத்து தானே கல்லியாணம் செய்வான்.அல்ஹதுலில்லா-அல்லாவுக்கே புகழ் அனைத்தும்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/002/03_05_2008_002_008.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், காபா, குரான், நிக்காஹ், முகமது, ஹஜ்

மகா அலெக்ஸாண்டர் முஸ்லீமா?குரானின் சரித்திர ஜோக்

1. அலேக்ஜாண்டர் த கிரேட் (Alexandar the Great) – ஓர் இறைகொள்கையாளரா (முஸ்லீமா) ? (குர்-ஆன் 18:83-97)

பதில்: குர்-ஆனில் அல்லா, அலேக்ஜாண்டர் ஒரு “ஓர் இறைக்கொள்கையாளன்”( பல தெய்வங்களை வணங்காதவன்) என்றும், அல்லாவின் வழியிலே நடப்பவன் என்றும் சொல்கிறான். ஆனால் சரித்திரம் நமக்குச் சொல்கிறது, அவன் பல தெய்வங்களை வணங்கியவன். அந்த தெய்வங்களுக்காக சென்ற இடமெல்லாம் பலிபீடங்களை நிறுவியவன்.

இந்தியாவில் படையெடுத்து வரும்போது “ஹைபாஸிஸ்” நதிக்கரையில் அவன் தன் நாட்டு தெய்வங்களுக்கு (ஒலிம்பியன்) 12 பலிபீடங்களை நிறுவினான். Click for Details

குர்-ஆன் 18: 83-98 – அலேக்ஜாண்டர் ஓர் இறைக்கொள்கையாளன்

18:83 (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; ‘அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.

18:84 நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.

18:85 ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.

18:86 சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ‘துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.

18:87 (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: ‘எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.

18:88 ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.

18:89 பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:90 அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.

18:91 (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

18:92 பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:93 இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;

18:94 அவர்கள் ‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

18:95 அதற்கவர்: ‘என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”‘என்றுகூறினார்.

18:96 ‘நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ‘உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

18:97 எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

சில இஸ்லாமிய அறிஞர்கள் இதனை மறுக்கின்றனர். ஆனால் குர்-ஆன் “துல்கர்னைன்” என்று இந்த அரசனுக்குப் பெயர் உள்ளதாகச் சொல்கிறது. சரித்திர நூல்கள்படி அலேக்ஜாண்டருக்கு “துல்கர்னைன்” என்ற பெயர் உள்ளது.
1) See here for Dulkarnain at Wikipedia
2) And here

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், சரித்திரம், முகமது, முஸ்லீம்

இந்து முறைப்படி மகளுக்கு திருமணம் செய்த முஸ்லீம் பெற்றோர்

இவர் கண்டிப்பாக குரானையும் ஹதீஸையும் பின்பற்றும் முஸ்லீமாக இருக்க முடியாது.ஏன் என்றால் இவர் தன் வளர்த்த பெண்னை மகள் என்று சொல்லுகிறார்.காட்டரபிகள் இப்படித்தான் சொன்னார்கள்.ஆனால் முகமது மட்டும் தான் தன் வளர்ப்பு மகனின்? மகளை திருமணம் செய்தார்.இதன் படி தான் வளர்த்த பெண்ணையும் திருமணம் செய்வது ஹலால் ஆகும்.இதை அறியாமல் இவர் தான் வளர்த்த பெண்ணை மகள் என்று சொல்லி அடுத்தவனுக்கு திருமணம் செய்து வைப்பது அல்லாவுக்கும்,அவருடைய தூதன் முகமதுவுக்கும் எதிரானதாகும்.சுப்பானல்லாஹ்(அப்படின்னா என்ன?அல்லா தூய்மையானவன்?) முகமது வழியில் நடக்கிற உண்மை முஸ்லீம் இப்படி செய்யமாட்டான் அந்த பெண்ணுக்கு உரிய மஹர் கொடுத்து தானே கல்லியாணம் செய்வான்.அல்ஹதுலில்லா-அல்லாவுக்கே புகழ் அனைத்தும்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/002/03_05_2008_002_008.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெண்கள், முகமது

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்

முகமது நபி அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட குரான் வாக்கியங்கள் எல்லாமே கிட்டதட்ட முகமதுவின் சொந்த சரக்குபோலத்தான். அவர் நினைத்தால் அவருக்கு தேவையான சரக்கை மேலே இருந்து அல்லாவின் பெயரைச் சொல்லிக் கொண்டி இறக்கி விடுவார். மேலும் முகமதுவின் வாழ்க்கை போரும் (காம) களியாட்டும் நிறைந்ததாக இருந்த படியால் அவரால் எந்த விசயத்தையும் சரியாக சிந்திக்க முடியவில்லை. இதைச் சமாளிக்க அவர் எதையாவது மேலே இருந்து இறக்கவேண்டியிருந்தது. இல்லாத அல்லா அதற்கு உடந்தையாக இருந்தார். விளைவு மடந்தைகள் நிறைந்த ஒரு சமுதாயம்.

குரான் குழப்பங்கள்
குரானை முழுமையாக வாசிக்கும் ஒருவர் ஒன்றைத்தவிர எந்தக் கருத்திலும் ஒரு முடிவுக்கு வர முடியாது.ஏனெனில் இடத்திற்கு தகுந்தாற்போல முகமதுவின் வாயில் என்ன வந்ததோ அதுதான் இறைவாக்காக இருந்த படியால் ஒரே காரியம் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசம் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும். குஆனைப் படித்து முழுமையாக விளங்கிக் கொள்ள எளிதான காரியம் புனிதப் போரென்ற பெயரில் கொலையும், அல்லா அதற்கு பரிசாக தருவதாக சொல்லியிருக்கிற கன்னிகளும்தான்.

குரான் குழப்பங்களை ஆராயும் முயற்சியில் முதலாவதாக குரான் மனிதனின் படைப்பு அல்லது சிருஸ்டிப்பு குறித்து என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா? இதை தொடர்ந்து படித்து நீங்கள் முடியைபிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

1.அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே¢ அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் ‘குன்” (ஆகுக) எனக் கூறினான்¢ அவர் (மனிதர்) ஆகிவிட்டார் (அல்குர்ஆன் 3 : 59).

2.ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அல் குர்ஆன் 15 : 26,7:12, 17:61, 35:11, 38:71, 55:14)

3.அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான் (அல் குர் ஆன் 16 : 4)
அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்(அல் குர் ஆன் 16 : 4,36 : 77,76 : 2,80 :18)

குரான் குழப்பங்களை சுட்டிக்காட்டுகிற இக்கட்டுரையில் இந்த ஒரு காரியம் இப்போதைக்கு போதும். ஆரம்ப வரலாரே சறுக்கல் ஆக இருக்கிற படியால் குரான் இன்னமும் சறுக்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சரியான விளக்கத்தை புரிந்து கொள்ள முகமது எதையும் இறக்கவில்லை. மாறாக இறந்து இந்த உலகத்தைத்தான் கடந்து போகிவிட்டார். அவர் யாருக்காவது உதவிசெய்யும் படி நிச்சயமாகவே வேதத்தில் வழியுண்டு.அந்த வழி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. அவருக்கே மகிமை.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under காமம், குரான், குழப்பம், பெண்கள், முகமது

மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்

மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்

November 13, 2005

மூட நம்பிக்கைகளின் அடிப்படையான பயம்

தீர்க்கதரிசிகள் அரேபியாவில் மலிந்து கிடந்தார்கள். இப்படிப்பட்ட பொய் தீர்க்கதரிசிகளைப் பற்றிய குறிப்புகள் ஹதீஸ்களிலேயே நிறைய இருக்கின்றன. அந்த பொய் தீர்க்கதரிசிகளோடு போட்டி போட்டு தன்னுடைய மதத்தை ஸ்தாபிக்க அலைந்த இன்னொரு பொய் தீர்க்கதரிசிதான் முகம்மது.

முகம்மது ஒரு பொய்யன், கடவுளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அல்லாவின் தூதரும் இல்லை, ஒன்றும் இல்லை, அவனிடம் கடவுள் எதையும் சொல்லவில்லை. அவன் தொடர்ந்து ரீல் விட்டு, மக்களை பயமுறுத்தி ஏமாற்றி தனது கல்ட்டை நிர்மாணம் செய்தான் என்பதற்கான சாட்சிகள் ஏராளம். அவற்றில் சிலவற்றையே முந்தைய பதிவுகளில் பதிந்திருந்தேன்.

தன்னுடைய ரீல் சுற்றல்களுக்கு மற்றவர்கள் பயப்பட வேண்டும், அவர்களை பயமுறுத்தி தன்னுடைய மதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லாத ரீல்களை சுற்றியிருக்கிறான். இதனை அந்த காலத்திலிருந்தவர்கள் எதிர்த்தபோதும், இவனது முட்டாள்தனங்களையும், இவன் பின்னால் செல்பவர்களின் முட்டாள்தனங்களையும் கிண்டல் செய்தவர்களை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் இவனும் இவனது கூலிப்படையும்.

தன்னிடம் கடவுள் பேசுகிறார் என்று மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றுகூட ரீல் சுற்றியிருக்கிறான். எனக்கு இவற்றை சொன்னதெல்லாம் அல்லாதான் என்று சுற்றியிருக்கிறான். ஆனால், முகம்மதுக்கு எழுதப்படிக்க தெரியும் என்பதை இன்றைய இஸ்லாமிய அறிஞர்களில் பலர் ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், இவன் கதீஜா என்ற பணக்கார விதவையை கல்யாணம் பண்ணி அவளுடைய பிரதிநிதியாக பல இடங்களில் சென்று வேலை செய்திருக்கிறான். எழுதப்படிக்கத்தெரியாத ஒரு முட்டாளிடம் ஒரு பணக்கார வியாபாரி தன் வேலைகள் அனைத்தையும் ஒப்படைப்பாரா?
http://www.quran.org/ap28.htm

கதீஜா இறந்ததும், இவன் செய்யும் அட்டூழியங்களால் மெக்கா பகுதியிலிருந்து விரட்டப்பட்ட முகம்மது, மெதீனாவுக்கு சென்று அங்கிருக்கும் அன்சார் என்ற ஜாதியின் துணையுடன் வியாபார காரவான்களை கொள்ளையடித்து பங்கு போட்டு வாழ்க்கை நடத்தியிருக்கிறான். இந்த கொள்ளையில் பணம் சேர சேர அந்த பணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய ஆள் பலத்தை அதிகரித்திருக்கிறான். தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துககட்டுவதன் மூலம் தனக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து கொண்ட இவன், நல்ல ஆள் பலம் சேர்ந்ததும், மெக்காவை ஆக்கிரமித்து தன்னை முன்பு அவமரியாதை செய்தவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டினான்.

இவனுக்கு எதிரிகள் யாரேனும் இருந்தால் உடனே “அல்லாவையும் அல்லாவின் தூதரையும் இவன் காயப்படுத்திவிட்டான். இவனைக் கொல்லவேண்டும்” என்றுதான் ஆணையிடுவான்.

நான் கேட்கிறேன். அல்லா என்பது கடவுளாக இருந்தால், கடவுளை யாரேனும் காயப்படுத்த முடியுமா? கடவுள் அளப்பரிய கருணை மிக்கவர் என்று எல்லா மதங்களிலும் உள்ள மக்கள் நம்புகிறார்கள். அதனால்தான் எல்லா நாடுகளிலும் கடவுள் முதலில் தாய் வடிவத்தில் கற்பனை செய்யப்பட்டார். உங்கள் தாயை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எவ்வளவு தன் குழந்தைகளிடம் பாசம் கொண்டவர். என்ன தவறுகள் செய்தாலும், ஏன் தாயையே கவனிக்காமல் சுயநலமாக இருந்தால் கூட தன் மகன்கள் மீது மாறாத பாசம் கொண்டதாய்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

ஒரு மனிதத் தாய்க்கே இவ்வளவு பாசம் இருக்குமேயானால், இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தையும் கோடானுகோடி நட்சத்திரங்களையும் படைக்கக்கூடிய கடவுளுக்கு எவ்வளவு பாசம் இருக்க வேண்டும்? அவரை ஒரு சிறு மனிதன் காயப்படுத்த முடியுமா? முகம்மது இப்படி “அல்லாவையும் அல்லாவின் தூதரையும் காயப்படுத்திவிட்டான்” என்று உளறி, தன்னுடைய குரூரத்துக்கு கடவுளையும் இழுத்து வந்து, கடவுளின் பெயரால் கவிஞர்களையும், பெண்களையும் முதியவர்களையும் கொலை செய்ய ஆணையிட்டு, கடவுளை அவமரியாதை செய்கிறான்.

இஸ்லாமின் அடிப்படையே பயம்தான். மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்தான். மூட நம்பிக்கைகள் இதனாலேயே விளைகின்றன.

இருந்து கிருந்து தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தை முதலில் உருவாக்குவது. அந்த பயத்தை உருவேற்றி பல முறை திருப்பித் திருப்பி சொல்லி, அந்த பயத்தை மனதில் நிலைத்து வைக்க வேண்டியது.

இப்படி இருந்து கிருந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தை உருவாக்கத்தான் குரானில் அறிவியல் என்ற மடத்தனங்கள். குரானில் அறிவியல் செய்திகள் இருக்கின்றன என்று சொல்லி இதையெல்லாம் அப்பவே முகம்மது சொல்லியிருக்கார் என்றால், கடவுள்தானே சொல்லியிருக்க வேண்டும் என்ற வாதம்.

அதனை நான் பொய் என்று நிரூபிக்கும்போது வரும் வன்முறை எதிர்வினைகள், முஸ்லீம் முல்லாக்களின் நடுக்கத்தையே காட்டுகின்றன. இதுவரை சொன்னது பொய் என்று தெரிந்துவிட்டது என்று உளற ஆரம்பிக்கிறார்கள்.

குரானில் அறிவியல் என்று பேச ஆரம்பித்ததும், அவர்கள் காட்டிய வசனங்களையே எடுத்துக்கொண்டு எவ்வாறு அவை ஹிப்போக்ரட்ஸ், கேலன் ஆகியோரிடமிருந்து காப்பி அடிக்கப்பட்டது. அவை எப்படி இந்த கால அறிவியல் படி தவறானவை என்று நிரூபித்தேன்.

தவறான விஷயங்களை காப்பி அடித்து சொல்லிவிட்டு அதனை அல்லா சொன்னார் என்று ரீல் விட்ட முகம்மதுவை நோக்கி பாயாத கோபம் அதனை காண்பித்த என் மீது பாய்கிறது.

இன்று அறிவியல் துணை கொண்டு குரானை நிரூபிக்க முனைபவர்கள் எந்த அளவுக்கு அயோக்கியர்கள் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. அறிவியல் துணை கொண்டு குரானை நிரூபிக்க முனைந்தால், அறிவியல் வழிமுறைகள் சரி என்று ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த அயோக்கிய முல்லாக்கள் அறிவியல் வழிமுறைகளை ஒப்புக்கொள்பவர்கள் அல்லர். தேவையான விஷயங்களை அறிவியல் மூலம் கண்டறிந்தவை குரானை நிரூபிக்கின்றன என்று அப்பாவிகளை ஆச்சரியப்படுத்தி “குரானை அல்லா சொன்னார்” என்று மக்களை நம்ப வைப்பதுதான் முதல் நோக்கம்.

அறிவியல் வழிமுறைகளை ஒப்புக்கொண்டால், பூமி தன்னைத்தானே சுற்றுகிறது சூரியனையும் சுற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் சவூதி அரேபியாவில் இருக்கும் மெக்காவின் தலைமை முஃப்டி ஷேக் இபின் பாஸ் அப்படி பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்று சொல்பவனும், சூரியனை சுற்றி வருகிறது என்று சொல்பவனும் காஃபிர் என்று பட்வா கொடுத்திருக்கிறார். முஸ்லீம்கள் அப்படிச்சொன்னால், அவர்கள் முஸ்லீம்கள் அல்ல காபிர்கள், அதனால் கொல்லப்படவேண்டியவர்கள் என்று பொருள். இந்த லட்சணத்தில் குரானில் இருக்கும் சிவப்பு நெபுலா, பிக் பேங் தியரி என்று ஆங்கிலப்புத்தகம் எழுதி இன்று முஸ்லீம்களை அடிமைகளாக வைத்திருக்க முனையும் அயோக்கியர்களை என்னவென்று சொல்வது? இவர்கள் நேராக அந்த சவூதி அரேபியாவின் தலைமை முஃப்டியை அல்லவா அணுகி விளக்க வேண்டும்?

இந்த மாதிரி முயற்சிகளுக்கும், இதற்கு முன்னால் சுபி மூலம் மதமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சுபி என்னவோ, மந்திரங்கள் தந்திரங்கள், நல்ல போதனை, சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் இந்தியாவில் இருக்கும் சாமியார்களில் ஒரு சாமியார் போல ஆட்களை கவர்ந்திருப்பார். சரி இவர் நல்ல விஷயங்களை சொல்கிறார் என்று ஒரு சிலர் மதம் மாறி இருப்பார்கள். ஆனால் அவர்களது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? உதாரணத்துக்கு பாகிஸ்தானையே எடுத்துக்கொள்ளலாமே? என்ன செய்கிறார்கள். ஈராகில் அமெரிக்கா ஆட்சி செய்ய முனைகிறது என்று லண்டனில் குண்டு வைக்கிறார்கள். ஜிகாதி வெறி கொண்டு அலைகிறார்கள். காஷ்மீரில் இந்துக்களைக் கொன்று அங்கிருந்து துரத்துகிறார்கள். உத்தர பிரதேசத்தில் ரயிலில் குண்டு வைக்கிறார்கள். அப்பாவிகளை கொல்கிறார்கள். பங்களாதேஷில் நாடெங்கும் குண்டு வெடித்து அப்பாவிகளை கொல்கிறார்கள்.

முதலில் பயத்தை உருவாக்க நிகழ்காலத்தில் நடப்பில் பயத்தை உருவாக்க வேண்டும். லண்டனில் குண்டு வெடிப்புகள் நடந்து பலர் இறந்ததும், அங்கே ஒரு மௌன ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தில் ஒருவர் “அல்லா லண்டனை நேசிக்கிறார்” என்று எழுதிய அட்டையை எடுத்துக்கொண்டு சென்றார்.

ஏதேனும் ஒரு வழியில் தங்கள் வாழ்க்கையை இப்படியே நடத்திக்கொண்டு சென்று விடுகிற ஆர்வம் இது போன்ற சாதாரண மக்களிடம் இருக்கிறது. அதைத்தான் முகம்மதுவும் பயன்படுத்திக்கொண்டான். அதனைத்தான் “முகம்மது செய்த கொலைகள்” என்ற பதிவில் எழுதினேன். கொலை செய்துவிடுவேன் என்று சொல்வது மட்டுமல்ல, அதனை செய்து காட்டிவிடும்போது, சாதாரண மக்கள் பலர், “நமக்கெதுக்கு வம்பு. இவன் நம்மை இஸ்லாத்தில் சேரச்சொல்கிறான். சேர்ந்திவிட்டால் நம்மை தொந்தரவு பண்ணமாட்டான்” என்று கருதி இஸ்லாத்தில் சேர்ந்து விடுவார்கள். இதனைத்தான் இஸ்லாம் அன்றும் இன்றும் செய்து வருகிறது. ஒரு சிலர் சுபிக்களால் மாறியிருந்தாலும், இன்று தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்களில் பெரும்பாலோனோரது மூதாதையர் இப்படி கத்திமுனையில் மதம் மாறவைக்கப்பட்டவர்கள்தான். அதனை இன்று மறுப்பார்கள். நாங்கள் சுபியால் மாறினோம், தலித்துகளாக இருந்தோம், இந்துக்கள் எங்களை கேவலமாக நடத்தினார்கள் அதனால்மாறினோம், குரானை முழுவதுமாக படித்துப்பார்த்து, எல்லா ஹதீசையும் படித்துப்பார்த்து அறிவியலில் தேய்த்து தேய்த்து தேய்த்து பார்த்து மாறினோம் என்று ரீல் விடுவார்கள். உண்மை என்ன? இவர்களில் பெரும்பாலோனோர் கட்டாயமாக கத்தி முனையில் மதம் மாறவைக்கப்பட்டவர்கள்தான். ஒருமுறை அப்படி மாறிவிட்டால், அந்த இஸ்லாமின் சங்கிலிகள் இவர்களை இறுக்க பிணித்துவிடும். அதன் பின்னர், மூக்கறுபட்டவன், மூக்கறுந்தால் சொர்க்கம் தெரியும் என்று சொல்லி ஊரில் உள்ள அனைவரின் மூக்கையும் அறுத்துவிட்ட கதைதான்.

இந்த பூலோகத்தில் முதலில் பயங்கரவாதம் மூலமாக பயத்தை உருவாக்க வேண்டும். பங்களாதேஷில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 400 குண்டுகள் வெடித்திருக்கின்றன. இப்படிப்பட்ட பயங்கரவாதம் அல்லாவின் ஷாரியா சட்டத்தை பங்களாதேஷில் கொண்டுவருவதற்காக செய்யப்படுகிறதாம்! இத்தனைக்கும் பங்களாதேஷ் முஸ்லீம் பெரும்பான்மை நாடு! அப்படி பயங்கரவாதத்தின் மூலமாக ஆள் சேர்த்த பின்னால், அவர்களிடம் செத்த பின்னால் நெருப்பில் போட்டு வாட்டுவேன், எண்ணெயில் போட்டு வறுப்பேன் என்று பயமுறுத்த வேண்டும். இதுபோல பயத்தின் அடிப்படையில் உருவாக்கிய கல்ட்தான் இந்த இஸ்லாம்.

இதில் ஒரு முக்கியமான விஷயம், இறுதித்தீர்ப்பு நாள் 2000 வருடங்களுக்குப்பின்னால் நடக்கப்போகிறது என்று சொன்னால், அப்ப பாத்துக்கலாம் என்று போய்விடுவார்கள். அதனால், இப்படி கூட்டம் சேர்ப்பவர்களின் உத்தி, இதோ இப்ப வரப்போகிறது, நீ சாகறத்துக்குள்ள கடைசி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று பயமுறுத்துவது.

அதைத்தான் முகம்மதுவும் வெட்கமின்றி, கடவுளின் பெயரை பயன்படுத்தி பொய் மேல் பொய் சொல்கிறான். இந்த கேடு கெட்டவனை இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக தூக்கிப்பிடிக்கிறார்கள். முகம்மதுவின் பெயரை இழிவு படுத்தினால், அவனைக்கொல் என்று அலைகிறார்கள். வெட்கமாக இல்லை?

Book 041, Number 7050:
அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இஇறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

Book 041, Number 7050:
‘A’isha reported that when the desert Arabs came to Allable Messenger (may peace be upon him) they asked about the Last Hour as to when that would come. And he looked towards the youngest amongst them and said: If he lives he would not grow very old that he would find your Last Hour coming to you the would see you dying).

——————————————————————————–

அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”

Book 041, Number 7051:
Anas reported that a person asked Allah’s Messenger (may peace be upon him) as to when the Last Hour would come. He had in his presence a young boy of the Ansar who was called Mabammad. Allah’s Messenger (may peace be upon bion) said: If this young boy lives. he may not grow very old till (he would see) the Last Hour coming to you.

——————————————————————————–

Book 041, Number 7052:
Anas b. Malik reported that a person asked Allah’s Apostle (may peace be upon him): When would the Last Hour come? Thereupon Allah’s Messenger (way peace be upon him) kept quiet for a while. then looked at a young boy in his presence belonging to the tribe of Azd Shanilwa and he said: If this boy lives he would not grow very old till the Last Hour would come to you. Anas said that this young boy was of our age daring those days.

——————————————————————————–
Book 041, Number 7053:
Anas reported: A young boy of Mughira b. Shu’ba happened to pass by (the Holy Prophet) and he was of my age Thereupon Allah’s Apostle (may peace be apon him) said: If he lives long he would not grow very old till the Last Hour would come (to the old People of this generation).

——————————————————————————–
Book 041, Number 7054:
Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as saying: The Last Hour would come (so sudden) that a person would be milking the she- camel and the (milk) would not reach the brim of the vessel that the Last Hour would come, and the two persons would be engaged in buying and selling of the clothes and their bargain would not be struck before the Last Hour would come. And someone would be setting his tank in order and he would have hardly set it right when the Last Hour would come.

சிந்திக்கும் திறனுள்ள மனிதர்களே! கேளுங்கள் முல்லாக்களிடம்! அந்த சிறுவர்கள் வயது முதிர்வதற்குள் இறுதித்தீர்ப்பு நாள் வந்துவிட்டதா? 1400 வருடங்களாகி இந்த இஸ்லாமே பொய் என்று தெரியவில்லையா? முகம்மது பொய் சொன்னான் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? அதுவும் கடவுள் சொன்னதாக சொல்லி பொய்களை சொல்லியிருக்கிறான் என்பதை உணர முடியவில்லையா? ஏன் உங்களால் இந்த பொய்யை விட்டு வர முடியவில்லை? ஏன்?

காரணத்தையும் முன்னால் எழுதிவிட்டேன். இஸ்லாம் என்பது ஒருவழிப்பாதை. உள்ளே நுழைந்தால் வெளியே செல்ல முடியாது. இஸ்லாமை விட்டு வெளியேறியவனை கொல் என்று முகம்மது சொல்லிவிட்டு சென்றிருக்கிறான். அதுதான் காரணம். வேறு வழியின்றி இந்த சிறைக்குள் மாட்டிக்கொண்டு விழிக்கிறீர்கள்.

முதலில் பயத்தை போக்குங்கள். கருணையுள்ள கடவுள் என்று ஒன்றிருந்தால், முகம்மது நிச்சயம் அவரது தூதராக இருக்கவே முடியாது. முகம்மதின் குரூரத்தையும், கொலைவெறியையும். பொய்களையும் பட்டியலிட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு கேவலமான பொய்யான மதத்தில் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டியவர்கள் இஸ்லாமிய மதத்தில் பிறந்து இன்னும் அங்கேயே இருப்பவர்கள்.

இன்று நீங்கள் நல்லவராக இருக்கலாம். உங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தமில்லாதவராக இருக்கலாம். குரானில் இருக்கும் முகம்மதின் கொலைவெறி கொண்ட போதனைகளை பூசி மொழுகி விளக்கம் சொல்லி தப்பிக்கலாம். ஆனால் அதே போல உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அமைதி வழியில் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இஸ்லாம் அப்படிப்பட்ட மதம். உள்ளே வரும்போது இனிக்கப்பேசும். உள்ளே சென்றதும் கொடூரம் பல்லை இளிக்கும்.

பாகிஸ்தானிலும் மலேசியாவிலும் பங்களாதேஷிலும் எப்படிப்பட்ட போதனைகள் பத்திரிக்கைகளில் வருகின்றன என்று தெரியுமா? இந்து அல்லது கிரிஸ்துவர்களை கொன்றால் நேராக சொர்க்கம் என்று போதிக்கின்றன. அங்கு இவற்றை யாரும் எதிர்த்து எழுதுவதில்லை. எத்தனை முஸ்லீம்களுக்கு எதிர்த்து எழுத தைரியம் இருக்கும்? இதுதான் இஸ்லாமிய பெரும்பான்மையின் கொடூர முகம். உங்கள் பெண் ஏதோ ஒரு கொடுமைக்கார கணவனுக்கு நாலாந்தாரமாகவோ அல்லது உங்கள் மகன் ஜிகாதியாக ஆகி இடுப்பில் பெல்ட் பாம் கட்டிக்கொண்டு பின் லாடனுக்காக சாவதையோதான் விரும்புகிறீர்களா? இப்போதைக்கு மகன் மகளை அந்த வழியில் செல்லாமல் ஆக்கிவிடலாம். உங்கள் பேரப்பிள்ளைகளின் கதி? அதற்காக்த்தான் உண்மையான அமைதி மார்க்கமான பௌத்தம் போன்றவற்றை தேர்ந்தெடுக்க கோருகிறேன். அடையாள சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டிருப்பது போலவே உங்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் அடையாளச் சிக்கலில் மாட்டி இஸ்லாமிய கொடூர சிந்தனைகளை நியாயப்படுத்தி பேசவோ எழுதவோ வேண்டுமா? பேசுவது எழுதுவது என்பது உங்களோடு இருக்கிறது. உங்களது பேரப்பிள்ளைகள் செயல்முறையில் நடத்த ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்?

http://ennamopo.blogsome.com/2005/11/13/29-blinded/

1 பின்னூட்டம்

Filed under இஸ்லாம், குரான், முகமது, முஸ்லீம், ஹதீஸ்

ஒரு பெண் மூன்று நாட்கள் தொலைதூரத்திற்கு தனியாக பயணம் செய்யக்கூடாது


இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகில் பெண்கள் நிலவுக்கே போய் திரூம்பி வரும் நிலையில் குரானும்,முகமதுவும் சொன்ன பாதை எவ்வளவு கேவலமான முறையில் பெண்களை அடிமைகளாக நடத்துகிறது என்பதற்கான ஒரு சிறந்த அத்தாட்சி இங்கு பதிவு செய்யப்படுகிறது

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

http://www.islamkalvi.com/discipline/prohibited_17.htm

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)


இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!


பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.


மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:

(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.

(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.

(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.

(4) ஆணாக இருக்க வேண்டும்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், காபா, குரான், பெண்கள், முகமது

குரான்;பெண்கள் கண்ணித்தன்மை,அழகிய கண்கள்,மதுபானம்

பெண்கள் எத்தனை தடவை உடலுறவு கொண்டாலும் கன்னித்தன்மை மாறாமல் குமரிப்பெண்களாய் இருப்பார்களாம்.

இந்த புத்தகத்தை பார்த்தால், ஒரு இஸ்லாமியர் தான் எழுதினார் என்று சொல்லலாம். ஆனால், இப்பொது யாரிடமாவது கேட்டால், இதில் மேற்கோல் காட்டப்பட்ட ஹதீஸ் ஆதாரங்கள் மிகவும் பலவீனமானவை, இவைகளை நாம் நம்பவேண்டியதில்லை என்றுச் சொல்லி தப்பித்துக்கொள்வார்கள்.

ஆனால், சொர்க்கத்தில் அல்லா பெண்களை கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமில்லை. குர்-ஆனின் இந்த வசனங்களை பார்க்கவும்.

குர்ஆன் 37:48 இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.

குர்ஆன் 52:20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

குர்ஆன் 44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

குர்ஆன் 55:56 அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

[ யாரும் தொடாமல் தான் மட்டும் தான் முதல் முதலில் தொடவேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு உண்டு, இந்த Weakness ஐ அல்லா கண்டுபிடித்துள்ளார். ]

(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். ( குர்ஆன் 56:22)
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (குர்ஆன் 56:23)
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். (குர்ஆன் 56:24)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (குர்ஆன் 55:72)
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (குர்ஆன் 55:74)

சஹி புகாரி என்று இஸ்லாமியர்களால் உண்மை என்று கருதப்படுகின்ற ஹதீஸிலிருந்து

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2796
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3254
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.

[ கண்ணாடி போல இருப்பார்கள். என்னே ஒரு பாக்கியம். அதாவது Transperant என்று சொல்வோமே அதுபோல, இந்த பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அவர்கள் பின்னாலே என்ன பொருள் உள்ளதோ அது தெரியும். அப்படியானால், வயிற்றுப்பகுதியில் பார்த்தோமானால், வயிற்றில் உள்ள குடல், நரம்புகள், இரத்தவோட்டம் எல்லாமே பார்க்கலாம் என்றுச் சொல்லுங்க. நான் எழுதும் போதே, இயேசுவின் மீது எனக்கு கோபம் வருகிறது, ஏன் இதை எல்லாம் கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டார்.

குறைந்தது, இந்த உலகத்தில் என்னோடு உள்ள மனைவியை, சொர்க்கத்தில் மறுபடியும் இளமையை கொண்டுவந்து(எனக்கு கூட இளமை வேண்டும்) எங்கள் இருவரை திருமணம் செய்து வைக்ககூடாதா? இவ்வுலகத்தில் உள்ள எல்லா உணர்வுகளோடு. அதை விடுத்து, நீங்கள் தேவதூதரைப்போல் இருப்பீர்கள், அங்கு பெண் கொடுப்பதும் இல்லை, கொள்வதுமில்லை என்றுச் சொல்கிறார் நம் தேவன். என்ன செய்ய , நாம் கொடுத்துவைத்தது இவ்வளவு தான்.]

Source of Quran and Hadith verses : http://chittarkottai.com

http://unmaiadiyann.blogspot.com/2007/08/blog-post_2850.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான்