Category Archives: காபா

இவர் கண்டிப்பாக குரானையும் ஹதீஸையும் பின்பற்றும் முஸ்லீமாக இருக்க முடியாது.ஏன் என்றால் இவர் தன் வளர்த்த பெண்னை மகள் என்று சொல்லுகிறார்.காட்டரபிகள் இப்படித்தான் சொன்னார்கள்.ஆனால் முகமது மட்டும் தான் தன் வளர்ப்பு மகனின்? மகளை திருமணம் செய்தார்.இதன் படி தான் வளர்த்த பெண்ணையும் திருமணம் செய்வது ஹலால் ஆகும்.இதை அறியாமல் இவர் தான் வளர்த்த பெண்ணை மகள் என்று சொல்லி அடுத்தவனுக்கு திருமணம் செய்து வைப்பது அல்லாவுக்கும்,அவருடைய தூதன் முகமதுவுக்கும் எதிரானதாகும்.சுப்பானல்லாஹ்(அப்படின்னா என்ன?அல்லா தூய்மையானவன்?) முகமது வழியில் நடக்கிற உண்மை முஸ்லீம் இப்படி செய்யமாட்டான் அந்த பெண்ணுக்கு உரிய மஹர் கொடுத்து தானே கல்லியாணம் செய்வான்.அல்ஹதுலில்லா-அல்லாவுக்கே புகழ் அனைத்தும்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/002/03_05_2008_002_008.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், காபா, குரான், நிக்காஹ், முகமது, ஹஜ்

ஒரு பெண் மூன்று நாட்கள் தொலைதூரத்திற்கு தனியாக பயணம் செய்யக்கூடாது


இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகில் பெண்கள் நிலவுக்கே போய் திரூம்பி வரும் நிலையில் குரானும்,முகமதுவும் சொன்ன பாதை எவ்வளவு கேவலமான முறையில் பெண்களை அடிமைகளாக நடத்துகிறது என்பதற்கான ஒரு சிறந்த அத்தாட்சி இங்கு பதிவு செய்யப்படுகிறது

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

http://www.islamkalvi.com/discipline/prohibited_17.htm

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)


இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!


பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.


மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:

(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.

(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.

(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.

(4) ஆணாக இருக்க வேண்டும்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், காபா, குரான், பெண்கள், முகமது

ஓஹோ அப்ப இது வரை வீதிக்கு வீதி கூட்டம் போட்டு எல்லோருடைய காதிலும் பூ சுத்திட்டாங்க

இந்துக்களை கொல்லத்தான் வேண்டும்

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

:நாள் 15:09:2006 இஸ்லாமிய அழைப்பகம் செனாயியாஜித்தா,சவுதி அரேபியா.மௌளவி டாக்டர்.அஹ்மத் அஸ்ரப் (ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர்,மன்னர் காலீத் பல்கலைக்கழகம்,அப்ஹாசவுதி அரேபியா

6972

ஹதீஸில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபியவர்கள் சொன்னதாக சொல்லுகிறார்கள்யார் ஒருவர் தனது மார்கத்தை மாற்றுகின்றானோ அவனைக் கொல்லுங்கள்இந்த ஹதீஸின் பிரகாரம் இஸ்லாத்தில் உள்ள ஒருவர் முர்த்தத் ஆனால் அதாவது மதம் மாறினால் அவர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட வேண்டிய ஒருவர் ஆவார்

.

இதே ஹதீஸை இதே கருத்துப்பட இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் சொன்னதாக புகாரியிலேயும்,முஸ்லீமிலேயும் பதியப்பட்டு உள்ளது.புகாரியிலே 6878 ஹதீஸ்,முஸ்லீமிலே 4351 ஹதீஸ் களில் இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் நபி அவர்கள் இவ்வாரு சொன்னதாக சொல்லுகிறார்கள்ஒரு முஸ்லீமினுடைய இரத்தம் ஹலால் ஆக மாட்டாது.அதாவது நான் நபியென்றும்,அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ரு சொல்லுகிற முஸ்லீமின் இரத்தம் ஹலால் ஆகமாட்டாது எப்பொழுது என்றால் மூன்று காரணங்களை தவிர.இந்த மூன்று விஷயங்களை செய்யும் பொழுது அவர் முஸ்லீமாக இருக்கும் பொழுது அவர் கொல்லப்படவேண்டும்.1,திருமணம் செய்த பின் விபச்சாரம் செய்பவர்,2,இன்னொருவரை அநியாயமாக கொன்றவர்,3,இஸ்லாம் மார்கத்தை விட்டும் ,முஸ்லீம்களை விட்டும் விலகி விடுபவர்.இந்த மூவரையும் கொல்லுதல் வேண்டும்.இதன் பிரகாரம் திருமணம் செய்து விபச்சாரம் செய்பவர் இஸ்லாமிய நீதிமன்றத்திலே நிருபிக்கப்படும் பொழுது கொல்லப்படவேண்டும்.இரண்டாவதாக ஒருவரை கொன்றதாக நிருபணமானால் கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும்.மூன்றவாதாக ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன்,இஸ்லாம் எனக்கு விருபம் இல்லை.நான் யூத மதத்துக்கு செல்கிறேன் அல்லது இந்து மதத்திற்கு செல்லுகிறேன் என்று சொன்னால் அது இஸ்லாமிய நாடாக இருந்தால் அவர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு உலமாக்கள் சொல்லுகிரபடி அவர் மூன்று முறை தவ்பா செய்ய வேண்டும் அல்லது ஒரு மாதம் அவகாசம் இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டு உலமாக்கள் அவருடன் கலந்துரையாடி இறுதியிலே அவர் தன்னுடைய கருத்துத்தான் என்று உறுதியாக நான் இஸ்லாத்திலே இருக்கமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தால் இஸ்லாமிய மார்க சட்டப்படி அவர் (முர்த்தத்) கொல்லப்படுகிறார் என்பதே ரஸூல் அவர்கள் சொல்லுவதாக புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலே பதியப்பட்டு உள்ளது.

மூன்றாவது ஹதீஸ் என்னவென்றால் ரஸூல் அவர்கள் அபு முஸல் அசாரி என்ற நபித் தோழரை ஏமன் நாட்டுக்கு கவர்னராக அனுப்புகிறார்கள்.அதன் பின்பு இரண்டாவதாக முஹாது இப்னு ஜபல்(ரலி)அவர்களையும் அனுப்புகிறார்கள்.முஹாது இப்னு ஜபல் அவர்கள் ஏமனுக்கு வரும் பொழுது அவர்க்கு முன் அங்கு கவர்னராக இருக்கும் அபு முஸல் அசாரி அவர்கள் அவரை வரவேற்று ஒரு தலகணையை கொடுத்து அமரச் சொல்லுகிறார்கள்.அப்பொழுது அபு முஸல் அசாரி அவர்களுடைய வீட்டிலே ஒருவர் கட்டப்பட்டு கிடக்கிறார்.அப்பொழுது நபிகள் நாயகம் அவர்களின் தோழர் முஹாது இப்னு ஜபல் அவர்கள் கேட்கிரார்கள் ஏன் இவர் கட்டப்பட்டுக்கிடக்கிறார்?என்று.அதற்கு பதிலாகஇவர் ஒரு யூதனாக இருந்தார்,பின்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினார்.இப்பொழுது மீண்டும் யூதனாக மாறிவிட்டார் என்று அபு முஸல் அசாரி சொன்னார்கள்.சரி நீங்கள் உட்காருங்கள் என்று அவர் சொன்னபோது அதற்கு முஹாது இப்னு ஜபல் அவர்கள் நான் உட்கார மாட்டேன் முதலாவதாக இந்த மதம் மாறியவர் கொல்லப்படவேண்டும்.”இவர் கொல்லப்படும் வரை நான் என் ஸ்தானத்தில் இருந்து இறங்கமாட்டேன்.இதுதான் அல்லாவுடைய,முகமது நபியுடைய தீர்ப்பு என்று முஹாது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இது போன்ற ஆதாரபூர்வமான மூன்று ஹதீஸ்கள் காணப்படுகிறது.அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர் முர்த்தத்தாக கருதப்பட வேண்டும்.முர்த்தத்துக் குறிய தண்டணை என்னவென்றால் அவர் கொலை செய்யப்படவேண்டும் என்பதே.ஆனால் இந்த கொல்லப்பட வேண்டும் என்பது இந்த மூன்று ஹதீஸ்களில் காணப்பட்ட இஸ்லாமை விட்டு வெளியேறுபவர் கொல்லப்படவேண்டும் என்பது இமாம்களில் ஏகோபித்த முடிவு ஆகும்.இப்னு அப்து பர் என்ற அறிஞர் தனது நூலிலே 18வது பாகம் 246வது பக்கத்திலே சொல்லுகிறார்கள் ஒரு ஆண் மதம் மாறினால் அதாவ்து முர்த்தத் ஆனால் அவன் கொல்லப்படவேண்டும் என்பதிலே இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்திலே இருக்கிறார்கள்.ஆனால் ஒரு பெண் இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்ற விசயத்தில் தான் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.ஏனென்றால் யுத்தத்திலே ஒரு பெண் கொல்லப்பட்டு கிடந்த பொழுது பெண்களையும்,சிறுவர்களையும் கொல்ல வேண்டாம் என்று ரஸூல் அவர்கள் தடுத்துள்ளார்கள்.இந்த ஹதீஸை வைத்து சில உலமாக்கள் சொல்லுவது ஒரு பெண் மதம் மாறினால் கொல்லப்பட கூடாது.சிறையில் இடப்படவேண்டும்.எது எப்படி இருந்தாலும் மதம் மாறிய ஆண் கொல்லப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒருமனமாக உள்ளது

http://tamilchristianvideo.magnify.net/item/C286S3FHTPLM93TV

இதையே பல இஸ்லாமிய உலமாக்கள் தங்கள் புத்தகங்களிலே எழுதியுள்ளனர்

.எனவே இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆண் கொல்லப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.மதம் மாறும் ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்று நபித்தோழர்களின் ஹதீஸ்கள் உள்ளன.அத்துடன் நபிகள் காலமுதல் நவீன காலம் வரை எல்லா உலமாக்களும் மதம் மாறுகின்றவர்களை கொல்ல வேண்டும் என்ற ஏகோபித்த கருத்திலேயே இருந்துள்ளனர்.

ஆனால் ஒரு சில

(இந்தியாவில் வாழும்) இஸ்லாமிய சகோதரர்கள் மதம் மாறுகிறவர்களை கொல்லக்கூடாது.இஸ்லாத்திலே கருத்துச்சுதந்திரம் இருக்கிறது.விரும்பினால் அவர்கள் இஸ்லாமில் இருக்கலாம் இல்லை என்றால் இஸ்லாமை விட்டு போகலாம் என்ற கருத்தை வைக்கிறார்கள்.குரானில் உள்ள ஒருசில வசனங்களை காட்டி இந்த வசனங்கள் மதம் மாறியவர்களை கொல்லப்பட வேண்டு என்று சொல்லுகின்ற ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுவதாக சொல்லுகிறார்கள்.இப்பொழுது அவர்கள் எடுத்துக்காட்டு ஆயத்தை நாம் பார்ப்போம்.

முதலாக வைக்கும் குரான் வசனம்

மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.”என்ரு சொல்லுகிறார்கள்.இந்த வசனத்துக்கு பதில் சொல்லும் பொழுது இரண்டு விதமாக பதில் சொல்லலாம்.இந்த வசனம் இறங்கிய பிண்ணணி என்னவென்று பார்க்க வேண்டும். பனு நழிர் என்ற யூத குலம் மதினாவில் இருந்தது.அவை இஸ்லாத்துக்கும், முஸ்லீம்களுக்கும் விரோதமாக எழுந்த போது முகமது(ஸ்ல்)அவர்களை நாடு கடத்தினார்கள்.அவ்வாறு கடத்தப்பட்ட போது, அநேக மதினா வாசிகள் தங்கள் குழந்தைகள் அதிக நாள் வாழ்ந்தால் யூதர்களுடன் சேர்த்து விடுவோம் என்று முன்பு நேர்ச்சை வைத்திருந்தார்கள்.அந்த மாதிரி யூதர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த தங்கள் குழந்தைகளை நாடு கடத்தப்படும் யூதர்களிடம் இருந்து தஙகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று சொன்னார்கள்.இவர்கள் நாங்கள் பெற்ற பிள்ளைகள்,இப்பொழுது இந்த யூதர்களுடன் நாடு கடத்தப்படுகிறார்கள்.அவர்களை திரும்ப பலவந்தமாக பெற்றுத்தாருங்கள் என்று முறையிட்ட போது ரஸூல் அவர்களும் அதற்கு சம்மதித்த போது தான் இந்த வசனம்(ஆயத்து )இறங்கியது.”மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.”எனவே அவர்களுடன் போகும் குழந்தைகள் போவதாக இருந்தால் போகட்டும் என்று இறைவன் வசனம் இறக்கினான்.

இரண்டாவதாக இந்த வசனம் மாற்றப்பட்ட அதாவது சட்டம் மாற்றப்பட்ட வசனத்துக்கு உற்பட்டதாகும்

.இதற்கு பின்பு அல்லாஹ் நான்கு வசனங்களை இறக்கி உள்ளான்

அது என்ன வசனம்

1,”

நீங்கள் எதிர்காலத்திலே கடுமையாக ஒரு போராடக்கூடிய சமூகத்துடன் போராடுவீர்கள்,அவர்கள் சரணடையும் வரையில்

.

2,”

காபிர்களுடனும்,முனாபிக்குகளுடனும் நீங்கள் போராடுவீர்கள்இந்த குரான் வசனம் மூலம் இஸ்லாமை பரப்ப நாங்கள் காபிர்களுடன் யுத்தம் செய்யலாம் என்பது தெளிவாகிறது

.

3,”

உங்கள் அடுத்துள்ள காபிர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்

4,

அல்லாவையும்,மறுமைநாளையும் நம்பாதவர்களையும் அல்லாவும்,ரஸூலும் ஹராம் ஆக்கியதை ஹராம் ஆக்காதவர்களையும்,இந்த சத்திய மார்கத்தை பின்பற்றாதவர்களையும் நீங்கள் போரிடுங்கள்,வேதக்காரர்களுடனும் நீங்கள் போரிடுங்கள்.அவர்கள் வரி கட்டும் வரை போராட வேண்டும்.இது வேதக்காரர்களுக்கு மட்டும் உரியது.அதாவது ஜிஸ்யா வரியை வசூல் செய்வது வேதக்காரர்களாகிய கிறிஸ்தவர்களுக்கும்,யூதர்களுக்கும் மட்டும் செல்லும்.ஆனால் விக்கிரக வணக்கம் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் ஒன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சியின் நடைமுறைப்படி கொலை செய்யப்பட வேண்டும்.இதுவே குரானின் இறுதியான கட்டளை ஆகும். மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டதுஎன்ற வசனம் பின்பு அருளப்பட்ட நான்கு சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது.

எனவே மதம் மாறுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது புற மதஸ்தர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கலாம்

.ஆனால் புற மதத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி இஸ்லாமில் சொல்லப்பட்ட இந்த திட்டமும்,தெளிவுமான ஆதாரங்களை நாங்கள் ஒருக் காலமும் மறுக்க முடியாது.

எங்களிடம் மூன்று ஹதீஸ்கள் உள்ளது

,அதுமட்டும் அல்லாமல் உலமாக்களின் ஏகோபித்த கருத்து உள்ளது,இது மட்டும் அல்லாமல் குரானில் மார்கத்தை பரப்புவதற்கு போராடலாம் என்ற நான்கு வசனங்கள் உள்ளன.இவைகளை எல்லாம் நாங்கள் உதறித்தள்ளி விட்டு ஏதோ இஸ்லாமுக்கு வருவார்களா இல்லையா என்று தெரியாதவர்களை திருப்திப்படுத்த ஒரு காலும் இதை நாங்கள் நிராகரிக்க மாட்டோம்

.

(

எனவே இந்தியா போன்ற மத சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்கள்)”மார்கத்திலே வற்புறுத்தல் இல்லைஎன்ற வார்த்தைகளை ஆதாரமாக எடுத்து சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_28.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், காபா, குரான், ஜக்காத், ஜிகாத், முகமது

இஸ்லாம்;இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

இஸ்லாம்;இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்


இந்த சாட்சியை ஆங்கிலத்தில் முழுமையாக படிக்கலாம்.அதன் தொடுப்பு; http://www.islamreview.com/testimonials/akbar.shtml

இங்கே அதை சுருக்கி கொடுக்கிறேன்.இந்த கட்டுரைகளை மொழிபெயர்க்க முழு அனுமதி அளித்துள்ள தள நிர்வாகத்துக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.






என்னுடைய வாழ்க்கை சாட்சி

இந்தியாவில் இருந்து அக்பர்

என்னுடைய பெயர் அக்பர் ,தந்தை முகமது காஜா மொஹினுதீன்,தாய் நவான்பீ

என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று அப் பவுல் ரோமர் 10:20ல் எழுதியபடி நாங்கள் அவரை தேடாமல் இருந்தும் எங்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார் . எனது ஒவ்வொரு மூச்சும் அவரை வாழ்த்த வேண்டும் .இனிய பாடல்களை பாடவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன் .

என்னுடைய சாட்சி

என்னுடைய குடும்பத்தில 6 வது மகனாக நான் பிறந்தேன். எனது தந்தை மத்திய இரயிவேயில் புகைவண்டி ஓட்டுனராக இருந்தார் .என் தாய் இல்லத்தரசியாக இருந்தார்கள் .அவர்கள் சிறந்த குர் ஆன் ஆசிரியையாகவும் இருந்தார்கள் .இஸ்லாமின் நம்பிக்கைகள் ,கொள்கைகள் மற்றும் போதனைகள் மீது மிகுந்த பற்றுடையவர்கள். இஸ்லாம் மீது உள்ள இப்படிப்பட்ட நம்பிக்கையிலும் ,பயத்திலும் என் பெற்றோர் என்னை வளர்த்தார்கள் .

தேவன்

வெளிப்பட்டார்

என்னுடைய மூத்த அண்ணன் முஸ்தபா ஒரு நாள் சாலையி நடந்துகொண்டிருக்கும் போது தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுகிற ஒரு சத்தத்தை கேட்டார்

.”

முஸ்தபா “, முஸ்தபா என்னை நோக்கிப்பார்,நான் உன் தேவனாகிய கர்த்தர் “. அவர் சுற்றி முற்றிப் பார்த்தார் . ஆனால் அவரைத்தவிர வேறு யாரும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது .மீண்டும் இரண்டாவது தடவை சத்தம் வந்த போது , அது மேலே இருந்து வந்தது என்பதை முஸ்தபா உணர்ந்து கொண்டார் . ஆனால் அது யாருடைய சத்தம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே மின்சார சக்தி போன்ற ஒரு வல்லமை அவரை ஆட்கொண்டு கிறிஸ்தவக் கூடுகை நடந்துகொண்டிருந்த ஒரு சிறு கூடாரத்திற்கு வழிநடத்தியது. அங்கே பிரசங்கியார் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டு இருந்தார்.முஸ்தபாவை சுற்ரியிருந்த வல்லமை சொன்னதுஇந்த மனிதர் பிரசங்கிக்கிறவர் தான் உன்னோடே வ்ழியில் பேசினார்“.தன்னோடு பேசினது இயேசு என்று அறிந்தவுடன் ,அவரை தனது இரட்சகராகவும்,ஆண்டவராகவும் முஸ்தபா ஏற்றுக்கொண்டார்.பரிசுத்த ஆவியானவர் அவர் உள்ளத்தில் இடைப்பட்டார்.என்னுடைய சகோதரன் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு தொடர்ந்து ஏழு நாட்கள் அவர் இயேசுவை தரிசித்தார். அன்றிலிருந்து அவருக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டது.அதற்கு பிறகு அவர் குர்ஆன் படிப்பதில்லை.எங்களோடு மசூதிக்கு வருவதில்லை.என் பெற்றோர் அவருக்கு கிறிஸ்துவில் இருந்த விசுவாசத்தை கண்டுபிடித்தனர் .

அவருடைய

கிறிஸ்தவ விசுவாசம் எங்களுக்கு விசனமாய் இருந்தது . இஸ்லாமியர்களான நாங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசிக்கவில்லை. ஒரு நபியாகவே நம்புகிறோம் .

ஆனால்

என் சகோதரன் இயேசுவை தேவகுமாரன் என்று விசுவாசிப்பதினால் என் பெற்றோர் என் சகோதரன் மீது மிகவும் கோபமடைந்தனர்.அநேக நாட்கள் குர் ஆன் மற்றும் வேதத்தைப் பற்றிய விவாதங்களும் நடந்தன.யாரும் வேதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை .ஆனால் என் சகோதரன் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கும்போது அற்புதங்கள் நிகழ்வதை என் பெற்றோர் கவனித்தார்கள்.கேன்சர் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ,குருடர்கள்,முடவர்கள் ,பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் அனைவரும் அவர் இயேசுவின் நாமத்தினால் ஜெபித்தபோது சுகமானார்கள் .

ஒரு

நாள் என்னுடைய அத்தை முறையான உறவினர் ஒருவர் எங்களை பார்க்கவந்தார்கள் .அவர்கள் ” blood hemorrhage என்ற இரத்தம் சம்மந்தமான நோயினால் அவதிப்பட்டு வந்தார்கள் . அநேக நாட்களாய் தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறியதால் மிகவும் பலவீனமாக இருந்தார்கள் .என் தாயார் அவர்களை ஒரு நல்ல மருத்துவரிடம் கூட்டி செல்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அப்பொழுது என் தயார் என் சகோதரனிடம் அவர்களுக்காக ஜெபிக்கும் படி கூறினார்கள் .முஸ்தபா அவர்கள் தலையில் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தவுடனயே அவர்கள் தரையிலே விழுந்தார்கள் .”நான் இவளை விடமாட்டேன்,நான் இவளை விடமாட்டேன்என்ற கூச்சல் அவர்களிடமிருந்து வந்தது. அவர்கள் ஒரு அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டோம் .என் சகோதரன் இயேசுவின் நாமத்தை சொன்னபோதெல்லாம் ஆவர்களுக்குள் இருந்த பிசாசு நடுங்கியது .தன்னுடைய கண்களை இறுக ,இறுக மூடிக்கொண்டார்கள்.”நீ யார்‘” என்று அந்த ஆவியை பார்த்து என் சகோதரன் கேட்டபோது,” இந்த பெண்ணுடைய எதிரியால் அனுப்பப்பட்ட ஒரு ஆவி நான் , இவளை இந்த நோயால் கொல்லும்படி நான் வந்தேன்“” உன்னால் தான் நான் இவளை விட்டு போகிறேன், வேறு யாராவது இருந்தால் இவளை கொன்றிருப்பேன் .என்று கூறிக்கொண்டு அந்த அசுத்த ஆவி அவர்களை விட்டு வெளியேறியது .அதற்கு பிறகு அவர்கள் பூரண சுகமடைந்தார்கள். அந்த வலியும் இல்லை,ரத்த வெளியேற்றமும் இல்லை . நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்கள் .

என்

கண்காண இவைகளை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு அநேக கேள்விகள் எழும்பினது ?

ஏன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அசுத்த ஆவி விலகியது ? மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரகளில் ஏன் போவதில்லை? முகமதுவின் நாமத்துக்கு ஏன் அசுத்த ஆவிகள் கீழ்படிவது இல்லை? இயேசுவின் நாமத்துக்கு கீழ்படிவதேன்?இயேசுவின் நாமத்தில் என்ன வல்லமையும் ,அதிகாரமும் உள்ளது ?இப்படி பல சிந்தனைகளும், கேள்விகளும் எனக்குள் நிரம்பியது.

சத்தியத்தை

தேடுதல்

திறந்த

இதயத்தோடு உண்மையை தேடி நான் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.வாசித்துக்கொண்டிருந்த போது மாற்கு 16:16-18 வசனங்களுக்கு வந்தேன் .17வது வசனத்தில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் இயேசு சொல்லொயிருக்கிறார்.” என்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன , என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள் இதை படித்தபோது என் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது.எத்தனை ஆச்சரியம் அந்த வார்த்தைகள் இன்றும் ஜீவனுள்ளதாயிருக்கிறது.என் கண் காண அவை நிறைவேறியது .

இந்த

சம்பவம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தை மீது எனக்கு ஒரு விசுவாசத்தை கொண்டு வந்தது.இயேசுவுக்கு சுவிஷேசம் கொடுக்கப்பட்டது .ஆனால் அவை அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் என்று என்னுடைய இஸ்லாமிய மதத்தலைவர்கள் எனக்கு கற்றுகொடுத்திருந்தனர் .”அப்படியானால் இன்றைக்கும் இயேசுவின் அந்த வார்த்தை எப்படி கிரியை செய்கின்றது ? கண்டிப்பாக வேதத்தில் இயேசு கூறிய அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க முடியும்.”என்று சொல்லி நான் தொடர்ந்து வேதத்தை வாசித்தேன்.இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் , கிறிஸ்தவக்கொள்கைகளைப் பற்றியும் முஸ்லீம்கள் கூறும் ஆதாரமில்லாத கூற்றுகளுக்ககெல்லாம் எனக்கு பதில் கிடைத்தது.நான் தேவனுடைய வார்த்தையை வேதத்தில் வாசித்ஹ போதுஅது என்னை சரி படுத்தியது .இஸ்லாமிய மத அறிஞர்களால் கிறிஸ்தவத்திற்கு எதிராக நான் கற்றிருந்த எல்லா தவறான உபதேசங்களையும் புரிந்து கொள்ள உதவியது .

இயேசுகிறிஸ்துவின்

வார்த்தைகளால் என் வாழ்க்கையில் முதல்முறையாக என் மீது மிகுந்த அன்பாயிருக்கிற பிதாவினிடத்தில் பேசவும் , உறவு வைத்துக்கொள்ளவும் அறிந்து கொண்டேன்.முதல் முறையாக என் ஆவியில் இருந்த வெற்றிடம் நீங்கி தேவ அன்பும்,பிரசன்னமும் என்னை நிறைத்தது .சிலுவையில் மரித்து உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடுவதற்க்காக இயேசுவை அனுப்பினதின் மூலம் வெளிப்பட்ட தேவ அன்பையும் ,அவருடைய தீர்மானத்தையும் , அவருடைய நீயாயத்தீர்ப்பையும் நன்றாக புரிந்து கொண்டேன் .

1998

டிசம்பர் 24-ம் தேதி நான் இயேசுவை என்னுடைய சொந்த இரட்சகராகவும்,ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றேன். அந்த நாளிலிருந்து சுவிஷேசத்தை பிரசங்கிக்கவும்,அழிகின்ற மக்களுக்கு சத்திய வார்த்தைகளை அறிவிக்கவும் என் இருதயத்திற்குள் தேவனுடைய அழைப்பு எரிகின்ற நெருப்பைப்போல் ஏவத்தொடங்கியது.எனவே maltinationational company யிலிருந்து என்னுடைய வேலையை இராஜினாமா செய்துவிட்டு தேவனுடைய பணிக்கு என்னை அர்ப்பணித்தேன்.

ஊழியம்

நானும்

என் சகோதரன் முஸ்தபாவும் சேர்ந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கத் தொடங்கினோம். இந்த செய்தி எங்கள் பட்டணம் முழுவதும் பரவியது.அது என் பெற்றோருக்கு பெரிய அவமானமாக இருந்தது.இஸ்லாமிய சமுதாயத்தில் முன்னுதாரனமாக இருந்த எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் என் பெற்றோருக்கு அவமானமாயிருந்தது.

ஆனால்

நாளடைவில் தேவன் அவர்களுடைய இருதயத்தை திறந்ததினிமித்தம் என் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்.

என்

தாயும், தகப்பனும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்

என்னுடைய மகன்கள் பிரசங்கிப்பது உண்மையென்றால் நான் அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்என்று என் தாய் தேவனிடத்தில் கேள்வி கேட்டார்கள்.அப்படி அவர்கள் ஜெபித்தபோது ஒரு தரிசனம் கண்டார்கள்.அந்த தரிசனத்தில் தன் முழு சரீரத்தில் காயங்களோடு இயேசு காட்சி அளித்தார்.அவருடைய காயங்களிலிருந்து இரத்தம் புரண்டோடியது.அதை கண்ட என் தாயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.உடனே அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.ஆனாலும் என் தந்தைக்கு பயந்து அவர்கள் ஒரு இரகசிய விசுவாசியாக இருந்தார்கள்.

ஒரு

நாள் ரெயிலை ஓட்டிக்கொண்டிருந்த என் தகப்பனார் ஓரிடத்தில் எஞ்சினை பரிசோதிக்கும் படி இறங்கி ,பரிசோதித்துவிட்டு மீண்டும் ஏறியிருக்கிறார். ஏதோ கடித்தது போல் இருந்தது .அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை .வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய போது அவருடைய பாதம் மிகவும் வீங்கியிருந்தது .மருத்துவரிடம் சென்றோம் .”இது elephantiasis என்ற வியாதி இதை சுகப்படுத்த மருந்து எதுவும் கிடையாது என்று கூறிவிட்டார் .என் தகப்பனார் மிகவும் மனமுடைந்து போனார்.

நாங்கள்

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், அவர் சுகப்படுத்துவதையும் கூறினோம்.உடனே என் தந்தை சொன்னார் ,”அவர் என்னை சுகமாக்கினால் நான் அவரில் விசுவாசம் வைத்து என் இரட்சகராகவும்,தேவனாகவும் ஏற்றுக்கொள்வேன்“.நாங்கள் அவருக்காக ஜெபித்து ஒரு பாட்டிலில் எண்ணையைக் கொடுத்தோம்.” இந்த எண்ணை சிலுவையில் இயேசு உங்களுக்காக சிந்திய இரத்தத்தை பிரதிபலிக்கிறது .விசுவாசத்தோடு தடவுங்கள்என்று சொன்னோம் .

அதை

எடுத்து சென்ற அவர் வேலை நடுவில் தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் அதை தடவினார். இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய பாதத்தில் வீக்கம் முழுவதும் சுகமாயிருந்தது . இந்த அற்புதத்தின் மூலம் இயேசுவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார் .ஞானஸ்தானமும் பெற்றார் .

சமுதாயத்திலிருந்து

ஒதுக்கி வைக்கப்பட்டோம் .

எங்கள்

பகுதியிலிருந்த முஸ்லீம்களால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டோம். அருகில் இருந்தவர்களும்,உறவினர்களும் எங்களை கைவிட்டனர். தேவனுக்காக பாட்னுபவிப்பதை ஆசீர்வாதமாக கருதினோம் . அவருக்காக பாடுபட்டதும், இப்போது அனுபவிக்கிறவைகளும் அவருடைய சிலுவை மரணத்திற்கு முன் ஒன்றுமில்லை .

எங்களுடைய

பட்டணத்திலேயே தேவ அழைப்பின் பேரில் சபையை நிறுவி ஊழியம் செய்தோம் .ஆத்துமாக்கள் பெருகினர்.ஊழியமும் வளர்ந்து பெருகியது.

முஸ்லீம்கள்

மத்தியில் ஊழியம் செய்வதற்கு மும்பையில் ஒரு புதிய பணித்தளத்திற்கு தேவன் வழிநடத்தினார். நானும் என் மனைவி சூசனும் 2005- ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தோம் .

இயேசுவுக்காக

இஸ்லாமியர்களை ஆதாயம் செய்யும் ஊழியம் ;

இந்த

ஊழியம் இஸ்லாமியர்கள் மத்தியில் நடக்கிறது.இந்த Winning Muslims For Christ Ministry யின் தரிசனம் ,சபைகளில் இஸ்லாமியர்களைக் குறித்த பாரத்தை அளிப்பதும் ,இஸ்லாமியர்களுக்கான ஊழியத்தை செய்வதற்கு சபைகளை பக்குவப்படுத்துவதும். இந்த ஊழியத்தின் பயிற்சி முகாம்களையும் ,கருத்தரங்குகளையும் ,சிறப்பு வகுப்புகளையும் நடத்தி சபைகளையும் ,தனி னபர்களையும் முஸீம் சுவிசேஷத்திற்கு தயார்படுத்துகிறது.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், காபா, கிறிஸ்து இயேசு, மதமாற்றம், முகமது, முஸ்லீம்