Category Archives: காது

நடன ஒத்திகை

 


   பெய்ஜிங்: நீங்கள் பார்ப்பது, காது கேட்காத நடனக் குழுவினரின் 'மை டிரீம்' எனப்படும் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகை.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உடல் ஊனமுற்றவர்களுக்கான நடனக்குழு ஒன்று 1987ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் காது கேளாத, கண் பார்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்ற 88 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினரால் உருவாக்கப்பட்டதுதான் 'மை டிரீம்' எனப்படும் நடன நிகழ்ச்சி. இவர்களின் நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கண் பார்வையற்ற, காது, காது கேளாத, பெய்ஜிங்

ஒட்டக அழகு போட்டி: முதல் பரிசு ரூ.40 கோடி

 

அபுதாபி ஏப். 3-

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அபுதாபியில் ஒட்டக அழகு போட்டி தொடங்கி உள்ளது. உலகம் முழுவதும் இருந்து 15 ஆயிரம் ஒட்டகங்கள் இதல் பங்கேற்று உள்ளன.

காது, மூக்கு அழகு, ஒட்டகத்தின் உயரம் ஆகியவற்றை வைத்து அழகான ஒட்டகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன இதில் முதல் பரிசாக ரூ.40 கோடி வழங்கப்படுகிறது. 100 கார்களும் பரிசாக வழங்கப்படுகின்றன. ஒரு வார காலத்துக்கு போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
 

1 பின்னூட்டம்

Filed under அபுதாபி, ஒட்டக அழகு போட்டி, ஒட்டகத்தின் உயர, காது, மூக்கு அழகு