Category Archives: கர்நாடக பஸ் எரிப்பு

ஓசூரில் கர்நாடக பஸ் எரிப்பு : டிரைவர், கண்டக்டருக்கு அடி, உதை

 

 

கிருஷ்ணகிரி : ஓசூரில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் கர்நாடக பஸ் எரிக்கப்பட்டது. ஓசூரில் கர்நாடகாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நட‌ைபெறுகிறது. இதில் மதியம் 2.20 மணிக்கு வந்த கர்நாடக பஸ்சில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, சுமார் 50 பேர் கொண்ட கும்பல் பஸ்சை தீயிட்டு கொளுத்தினர். டிரைவர், கண்‌டக்டரை அடித்து உதைத்தனர்.
 
Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓசூரில், கர்நாடக பஸ் எரிப்பு