Category Archives: இலங்கை

சிங்கள ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல்

சிங்கள ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல்

கொழும்பு, ஏப். 27-

 

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வலு வான தரைப்படை கள், கடற்படைகள் உள்ளன. புதிதாக அவர்கள் விமானப் படையையும் ஏற் படுத்தி இருந்தனர்.

சிங்கள ராணுவத் துக்கு சிம்ம சொப்பன மாக இருக்கும் இந்த படை வன்னி காட்டுப் பகுதியில் இயங்கி வரு கிறது. அங்கு ரகசிய ஒரு தளமும் அமைத்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் விடுதலைப்புலிகள் விமானங்கள் சிங்கள ராணுவ முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தின.

இலங்கையில் வடக்கு பகுதியில் உள்ள பெலிஒயா என்ற இடத்தில் 2 இடங்களில் சிங்கள் ராணுவ முகாம் இருக் கிறது. விடுதலைப்புலிகளிள் 2 விமானங்கள் இங்கு பறந்து வந்து குண்டுகளை வீசின. மொத்தம் 3 குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் விமானங்கள் பத்திரமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டன.

ராணுவ தரப்பில் ஏற்பட்ட சேதம் பற்றி முழு மையான தகவல்கள் வெளி வரவில்லை. ராணுவ அதி காரி ஒருவர் கூறும் போது ஒரே ஒரு வீரர் மட்டும் காயம் அடைந்துள்ளார். பெரிய சேதம் இல்லை என்றார். விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இன்னும் தகவல்கள வரவில்லை.

விடுதலைப்புலிகள் விமானம் தாக்கிய போது ராணுவம் தரப்பில் எதிர் தாக்குதல் நடந்ததாப என்றும் தெரியவில்லை.

இந்த தாக்குதல் தொடங்கு வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு சிங்கள ராணுவ விமானங்கள் வன்னி பகுதி யில் விடுதலைப்புலிகள் முகாம் மீது குண்டுகளை வீசின. இதற்கு பதிலடியாக விடுதலைப்புலிகள் விமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

3 நாட்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவ முகாமை அதிரடியாக தாக்கி 150-க்கும் மேற்பட்ட சிங்கள வீரர்களை கொன்று குவித்தனர். அதைத் தொடர்ந்து விமானம் மூலமும் தாக்குதல் நடத்தி சிங்கள ராணுவத்துக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனு ராதாபுரத்தில் சிங்கள விமா னப்படை தளம் மீது முதல் விமான தாக்குதல் நடத்தினார்கள். 6 மாதத்துக்கு பிறகு இன்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.

விடுதலைப்புலிகளின் விமானப்படையை அழிக் கும் நோக்கத்துடன் சிங்கள விமானங்கள் அடிக்கடி வன்னி பகுதிக்கு சென்று தாக்கி வந்தன. ஓடு தளத்தை கடுமையாக சேதப்படுத்தி விட்டோம் இனி விடுதலைப் புலிகள் விமானப்படை செயல்படுவது கடினமா னவை என்றும் சிங்கள ராணுவம் கூறி வந்தது.

இப்போது விமான தாக்கு தல் நடத்தி இருப்பதன் மூலம் சிங்கள ராணுவம் கூறி யது அனைத்தும் பொய் விமா னப்படை இன்னும் வலிமையாகவே இருக்கிறது என்பதை விடுதலைப்புலிகள் நிரூபித்து உள்ளனர்.
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இலங்கை, கொழும்பு, சிங்கள ராணுவ

தமிழச்சியும்,தற்கொலை படையும்

தமிழச்சி ஒருவர் தன்னையே அளித்து தன் கூட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா என்று போராடியுள்ளார்.இலங்கையில் தமிழ் விடுதலை பெண் புலி ஒருவர் தன் உடலில் குண்டை கட்டிக்கொண்டு போய் வெடிக்க செய்த காட்சி

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இலங்கை, பிரபாகரன், யாழ்ப்பாணம், விடுதலை புலி

டைரக்டர் சீமானின் கேனத்தனமான பேச்சு

டைரக்டர் சீமான் கனடாவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளில் பேசிய வீடியோ காட்சியை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே போய்விட்டேன்.ஆயிரம் தான் தமிழன் என்ற உணர்வு உள்ளத்தில் ஓடினாலும்,இந்தியன் என்ற உணர்வுடன் இணைந்தே உள்ளம் ஓங்கி ஓலிக்கிறது.

ஆனால் சீமான் அவர்கள் எல்லா எல்லைகளை தாண்டி தமிழன் என்ற உணர்வுடன் மட்டுமே நின்றுகொண்டு பேசியது உள்ளத்தை புண் படித்தினாலும் அவர் தமிழனின் இழிவுகளை,அவர்களின்ன் உரிமைகளையும் பற்றி பேசினது பாராட்ட வேண்டிய நிலையில் இருந்தது.

தமிழ் ஈழத் தானை தலைவர் பிரபாகரன் அவர்களின் புகழை அவர் சொன்னதை விட அதிகமாக இன்னொருவர் சொல்ல முடியாது.அவ்வளவு அருமையாக சொன்னார்.

பல குறைகள் இருந்தாலும் மொத்ததில் தமிழ் ஈழம் என்ற கனவு தேசத்தின் உரிமை குரலாக இருப்பதால் அதை பெரிது படுத்த முடியவில்லை.

சீமானுக்கு பாராட்டுக்கள்

உங்கள் அபிமான படைப்புகள்

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html


மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இலங்கை, இஸ்லாம், தமிழ் ஈழம், விடுதலை புலிகள்