Category Archives: இந்தியா

கவர்ச்சி,கவர்ச்சி கிரிக்கெட்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/008/03_05_2008_008_015.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆபாசம், இந்தியா, கவர்ச்சி, கிரிக்கெட், நடனம்

காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!

காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இரண்டு பேர் கடத்தப்படுவதாகவும், நான்கு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஏழு பேர் கணவன்மார்களால் கொடுமைக்கு ஆளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், தேசிய குற்றப்பதிவு ஆணையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் குற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டுல் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் மிக அதிக அளவாக ஆந்திர மாநிலத்தில் 21,484 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களில் 13 சதவீதமாகும். அதற்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் 9.9 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

தேசிய குற்றப் பதிவு ஆணைய தகவலின்படி, 2003ம் ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டிற்குள் 15 சதவீதம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது 2005ல் 0.7 சதவீதமாகவும், 2006ல் 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 35 நகரங்களில் பெண்களுக்கு எதிராக டெல்லியில் 4 ஆயிரத்து 134 குற்றங்களும், ஹைதராபாத்தில் 1,755 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

டெல்லியில் 31.2 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளும், 34.7 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 18.7 சதவீதம் வரதட்சணை கொடுமை வழக்குகளும், 17.1 சதவீதம் கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் துன்புறத்தப்பட்ட வழக்குகளும், 20.1 சதவீதம் பாலியல் தொந்தரவு வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு 15 ஆயிரத்து 847 கற்பழிப்பு வழக்குகள் பதிவான நிலையில், 2006ம் ஆண்டில் 19 ஆயிரத்து 348 கற்பழிப்பு வழக்குகளாக உயர்ந்துள்ளது. அதில் ஆயிரத்து 593 வழக்குகள் (8.2 சதவீதம்) 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 3,364 வழக்குகள் (17.4 சதவீதம்) இளம் பெண்களுக்கும், 11,312 வழக்குகள் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் மட்டும் 2,900 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பெண்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர்களால் மட்டும் 75.1 சதவீத (14 ஆயிரத்து 536 வழக்குகள்) கொடுமைகள் நிகழ்ந்துள்ளதை இந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன். 431 கொடுமைகள் (3 சதவீதம்) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலும், 36.8 சதவீதம் (5,351 வழக்குகள்) அக்கம்பக்கத்தினராலும் நிகழ்ந்துள்ளன.

பாலியல் பலாத்காரங்களை பொருத்தவரை, 34,175 வழக்குகள் 2005ல் பதிவான நிலையில், 2006ல் 36,617 வழக்குகளாக (7 சதவீதம்) அதிகரித்துள்ளது. 6,243 வழக்குகளை கொண்டு, 17 சதவீதத்துடன் மத்திய பிரதேசம் தான் இதிலும் முதலிடத்தில் உள்ளது.
7,618 வழக்குகளுடன் வரதட்சணை கொடுமையும் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 1,798 வழக்குகளும் அதற்கு அடுத்தபடியாக பிகாரில் 1,188 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும் 2,551 வழக்குகளுடன் உத்திரபிரதேசம் முதலிடம் பெறுகிறது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வுதான் என்ன?

2008ம் புத்தாண்டு பிறந்த இரண்டாவது மணிநேரத்தில், மும்பையில் அயல்நாடு வாழ் இந்திய பெண்களுக்கு நடந்த குழு பாலியல் பலாத்காரங்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானதால், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி கிளம்பியது.

அதேபோல், உதய்ப்பூர் நகரில் பிரிட்டன் பெண் பத்திரிக்கையாளர் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெயர்போன இதே இந்திய மண்ணில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கும் அவலத்தை மீண்டும், மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மற்றும் கணக்கில் வந்த குற்றங்கள். இவற்றை விட பலமடங்கு குற்றசம்பவங்கள் வெளிப்படையாக கூறப்படாமல், பெண்கள் தங்களுக்குள்ளாகவே புதைத்து வைத்திருப்பதும் மறுக்கமுடியாத உண்மை. ரயில், பேருந்து, கடை, அலுவலம், கோயில், சுற்றுலா தளங்களஎன எத்தனையோ இடங்களில் ஏன்? வீட்டிலேயே கூட நடந்த, நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராளம், ஏராளம்…

ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஏதாவது தொந்தரவுகள் நிகழக்கூடும் என்பதால், இதற்கு எதுதான் தீர்வாக அமைய முடியும் என்பது அனைவரது கேள்வியும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை, சட்டங்களால் மட்டும் முடியாது. அதற்கு ஒவ்வொரு பெண்ணும் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சமுதாய அக்கறை கொண்டவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

ஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அந்தந்த பெண்களைப் பொருத்தது என்றே எண்ண தோன்றுகிறது
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இகழ்ச்சி, இந்தியா, காமம், பெண்கள்

உலகை ஆடை இல்லாமல் படம் பிடிக்கும் "மொசாத்"

இஸ்ரேல் மொசாத் போன்ற உளவு அமைப்பு?

 

மும்பை : "இஸ்ரேல் நாட்டின் "மொசாத்' போன்ற வலுவான உளவுப்பிரிவை இந்தியா அமைக்க வேண்டும். அப்போது தான், பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழிக்க முடியும்!'மும்பை வந்த, இஸ்ரேல் உளவுத்துறை நிபுணர் ஜாகி ஷாலோம், இப்படி கருத்து வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் "மொசாத்' உளவு அமைப்பு, மிகவும் வலுவானது; உளவுத் தகவல்களை சேகரிப்பது மட்டுமின்றி, ரகசிய நடவடிக்கைகளிலும் இறங்கி, எதிரியை பூண்டோடு ஒழிக்கும் சக்தி வாய்ந்தது.ஷாலோம், சமீபத்தில் மும்பையில், மேற்காசிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார்.பேட்டியில் அவர் கூறியதாவது: இந்தியாவில் "ரா' உளவு அமைப்பு உள்ளது; லஷ்கர்இதொய்பா, ஹிஸ்புல் முஜாகிதின் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பற்றி தகவல்களை சேகரிக்கிறது. ஆனால், அத்துடன் தங்கள் பணிகளை முடித்துக் கொள்கின்றன.

அவர்களை ஒடுக்கும் செயல்களையும் அவை மேற்கொள்ள வேண்டும்.உடனுக்குடன் செயல்பட்டு, பயங்கரவாதிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுடன் கலக்க வேண்டும்; அதற்கு அவர்களில் ஒருவராக உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் சேர்ந்து விட வேண்டும். அது மிகவும் கஷ்டமானது தான். ஆனால், அதை துல்லியமாக செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களின் ஒவ்வொரு நடமாட்டமும் தெரியும். அவர்களின் நடமாட்டத்தை அறிந்து, அவர்களை முழுமையாக ஒடுக்குவது தான் உளவுப் படையின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். அதில் தான் முழு கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் ஆதரவில்லாமல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டகாசம் செய்ய முடியாது. இந்த விஷயத்தை, முழு ஆதாரங்களுடன் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். பாக்., அரசு ஆதரவில்லாமல், காஷ்மீர் பயங்கரவாதிகள் தொடர்ந்து பல ஆண்டாக தாக்குதல் நடத்த முடியாது. பயங்கரவாதிகளை ஒடுக்க, இந்தியாவுக்கு "மொசாத்' போன்ற உளவுப்படை தேவை. அதன் உளவு முறைகளை பின்பற்றினால், பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கலாம். அதற்காக, இஸ்ரேலுடன் கூட்டு சேரலாம்.இவ்வாறு ஷாலோம் கூறினார்..
http://www.dinamalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்தியா, இஸ்ரேல், இஸ்லாம், உளவு படை, குரான், மொசாத்

இந்த படத்தில் கிழிக்கப்படுவது பெண்ணின் முகம் மட்டுமே,ஆனால் உலகில் கிழிக்கப்படுவது பெண்ணியம்

photo loading...

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்தியா, இந்து, இஸ்லாம், கப்பல், சமுத்திரம், பெண்கள்

பார்பன கைக்கூலியான எழிலுக்கு,

பார்பன கைக்கூலியான எழிலுக்கு, நீ என்னமோ பெரிசா பேசிகிட்டு இருக்க.இந்து மதத்துல நாங்களும்,எங்கள் பெண்களும் பட்ட கஷ்டம் உனக்கு எங்கே தெரியப்போகுது.

மனுஷன எங்கள எவன்டா மதிச்சான்.டீ கடையில கூட ரெண்டு கிளாஸ் வச்சிங்க.கோவில்ல கூட சாமிய பாக்க எங்கள விடமாட்டீங்க.ஜாதிக்கு ஒரு சாமிய வச்சு எங்கள நீங்க பண்ணின கொடுமைகளுக்கு இந்து ஒரு பெயர்தாண்டா காரணம்.

எழில் said…

//தெய்வமகன் என்ற பெயரில் ஒரு கிறிஸ்துவ அன்பர் இந்துமதத்தை பற்றி இரண்டுமடங்கு அதிகமாக திட்டப்போவதாக கூறியுள்ளார்.

இந்துக்கோவிலுக்கு முன்னால் நின்று பாவிகளே என்று கத்துபவர்களை பார்த்து வளர்ந்த நான், இவருக்கு பயந்துவிடப்போகிறேனா?//

தம்பி எழில் நானும் பயப்படப்போவதில்லை.நானும் சின்ன வயசில் இருந்து இரட்டை குவழைகளையும்,தீட்டு பட்ட கோவில்களையும் பாத்து வளந்தவன் தான்.

அடுத்த மதத்தை சேர்ந்தவன் வந்து கோவிலுக்கு வெளியே நின்னு பாவிகளே கத்தீட்டான்னு கூப்பாடு போடுறீயே நீயும் உன் பாப்பனீய கூட்டமும் எங்களை எங்கள் கோவிலுக்குள்ளேயே போகவிடாமல் கீழ் சாதின்னு சொன்னப்ப எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.நாங்கள் கும்பிடுற கடவுளுக்கு பாப்பான் தான் பூசை பண்ணுமா?ஏன் ஏதாவதும் பெருமாள் கோவில்லில் ஒரு சக்கிலியனை பூசை பண்ண அனுமதி கொடுத்து பாப்பான் வந்து அர்ச்சனை பண்ணச்சொல்லு பாக்கலாம்

சும்மா வாய் கிழிய இந்து மதத்தை பற்றி பேசும் நீ ஒன்னா பார்ப்பானாய் இருப்பாய் இல்லாட்டி அவனுங்களுக்கு கொடி தூக்கும் கைத்தடியாக இருப்பாய்.இரண்டை தவிர வேற யாராகவும் நீ இருக்க முடியாது.

அப்படி ஊருக்கு முன்னால் விளம்பரத்துக்கு எங்களை உள்ள விட்டுட்டு வெளிய போனவுடன் தீட்டு கழிப்பே.ஏண்ட உங்களின் இந்த பண்ணாடைதனம் எங்களுக்கு தெரியாதா?

//லூஸுகள்!

எவரோடு வேண்டுமானாலும் கிறிஸ்துவ மதத்தை பற்றி விவாதிக்க தயாராகவே இருக்கிறேன்.

முதலில் அடிப்படை நாகரிகம் கற்றுக்கொள்ளட்டும். பிறகு பிரச்சாரம் செய்யலாம். //

இதப்பத்தி நீ பேசற.மொதல்ல இந்து மதத்தை பத்தி நீ தெளிவாகு அப்புறமா அடுத்தத பாத்துக்கலாம்.சும்மா மெண்டல் மாதிரி விவாத அழைப்பெல்லாம் விடாத

//இவர்களது சர்ச்சுக்கு முன்னால் நின்று கிறிஸ்துவர்கள் எல்லோரும் நரகத்துக்கு போகிறார்கள், லூஸூகள் என்று மைக் வைத்து கத்தி, பிட் நோட்டீஸ் கொடுத்தால் தெரியும் இவர்களது சகிப்புத்தன்மை!

கிறுக்கர்கள். ஏதோ இந்துக்கள் பொறுமையாக போகிறார்கள் என்பதால் ரொம்பவே ஆடுகிறார்கள்//

புண்ணாக்கு.உன்னோட மதத்துக்கு வரவன நீ பாப்பானக மாத்துவியாட.அவனையும் இன்னொரு சக்கிலியனாகத்தாண்டா அவமானப்படுத்தப்போற.


இத பாரு நாங்க இந்த கொடுமகளை எல்லாம் தாங்கிட்டு தான் அந்த கருமத்தை தலை முழுகி உள்ளோம்.நீ மறுபடியும் பேசு.நான் நல்லா குடுக்கிறேன்.

5 பின்னூட்டங்கள்

Filed under அல்லாஹ், இந்தியா, இந்து, இஸ்லாம், எழில், திராவிட கழகம், பார்ப்பான், பெரியார்

இளிச்சவாயன் கிடைத்தால் ஏறி மிதிக்கும் இந்தியா

இளிச்சவாயன் கிடைத்தால் ஏறி மிதிக்கும் இந்தியா,இளிச்சவாயன் கிடைத்தால் ஏறி மிதிக்கும் இந்தியா,இளிச்சவாயன் கிடைத்தால் ஏறி மிதிக்கும் இந்தியா

ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் திறமைக் குறைவான மெக்சிக்கோ அணியை 18/1 என்ற கோல் கண்க்கில் தோற்கடித்துள்ள இந்திய அணி

ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக வெற்றி

மார்ச்-5. சாண்டியாகோவில் நடைபெறும் ஒலிம்பிக் ஹாக்கி தகுதி போட்டியில் இந்திய அணி மெக்சிகோவை 18-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்திய அணிக்கு கிடைத்த மூன்றாவது வெற்றியாகும் இது.

உங்கள் அபிமான படைப்புகள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்தியா, இந்து, இஸ்லாம், திராவிட கழகம், பெரியார், ஹாக்கி

ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்(வீடியோ)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்தியா, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், ஹிந்துஸ்தான்