Category Archives: இணையம்

தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் தயவில் சில வாரங்கள் அதிகமாக உயிரோடு இருந்த பதிவர்கள்

நன்றிங்க இரமணிதரன்

தமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே இடுகை நிர்வாகப் பணிகுறித்த மின்னஞ்சல்களில் அப்பணியாற்றுபவர்கள் தங்கள் பெயரிட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தங்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதனால் போலிகள் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்ற தயக்கம் எங்களிடம் இருப்பதும் உண்மையே. அதைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறோம். இருப்பினும் இந்த இடுகையையும் என்னுடைய பெயரில் எழுதுகிறேன். சில விசயங்களை பதிவர்களின் முன்பு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 
 
நேற்று தமிழ்மணத்திலிருந்து சில இடுகைகளும் பதிவுகளும் நீக்கப் பட்டிருகின்றன. அவை நீக்கப்பட்டதற்கு தமிழ்மண நிர்வாகத்தில் பணிபுரியும் இரமணியுடன் எற்பட்ட தனிப்பட்ட பிரச்னைதான் காரணம் என்று ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால் நேற்று நீக்கப் பட்ட பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே நீக்கப் படவேண்டும் என்று எங்கள் குழுவில் விவாதத்துக்கு வந்தபொழுது அப்பொழுது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், காத்திருந்து புரிய வைக்கலாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் தற்பொழுது குற்றஞ்சாட்டப்படும் இரமணிதான். அதனாலேயே அப்பதிவுகள் இன்னும் சில வாரங்கள் நீடித்து நின்றன.
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இணையம், ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம்

தமிழ்மணம் Top 10 வலைப்பதிவுகளில் இடம் பிடித்தது எப்படி?

தமிழ்மணம் Top 10 வலைப்பதிவுகள் சென்றவாரம்-இந்தவாரம்-ஒரு ஒப்பீடு

தமிழ்மணம் டாப் டென் வலைப்பதிவுகளை அலக்சா சென்றவாரம் மற்றும் இந்தவாரம் நிலவரப்படி ஒரு ஒப்பீடு செய்துள்ளேன்.

உங்கள் ரேங்க் அறிய மற்ற பதிவர்கள் இங்கே செல்லவும்

1. thamizachi.blogspot.com
Rank. 573,576(சென்றவாரம்) 533,758 (இந்தவாரம்) வளர்ச்சி

2. Madippakkam.blogspot.com
Rank 600,423(சென்றவாரம்) 596,290 (இந்தவாரம்) வளர்ச்சி

3. osaichella.blogspot.com
Rank 609,616(சென்றவாரம்) 657,700 (இந்தவாரம்) வீழ்ச்சி

4. vasanthamravi.blogspot.com
Rank 699,039(சென்றவாரம்) 686,512 (இந்தவாரம்) வளர்ச்சி

5.tbcd-tbcd.blogspot.com
Rank 941,806(சென்றவாரம்) 811,302 (இந்தவாரம்) நல்ல வளர்ச்சி

6. Asifmeeran.blogspot.com
Rank 818,405(சென்றவாரம்) 833,499 (இந்தவாரம்) வீழ்ச்சி

7.viruba.blogspot.com
Rank 885,996(சென்றவாரம்) 890,453 (இந்தவாரம்) வீழ்ச்சி

8.kusumbuonly.blogspot.com
Rank 875,420(சென்றவாரம்) 947,671 (இந்தவாரம்) வீழ்ச்சி

9. Govikannan.blogspot.com
Rank 833,628(சென்றவாரம்) 969,130 (இந்தவாரம்) வீழ்ச்சி

10,Thamilislam.blogspot.com

Rank 1,005,289(இந்தவாரம்) வளர்ச்சி

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இணையம், இஸ்லாம், டாப் 10, தமிழ்மணம்

யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ

"யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ"
 
கொஞ்சம் பேர் ரோம்ப யோக்கியமா இருக்கர மாதிரி சில பதிவாளர்கள் சூடான இடுகை பிடிக்க தேவையில்லாத பதிவுகள் இடுகிறார்கள் என்று புலம்பியே சூடான இடுகை கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.
 
நான் இனிமேல் எழுதாமல் சென்று விடலாமா என்று நினைக்கிறேன் அப்படின்னு சொல்லியே மனுஷனை நோக அடிக்கராங்க.
 
தலைப்பு எது வச்சாலும் என்னோட நோக்கம் நம்ம சொல்ல வரது எல்லாருக்கு போய் சேரனும் அவ்வளவுதான்.மத்தபடி சூடன இடுகை,குளிரான இடுகை இதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை.
 
இரண்டு மாதங்களுக்கு முன் இந்த இணைய உலகத்தை சுற்றிப்பார்த்தப்போது நான் சார்ந்த என் மதத்தை அவ அவன் நினைச்ச மாதிரி எழுதிகிட்டு வந்தான்.
 
சரி நீங்களும் எழுதுங்கட நானும் எழுதறேன் களத்தில் குதிச்சேன் அவ்வளவுதான்.அதுக்கு போய் இந்த கூப்பாடு எதுக்கு போடனும்.பிடிக்கலீன படிக்காம போக வேண்டியது தானே.யாராவதும் கையை பிடிச்சு இழுத்து படிக்க சொன்னாங்களா.
 
நான் இனிமே அப்படித்தான் எழுதுவேன்.நீ வேண்டுமானால் எழுதுவதை விட்டு போ யார் வேண்டாம் என்று சொன்னது.
 
 
 

உங்கள் அபிமான படைப்புகள்

 

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

 
 

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

 
 
 
 
 

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இணையம், இஸ்லாம், சூடான இடுகை, தமிழ்மணம், முஸ்லீம்

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

 
 
பிரபல எழுத்தாளர் சுஜாதா மறைந்த செய்தி தமிழ் எழுத்து  உலகத்துக்கு பேரிழப்பு என்பது எல்லோரும் சொல்லும் ஒரு முக்கிமான வார்த்தை.
 
 
 
 
 
ஆனால் அது மிகப்பெரிய உணமை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.ஆனால் தமிழ்மண்ம தடைபட்டதற்கும்,சுஜாதா மரண்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை.அது தொழில் நுற்ப கோளாரால் நிகழ்ந்தது ஆகும்.
 
 
 
 
 
இணையதிரட்டிகள் பங்கு என்பது இன்றிஅமையாத ஒன்று என்பது நாம் அனைவரும் அனைந்ததே.அதில் தன் தனி முத்திரையை பதித்துள்ளது தமிழ்மணம்.
 
 
28.2.2008 அன்று தமிழ்மணத்தில் ஏற்பட்ட பிரச்ச்னைகளால்(வேற பிச்சனைன்னு நினைச்சுக்காதீங்க,தொழில் நூற்ப பிரச்சனையால்) சமர்பிக்கப்பட்ட தரவுகளை இழந்து விட்டதாக தமிழ்மணம் அறிவித்து உள்ளது.
 

இன்று (பெப்ருவரி 28, 2008) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. விரைவிலே தமிழ்மணத்தினை வழக்கமான செயற்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

தமிழ்மணம்

 

http://blog.thamizmanam.com/archives/118

 

 

உங்கள் அபிமான படைப்புகள்
 

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

 http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

 

 தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

 

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

 

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

 

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

 

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html

 

மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

 

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

 

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இணையம், இஸ்லாம், சுஜாதா, தமிழ் எழுத்தாளர்