Monthly Archives: ஜூன் 2012

முஸ்லீம்கள் மூச்சுதிணறிய விவாதம்

குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது.

வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.

இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329

குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333

source:iemtindia


http://thamilislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized