Daily Archives: மே 19, 2011

முள்ளிவாய்க்கால் நினைவுதினம்: சீமான் சத் தியராஜ் உரை !

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது ஏற்பட்ட துக்கம் போன்ற கவலையை வாழ்நாளில் அனுபவிக்கவில்லை என தமிழின உணர்வாளரும், நடிகருமான சத்தியராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன் உணர்வாளர் சீமான் அவர்கள் ஆற்றிய உரைத் தொகுப்புகள்.

சத்தியராஜ்

உணர்வாளர் சீமான்

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized