Monthly Archives: ஒக்ரோபர் 2010

பிரான்ஸ் பிரஜைகளை கொல்வேன்

பிரான்ஸ் பிரஜைகளை கொல்வேன் என ஒசாமா பின்லேடன் எச்சரிக்கை

நிஹாப் மற்றும் பர்தா அணிவதற்குத் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை அமுல்படுத்தவுள்ளமை மற்றும் ஆப்கானிஸ்தான் போருக்கு ஆதரவு வழங்கிவருகின்றமை போன்ற நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் முகமாக பிரான்ஸ் பிரஜைகளைக் கொல்லப்போவதாக அல்ஹைதா தலைவர் ஒசாமா பின்லேடன் அச்சுறுத்தியுள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சி சேவையினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒலிநாடாவிலேயே இவ் அச்சுறுத்தலை விடுத்துள்ள பின்லேடன் ஆப்கானில் பெண்களையும் சிறுவர்களையும் கொலை செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பிரான்ஸ் உதவி வருகிறது. முஸ்லிம்கள் மீது பிரான்ஸ் பிரயோகிக்கும் அடக்குமுறைகளுக்கெதிராக கடந்த மாதம் ஆபிரிக்க நாடான நைஜரில் 5 பிரான்ஸ் பிரஜைகள் கடத்தப்பட்டனர். எமது நிலங்களை ஆக்கிரமித்து எமது சிறுவர்களையும் பெண்களையும் கொல்லும் நடவடிக்கையில் பங்கேற்றுள்ள உங்களின் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவது?

இதனை இலகுவாக சமப்படுத்துவதற்கான வழியாதெனில் நீங்கள் எமது மக்களைக் கொன்றால் நீங்களும் கொல்லப்படுவீர்கள். எமது மக்களைக் கைது செய்தால் நீங்களும் கைது செய்யப்படுவீர்கள் எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தால் உங்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படும். உங்களது பராதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையையும் எமது தேசத்தின் மீது நீங்கள் செலுத்தும் செல்வாக்கையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். அத்துடன் ஆப்கானிலிருந்து உங்களது படைகளை விலக்கிக் கொள்வது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தலாக் கோமாளித்தனத்தால் விபரீதம்

islam-burka.jpg&t=1
தலாக் ஜோக் அடித்ததால் தன் திருமணவாழ்க்கையை தொலைக்கும் இளைஞன்

ஷரன்புர் (உ.பி): இணையதளத்தில் தன்னுடைய மனைவியுடன் தலாக் ஜோக் அடித்த ஒரு இளைஞன் தன் திருமண வாழ்க்கையை தொலைக்கும் அபாயத்தில் உள்ளார்.

கத்தார் வாசியான ஒருவர் தன்னுடைய மனைவியோடு இணையதளம் மூலம் (சாட்டிங்) உரையாடும் போதும் மூன்று முறை தலாக் என்று கூறியிருக்கிறார்;, ஆனால் விளையாட்டாக தான் கூறியவை தன் திருமணவாழ்க்கைக்கே ஆப்பு வைக்கப் போகிறது என்று அறியவில்லை.

இளைஞனுடைய குடியுரிமை அல்லது முகவரி அறிவிக்கப்படவில்லை. அந்த இளைஞனுடைய வேண்டு கோளுக்கு பதில் அளித்து டியோபன்டின் (னுநழடியனெ) அறிக்கைப் பிரிவான டருல் இட்பா (னுயசரட ஐவகய)வால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டத்தின் படி மூன்று முறை தலாக் சொன்னால் திருமணம் செல்லாததாகிவிடும் என்று இஸ்லாமிய பல்கலைகழகமான னுயசரட ருடழழஅ னுநழடியனெ அறிவித்துள்ளது.

தன்னுடைய வேண்டுகோளில் அந்த இளைஞன், “எனக்கு இஸ்லாம் பற்றி கொஞ்சம் அறிவே இருக்கிறது, என் மனைவியோடு சாட்டிங் செய்யும் போது விளையாட்டாக தலாக் என்று மூன்று முறை கூறினேன், மேலும் தலாக் சொல்லுவது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்று எனக்கு தெரியாது. மேலும் நான் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டவன் நான் என் மனைவியோடு வாழவே விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

டருல் இட்பா அவருக்கு அளித்திருக்கிற பதிலாவது: தலாக் என்று மூன்றுமுறை சொல்லிவிட்டால் அது விவாகரத்து நிறைவேற்றப்பட்டுவிட்டதாகும். எனவே அவருடைய மனைவி அவருக்கு “ஹராம்” ஆகிவிடுகிறாள். அவருக்கு இஸ்லாம் பற்றி போதிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல. அப்படிப்பட்ட நிலையில் அந்த இளைஞன் தன் மனைவியை கூட்டிக் கொண்டு போகவோ அல்லது மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளவோ அனுமதியில்லை. மீண்டும் அவள் தன் கணவனிடம் சேர வேண்டுமென்றால் அவள் “ஹலாலா” வை நிறைவேற்ற வேண்டும்.

“ஹலாலா” என்னும் செயலானது, மனைவியானவள் தன் கணவனிடம் சேருவதற்கு முன் இன்னொரு மனிதனை திருமணம் செய்து கொண்டு பிறகு அவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும் மேலும் அவள் “இத்தாத்” (மூன்று மாத காலகட்டம்) காலத்தையும் நிறைவேற்றிய பிறகே இன்னொரு மனிதனை இரண்டாவதாக திருமணம் செய்ய முடியும். அவள் இரண்டாவது கணவனை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் “இத்தாத்” காலத்தை நிறைவேற்றிய பிறகே தன் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள முடியும். “இத்தாத்” காலத்தின் போது எந்த விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவள் கலந்து கொள்ளக் கூடாது. “நீ மூன்று தலாக் கூறும் பொழுது இந்த மூன்றும் நடைபெறுகிறது” மனைவி தலாக் கூறுகிறாளா என்பது முக்கியமல்ல. உனக்கு கட்டளையைக் குறித்து அறிவு இருந்தாலும் இல்லாதிருந்தாலும் உன்னுடைய மனைவி உனக்கு “ஹராம்” ஆகிவிட்டாள்” என்று அறிக்கை கூறுகிறது. ஷரியத் சட்டத்தின் படி தலாக் என்று சும்மா சொன்னாலும் அது விவாகரத்து செய்ததற்கு சமம் என்று ளுநnழைச அரகவi ழக னுயசரட ருடழழஅ றுயஙக யுசகை முயளஅi கூறினார்.

Talaq joke may cost youth his marriage

Saharanpur (U.P.): A talaq joke to his wife on the Internet may cost an e-savvy youth his marriage.

The man, a resident of Qatar, spelt talaq thrice while chatting with his wife, but little did he know that his humorous intention could nullify his marriage in reality.

The Islamic seminary, Darul Uloom Deoband, has ruled that saying talaq thrice, even casually, is valid as per the Shariyat (Islamic Law) and the marriage will stand nullified. The nationality or the identity of the youth has not been revealed. The fatwa was given by the Deoband’s fatwa section, Darul Ifta, in reply to a query posted by the youth.

In his query he had stated that while chatting with his wife over the Internet he jokingly spelled talaq thrice. Claiming to have little knowledge of Islam, the youth said that he didn’t know how talaq was taken, adding that he was happily married and wanted to live with his wife.

Darul Ifta had replied to him that once talaq is spelled thrice it amounted to divorce and that his wife was “haraam” for him. It does not matter whether he had enough knowledge of Islam or not. Under such circumstances, the youth is neither allowed to take his wife nor to marry her again, and that she would be required to go through “halalah,” if she wanted to return to her husband.

“Halalah” is a practice under which the woman has to marry another man and divorce him before she can marry her previous husband againThe wife would be required to complete the ‘iddat’ (three months time) period after which she would be allowed to marry another man. In case she divorced her second husband, she would have to go through the iddat period again before she could re-marry her former husband, it stated. During “iddat” a woman is supposed to stay away from celebrations and socialising. “When you gave three talaqs, all the three took place. It does not matter whether the woman gives talaq or not. Your wife became “haraam” for you, whether you are aware of the commandment or not,” the fatwa read. Senior mufti of Darul Uloom Waqf Arif Kasmi said that under the ‘Shariyat’ talaq, even if given in a lighter vein, amounts to divorce. — PTI

http://www.hindu.com/2010/10/28/stories/2010102858282000.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திரு மணமா?

முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது ‘அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்’ என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்’ என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது ‘திஹ்யா’ என்ற நபித்தோழர் வந்து ‘இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்‘ என்று கேட்டார். ‘நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘குறைளா’ மற்றும் ‘நளீர்’ என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்’ என்றார். அப்போது ‘அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்’ என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் ‘நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்’ என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், ‘அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?’ என்று கேட்டதற்கு ‘அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்’ எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் ‘ஸஃபிய்யா’ அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து ‘உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் ‘வலீமா’ எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்

1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?

2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?

3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?

4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுயும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?

மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

1) முஹம்மது அல்லாஹ்வின் வேலை செய்ய கூலி வாங்கினாரா? (The Profit of the Prophet – Should Muhammad Get Paid Or Shouldn’t He?)

2) முஹம்மதுவோடு ஷபியாவின் திருமணம் ஒரு ஆய்வு (Muhammad’s Marriage to Safiyyah – A Case Study in Allah’s Mercy)

Source: http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post.html


10/29/2010 11:41:00 AM அன்று ஈஸா குர்-ஆன் – Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, கதவிடம் என் ன செய்துக்கொண்டு இருந்தார்

முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்

கைபர் என்ற ஊரை திடீரென்று தாக்கி அம்மக்களை கொள்ளையிட்டு, கொன்று குவித்து, அங்கிருக்கும் பெண்களை அடிமைகளாக முஹம்மது பிடித்தார், மற்றும் தனக்காக ஷபியா என்ற பெண்ணையும் எடுத்துக்கொண்டார் என்று சஹீ புகாரி ஹதீஸில் இன்னும் பல விவரங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய நம்முடைய முந்தைய கட்டுரையை இங்கு படிக்கவும்:

முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

கைபரில் பிடித்த பெண்ணோடு முஹம்மது உடலுறவு கொள்ளும் அந்த இரவு, அவருடைய தோழர் வெளியே கதவருகே இரவெல்லாம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்? மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார்? அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார்? என்பதை அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். (அல் தபரி சரித்திரம் – The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

Ibn ‘Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

1) முஹம்மதுவின் தோழரின் கணிப்பு என்ன?

2) ஏன் அவர் ஒரு வாளோடு இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருந்தார்?

3) எதிரி நாட்டு அரசரோடு முஹம்மது இரவெல்லாம் உரையாடிக்கொண்டு இருந்தாரா? திடீரென்று எதிரி நாட்டு அரசர் முஹம்மதுவை கொல்ல முயற்சி எடுத்தால் உடனே சென்று காப்பாற்றிவிடலாம் என்று இவர் நினைத்தாரா?

5) முஹம்மது செய்த கொலைகள் பற்றி அவரது தோழர் சொன்னது என்ன?

6) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டு இருந்த அந்தப்பெண் யார்?

7) அந்தப் பெண் ஏன் முஹம்மதுவை கொன்று போடுவாள் என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்?

8) முஹம்மதுவின் தோழருக்கு முஹம்மது கொடுத்த பதில் என்ன?

9) தன்னோடு உடலுறவு கொல்லும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்?

10) ஏன் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்? முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே? ஒரு மனைவி இப்படி செய்வாள் என்று முஹம்மதுவின் தோழர் ஏன் சந்தேகப்பட்டார்?

11) தன் தோழரின் கணிப்பை முஹம்மது மறுத்தாரா அல்லது ஆமோதித்தாரா?

12) முஹம்மது ஆமோதித்தார் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன?

இந்த கேள்விகளுக்கெல்லாம் இக்கட்டுரையின் முதலில் நான் கொடுத்த சஹிஹ் புகாரி ஹதீஸையும், இந்த அல் தபரி சரித்திர விவரத்தையும் படித்தாலே பதில் சொல்லிவிடலாம்.

சரி,

ஒரு பெண்ணை கற்பழித்தவரையா இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்?
இவரையா எல்லாரும் பின்பற்றத்தகுந்த நல்ல மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறார்?
இவர் சொன்னதையா நம்பி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை நம்பவேண்டும்?

அருமையான இஸ்லாமியர்களே, ஒரு முறை உங்கள் நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்துப்பாருங்கள்.

மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

1) முஹம்மது அல்லாஹ்வின் வேலை செய்ய கூலி வாங்கினாரா? (The Profit of the Prophet – Should Muhammad Get Paid Or Shouldn’t He?)

2) முஹம்மதுவோடு ஷபியாவின் திருமணம் ஒரு ஆய்வு(Muhammad’s Marriage to Safiyyah – A Case Study in Allah’s Mercy)

Source: http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html


10/29/2010 09:12:00 PM அன்று ஈஸா குர்-ஆன் – Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

செல்போனில் படம் எடுத்த மாணவர்

zack-morris-phone.jpg
தூத்துக்குடி: தூத்துக்குடி யில் செல்போனில் படம் எடுத்ததாகக் கூறி கல்லூரி மாணவரை பேராசிரியர்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து போலீசார் 3 பேராசிரியர்களைத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி பொன்னாகரத்தைச் சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரின் மகன் ஜோசப் தினகரன். இவர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. விலங்கியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் கல்லூரி முதல்வர் அறை அருகே செல்போனை இயக்கியபடி சென்றாராம். அப்போது அங்கு நின்ற 3 பேராசிரியர்கள் ஜோசப் தினகரனை பார்த்து எப்படி எங்களை படம் எடுக்கலாம் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நான் படம் எதுவும் எடுக்கவில்லைஇ நம்பரைதான் பார்த்தபடி சென்றேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதை நம்பாத பேராசிரியர்கள் 3 பேரும் அவரை ரவுண்ட் கட்டி அடித்து உதைத்துள்ளனர்.

இதில் காயமடைந்த ஜோசப் தினகரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி அந்த கல்லூரியைச் சேர்ந்த கணித பேராசிரியர் முனியப்பனஇ தாவரவியல் துறைத் தலைவர் ஹரிநாதன்இ கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஜோசப் ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

மாணவரை ஆசிரியர்கள் தாக்கிய சம்பவம் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

source:thatstamil

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்த வார டவுண்லோட் – ரகசியத்தைக் காப்பாற் ற

E_1287396273.jpeg
இணையம் வழி அனைத்து நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று நமக்குக் கிடைத்த வசதி சிறப்பான ஒன்று என்றாலும், அதில் உள்ள ஆபத்துக்களுக்கும் பஞ்சமில்லை. நாம் என்ன கீ போர்டில் அழுத்துகிறோம் என்று அறிந்து, அதனை அப்படியே மற்றவர்களுக்கு தெரிவிக்கும் ஸ்பைவேர்கள் ஆபத்து நாளொரு மேனியாக வளர்ந்து வருகிறது. இத்துடன் நம் கம்ப்யூட்டரில் நம்மை வேவு பார்க்கும் ஒரு புரோகிராம் கீ லாக்கர்களாகும். நாம் என்ன கீகளை அழுத்துகிறோம் என்பதனை அப்படியே ஒரு லாக் புக்காக அமைத்து, நம்மை வேவு பார்க்கும் நபர்களுக்கு பைலாக தெரிவிக்கும் கீ லாக்கர்கள் அதிகம் இயங்கி வருகின்றன. இதிலிருந்து நம்மை பாதுகாக்க, நாம் அழுத்தும் கீகளை, கம்ப்யூட்டர்களில் உள்ள கீ லாக்கர் புரோகிராம்கள் அறிந்து கொள்ள விடாமல் தடுக்க இணையத்தில் சில இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன.

இவற்றில் சிறந்ததாக அண்மையில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் KeyScrambler Personal. இதனைQFX Software என்னும் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இது மிக அருமையாகச் செயல்படுகிறது. நாம் டைப் செய்கையில் கிடைக்கும் கீ ஸ்ட்ரோக்குகளைச் சுருக்கி மாற்றுகிறது. பின்னர், பிரவுசர்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று, அங்கு ஒரிஜினல் கீகளாக மாற்றித் தருகிறது. இதனால், கீ லாக்கர்கள் எந்த கீகள் அழுத்தப்பட்டன என அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த கீ லாக்கர்களுக்கு, சுருக்கப்பட்ட என்கிரிப்டட் சிக்னல்கள் தான் கிடைக்கும். அதனை மற்றவர்கள் அறிய முடியாது. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிளாக் ஆகிய பிரவுசர்களுக்கான KeyScrambler Personal தொகுப்பு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. மற்ற பிரவுசர்கள் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களுக்கு வேண்டும் என்றால், கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மேலும் இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே இயங்குகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி https://addons. mozilla.org/enUS/firefox/addon/3383/

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மாடல் அழகியின் நிர்வாண யோகா காட்சியால் ப ரபரப்பு

yoga-2.jpg
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த மாடல் அழகி சாராஜுன் நிர்வாணத்துடன் யோகா செய்வது போன்ற வீடியோ பட காட்சி பிளேபாய் இணைய தளத்தில் வெளியானது.

இதற்கு அங்குள்ள இந்து மத தலைவர் ராஜன்செட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, இந்துக்கள் அனைவரும் யோகாசனத்தை தெய்வீக கலையாக மதித்து வருகிறார்கள். அதனை மாடல் அழகி சாராஜுன் நிர்வாணமாக செய்து அவமதித்துள்ளார்.

யோகா உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தரக்கூடியது. அந்த கலையை அவமதிப்பதை இந்துக்கள் ஒருபோதும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்றார்

source:maalaimalar


http://thamilislam.tk

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

onlinepj.com-பி.ஜெய்னூல் ஆபிதீன் புதிய தளம் ஆரம்ப ம்

கிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்

முன்னுரை:

பீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளமாகிய ஆன்லைன் பீஜே தளத்தில், கிறிஸ்தவர்களுக்கு பதில் தருவதற்காக ஒரு புதிய தளத்தை ஆரம்பித்துள்ளதாக பீஜே அவர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள். அந்த புதிய தளத்திற்கு "ஏசு அழைக்கிறார்" என்று பெயரை சூட்டியுள்ளார்.

இந்த கட்டுரையில் கீழ்கண்ட விவரங்கள் பற்றி நான் எழுதப்போகிறேன்.

1. பீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்
2. பீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி
3. பீஜே அவர்களின் புதிய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்
4. எழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா?
5. முடிவுரை

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

தனியார் பள்ளிகளின் கட்டணம் தேடல் எளிமையா க:Tamil Nadu PRIVATE SCHOOLS FEE easy Search

PRIVATE SCHOOLS FEE DETERMINATION COMMITTEE, CHENNAI – 600 006. Source http://www.tn.gov.in/

Table: Tamil Nadu PRIVATE SCHOOLS FEE Printer Friendly

Search

District Name contains Please Select ARIYALUR CHENNAI COIMBATORE CUDDALORE DHARMAPURI DINDIGUL ERODE KANCHEEPURAM KANYAKUMARI KARUR KRISHNAGIRI MADURAI NAGAPATTINAM NAMAKKAL PERAMBALUR PUDUKOTTAI RAMANATHAPURAM SALEM SIVAGANGAI THANJAVUR THENI THIRUPPUR TIRUNELVELI TIRUVALLUR TIRUVANNAMALAI TIRUVARUR TRICHY TUTICORIN UDAGAMANDALAM
Type of School contains Please Select NURSERY PRIMARY MIDDLE SECONDARY HR.SEC CBSE MATRIC
Name of the School contains
Show all Advanced Search

source:http://tamilchristians.com/schools/tn_schoollist.php

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு சி.பி. ஐ தள்ளுபடி

large_114297.jpg

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, "தடா’ சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், நளினி, சந்தானம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. நளினி, முருகன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்; சிவராசன் உட்பட 12 பேர் மரணமடைந்தனர்; பிரபாகரன் உட்பட நான்கு பேர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கை ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் நடந்த சண்டையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாகவும், அவரது உடல் நந்திகடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அந்த அடிப்படையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணச் சான்றிதழை வழங்கும்படி, இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், அதுபோல எந்த சான்றிதழும் வழங்கப்பட்டதாக தகவல் இல்லை.

இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அமிர்தலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, இலங்கை கோர்ட்டில் அந்நாட்டு போலீசார், கடந்த ஆண்டு ஓர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், "பிரபாகரனும், பொட்டுஅம்மானும் இறந்துவிட்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், "ராஜிவ் கொலை தொடர்பான வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, கைவிட வேண்டும்’ என, "தடா’ கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், மரணச் சான்றிதழ் அல்லது வேறு ஆவண ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி கூறிய கோர்ட், சி.பி.ஐ.,யின் அறிக்கையை ஏற்க மறுத்தது.

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, தலைமைப் புலனாய்வு அதிகாரி, ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதில், "கொழும்பில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலும், இலங்கை அதிகாரிகள் அனுப்பிய கடிதங்களில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையிலும், ராஜிவ் கொலை வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனும், பொட்டு அம்மானும் மரணமடைந்துவிட்டனர் என திருப்தியடைகிறோம். அதனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட வேண்டும். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய நபர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த, "தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, "பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக, புலன் விசாரணை ஏஜன்சியால் நிரூபிக்க இயலும் என இக்கோர்ட் நம்புகிறது. அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட உத்தரவிடப்படுகிறது’ என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக, இந்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized