இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஆபாசமான விளம்பரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் என்று அவர்கள் கருதுபவற்றை அகறுவதற்கான நடவடிக்கை ஒன்றை தாம் ஆரம்பித்திருப்பதாக பொலிஸார் கூறுகிறார்கள். இந்த நடவடிக்கை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவற்றால் பெண்களும், சிறார்களும் பாதிக்கப்படுவதை தாம் தடுக்கப்போவதாக பொலிஸ் கூறுகிறது. இந்த நடவடிக்கைக்கு சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. |
|||||
source:BBC |
“ஆபாசம் அகற்றப்படும்”
Filed under Uncategorized