Daily Archives: ஓகஸ்ட் 12, 2008

அல்லாவின் துணையின் மூலமே, எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது

 

86 மனைவியருடனும் 170 குழந்தைகளுடனும் வாழும் முஸ்லிம் மத போதகர் !

 

 

http://www.thamilislam.blogspot.com/

நைஜீரியாவைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் மதபோதகரான 84 வயதுடைய முகமட் பெல்லோ அபூபக்கர் 86 பெண்களைத் திருமணம் செய்து 170க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஒருவனுக்கு 10 மனைவிகள் இருந்தாலே அவன் அவர்களை சமாளிக்க முடியாமல் மரணமடைந்து விடுவான். ஆனால் எனக்கு அல்லாவின் துணையின் மூலமே, எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது, நான் எந்தப் பெண்ணையும் நாடிச் செல்லவில்லை. அவர்களாகவே என்னைத் தேடி வந்தனர்” என உபதேசம் செய்கின்றார் முகமட் பெல்லோ.

நீடூழி வாழ்க முகமட் பெல்லோ.

 

http://kalamm.blogspot.com/2008/08/86-170.html

 

வாழ்க அல்லாஹ் வளர்க முகமதுவின் வழி

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized