1450 வருட்ங்களுக்கு முன்பாக அரேபியாவில் வாழ்ந்த முகமது சொன்னதையும் அவருடைய வாழ்க்கையில் நடந்ததை அப்படியே பின்பற்றவும் இன்றைக்கும் இரு சில முட்டாள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதில் ஒரு கூத்தை கீழே படிக்கவும்.
http://thamilislam.blogspot.com/2008/06/blog-post_1196.html
சாப்பிட்டவுடன் மனைவி போன்றவர்களிடம் விரல் சூப்பக்கொடுக்க வேண்டும்.
1320. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5456 இப்னு அப்பாஸ் (ரலி).