ஈராக்கில் 26 பேர் பலி


ஈராக்கில் 26 பேர் பலி

பாக்தாத், மே.2-

ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்தில் வணிகவளாகங்கள் நிறைந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ஏற்றப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் காலை 9.15 மணிக்கு நடந்தது.

பலியான 9 பேரில் 2 பேர் பெண்கள் ஆவார்கள். இது தவிர சதர் சிட்டியில் ஷியா முஸ்லிம் மதகுரு மொக்தாதா அல் சதர் ஆதரவாளர்கள் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகிறார்கள். இந்த நகரின் மீது அமெரிக்க ராணுவ வீரர்கள் நேற்று 2-வது நாளாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் மொத்தம் 17 தீவிரவாதிகள் பலியானார்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=410087&disdate=5/2/2008

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஈராக், பலி, பாக்தாத், வணிகவளாகங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s