பெண்களின் படங்களுடம் போலி பெரியார் தொண்டர்களுக்கு பதில்


ஜிஹாதிகளுக்கு குடை பிடிக்கும் கருப்புச்சட்டைகள்(பெண்களின் போட்டோவுடன்)

இணையத்தில்

இளிச்சவாயன்கள் எவனாவதும் கிடைப்பான என்று கருப்புச்சட்டைகள் பெயரில் போலியான ஜிஹாதிகள் உலாவி வருகின்றனர்.இஸ்லாம் ஏன் எதற்கு? என்று கருப்புச்சட்டைகள் வெளியிட்ட பதிவில் முன்னுக்குப் பின் முரண்பட்டு தங்கள் தானை தலைவர் ஈவேரா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி உள்ளனர்.

 

ஜிஹாதிகள் மதத்தையோ

,கிருத்தவ மதத்தையோ பற்றி பேசும் போது இவர்கள் தலைவர் அவர்களின் மத புத்தகத்தை பார்க்க மாட்டாராம்.அவற்றை அறிமுகம் செய்தவர்களின் புத்தகங்கள் பள்ளிக்கூட மாண்வன் தான் படிக்க வேண்டுமாம்.ஆனால் இந்து மதப்புத்தகங்களை பற்றி மட்டும் இவர் இஷ்டத்துக்கு ஆபாசக்கட்டுரைகளாக எழுதித்தள்ளுவாரம்.மற்ற மதங்களின் எழுத்துக்கள் ,ஜிஹாதித்தலைவனின் வாழ்க்கை வரலாறு ஆகியவையை சொன்னால் எங்கே இவருடைய பருப்பு வேகாதோ என்ற பயத்தில் அவர்களின் புத்தகத்தை மட்டும் இவர் படிக்க மாட்டார்,விமர்ச்சிக்க மாட்டார்.கிருத்தவனும்,முஸ்லீமும் தன்னுடைய வேதங்களை தினமும் படித்து அதில் உள்ளதை தினமும் செயல் படுத்துவதை போல எந்த இந்துவாவதும் இவர்கள் ஆபாசம் என்று பக்கம் பக்கமாக எழுதும் எந்த புத்தகத்தையாவது படிக்கிறார்களா?அல்லது அதன் படியே நடக்க மக்களை தூண்டுகிறார்களா?ஆனால் ஜிஹாதிகள் இன்றைக்கு வரை அனைத்து ஆபாசங்களையும் அல்லாவின் பெயரில் அரங்கேற்றியே வருகின்றனர்.

 

கருப்புகளின் தலைவர் சொன்னதாக அவர்கள் சொல்லும் முரண்பட்ட கருத்தை பார்கலாம்

.

 

//

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள்.

அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை.

 

 

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது?
கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்
.//

 

ஒரு பித்து பிடித்தவன் உளருவதைபோல் உளரி உள்ளதை பாருங்கள்

.

இந்து புராணங்களை பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு வாய் கூசாமல் இந்து மதத்தின் எந்த ஆதாரங்களையும்

ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடவேண்டாம்" அப்பட்டமாக பொய்யையும்,புரட்டையும் அள்ளிவிடுவதை பாருங்கள்.

 

//

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.//

 

ஈவேரா சொன்ன நாளில் இருந்து இந்தியாவில் வளர்ந்துள்ள மதங்கள் அடிப்படையில் இந்து மதம்

95 கோடியை தாண்டி நிற்கிறது இதற்கு கருப்புகளின் பதில் என்ன.

 

//

ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை;//

மோட்சம் இல்லாத இஸ்லாம் இப்பொழுது இருக்குமா

?எத்தனை ஜிஹாதிகள் சொர்கத்தில் கன்னிப்பெண்கள் கிடைக்க தன் சொந்த ஜிஹாதிகளை கூட கொன்றுள்ளனர்.

மோட்சம் இல்லை என்று இஸ்லாமை சொல்ல சொல்லுங்கள்

.மோட்சமும்,கண்ணிப்பெண் கதையும் இல்லாத இல்லாத இஸ்லாம் உயிரோடேயே இருந்திருக்காது.

 

//

ஒரிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில், விதியை மீறி அமெரிக்கர் ஒருவர் நுழைந்து விட்டதால், 'தீட்டு' ஏற்பட்டுவிட்டது என்று கூறி, கோவில் அர்ச்சகர்கள் கொதித்தெழுந்தனர்.

இதனால், கோவில் பிரசாதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏழாயிரம் பக்தர்களுக்கான பிரசாத சாப்பாட்டை அப்படியே, 'மண்ணில் போட்டு' புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.//

கொஞ்சமாவதும் நாட்டு நடப்பு தெரியாத இந்த கருப்புச் சட்டைகளை

வைத்து நாம் என்ன செய்ய.தீட்டு பட்டதாக சொல்லி சடங்கு செய்வது யாரையும் தனிப்பட்ட விதத்தில் பாதிக்காது.ஆனால் ஜிஹாதிகள் நிலமை எப்படி தெரியுமா?

Saudis arrest Christian for entering Mecca ;http://eye-on-the-world.blogspot.com/2007/05/saudis-arrest-christian-for-entering.html

கோவிலுக்குள் போகவில்லை அந்த ஏரியாவுக்கு போனவனையே கைது செய்து சிறையில் அடத்துள்ளது ஜிஹாதி கும்பல்

.இந்த மதத்திற்கா எங்களை மாறச்சொல்லுகிறாய்.இதற்கு பதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்.

//

அப்படியென்றால் ஒரு மதத்தைச் சேர்ந்தவர், இன்னொரு மதத்தைச் சார்ந்தவரின் கோயிலுக்குள் சென்று விடுவதாலேயே தோஷம் ஏற்பட்டு விடுகிறது என்று சொல்கிறார்களேஇதன் மூலம் கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்கிற பொதுத் தன்மை பொட்டலம் அவிழ்ந்து கொட்டியது போல பொல பொலத்துப் போய்விடவில்லையா?//

 

ஜிஹாதிகள் சொல்லும் கடவுள் அனைவருக்கு பொதுவானவரா

?கீழே பாரப்பா அவர்கள் யோக்கிதையை.

 
 

உடனே சொல்லுவீர்கள் அவர்கள் முஸ்லீமாக மாறிவிட்டால் உடனே செல்லலாம் என்று கூவிக்கொண்டு ஓடி வருவீர்கள்

.ஆனால் ஜிஹாதிகளின் ஒரு பிரிவினரான அஹமதீக்கள் இந்த காபாவுக்கு செல்ல அனுமதி உண்டா?வரலாறு தெரியாத முட்டாள்கள் இருந்தால் அவன் காதில் பூ சுற்றுங்கள்.எங்களிடம் வேண்டாம் இந்த விளையாட்டு.போன வார ஒரு வார பத்திரிக்கையை வாங்கிப்பாருங்கள் 88 கிறிஸ்தவ வெளிநாட்டவர் திருச்சந்தூர் வந்து கோவிலுக்குள் சென்று அர்ச்சனைசெய்து விட்டு போய் உள்ளனர்.இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு எங்கே தெரியப்போகுது.

 

பெண்ணுரிமை பற்றி பக்கம் பக்கமாக பீத்திக்கொண்ட உங்கள் தலைவர் மக்களை மாறச்சொன்ன மதம் என்ன பெண்களை பெண்களாகவா மாற்றிக்கொண்டார்கள்

.ஒரு வேளை இந்து மதம் தவறு செய்யவில்லை என்று நான் சொல்ல வில்லை ஆனால் திருத்திக்கொள்ளும் மனபக்குவம் உண்டு.ஆனால் ஜிஹாதிகள் முதலில் பூனைமாதிரி இருப்பார்கள்.நாகூர் ஆண்டவர்,வாவர் போன்ற இந்து மத ஆசாரங்களை காப்பி அடித்து அப்படியே மக்கலை நம்ப வைப்பார்கள்.பெண்கள் சம உரிமை என்று பீத்திக்கொள்ளுவார்கள்.கொஞ்சம் ஆள் சேர்ந்தவுடன் பெண்கள் ஹிஜாப் போடவேண்டும் அதுதான் சுன்னா என்று பெரிய அனுகுண்டை போடுவார்கள்.அதன் பின்தான் தெரியும் ஜிஹாதிகளின் உண்மை உருவம்.இதையா உங்கள் கருப்பு தலைவர் விரும்பினார்.இன்றைய 21 நூற்றாண்டின் இந்து பெண்களையும்,உங்கள் தலைவர் மதம் மாறச்சொன்ன இஸ்லாம் பெண்களையும் கொஞ்சம் பாருங்கள் ஜிஹாதி கும்பலின் பெண் அடிமைகளின் இழி நிலை எப்படி உள்ளது .பாவம் அவர்கள் அடிமைத்தனத்திலேயே ஆனந்தம் கொண்டுள்ளர்.அவர்கள் என்ன செய்வார்கள் அவர்கள் மதம் அவர்களை அப்படி அடிமைகளாக்கிவிட்டது.

 

[muslim+women+001.bmp] 
 
 
 
 
உங்கள் தலைவர் ரெக்கமண்ட் பண்ணிய மதத்துக்கு ஏன் அவர் மாறவில்லை

.வேண்டுமானால் அவர் மாறி இது நல்ல மதம் இங்கு நல்ல பழக்கம் உண்டு இங்கு வாருங்கள் என்ரு கூப்பிட்டால் அது ஒரளவுக்கு நம்பலாம்.வெளியே நின்று கொண்டு இந்த மதம் நல்ல மதம் என்று ச்ட்டிபிக்கெட் கொடுக்கும் யோகிதை அவருக்கு ஏதப்பா?பதில் சொல்லு

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், ஆபாசம், இஸ்லாம், குரான், முகமது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s