பெரியாரியத்துக்கு பேராபத்து-ஓர் எச்சரிக்கை


சிந்திக்க உண்மைகளா?அல்லது போலிகளா?????????????முகமூடி கிழிப்பு

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

தந்தை பெரியார் அவர்களின் புகழை குலைக்கும் வகையில் ஒருசில இஸ்லாமிய மதவாதிகள் பெரியாருடைய பெயரை வைத்துக்கொண்டு தங்களை நாத்திகர்களாக காண்பித்துக்கொண்டு தங்கள் மதத்துக்கு ஆதாயம் தேடி வருகிறார்கள்.அந்த வகையில் "உண்மை உடையான்" என்ற தளத்தை நாம் ஏற்கனவே அடையாளம் காட்டி இருந்தோம்.
 
 
 
 
அதே வரிசையில் இப்பொழுது இன்னொரு வலைமலர் இணைந்துள்ளது.அதன் பெயர் "இதுதான் உண்மை" என்பதே.இவர்கள் தங்கள் பிளக்கரில் பெரியாரின் படங்களை போட்டுக்கொண்டு இஸ்லாமுக்கு பெரியார் வக்காலத்து வாங்குவது போல் காண்பித்து வருகிறார்கள்.முகமதுவுடைய ஆபாச வாழ்க்கையை பற்றிய விவரங்கள் இணையங்களில் வெளியாகும்பொழுது இந்த பெரியாரிய முகமூடி அணிந்துள்ள தளங்கள் சீறி பாய்வதை நாம் எப்பொழுதும் காணலாம்.
 
சமீபத்தில் உமர் அவர்கள் மொழிபெயத்த கட்டுரைகளில் ஒன்று 
 
"
புனித நகரம் உள்ள நாட்டிலிருந்து உமர் பேசுகிறார்
———–
 
அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும்,
தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்"
 
 
 
 
 
‍இந்த கட்டுரை வெளியானவுடன் பதில் கொடுக்க திறன் இல்லாத இந்த போலிகள் பெரியாரியல் முகமூடியுடன் ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.கீழே அதன் தலைப்பு உள்ளது.
 
"ஆணுறை இன்றி விதவையுயுடன் கருத்தரிக்காமல் உடலுறவு எப்படி?. பைபிளில் வழி".
 
பைபிளில் யூதாவுடைய மகன்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளது.அது அந்த காலத்தில் நடந்த சம்பவம்.பைபிள் அதை அப்படியே பதிவு செய்துள்ளது.இதை நாம் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற எந்த விதமான சட்டமும் இல்லை.ஒரு சரித்திர புத்தகத்தில் எப்படி நடந்த சம்பவங்கள் அப்படியே பதிவு செய்யப்படுமோ அதுபோல் தான்.பைபிள் ஒரு சரித்திர புத்தகம் அல்ல.ஆனாலும் அதில் அநேக சரித்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் ஒன்றுதான் இதுவும்.
 
 
மேலே பெரியாரின் முகமூடி அணிந்து எழுதும் இஸ்லாமியர் கவனிக்க மறந்த விஷயம் என்னவென்றால் இதே சம்பவம் முகமதுவின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது என்பதைத்தான்.ஆனால் அதில் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது.
 
போரில் அடிமைகளாக பிடித்து வரப்பட்ட பெண்களை முகமதுவின் சீடர்களால் வண்புணர்ச்சி செய்யும் பொழுது அவர்கள் கரு தரிக்காமல் இருக்க அவர்கள் செய்த வித்தைதான் இது.ஆனால் முகமது அவர்களை தடுக்கவில்லை.நீங்கள் எப்படி செய்தாலும் தவறு இல்லை.அல்லா நினைத்தால் குழந்தை தருவான் என்று சொன்னாரே தவிர அந்த அபலை பெண்களின் மனகுமுறலை நினைத்துக்கூட பார்க்கவில்லை.தன்னை எதிர்த்து போரிட்ட வீரர்களின் மனைவிகளையும்,அவர்களுடைய நாட்டில் இருந்து சிறுமிகளையும்  பிடித்துவந்து அவர்களை தானும்,தன் சகாக்களும் பங்கு போட்டு அனுபவித்த புகழ் முழுமையாக நபிகள் நாயகம் என்று இஸ்லாமியர்களால் செல்லமாக அழைக்கப்படும் முகமதுவையே சேரும்.கீழே அந்த கேவலமான சம்பாஷணை ஹதீஸ்களில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
புகாரி பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6603

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள்.

 

புகாரி பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7409

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்க கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே, புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_1799.html

 

இஸ்லாமிய நண்பர்களின் புது(போலி) பெரியார் முகமூடி

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_26.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெரியார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s