Daily Archives: ஏப்ரல் 29, 2008

சந்திரனில் மனிதன் நடந்தான்! அமெரிக்கா நிகழ்த்திய அதிசய சாதனை

 

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்ச்சி, மனிதன் சந்திரனுக்குச் சென்று கால்பதித்து நடந்ததுதான்.

பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, சந்திரன். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு, தண்ணீர் முதலியவை அங்கு இல்லை. எனவே, மனிதன் சந்திரனுக்குப்போய் வருவது என்பது நடக்க முடியாத காரியம் என்றே நீண்ட காலமாக எண்ணப்பட்டு வந்தது.

ஆயினும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கான முயற்சிகளில், அமெரிக்காவும், ரஷியாவும் 20_ம்
                             

ÚRÛYV

 நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரமாக ஈடுபட்டன.

ரஷியாவின் சாதனை

விண்வெளிச் சோதனையில், ஆரம்ப வெற்றிகள் ரஷியாவுக்கே கிடைத்தன.

வானவெளியில், பூமியைச் சுற்றி முதன் முதலில் விண்வெளிக் கப்பலை ("ஸ்புட்னிக்") பறக்கவிட்டது ரஷியா தான். 1957_ம் ஆண்டு அது பூமியைச் சுற்றிப் பறந்தது.

பின்னர் 12_4_1961_ல் காகரின் (வயது 27) என்ற ரஷிய வானவெளி வீரர் ராக்கெட்டில் பூமியைச் சுற்றிப் பறந்துவிட்டு பத்திரமாகத் திரும்பி வந்தார். (இந்த மாபெரும் சாதனையாளர், பின்னர் விமான விபத்து ஒன்றில் பலியானார்)

5_5_1961_ல் ஷெப்பர்டு என்ற வானவெளி வீரரை ராக்கெட்டில் அமெரிக்கா அனுப்பியது. அவர் பூமியைச் வெற்றிகரமாகச் சுற்றினார்.

முதல் பெண்மணி
 

‘Á]Ÿ

வானவெளியில் பூமியைச் சுற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் வாலண்டினா தெரஸ்கோவா (வயது 26).

ரஷியாவைச் சேர்ந்த இவர் 16_6_1963_ல் பூமியைச் சுற்றிப் பறந்தார்.

இப்படி வானவெளி ஆராய்ச்சிகளில் ரஷியா முன்னணியில் இருந்தபோதிலும், "சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் வெற்றி பெறப்போவது அமெரிக்காதான்" என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கூறினார்.

அவர் சொன்னபடியே, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ம்ஸ் டிராங் என்ற வானவெளி வீரர்தான் சந்திரனில்  காலடி எடுத்து வைத்த முதல் மனிதன். இந்த அதிசயம் 1969 ஜுலை 21_ந்தேதி நடந்தது.

அன்று அமெரிக்க வான வெளி வீரர்கள் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் சந்திரனில் இறங்கினார்கள். சந்திரனில் முதன் முதலாக நடந்த பெருமை ஆர்ம்ஸ் டிராங்கை சாரும்.

இருவரும் 21 மணி 36 நிமிடம் 21 விநாடிகள் சந்திரனில் இருந்துவிட்டு, 48 பவுண்டு எடையுள்ள கற்களை சந்திரனில் இருந்து எடுத்துக் கொண்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்கள்.

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:_

15_7_1969:_ சந்திரனுக்கு மனிதன் செல்லும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. ஒத்திகைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. நாளை புறப்படுகிறார்கள்.

16_7_1969 இரவு 7_02 மணிக்கு ராக்கெட் புறப்பட்டது. கென்னடி முனையில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. அதில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்டரின், காலின்ஸ் ஆகியோர் இருந்தனர்.

17_ந்தேதி:_ ராக்கெட் சந்திரனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாதி தூரத்தை ராக்கெட் தாண்டி விட்டது.

ராக்கெட்டில் இருக்கும் 3 பேரும் நலமாக இருப்பதாகவும், சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பூமிக்கு தகவல் கொடுத்தனர்.

ராக்கெட்டின் வேகம் மணிக்கு 3,500 மைல்.

18_ந்தேதி:_ சந்திரனை ராக்கெட் நெருங்கிவிட்டது.

19_ந்தேதி:_ பூமியில் இருந்து 2 லட்சம் மைல்களை கடந்து ராக்கெட் சந்திர மண்டலத்துக்குள் புகுந்தது. சந்திரனை ராக்கெட் சுற்றத்தொடங்கியது.

20_ந்தேதி:_ மாலை 6_30 மணி அளவில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் "தாய் ராக்கெட்"டில் இருந்து, சந்திரனில் இறங்கும் குட்டி ராக்கெட் ("பூச்சி வடிவ வண்டி")டுக்குள் சென்றனர்.

பிறகு 11_47 மணிக்கு தாய் ராக்கெட்டுடன் இருந்து குட்டி ராக்கெட்டை பிரித்து சந்திரனை நோக்கி பயணமானார்கள். தாய் ராக்கெட்டில் காலின்ஸ் இருந்தார்.

குட்டி ராக்கெட் 2 மணி நேரம் பறந்து சென்று நள்ளிரவு 1_47க்கு சந்திரனில் இறங்கியது. ஆர்ம்ஸ்டிராங்கும், ஆல்ட்ரினும் பூச்சி வண்டிக்குள்ளேயே விருந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தனர்.

21_ந்தேதி உலகமே வியக்கும் அதிசயம் நடத்தப்பட்டது. அன்று காலை 8_26 மணிக்கு பூச்சி வடிவ வண்டியின் கதவை திறந்து ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் காலை வைத்தார். நிலாவில் காலடி வைத்த முதல் மனிதர் அவர்.

பிறகு ஆல்ட்ரினும் சந்திரனில் காலடி எடுத்து வைத்தார். இருவரும் சந்திரனில் சிறிது தூரம் நடந்தார்கள். சந்திரனில் கல், மண் முதலியவற்றை சேகரித்தார்கள்.

பிறகு சந்திரனில் அமெரிக்க கொடியை நாட்டினார்கள். அதோடு தாங்கள் சந்திரனில் இறங்கியதை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை பதித்தார்கள்.

அவர்கள் இருவரும் மீண்டும் பூச்சி வடிவ ராக்கெட்டுக்கு வந்து தாய் ராக்கெட்டுடன் இணைந்தார்கள். பிறகு பூமியை நோக்கி புறப்பட்டனர்.h

 

24_ந்தேதி:_ இரவு 10_19 மணிக்கு அந்த ராக்கெட் பத்திரமாக கடலில் வந்து இறங்கியது. உலகமே அவர்களை பாராட்டியது.

சந்திரனில் மனிதன் இறங்கிய சோதனை வெற்றி பெற்றுவிட்டதால் அமெரிக்கா தொடர்ந்து ராக்கெட்டுகளை பறக்கவிட்டது. அடுத்து சென்ற அமெரிக்க வான வெளி வீரர்கள், சந்திரனில் சிறு வண்டியை ஓட்டிச்சென்று பல்வேறு சோதனைகளை நடத்தினார்கள்.

ஆனால், சந்திரனில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதால், அதன் பிறகு சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் அமெரிக்கா அதிகம் கவனம் செலுத்தவில்லை.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சந்திரன், மனிதன், வாலண்டினா தெரஸ்கோவா, விண்வெளி, ஷெப்பர்டு

பெரியாரியத்துக்கு பேராபத்து-ஓர் எச்சரிக்கை

சிந்திக்க உண்மைகளா?அல்லது போலிகளா?????????????முகமூடி கிழிப்பு

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

தந்தை பெரியார் அவர்களின் புகழை குலைக்கும் வகையில் ஒருசில இஸ்லாமிய மதவாதிகள் பெரியாருடைய பெயரை வைத்துக்கொண்டு தங்களை நாத்திகர்களாக காண்பித்துக்கொண்டு தங்கள் மதத்துக்கு ஆதாயம் தேடி வருகிறார்கள்.அந்த வகையில் "உண்மை உடையான்" என்ற தளத்தை நாம் ஏற்கனவே அடையாளம் காட்டி இருந்தோம்.
 
 
 
 
அதே வரிசையில் இப்பொழுது இன்னொரு வலைமலர் இணைந்துள்ளது.அதன் பெயர் "இதுதான் உண்மை" என்பதே.இவர்கள் தங்கள் பிளக்கரில் பெரியாரின் படங்களை போட்டுக்கொண்டு இஸ்லாமுக்கு பெரியார் வக்காலத்து வாங்குவது போல் காண்பித்து வருகிறார்கள்.முகமதுவுடைய ஆபாச வாழ்க்கையை பற்றிய விவரங்கள் இணையங்களில் வெளியாகும்பொழுது இந்த பெரியாரிய முகமூடி அணிந்துள்ள தளங்கள் சீறி பாய்வதை நாம் எப்பொழுதும் காணலாம்.
 
சமீபத்தில் உமர் அவர்கள் மொழிபெயத்த கட்டுரைகளில் ஒன்று 
 
"
புனித நகரம் உள்ள நாட்டிலிருந்து உமர் பேசுகிறார்
———–
 
அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும்,
தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்"
 
 
 
 
 
‍இந்த கட்டுரை வெளியானவுடன் பதில் கொடுக்க திறன் இல்லாத இந்த போலிகள் பெரியாரியல் முகமூடியுடன் ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.கீழே அதன் தலைப்பு உள்ளது.
 
"ஆணுறை இன்றி விதவையுயுடன் கருத்தரிக்காமல் உடலுறவு எப்படி?. பைபிளில் வழி".
 
பைபிளில் யூதாவுடைய மகன்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளது.அது அந்த காலத்தில் நடந்த சம்பவம்.பைபிள் அதை அப்படியே பதிவு செய்துள்ளது.இதை நாம் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற எந்த விதமான சட்டமும் இல்லை.ஒரு சரித்திர புத்தகத்தில் எப்படி நடந்த சம்பவங்கள் அப்படியே பதிவு செய்யப்படுமோ அதுபோல் தான்.பைபிள் ஒரு சரித்திர புத்தகம் அல்ல.ஆனாலும் அதில் அநேக சரித்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் ஒன்றுதான் இதுவும்.
 
 
மேலே பெரியாரின் முகமூடி அணிந்து எழுதும் இஸ்லாமியர் கவனிக்க மறந்த விஷயம் என்னவென்றால் இதே சம்பவம் முகமதுவின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது என்பதைத்தான்.ஆனால் அதில் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது.
 
போரில் அடிமைகளாக பிடித்து வரப்பட்ட பெண்களை முகமதுவின் சீடர்களால் வண்புணர்ச்சி செய்யும் பொழுது அவர்கள் கரு தரிக்காமல் இருக்க அவர்கள் செய்த வித்தைதான் இது.ஆனால் முகமது அவர்களை தடுக்கவில்லை.நீங்கள் எப்படி செய்தாலும் தவறு இல்லை.அல்லா நினைத்தால் குழந்தை தருவான் என்று சொன்னாரே தவிர அந்த அபலை பெண்களின் மனகுமுறலை நினைத்துக்கூட பார்க்கவில்லை.தன்னை எதிர்த்து போரிட்ட வீரர்களின் மனைவிகளையும்,அவர்களுடைய நாட்டில் இருந்து சிறுமிகளையும்  பிடித்துவந்து அவர்களை தானும்,தன் சகாக்களும் பங்கு போட்டு அனுபவித்த புகழ் முழுமையாக நபிகள் நாயகம் என்று இஸ்லாமியர்களால் செல்லமாக அழைக்கப்படும் முகமதுவையே சேரும்.கீழே அந்த கேவலமான சம்பாஷணை ஹதீஸ்களில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
புகாரி பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6603

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள்.

 

புகாரி பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7409

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்க கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே, புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_1799.html

 

இஸ்லாமிய நண்பர்களின் புது(போலி) பெரியார் முகமூடி

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_26.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெரியார்

தமிழர்கள் முஸ்லீமாக மதம் மாறாவிட்டால் அவர்களை கொல்ல வேண்டும்

இணையத்தில் காணும் வீடியோக்களுள் மிக முக்கியமானது இந்த வீடியோ. உண்மையடியான் அவர்கள் இதை கண்டெடுத்து யூட்யூபில் அப்லோட் செய்துள்ளார்.

இதுவரை தமிழ்நாட்டு (மற்றும் இலங்கை தமிழ் பகுதிகளின்) மசூதிகளில் மட்டுமே பேசப்படுபவை, ஈமான் கொண்டவர்கள் தங்களுக்குள்ளாக இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மையான நெறிமுறைகளைப் பேசிக் கொள்பவை இப்போது இணையம் மூலம் நாமெல்லாம் அறிந்து கொள்ளும் வரையில் பகிரங்கமாக தெரிய வந்துள்ளது.

இங்கே இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள் – 'மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை' என்பது abrogated (நீக்கப்பட்ட/அல்லாஹ்வால் பின்னாளில் மாற்றப்பட்ட) போதனை என்பதை தெள்ளத் தெளிவாக முஸ்லீம்களுக்கு எடுத்துக் கூறுகிறார். குர்ஆன் திரும்பத் திரும்ப தெளிவாக இந்துக்களுடனும் (காஃபிர்கள்), கிறித்துவர்கள் யூதர்களுடனும் போரிட வேண்டும் என்று சொல்வதையும், அதில் ஜிஸ்யா கொடுத்தால் அவர்களை உயிருடன் விட்டுவிடவேண்டும் என்ற சலுகை கிறித்துவர்களுக்கும், யூதர்களுக்கும் மட்டுமே என்பதையும் – விக்கிரக ஆராதனையாளர்களுக்கு (முருகனை, மாரியம்மனை, காளியம்மனை, மதுரைவீரனை, கருப்பசாமியை, மாடனை இன்னபிற நாட்டார் தெய்வங்களை வணங்கும் தமிழர்கள் அனைவருமே விக்கிரக ஆராதனையாளர்கள் தாம்) அச்சலுகை கிடையாது அவர்களுக்கெதிராக ஜிஹாத் (அவர்கள் அழித்தொழிக்கப்படும் வரை) என்பதே அல்லாஹ்விடமிருந்து இறுதி இறைத்தூதர், நபிகள் நாயகம் முஹமது அவர்கள் கேட்டுச் சொன்ன உத்தரவு என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறார் இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்.

இப்போது எனது கேள்வி தமிழ் பதிவர்களுக்கு:

1. நல்லடியார் அவர்களிடம் முன்பு நான் குரான் contextual ஆ, eternal ஆ என்று கேட்டிருந்தேன். அவர் பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டார். ஏனெனில், இந்த இஸ்லாமிய அறிஞர்[sic] கூறுவது போல அந்தக் காலகட்டத்திற்கு மட்டுமே சொல்லப்பட்ட வசனங்கள் என்று குரானில் இல்லை (அப்படி சொல்லப்பட்டவை abrogated verses, அவற்றை பின்னாளில் அல்லாஹ் நீக்கிவிட்டு எல்லாக்காலத்திற்கும் பொருந்தும் வசனங்களை முஹம்மதுவின் மூலம் ஈமானிகளுக்கு சொல்லி, மார்க்கத்தை முழுமை செய்துவிட்டார்). அப்படி சொல்லியிருந்தால் அதை இன்னமும் தினமும் ஓதிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. காஃபிர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள், கொல்லுங்கள், கொள்ளையடியுங்கள், அவர்களது பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்து கொள்ளுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளைகள் எல்லாக் காலகட்டத்துக்கும் பொருந்துபவை – அதைத்தான் இந்த அறிஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.

2. நாட்டார் தெய்வங்களை இந்து மதம் ஊருக்கு வெளியே தள்ளிவைத்துவிட்டது என்று புலம்பும் நமது இடதுசாரி-திராவிட-அறியாஜீவி-தமிழ்மண வலைப்பதிவர்கள், எழுத்தாளர்கள், பின்னூட்ட ஸ்பெஷலிஸ்டுகள் இந்த அறிவிப்பு/விளக்கத்துக்கெதிராக குரல் கொடுப்பார்களா? ஏனெனில், நாட்டார் தெய்வங்களையும், அவற்றை வழிபடுபவர்களையும் அழித்திட வேண்டும் என்பதே இஸ்லாம் சொல்லியுள்ள ஷரீயத் – இறைக்கட்டளை என்று இந்த மார்க்க அறிஞர் தெளிவுபடுத்தியுள்ளார் (இதுதான் உண்மை என்பதை இஸ்லாமிய நாடுகள் எங்கும் பார்க்கவும் முடிகிறது).

3. பா.ராகவன் அவர்கள் ஃபித்னா திரைப்படம் குர்ஆன் வசனங்களை தவறாக மேற்கோள் காட்டுகிறது என்று எழுதியுள்ளார். இப்போது இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் அப்படி இல்லை, அந்நிய மதத்தவர்களுக்கு பிடிக்காவிட்டாலும், இதுதான் உண்மை, இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது என்று சொல்கிறார். இதுவே ஹதீஸ்களின் மூலம் நிரூபனமாவது, இதுவே உலமாக்களின் (இஸ்லாமிய மார்க்க மேதைகள்) ஏகோபித்த கருத்து என்று தமது வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்தை படிப்பதையும் ஆய்விலும் செலவிட்ட இந்த அறிஞர் கூறுகிறார். ஒன்று பா.ராகவன் தான் சொல்வதுதான் இஸ்லாம் என்று நிரூபித்து இந்த அறிஞருக்கும், சவுதி போன்ற நாடுகளுக்கும், வஹ்ஹாபிசத்தை பின்பற்றுபவர்களுக்கும் இஸ்லாமே தெரியாது என்று நிருவ வேண்டும் (இந்த அறிஞரை ஸ்பான்சர் செய்திருப்பது சவுதிதான் – அதன் தாவா மையங்கள் மூலம் தான் இப்படிப்பட்ட விஷப்பிரச்சாரம், மங்கிக் கிடக்கும் இஸ்லாமியர்களிடையே சத்தியமார்க்கத்தை பரப்புவதற்காக செய்யப்படுகிறது – இந்த மௌளவி டாக்டர்.அஹ்மத் அஸ்ரப் மன்னர் காலீத் பல்கலைக்கழகம்,அப்ஹா-சவுதி அரேபியாவில் பேராசிரியர்) இந்தியா போன்ற நாடுகள் பாகிஸ்தானைவிட சவுதியையே பயங்கரவாதத்தை பரப்பும் நாடாக பிரகடனம் செய்யக்கோரி மற்ற நாடுகளை அணுக வேண்டும்) அல்லது தனக்கு இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது என்ற உண்மையாவது ஒப்புக் கொள்ள வேண்டும்.

யாரும் இதையெல்லாம் செய்யப் போவதில்லை என்பதையும், இதெல்லாம் செவிடர்கள் காதில் ஊதுகிற சங்கு என்பதையும் அறிவேன். இருப்பினும், இத்தகைய விஷயங்களை கண்டுவிட்டு வாய்மூடி அமைதியாய் இருக்க முடியவில்லை, என்ன செய்வது – அல்லாஹ் என்னைப் போன்றவர்களின் இதயத்தையும், உணர்வுகளையும், மனதையும் மூடாமல் விட்டுவிட்டார்! இல்லையென்றால், இந்த மார்க்க மேதைகள் போன்று, அதை செவிமடுக்கும் மூடர்கள் போன்று, அதைக் கண்டு அமைதியாய் இருக்கும் இஸ்லாமிய சமூகத்தைப் போன்று, அதைக் கண்டும் காணாதது போன்று இருக்கும் நமது அறியாஜீவி-கம்யூனிஸ்ட்-திராவிட ஜால்ராக்களைப் போன்று நானும் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தால் நல்லதோ என்று அடிக்கடி தோன்றுகிறது. அறியாமையே பேரின்பம் (ஜிஹாத் நமது கழுத்துக்கு வரும் வரை) என்று சொன்னவர்களை பாராட்டவும் தோன்றுகிறது.

நேச குமார்.

***

சம்பந்தப்பட்ட உண்மையடியானின் பதிவு:

 
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், காபிர், குரான், ஜிஹாத், முகமது

இந்திய மூளைக்கு என்ன விலை?

 

இந்திய மூளைக்கு என்ன விலை?

வெளிநாடு ஒன்றில் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதில் மூளைக்கு என்று ஒரு தனி பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.அந்த பகுதியில் எல்லா நாட்டு மூளைகளும் ஒவ்வொரு பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டு அதின் மேல் ஒரு வெள்ளை நிற காகிதத்தில் அதன் விலைகள் எழுதப்பட்டு இருந்தது.

ஒரு சுற்றுலா பயனிகள் ஒரு கூட்டமாக சென்று அந்த கண்காட்சியின் நடத்துனர்களிடம் மிகவும் கோபமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.என்ன விஷயம் என்று கேட்டார் அந்த கண்காட்சியின் மேளாலர்.அவர் உடனே அந்த மூளைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த பாட்டில்களை காண்பித்தார்கள்.

அதில் ஜப்பான்-500 டாலர்,இத்தாலி-1000 டாலர்,ஜெர்மன்-1500 டாலர்,அமேரிக்கா-2000 டாலர்,இப்படி பல மூளைகளுக்கு விலை எழுதப்பட்டு இருந்தது கடைசியாக இந்தியா-10,000 டாலர் எழுதப்பட்டு இருந்தது.

அந்த பயணிகள் மிகவும் கோபமாக எங்கள் நாடு எவ்வளவோ கண்டுபிடிப்புகளை உலக்குக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.ஆனால் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எங்கள் நாடுகளை சேர்ந்த மூளைகளுக்கு குறைந்த விலையை நிர்ணயித்து உள்ளீர்கள் என்று கூச்சலிட்டனர்.

உடனே அந்த மேளாலர் சொன்னார் நான் மிகவும் சரியாகத்தான் விலை நிர்ணயம் செய்து இருக்கிறேன்.எப்படி என்று உங்களுக்கு சந்தேகமானால் நான் விளக்கம் சொல்லுகிறேன்.

முதலாவது ஜப்பானை எடுத்துக்கொள்ளுவோம்.இது உலகத்தில் அநேக எலக்ட்ரானிக் பொருட்களை அறிமுகப்படுத்தி தன்னுடைய மூளையை முழுவதுமாக உபயோகித்து உள்ளது எனவே தான் இந்த ஜப்பான் மூளைக்கு 500 டாலர் விலை.

அடுத்து இத்தாலி இதுவும் தன் கண்டு பிடிப்புகளை உலகில் அதிகமாக பரவ விட்டுள்ளது.தன் மூளையில் 90% உபயோகித்து உள்ளது.எனவேதான் இதற்கு 1000 டாலர் விலை.

அடுத்தது ஜெர்மன் இது இஞ்னியரிங் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிகமாக தன் மூளையை 75% உபயோகித்து உள்ளது.எனவே இதற்கு 1500 டாலர்
அப்புறம் அமேரிக்கா இது இராணுவ தளவாடங்கள்,விண்வெளி ஆராய்ச்சி என்று தன் மூளையை 50% செலவு செய்து விட்டது.மீதம் 50% மிச்சம் உள்ளது எனவே விலை 2000 டாலர்

ஆனால் இந்தியாவை பொருத்தவரை மூளை புத்தம் புதியதாக வைத்துள்ளது.நீங்களே சொல்லுங்கள் உபயோகம் குறைவாக உள்ள பொருளுக்கு விலை எப்பொழுதும் அதிகம் தானே.பார்வையாளர்கள் எல்லோரும் அமைதியாக கலைந்து போனார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது உங்களுக்கு புரியுதா?

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

:நாள் 15:09:2006 இஸ்லாமிய அழைப்பகம் செனாயியாஜித்தா,சவுதி அரேபியா.மௌளவி டாக்டர்.அஹ்மத் அஸ்ரப் (ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர்,மன்னர் காலீத் பல்கலைக்கழகம்,அப்ஹாசவுதி அரேபியா

6972

ஹதீஸில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபியவர்கள் சொன்னதாக சொல்லுகிறார்கள்யார் ஒருவர் தனது மார்கத்தை மாற்றுகின்றானோ அவனைக் கொல்லுங்கள்இந்த ஹதீஸின் பிரகாரம் இஸ்லாத்தில் உள்ள ஒருவர் முர்த்தத் ஆனால் அதாவது மதம் மாறினால் அவர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட வேண்டிய ஒருவர் ஆவார்.

இதே ஹதீஸை இதே கருத்துப்பட இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் சொன்னதாக புகாரியிலேயும்,முஸ்லீமிலேயும் பதியப்பட்டு உள்ளது.புகாரியிலே 6878 ஹதீஸ்,முஸ்லீமிலே 4351 ஹதீஸ் களில் இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் நபி அவர்கள் இவ்வாரு சொன்னதாக சொல்லுகிறார்கள்ஒரு முஸ்லீமினுடைய இரத்தம் ஹலால் ஆக மாட்டாது.அதாவது நான் நபியென்றும்,அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ரு சொல்லுகிற முஸ்லீமின் இரத்தம் ஹலால் ஆகமாட்டாது எப்பொழுது என்றால் மூன்று காரணங்களை தவிர.இந்த மூன்று விஷயங்களை செய்யும் பொழுது அவர் முஸ்லீமாக இருக்கும் பொழுது அவர் கொல்லப்படவேண்டும்.1,திருமணம் செய்த பின் விபச்சாரம் செய்பவர்,2,இன்னொருவரை அநியாயமாக கொன்றவர்,3,இஸ்லாம் மார்கத்தை விட்டும் ,முஸ்லீம்களை விட்டும் விலகி விடுபவர்.இந்த மூவரையும் கொல்லுதல் வேண்டும்.இதன் பிரகாரம் திருமணம் செய்து விபச்சாரம் செய்பவர் இஸ்லாமிய நீதிமன்றத்திலே நிருபிக்கப்படும் பொழுது கொல்லப்படவேண்டும்.இரண்டாவதாக ஒருவரை கொன்றதாக நிருபணமானால் கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும்.மூன்றவாதாக ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன்,இஸ்லாம் எனக்கு விருபம் இல்லை.நான் யூத மதத்துக்கு செல்கிறேன் அல்லது இந்து மதத்திற்கு செல்லுகிறேன் என்று சொன்னால் அது இஸ்லாமிய நாடாக இருந்தால் அவர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு உலமாக்கள் சொல்லுகிரபடி அவர் மூன்று முறை தவ்பா செய்ய வேண்டும் அல்லது ஒரு மாதம் அவகாசம் இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டு உலமாக்கள் அவருடன் கலந்துரையாடி இறுதியிலே அவர் தன்னுடைய கருத்துத்தான் என்று உறுதியாக நான் இஸ்லாத்திலே இருக்கமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தால் இஸ்லாமிய மார்க சட்டப்படி அவர் (முர்த்தத்) கொல்லப்படுகிறார் என்பதே ரஸூல் அவர்கள் சொல்லுவதாக புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலே பதியப்பட்டு உள்ளது.

மூன்றாவது ஹதீஸ் என்னவென்றால் ரஸூல் அவர்கள் அபு முஸல் அசாரி என்ற நபித் தோழரை ஏமன் நாட்டுக்கு கவர்னராக அனுப்புகிறார்கள்.அதன் பின்பு இரண்டாவதாக முஹாது இப்னு ஜபல்(ரலி)அவர்களையும் அனுப்புகிறார்கள்.முஹாது இப்னு ஜபல் அவர்கள் ஏமனுக்கு வரும் பொழுது அவர்க்கு முன் அங்கு கவர்னராக இருக்கும் அபு முஸல் அசாரி அவர்கள் அவரை வரவேற்று ஒரு தலகணையை கொடுத்து அமரச் சொல்லுகிறார்கள்.அப்பொழுது அபு முஸல் அசாரி அவர்களுடைய வீட்டிலே ஒருவர் கட்டப்பட்டு கிடக்கிறார்.அப்பொழுது நபிகள் நாயகம் அவர்களின் தோழர் முஹாது இப்னு ஜபல் அவர்கள் கேட்கிரார்கள் ஏன் இவர் கட்டப்பட்டுக்கிடக்கிறார்?என்று.அதற்கு பதிலாகஇவர் ஒரு யூதனாக இருந்தார்,பின்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினார்.இப்பொழுது மீண்டும் யூதனாக மாறிவிட்டார் என்று அபு முஸல் அசாரி சொன்னார்கள்.சரி நீங்கள் உட்காருங்கள் என்று அவர் சொன்னபோது அதற்கு முஹாது இப்னு ஜபல் அவர்கள் நான் உட்கார மாட்டேன் முதலாவதாக இந்த மதம் மாறியவர் கொல்லப்படவேண்டும்.”இவர் கொல்லப்படும் வரை நான் என் ஸ்தானத்தில் இருந்து இறங்கமாட்டேன்.இதுதான் அல்லாவுடைய,முகமது நபியுடைய தீர்ப்பு என்று முஹாது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இது போன்ற ஆதாரபூர்வமான மூன்று ஹதீஸ்கள் காணப்படுகிறது.அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர் முர்த்தத்தாக கருதப்பட வேண்டும்.முர்த்தத்துக் குறிய தண்டணை என்னவென்றால் அவர் கொலை செய்யப்படவேண்டும் என்பதே.ஆனால் இந்த கொல்லப்பட வேண்டும் என்பது இந்த மூன்று ஹதீஸ்களில் காணப்பட்ட இஸ்லாமை விட்டு வெளியேறுபவர் கொல்லப்படவேண்டும் என்பது இமாம்களில் ஏகோபித்த முடிவு ஆகும்.இப்னு அப்து பர் என்ற அறிஞர் தனது நூலிலே 18வது பாகம் 246வது பக்கத்திலே சொல்லுகிறார்கள் ஒரு ஆண் மதம் மாறினால் அதாவ்து முர்த்தத் ஆனால் அவன் கொல்லப்படவேண்டும் என்பதிலே இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்திலே இருக்கிறார்கள்.ஆனால் ஒரு பெண் இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்ற விசயத்தில் தான் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.ஏனென்றால் யுத்தத்திலே ஒரு பெண் கொல்லப்பட்டு கிடந்த பொழுது பெண்களையும்,சிறுவர்களையும் கொல்ல வேண்டாம் என்று ரஸூல் அவர்கள் தடுத்துள்ளார்கள்.இந்த ஹதீஸை வைத்து சில உலமாக்கள் சொல்லுவது ஒரு பெண் மதம் மாறினால் கொல்லப்பட கூடாது.சிறையில் இடப்படவேண்டும்.எது எப்படி இருந்தாலும் மதம் மாறிய ஆண் கொல்லப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒருமனமாக உள்ளது

http://tamilchristianvideo.magnify.net/item/C286S3FHTPLM93TV

இதையே பல இஸ்லாமிய உலமாக்கள் தங்கள் புத்தகங்களிலே எழுதியுள்ளனர்.எனவே இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆண் கொல்லப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.மதம் மாறும் ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்று நபித்தோழர்களின் ஹதீஸ்கள் உள்ளன.அத்துடன் நபிகள் காலமுதல் நவீன காலம் வரை எல்லா உலமாக்களும் மதம் மாறுகின்றவர்களை கொல்ல வேண்டும் என்ற ஏகோபித்த கருத்திலேயே இருந்துள்ளனர்.

ஆனால் ஒரு சில (இந்தியாவில் வாழும்) இஸ்லாமிய சகோதரர்கள் மதம் மாறுகிறவர்களை கொல்லக்கூடாது.இஸ்லாத்திலே கருத்துச்சுதந்திரம் இருக்கிறது.விரும்பினால் அவர்கள் இஸ்லாமில் இருக்கலாம் இல்லை என்றால் இஸ்லாமை விட்டு போகலாம் என்ற கருத்தை வைக்கிறார்கள்.குரானில் உள்ள ஒருசில வசனங்களை காட்டி இந்த வசனங்கள் மதம் மாறியவர்களை கொல்லப்பட வேண்டு என்று சொல்லுகின்ற ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுவதாக சொல்லுகிறார்கள்.இப்பொழுது அவர்கள் எடுத்துக்காட்டு ஆயத்தை நாம் பார்ப்போம்.

முதலாக வைக்கும் குரான் வசனம்மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.”என்ரு சொல்லுகிறார்கள்.இந்த வசனத்துக்கு பதில் சொல்லும் பொழுது இரண்டு விதமாக பதில் சொல்லலாம்.இந்த வசனம் இறங்கிய பிண்ணணி என்னவென்று பார்க்க வேண்டும். பனு நழிர் என்ற யூத குலம் மதினாவில் இருந்தது.அவை இஸ்லாத்துக்கும், முஸ்லீம்களுக்கும் விரோதமாக எழுந்த போது முகமது(ஸ்ல்)அவர்களை நாடு கடத்தினார்கள்.அவ்வாறு கடத்தப்பட்ட போது, அநேக மதினா வாசிகள் தங்கள் குழந்தைகள் அதிக நாள் வாழ்ந்தால் யூதர்களுடன் சேர்த்து விடுவோம் என்று முன்பு நேர்ச்சை வைத்திருந்தார்கள்.அந்த மாதிரி யூதர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த தங்கள் குழந்தைகளை நாடு கடத்தப்படும் யூதர்களிடம் இருந்து தஙகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று சொன்னார்கள்.இவர்கள் நாங்கள் பெற்ற பிள்ளைகள்,இப்பொழுது இந்த யூதர்களுடன் நாடு கடத்தப்படுகிறார்கள்.அவர்களை திரும்ப பலவந்தமாக பெற்றுத்தாருங்கள் என்று முறையிட்ட போது ரஸூல் அவர்களும் அதற்கு சம்மதித்த போது தான் இந்த வசனம்(ஆயத்து )இறங்கியது.”மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.”எனவே அவர்களுடன் போகும் குழந்தைகள் போவதாக இருந்தால் போகட்டும் என்று இறைவன் வசனம் இறக்கினான்.

இரண்டாவதாக இந்த வசனம் மாற்றப்பட்ட அதாவது சட்டம் மாற்றப்பட்ட வசனத்துக்கு உற்பட்டதாகும்.இதற்கு பின்பு அல்லாஹ் நான்கு வசனங்களை இறக்கி உள்ளான்

அது என்ன வசனம்

1,”நீங்கள் எதிர்காலத்திலே கடுமையாக ஒரு போராடக்கூடிய சமூகத்துடன் போராடுவீர்கள்,அவர்கள் சரணடையும் வரையில்.

2,”காபிர்களுடனும்,முனாபிக்குகளுடனும் நீங்கள் போராடுவீர்கள்இந்த குரான் வசனம் மூலம் இஸ்லாமை பரப்ப நாங்கள் காபிர்களுடன் யுத்தம் செய்யலாம் என்பது தெளிவாகிறது.

3,”உங்கள் அடுத்துள்ள காபிர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்

4,அல்லாவையும்,மறுமைநாளையும் நம்பாதவர்களையும் அல்லாவும்,ரஸூலும் ஹராம் ஆக்கியதை ஹராம் ஆக்காதவர்களையும்,இந்த சத்திய மார்கத்தை பின்பற்றாதவர்களையும் நீங்கள் போரிடுங்கள்,வேதக்காரர்களுடனும் நீங்கள் போரிடுங்கள்.அவர்கள் வரி கட்டும் வரை போராட வேண்டும்.இது வேதக்காரர்களுக்கு மட்டும் உரியது.அதாவது ஜிஸ்யா வரியை வசூல் செய்வது வேதக்காரர்களாகிய கிறிஸ்தவர்களுக்கும்,யூதர்களுக்கும் மட்டும் செல்லும்.ஆனால் விக்கிரக வணக்கம் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் ஒன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சியின் நடைமுறைப்படி கொலை செய்யப்பட வேண்டும்.இதுவே குரானின் இறுதியான கட்டளை ஆகும். மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டதுஎன்ற வசனம் பின்பு அருளப்பட்ட நான்கு சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது.

எனவே மதம் மாறுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது புற மதஸ்தர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கலாம்

.ஆனால் புற மதத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி இஸ்லாமில் சொல்லப்பட்ட இந்த திட்டமும்,தெளிவுமான ஆதாரங்களை நாங்கள் ஒருக் காலமும் மறுக்க முடியாது.

எங்களிடம் மூன்று ஹதீஸ்கள் உள்ளது,அதுமட்டும் அல்லாமல் உலமாக்களின் ஏகோபித்த கருத்து உள்ளது,இது மட்டும் அல்லாமல் குரானில் மார்கத்தை பரப்புவதற்கு போராடலாம் என்ற நான்கு வசனங்கள் உள்ளன.இவைகளை எல்லாம் நாங்கள் உதறித்தள்ளி விட்டு ஏதோ இஸ்லாமுக்கு வருவார்களா இல்லையா என்று தெரியாதவர்களை திருப்திப்படுத்த ஒரு காலும் இதை நாங்கள் நிராகரிக்க மாட்டோம்.

(எனவே இந்தியா போன்ற மத சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்கள்)”மார்கத்திலே வற்புறுத்தல் இல்லைஎன்ற வார்த்தைகளை ஆதாரமாக எடுத்து சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், கொலை, முகமது

பெண்கள் என்னும் போகப் பொருள்

ஜிஹாதிகளின்

தமிழ்முஸ்லீம் என்ற இணையம் விபச்சாரிகளுக்கு கூட தன் கணவன் அடுத்த பெண்களை மனதால் கூட நினைக்கக்கூடாது என்ற எண்ணம் இருக்கும் என்று சொல்லி உள்ளது.

அன்பான

இணைய நண்பர்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் விபச்சாரிகளை விட முஸ்லீம் பெண்கள் கேவலமானவர்களா?விபச்சாரிகளுக்கு வேண்டுமாணால் தங்கள் கணவன்கள் பத்தினியாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் தவறாக இருக்கலாம்.ஆனால் உண்மை பத்தினிகளாக இருக்கும் முஸ்லீம் பெண்களுக்கு கூட அந்த உரிமை இல்லை என்று அறிவித்து உள்ள அல்லாவையும்,அவருடைய அருமை நபியும் உங்களுக்கு தேவையா?முஸ்லீம் பெண்களே சிந்திப்பீர்

397) ‘

விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர (வேறு பத்தினிப்பெண்ணைத்) திருமணம் செய்யமாட்டான், (இவ்வாறே) விபச்சாரியைவிபச்சாரம் செய்பவனையோ அல்லது இணைவைப்பவனோ தவிர (பரிசுத்தமானவேறு யாரும்) திருமணம் செய்ய மாட்டாள் (த்தகையோரைத் திருமணம் செய்வ)து இறை நம்பிக்கையாளர்களின் மீது தடுக்கப்பட்டுள்ளதுஎன்று குர்ஆன் கூறுகிறது. எத்தனையோ குடும்பங்களில் ஒழுக்கமான பெண்களுக்கு குடி விபச்சாரம் போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ள கணவர்கள் அமைகின்றார்கள். அப்படி என்றால் இவர்களின் மனைவிமார்களும் இவர்களைப் போன்றவர்களா? wafiya_2000@yahoo.co.in

ஒழுக்கமான

பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!

ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாகஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

அவர்கள் அவ்வாறு விரும்பினாலும், அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.

கணவனின்றி

தவறான வழியில் வாழும் ஒரு பெண் திருமணத்தை நாடும் போது தனக்கு கணவனாக வருபவன் யோக்கியனாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஏனெனில் தவறான வழியில் உழலும் அவளுக்கு இப்படிப்பட்ட கணவன் தகுதியானவனல்ல. அதிகபட்சமாக அவளைப் போன்றே நாற்றமெடுத்த ஒருவனைத் தான் அவள் மணமுடிக்க வேண்டும் என்பதே அந்த வசனம் முன் வைக்கும் வாதமாகும்.

தவறான

வழியில் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் எத்துனையோ ஆண்களுக்கு ஒழுக்கமும்கண்ணியமும் மிக்க மனைவிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் மனைவியின் ஒழுக்கத்தையும் நன்நடத்தையையும் பார்த்து அத்தகைய கணவர்கள் வெட்கி தலைகுனிந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

நல்ல

கணவர்களுக்கு கெட்ட மனைவி அமைந்து விடுவதும் நடக்காமலில்லை. ஒரு ஆண் கறைப்பட்டால் அது அவனோடு போய்விடும். பெண் கறைப்பட்டால் அது அவளது குடும்பத்தையே பாதிக்கும் என்பதால் நல்ல கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட தீய நடத்தையுள்ள பெண்கள் சிந்தித்து தங்கள் தவறுகளிலிருந்து விடுபட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். நல்ல கணவர்கள் இத்தகைய மனைவிகள் விஷயத்தில் பொறுமையை மேற் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிமார்களான நூஹு மற்றும் லூத் (அலை) ஆகியோரிடம் பாடம் உள்ளது

விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

இந்த வார்த்தையை யோசித்து பாருங்கள் ஜிஹாதிகளின் “அருமை நபி” கண்ட பெண்களை எல்லாம் அல்லா சொன்னார் என்று அனுபவித்த போது அந்த பெண்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்.உங்கள் கடவுளுக்கு உருவம் மட்டும் அல்ல கண்ணே இருக்காது போல்

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

அல்லாவின் இறுதி நபிக்கு யூதர்கள் சூனியம் வைத்துவிட்டனர்.இவரோடு கூட உள்ள இறைவன் இவருக்கு சூனியம் வைத்தவரைவிட வலிமை இழந்தவனாக உள்ளான்,


இந்த ஹதீசின் தாக்குதலை சமாளிக்க முடியாத ஜிஹாதிகள் இப்பொழுது இந்த ஹதீஸ் குரானுக்கு முரன்படுகிறது.அதனால் இது செல்லாது என்று அறிவிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

பொய்யும் புணை சுருட்டுகளையுமே தங்களின் கொள்கையாக கொண்ட ஜ்ஹாதிக்கும்பல் தங்கள் வேதம் விஞ்ஞான அடிப்படையில் நிறுபிக்கபட்டது என்று உதார் விட்டுக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் இடு போல ஹதிஸ்கள் அவர்களின் முகமூடியை கிழித்துக்கொண்டிருக்கிரது.

நபிக்கு சூனியம் பிடித்த போது அவர் தன் மனைவிகளிடம் சென்று வராமலேயே அதாவது அவர் தன் மனவிகளுடம் உறவு வைத்துக்கொள்ளாமலேயே உறவு வைத்திருந்ததாக நினைத்திருந்தார் என்று இந்த ஹதீஸ் சொல்லுகிறது.

இந்த சூனியம் பிடித்தவர் சொன்ன வார்த்தைதான் இந்றைக்கு உண்மையான குரான்.இதன் புனித தன்மையை யார் நம்பமுடியும்?ஏறக்குறைய 6 மாதங்கள் சூனியத்தில் இருந்த முகமதுவின் வாழ்நாளில் அவர் சொன்ன எந்த காரியங்கள் உண்மையாக இருந்திருக்கும்.

குரான் முழுவதும் அல்லாவின் வார்த்தை என்று பீத்திகொள்ளும் ஜிஹாதிக்கும்பல் இதற்கு பதில் அளிக்கட்டும்.





ஆதாரங்கள்




பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765
ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.

(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், ‘இந்த மனிதரின் நிலையென்ன?’ என்று கேட்டார். மற்றவர், ‘யூதர்களின் நட்புக்குலமான ‘பன} ஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்’ என்று பதிலளித்தார். அவர், ‘எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)’ என்று கேட்க, மற்றவர், ‘சீப்பிலும் சிக்கு முடியிலும்’ என்று பதிலளித்தார். அவர் ‘எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?’ என்று கேட்க, மற்றவர், ‘ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் ‘தர்வான்’ குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், ‘இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன’ என்று சொல்லிவிட்டுப் பிறகு ‘அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது’ என்றும் கூறினார்கள்.

நான், ‘தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?’ எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை’ என்று சொல்லிவிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5766

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்தபோது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ‘ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக்கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குக் தெளிவளித்துவிட்டான்’ என்று கூறினார்கள்.

நான், ‘என்ன அது, இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், ‘இந்த மனிதரின் நோய் என்ன?’ என்று கேட்க, மற்றவர், ‘இவருக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், ‘இவருக்கு யார் சூனியம் வைத்தார்?’ என்று கேட்க, மற்றவர், ‘பன} ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் எனும் யூதன்’ என்று பதிலளித்தார். முதலாமவர், ‘எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது?’ என்று கேட்க, அடுத்தவர், ‘சீப்பிலும் சிக்குமுடியிலும் ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும்’ என்று கூறினார். முதலாமவர், ‘அது எங்கே வைக்கப்பட்டுள்ளது?’ என்று கேட்க, அடுத்தவர், ‘தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில்’ என்று பதிலளித்தார்.

எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள். சுற்றிலும் பேரீச்ச மரங்கள் இருந்தன. (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.)

பிறகு ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, ‘அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்ற (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அந்தக் கட்டைத் தாங்கள் திறந்(து பார்த்)தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை; எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்திவிட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்துவிடுவார்களோ என அஞ்சினேன்’ என்று கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.

பாகம் 6, அத்தியாயம் 78, எண் 6063

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்துவிட்டதாகப் பிரமையூட்டப்பட்டார்கள். அவர்கள் ஒரு நாள் என்னிடம், ‘ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (நான் உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), ‘இந்த மனிதரின் நிலை என்ன?’ என்று கேட்க, மற்றவர், ‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார். முதலாமவர், ‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?’ என்றுகேட்க, மற்றவர், ‘லபீத் இப்னு அஃஸம்’ என்று பதிலளித்தார். முதலாமவர், ‘எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?’ என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு ‘தர்வான்’ (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார்.

எனவே, நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), ‘இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம் மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. நான், ‘இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறை)தனைப் பிரித்துப் பார்க்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். நானோ (அதைப் பிரித்துக் காட்டுவதால்) மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள்.

(நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்த) லபீத் இப்னு அஃஸம், பன} ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான்

2 பின்னூட்டங்கள்

Filed under இஸ்லாம், உறவு, மனைவி, முகமது, முஸ்லீம்

உன் பொண்டாட்டிய லேச அடிப்பா!!!!!!!!!!!!!!!!!(பெரியார் சீடர்கள்,பெண் விடுதலை விரும்பிகள் இதை படிக்க வேண்டாம்)

ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி

இது ஒரு இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க இந்த தொடுப்பில் செல்லவும்; http://www.islamreview.com/testimonials/esthersstory.shtml
வாழ்வுக்கு வழிநடத்துகிற வழி

உண்மையான சமாதானத்தை நான் கண்டுபிடித்தேன்…………
யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்றுவெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

நான் அமெரிக்காவில் ஒரு பாகிஸ்தானியப் பெற்றோருக்கு பிறந்தேன்

. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது , இஸ்லாம் தான் உண்மையான சமயம் நாமெல்லாம் இஸ்லாமைப் பின்பற்றுவதினால் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம். கிறிஸ்தவர்களும், யூதர்களும் பாதி சத்தியத்தைத்தான் பெற்றுக்கொண்டார்கள் பின்னர் அதுவும் கறைபடுத்தப்பட்டுவிட்டது. இந்துக்கள் மரங்களையும் ,கற்களையும் வணங்கும்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டனர் .முகமது நபியின் வாழ்க்கையும் , இஸ்லாமின் ஐந்து தூண்களென்னும் கோட்பாடுகளும் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது .நான் சிறுபெண்ணாக இருந்தபோதும் தீவிரமாக முகமதுவைப்பற்றியும் ,இஸ்லாமைப்பற்றியும் அநேக புஸ்தகங்களை வாசித்தேன் . என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் என் கருத்துகளையும் , நம்பிக்கைகளையும் விவாதிப்பேன் அடிக்கடி என் கிறிஸ்தவ தோழிகளுக்கு மத்தியில் நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக தனித்து நிற்பேன் .என் பெற்றோருடன் பயணம் செய்யும் போதுகூட நான்

குர்ஆனையும்

,முகமதுநபியைப்பற்றிய புஸ்தகங்களையும் எடுத்து செல்வேன .சாப்பிடுகிற , அருந்துகிற காரியங்களில் கூட முகமதுநபியின் பழக்கத்தைப் போலவே நானும் கிழக்கு முகமாய் அமர்ந்துகொள்வேன். நான் என்னுடைய 9 வது வயதிலிருந்தே தொழுகை செய்யவும் நோன்பு இருக்கவும் ஆரம்பித்தேன் , ஒவ்வொரு ரமலான் தோறும் குர்ஆனை முழுவதுமாக வாசித்து வந்தேன் .

இவ்வளவும் நான் செய்து வந்தும் எனக்குள் ஒரு பெரிய மனஅழுத்தமும்

,தாழ்வு மனநிலையும் இருந்துகொண்டேயிருந்தது . நான் மிகவும் அசிங்கமாகவும் , பாவியாகவும் இருப்பதாக எனக்கு நானே உணர்ந்தேன் . நான் எத்தனை நல்ல காரியங்களை செய்ய முயற்சித்தும் ஏதோ தள்ளப்ட்டவளாகவும் , தனித்துவிடப்பட்டவளாகவும, இருப்பதைப் போல உணர்ந்தேன். எனக்கு நண்பர்கள் இருந்த போதும் உள்ளுக்குள்ளே நான் அநேக இரவுகள் அழுதுகொண்டேயிருந்தேன் . பல முறை என் குர்ஆன் திறந்திருக்க, முழங்காலில் நின்றவளாக அல்லாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்தேன் , குர்ஆன் வார்த்தைகள் மூலம் சமாதானத்தைத் தேடினேன். மாறாக அல்லா எனக்கு மிகத்தொலைவில் இருப்பதைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தேன் .

இருந்த

போதிலும் நான் தொடர்ந்து குரானை படித்தும்,தொழுகை செய்தும்,நோன்பு இருந்து வந்தேன்.நான் வளர்ந்த போது குரனை சற்று தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.ஒரு நாள் சுரா 4 படித்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எனக்கு 14 வயது.தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளிடத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கு உரிமை குறித்து எழுதியிருந்ததை வாசித்தேன்.ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்ள இறைவன் அனுமதி அளித்து இருந்ததை வாசித்தேன்.இது ஒன்று புதியது அல்ல,இது போர் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நான் அறிந்திருந்தேன்.போரிலே ஆண்கள் தங்கள் ம்னைவி மற்றும் பிள்ளைகளை விதவைகளாகவும்,அனாதைகளாகவும் விட்டு மரித்துப்போவார்கள்.ஆனால் கீழே வருகிற காரியம் முதல் முறையாக என் கண்ணில் பட்டது.

4:34

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

அதிர்ச்சி

அடைந்தவளாக மறுபடியும் மறுபடியும் அதே பகுதியை வாசித்தேன்.வேகமாய் கீழே இறங்கி என்னுடைய தந்தயிடம் சென்று அந்த வார்த்தைகளை காட்டினேன்,அழுகையோடுஇறைவன் இதை எப்படி சொல்ல முடியும்என்று வாதாடினேன்.”அவர் எப்படி மனிதனிடம் மனைவியை அடிக்கும் படி சொல்லலாம்“.என் தந்தையால் படித்தவற்றை நம்பமுடியவில்லை.அவரிடம் எந்த விளக்கமும் இல்லை.மிகுந்த வேதனையோடு மீண்டும் மேல் மாடிக்கு ஏறிச்சென்றேன்.எப்படியோ என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.நிச்சயம் இறைவன் ஒரு நாளில் இதன் காரணத்தை எனக்கு விளக்குவார் என்று நம்பினேன்.நாட்கள் நகர்ந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன்.ஏன் வாழ்கிறேன் என்பதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு இசை,அரசியல்,மற்றும் ஆண் நண்பர்கள் என்று என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.(ஆண் நண்பர்கள் பற்றிய விஷயத்தை என் பெற்றோரிடம் மறைத்திருந்தேன்).என்னுடைய பள்ளி நாட்களில் இசையில் சிறந்து விளங்கினேன்.ஆனால் எனக்குள்ளாக பெறும் துயரில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.ஏன் என்றால் போதுமான அளவிற்கு நான் நல்லவளாக இல்லை என்பதினால்.

என்னுடைய

பள்ளி படிப்பின் இறுதி மூன்றறை வருடமாக ஒரு கிறிஸ்தவ இளைஞனோடு பழகினேன்.நான் ஒரு முஸ்லீம் என்னால் ஒரு கிறிஸ்தவளாக மாற முடியாது என்பதை அவனிடம் அடிக்கடி கூறுவேன்.அவன் என்னிடத்தில் அதை பற்றி வாக்கு வாதம் செய்ததே இல்லை.ஆனால் என்னை நன்றாக கவனித்துக் கொண்டான்.என்னுடைய துயரத்தில் இருந்து ஒரு தற்காலிகமாக ஒரு நிம்மதியை தவிர வேறு ஒன்றையும் இவைகள் எனக்கு அளிக்கவில்லை.

கல்லூரிப்

படிப்புக்கு செல்ல சமயம் வந்தபோது இறைவனைப் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தொடர ஆரம்பித்தேன்.கல்லூரி வளாகத்தில் என்னுடைய உடமைகளை இறக்கி வைத்த உடனேயே இஸ்லாமைக் குறித்த வகுப்பில் பங்குகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முதல்

செமஸ்டரிலேயே ஒரு வகுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது.நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.என்னுடைய எல்லா கவலைகளும் விரைவில் மறையப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது.பாடங்கள் ஆரம்பித்தவுடன் குரான்,மற்றும் ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டவைகளை நான் படிப்பதற்கு நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்.ஏன் என்றால் இவைகள் எனக்கு மிகுந்த பழக்கப்பட்டதாய் இருந்தது.இஸ்லாமுடைய தொடக்கம்,மற்றும் முகமதுவுடைய வாழ்க்கை ஆகியவற்றை குறித்து படிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

சில

ஆதாரங்கள் ஐரோப்பியர்களால் விளக்கவுறை எழுதப்பட்டு இருந்தது,ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை ஆரய முடிவு செய்தேன்.

வகுப்புகள்

தொடர்ந்த போது என்னுடைய ஆச்சரியம் திகைப்பாய் மாறினது.இஸ்லாமை பரப்புவதற்காக தொடரப்பட்ட இரத்த ஆறு பாய்ந்த யுத்தங்களை குறித்து படித்தேன்.நாஸ்திகர்கள்,கிறிஸ்தவர்கள்,மற்றும் யூதர்கள்,இஸ்லாமை தழுவாத இவர்கள் மீதான இஸ்லாமின் நடவடிக்கைகளை குறித்து படிக்க பக்கங்களை புரட்டினேன்.குரைஷி யூதர்களின் படுகொலை என்னை மிகவும் பாதித்தது.

(இந்த போரை பற்றி படிக்கவேண்டுமானால் (இப்னு ஹிஜாம் )நபியின் வாழ்க்கை சரித்திரம் வால்யும் 2ல் பக்கம் 40,41 வாசிக்கவும்)

எனக்குள்ளே

நான் மிகவும் போராடினேன்இஸ்லாம் என்றால் சமாதானம்.ஆனால் இது எப்படி?”என்னுடைய திகைப்பு குழப்பமாக மாறியது.முகமதுவின் வாழ்க்கையைப்பற்றி நான் தொடர்ந்து படித்தப்போது அந்த குழப்பம் இஸ்லாமை மறுதலிக்கும் படி மாற்றியது. ஆண்கள் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் என்னற்ற மறுமைனயாட்டிகளை கொள்வதற்க்கு முகமதுவிற்க்கு மட்டும் ஏன் சிற்ப்புச் சலுகை அளிக்கப்ப்ட்டது என்று தெரியவில்லை. நான் அவருடைய ஒன்பது வயது மனைவி ஆயிஷாவைப் பற்றிப் படித்தேன், அல் புக்காரியில் தொகுத்து அளிக்க்ப்பட்டுள்ளபெண்களின் மனக்குறைபடுகள்என்பதைப் படித்தேன். மேலும் நரகத்தில் பெரும்பண்மையான மக்கள் பெண்களே என்றும் அளிக்கப்ப்ட்டுள்ளதைப் படித்தேன்.

வெண்ணிற ஆடையுடுத்தி தன் தாயை மிகவும் மதித்திருந்த, அந்த புனித முகமது எங்கே இருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன் . ஒரு நாள் , என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை ஏனெண்றால் என் கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை. என்னுடைய எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு , இதுதான் இறைவன் எனறால் என்னால் இனி அவரை ஆராதிக்கமுடியாது என்று எண்ணினேன் , இருந்தாலும் ஒரு உண்மையான இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமும் என் உள்ளத்தில் இருந்துகொண்டேயிருந்தது . ஆனால் நிச்சயம் அவர் முகமது மூலமாக தன்னை வெளிப்படுத்தவில்லை என்ற உறுதியோடு நூலகத்தை விட்டு வெளியேறினேன்,அப்போது இறைவன் என்னை மேலிருந்து கண்ணோக்கி பார்ப்பதைப் போல உணர்ந்தேன் . நான் இஸ்லாமை கைவிட்ட அந்த நாளிலேயே ஒரு வித்தியாசமான சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது உண்மையான இறைவன் யார் என்பதை நான் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் காத்திருந்தது போல இருந்தது.

அதற்கு

பின் நான் உண்மையைத் தேடும் முயற்சியில் இறங்கினேன் . புத்த மதத்தில் இருந்து பகாய் மதத்திற்கு மாறியிருந்த ஒரு பெண்ணோடு சேர்ந்து நானும் பகாய் மத வழிபாட்டுக்கு சென்றேன் அங்கேயும் உண்மையில்லை என்று கண்டபோது நான் மிகவும் சோர்ந்து போனேன் விரக்த்தியோடு இருந்த எனக்கு என்னுடைய நண்பர்கள் புதிய ஏற்பாட்டை வாசிக்க

கொடுத்தார்கள்

உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை செய்யாதிருப்பாயாக என்றதை வாசித்தவுடனே இயேசு தான் என் தேவனாகிய கர்த்தர் என்ற ஆழ்ந்த விசுவாசம் எனக்குள் பிறந்தது. மேலும் சிலத் தெளிவான அடையாளங்களோடு இயேசு தன்னை உண்மையான தேவன் என்பதை எனக்கு நிரூபித்தார். 1989 ம் வருடம் ஏப்ரல் மாதம் நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தேன் . இயேசு இல்லாமல் பரலோக வாழ்விற்குள் பிரவேசிக்க முடியாது . இயேசுவே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறார் .

நன்றி;http://unmaiadiyann.blogspot.com/2008/02/blog-post_05.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், மனைவியை அடி, முகமது

மகளையே திருமணம் செய்யச்சொல்லும் முகமது நபி

கீழே ஒரு நபி மொழியும்,ஒரு குரான் வசனமும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நபி மொழியில் சிறு வயதில் ஓரே பெண்ணிடம் பால் அருந்தியது தெரியாத இருவர் திருமணம் செய்துகொண்டனர்.அறிவு தெரியாத வயதில் பால் குடித்ததே சகோதர் உறவாகிவிட்டது என்று சொல்லி அந்த திருமணத்தம்பதிகளை நீங்கள் எப்படி உறவுகொள்ள முடியும் என்று முகமது சொன்னதாகவும்,உடனே அந்த அறிவாளி விவாகரத்து செய்துவிட்டதாகவும் உள்ளது.
 
இதற்கு நேர் மாறாக திருமண உறவில் இணைக்கப்பட்ட பின் அந்த பெண்ணை உதறி விட்டு அந்த பெண்ணின் மகளான தன்னுடைய மகளையே திருமணம் செய்யச் சொல்லும் அல்லாஹ்வின் குரான்.இந்த கண்றாவியை எங்கே போய் சொல்ல.
 
அநேக ஜிஹாதிகள் குரானில் ஆண்கள் என்று வருவது பெண்களையும் குறிக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.இந்த இடத்தில் குரான் சொல்லுவதை பெண்களும் கடைபிடிக்கலாம் அல்லவா?
 
என்ன கேவலம்பா இது??
 
பாகம் 1, அத்தியாயம் 3, எண் 88

'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்ச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

 
 
 
 

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

4:23
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالاَتُكُمْ وَبَنَاتُ الأَخِ وَبَنَاتُ الأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللاَّتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَآئِكُمْ وَرَبَائِبُكُمُ اللاَّتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ اللاَّتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُواْ دَخَلْتُم بِهِنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ وَحَلاَئِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلاَبِكُمْ وَأَن تَجْمَعُواْ بَيْنَ الأُخْتَيْنِ إَلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّ اللّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது – இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்..

ஒரு விதவை பெண்ணையோ அல்லது கணவனை விவாகரத்து செய்த பெண்ணையோ திருமணம் செய்த பின் அன்றோ அல்லது அந்த திருமனம் செய்த பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ளும் முன்போ அந்த பெண்ணுடைய மகள் அழகாக இருந்தால் அவள் தாயாரை விவாகரத்து செய்துவிட்டு அவளுடைய மகளை திருமணம் செய்ய அனுமதிக்கும் இறைவன்.

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=487&postdays=0&postorder=asc&start=15

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், முகமது, முஸ்லீம்

வளைகுடா நாட்டுக்கு செல்லும் கேரளப்பெண்களே ஜாக்கிரதை அரபிகள் அலைகிறார்கள்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/04/29/004/29_04_2008_004_011.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அடிமைகள், அரபி ஷேக், சௌதி அரேபியா, பாலியல் கொடுமைகள், வளைகுட நாடு