உலக நாடுகளின் தேசிய மலர்கள்


உலக நாடுகளின் தேசிய மலர்கள்
நம் நாட்டின் தேசிய மலராக `தாமரை' உள்ளதைப் போல, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேசிய மலர் உண்டு. சில நாடுகளின் தேசிய மலர்களைப் பார்ப்போமா…

எகிப்து – தாமரை

இங்கிலாந்து – ரோஜா

ஜெர்மனி – சோளப்பூ

போலந்து – சோளப்பூ

அங்கேரி – பூவரசம்பூ

ருமேனியா – பூவரசம்பூ

ஈரான் – சிவப்பு ரோஜா

ஸ்காட்லாந்து – நெருஞ்சிப்பூ

சíனா – நார்சிசாஸ்

அமெரிகëகா – தங்கரோஜா

கனடா – மேப்பிள்

அயர்லாந்து – சம்ரோக்

பிரான்ஸ் – அல்லி

இத்தாலி – அல்லி

ஜப்பானë- சாமந்தி

***

 http://www.dailythanthi.com/magazines/sirvar_titbits.htm#bits

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஈரான், ஜெர்மனி, தேசிய மலர்கள், பிரான்ஸ், ஸ்காட்லாந்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s