மகளை கற்பழித்துக் கொன்ற இந்து தகப்பன்


http://mdb2.ibibo.com/04653616c7465645f5f87478c26dd75f0ee1b3370d7b6011adda17776e4ff2339b84540c710a479b19c97dc16fb28dab1fdce1150.jpeg

3 பின்னூட்டங்கள்

Filed under மகளை கற்பழித்துக் க

3 responses to “மகளை கற்பழித்துக் கொன்ற இந்து தகப்பன்

 1. தமிழ்நெஞ்சம்

  தயவு செய்து மத சம்பந்தமான வெறியைத் தூண்டும் நடவடிக்கைகளை உங்களது வலைப்பூவில் வெளியிடவேண்டாம்.

  இந்துத் தகப்பன் – இந்த ‘இந்து’ வேண்டாமே?

  இல்லை. நான் இப்படித்தான். என்னைக் கேட்க யார் இருக்கா? என்கிற தைரியத்தில்(!) தொடர்ந்து செய்வேன் என்று தொடர்ந்தீர்கள் என்றால்?

  நான் இன்னா செய்வேன். சும்மா என் வேலையைப் பார்த்துக்குட்டு போவேன். வேற என்ன பண்ணுறது.

  ஒரு முறையாவது சொல்லிப் (!) பார்க்கலாம் என்றுதான் சொல்லுகிறேன்.

  கேட்பதும், கேட்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். உங்கள் மேலே அன்பிருப்பதால் இப்படிச் சொல்லுகிறேன். மற்றபடி எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தான் நான் இருக்கிறேன். வேறெந்த உள் நோக்கமும் இல்லை.

  என் மேல் உங்களுக்கு அன்பிருந்தால் இப்படிச் செய்யாதிருங்கள். அன்பே கடவுள்.

  அன்பே மதம். அன்பைத் தவிர மதமேதும் இல்லை

 2. தமிழ்நெஞ்சம்

  மகளைக் கற்பழித்துக் கொன்ற தகப்பன் என்று போடுங்கள். ஆனால் அதில் ‘இந்துத் தகப்பன்’ வேண்டாம். அதுதான் – நான் எதிர்பார்ப்பது.

  தப்பு செய்யாத ஆட்களே இல்லை. உலகம் முழுவதும் எல்லா மதங்களிலும் தப்பையே வாடிக்கையாகச் செய்யும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  நான் சொல்லுவது என்னவென்றால் – ‘யார் கொடூரமாகத் தப்புச் செய்கிறார்களோ’ – அவர்களுக்கு மதமே கிடையாது என்பேன்.

  ஏன் ?

  அவர்களுக்கு ‘யானைக்கு மதம்’ பிடித்ததுபோல் ‘மனிதனுக்கு (தப்புச் செய்பவனுக்கு) மதம் பிடித்த’ காரணத்தால் தான் தவறிழைக்கிறான். பிறகு உலகத்தின் மக்களால் பின்பற்றப்படும் மதம் (மத நல்லிணக்கம்) இவனுக்கேது?

  இதையே நான் சொல்லுகிறேன். நன்றியுடன்

  தமிழ்நெஞ்சம்

 3. தெய்வமகன்

  தமிழ் நெஞ்சன் அவர்களுக்கு உங்கள் அறிவுரைக்கு நன்றி.இனி நான் நீங்கள் சொல்லுவது போல் எழுத முயற்சிக்கிறேன்.

  ஆனால் இது நான் எழுதுவது இல்லை.இதுபோல் மற்ற மதத்தை சேர்ந்த வலைப்பதிவாளர்கள் எழுதுகிற படியினால் நானும் அப்படி எழுதினேன்.

  இருந்தாலும் என் மேல் உள்ள அக்கறையில் நீங்கள் சொல்லுவதால் நான் அப்படியே செய்கிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s