Daily Archives: ஏப்ரல் 16, 2008

சுருட்டு சாமியார், காதலி பெண் டாக்டர் தற்கொலை!

சுருட்டு சாமியார், காதலி பெண் டாக்டர் தற்கொலை!

Palanisamy

சென்னை: சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரும், சுருட்டு சாமியார் என்றழைக்கப்பட்டவருமான பழனிச்சாமியும், அவர் 3வது கல்யாணம் செய்து கொண்ட பெண் டாக்டர் திவ்யாவும் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் ஆசிரமம் வைத்திருந்தவர் பழனிச்சாமி. இவர் சுருட்டு பிடித்தும், மது அருந்தியும் குறி சொல்லியதால் சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்டார்.

இவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந் நிலையில் தன்னிடம் குறி கேட்க வந்த பெண் ஹோமியோபதி டாக்டர் திவ்யாவுடன், பழனிச்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திடீரென கல்யாணம் செய்து கொண்டனர். இந்தக் கல்யாணத்திற்கு 2வது மனைவி மணிமேகலை ஆதரவாக இருந்தார்.

மேலும் கல்யாணத்திற்குப் பிறகு திவ்யா, பழனிச்சாமியின் ஆசிரமத்திற்கு வந்து தங்கினார். திவ்யாவின் குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து முகப்பேர் காவல் நிலையத்தில் திவ்யாவின் தந்தை புகார் கொடுத்தார். அதில் பழனிச்சாமி தனது மகளை மயக்கி கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந் நிலையில் பழனிச்சாமியும், திவ்யாவும் தலைமறைவாகி விட்டனர். போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர். ஆனால் டெல்லி சென்று விட்ட இருவரும் பின்னர் மீண்டும் சென்னை திரும்பினர். திவ்யா மட்டும் சென்னைக்கு திரும்ப, சென்னைக்குள் வராமல் வெளியூருக்குப் போய் விட்டார் சாமியார் பழனிச்சாமி.

இதையடுத்து அவரை வலை வீசித் தேடிய போலீஸார் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கத்தில் வைத்து கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். பிறகு புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஆனால் சாமியார் வரும் வரை எங்கும் போக மாட்டேன் என்று கூறிய திவ்யா, ஆசிரமத்தில் தங்கியிருந்து பூஜைகள் செய்து வந்தார்.

இந் நிலையில் திவ்யாவுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரமத்திலிருந்து வெளியேறி விடுதியில் தங்கிக் கொள்வதாக திவ்யா தெரிவித்தார். அதன்படி திவ்யா ஆசிரமத்திலிருந்து வெளியேறினர்.

இந் நிலையில் கடந்த மாதம் பழனிச்சாமி ஜாமீனில் விடுதலையானார். கோர்ட் நிபந்தனையின்படி வெளி மாநிலம் ஒன்றில் தங்கியிருந்தார். இதையடுத்து அவருடன் மீண்டும் திவ்யா இணைந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஜோடியாக மடிப்பாக்கம் வந்தனர். அங்கு நள்ளிரவில் பூஜைகள் செய்தனர். இதை அப்பகுதி மக்கள் வீடியோவில் படம் எடுத்தனர்.

இந் நிலையில் சிட்லப்பாக்கத்தில் உள்ள மணிமேகலையின் வீட்டுக்கு பழனிச்சாமியும், திவ்யாவும் சென்று தங்கினர்.

இன்று காலை இருவரும் வீட்டில் பிணமாக கிடந்தனர்.பள்ளிக்கரணை போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மணிமேகலையிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனிச்சாமி மற்றும் திவ்யாவின் திடீர் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5656.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under காதலி, சுருட்டு சாமியார், பெண் டாக்டர்

உடல் முழுவதும் தேனீ-இப்படியும் சாதிக்கிறார்கள்

http://epaper.dinamalar.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under உடல் முழுவதும் தேனீ

மகளை கற்பழித்துக் கொன்ற இந்து தகப்பன்

http://mdb2.ibibo.com/04653616c7465645f5f87478c26dd75f0ee1b3370d7b6011adda17776e4ff2339b84540c710a479b19c97dc16fb28dab1fdce1150.jpeg

3 பின்னூட்டங்கள்

Filed under மகளை கற்பழித்துக் க

அம்பலம்-கொலைக் குற்றவாளியுடன் சந்திப்பு

http://epaper.dinamalar.com/default.aspx?selPg=1406&page=16_04_2008_001.jpg&ed=342&BMode=100&artHigh=14

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அம்பலம், கொலைக் குற்றவாளி, சந்திப்பு

கிரெடி கார்டில் ஒரே நாளில் 67 ஆயிரம் அபேஸ்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/04/16/004/16_04_2008_004_007.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under 67 ஆயிரம், கிரெடி கார்டில்

பாதிரியார்களாக விரும்பும் மெத்தப்படித்தவர்கள்

http://epaper.dinamalar.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கிறிஸ்தவம், படித்தவர்கள், பாதிரியார்கள்

எஜமான் கையில் போங்கே

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆப்பிரிக்கா, குருசேட், ரெய்னார்ட் போங்கே

தினமலர் பத்திரிக்கையில் இடம்பிடிக்க வேண்டுமா?

தினமலர் பத்திரிக்கையில் இடம்பிடிக்க வேண்டுமா?இந்து தலித் மக்களே உங்களுக்கு ஒரு யோசனை.

தினமலர் பத்திரிக்கையில் இடம்பிடிக்க வேண்டுமா?இந்து தலித் மக்களே உங்களுக்கு ஒரு யோசனை.
http://thamilislam.blogspot.com/2008/04/blog-post_7400.html

என்னவென்று கேக்கரீங்களா?சொல்லுகிறேன்.

இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் இன்னமும் அனுபவித்து வரும் கொடுமைகள் எண்ணி முடியாதவை.ஆனால் இங்கிருந்து மதம் மாறுகிறோம் என்ற பெயரில் கிறிஸ்தவத்திற்கு செல்லும் தலித்கள் அங்கே போயும் தங்கள் தலித் அடையாளத்தை மாற்ற தயாராக இல்லை.காரணம் அரசாங்கம் அளிக்கின்ற சலுகை எங்கே தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்.

ஆனால் இதன் விளைவு என்ன இங்கே அனுபவித்த அனைத்து கொடுமைகயுயும் கிறிஸ்தவத்தின் பெயரில் அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை.

கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினவர்கள் ஒட்டு மொத்தமாக தங்கள் ஜாதியை விட்டு வெளியேற நினைக்காமல் சலுகைகளுக்காக தங்களை தலித் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் காட்டிக்கொண்டதன் விளைவுகள் தான் இன்றைய தமிழ்நாட்டு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் அனுபவித்து வருகிறது.ஆடுகள் ஏதோ தெரியாமல் சேற்றில் கால்வைத்தது என்னவோ உண்மைதான்.அதற்காக தங்கள் விட்டு வந்த நாற்றம் பிடித்த சாக்கடையிலேயே அந்த ஆட்டுக்குட்டியை திரும்ப கொண்டுபோய் யாரும் எறிந்து விடுவதில்லை.அது போல கிறிஸ்தவத்தில் எப்படியோ சாதி நுழைந்தது உண்மைதான்.ஆனால் அதனை நீக்க சாதியின் ஊற்றுக் கண்ணான சாதி நாற்றம் பிடித்த சாக்கடையான இந்து மதத்திற்கு திரும்ப செல்கிறேன் என்பது கழுவப்பட்ட பன்றிகள் போலத்தான்.

சரி மீதம் இருக்கும் இந்து தலித்துகளுக்கு ஒரு யோசனை.உங்களை ஒரு பொருட்டாக நினைக்க நாதியில்லை.கேவலப்படுத்தப்படுகிறீர்கள்.ஒரு சாதாரணமான மனிதர்களாகவே நீங்கள் நினைக்கப்படுவதில்லை என்பது உண்மை.

உங்களை பற்றி மிகப்பெரிய செய்திகளை பார்ப்பன அடிவருடிகளும்,மதவாத பத்திரிக்கைகளும் வெளியிட வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும்.அது என்ன உங்கள் ஊரின் ஒட்டுமொத்த கூட்டங்களும் கிறிச்தவர்களாக மாறவேண்டும்.அதன் பின் சிறிது நாட்கள் கழித்து அடிவருடி அர்ஜுன்சம்பத்க்கு கடிதம் எழுதி இந்து மதத்தில் இணைய வேண்டும் என்ரு சொல்லவேண்டும்.

அவ்வளவுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பார்ப்பன கும்பல்களின் பார்வையும் உங்கள்மேல் விழுன்துவிடும்.
எதுவரைக்கும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.இந்த விஷயம் ஒரு இரண்டு மூன்று வாரத்துக்குதான்.அப்புறமா நீங்கள் பழைய தலித்துகள் தான்.

இதனால் என்ன லாபம் என்று கேட்கறீர்கள்.உங்கள் போட்டோவை பத்திரிக்கையில் போடுவவர்கள்.இதுவரை தலித் என்று ஒதுக்கியவர்கள் கொஞ்ச நாளைக்கு உங்க பின்னாடி சுத்துவாங்க.அவ்வளவுதான்.வேற என்ன கிடக்க போகுது.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

அர்ஜுன் சம்பத்தும்,,மதம் மாறிய கிறிஸ்தவர்கள்

மதம் மாறிய கிறிஸ்தவர்கள்

ஆயிரக்கணக்கான பழைய இந்துக்கள் மீண்டும் புதிய இந்துக்களாக மாறுவதாக இணையத்தில் உதார்விட்டுவந்த ஒரு சில ஆசாமிகள் பத்திரிக்கை செய்திகண்டு ஆடிப்போயி உள்ளனர் வெறும் 400 பேர் மட்டுமே மாறினார்கள் என்று அறிந்து.

இந்த 400 என்ற எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் தமிழ் நாட்டில் இந்துக்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கையில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பாகம் என்பது மறைவன கணக்கு.


இதற்கு தொடர்புள்ள இன்னொரு பதிவு:http://thamilislam.blogspot.com/2008/04/blog-post_8230.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized