Daily Archives: ஏப்ரல் 15, 2008

பிறப்பது அமேரிக்காவில்;வளர்வது இந்தியாவில்

http://epaper.dinamalar.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அமேரிக்காவில், இந்தியாவில்

மதம் மாறிய கிறிஸ்தவர்கள்

ஆயிரக்கணக்கான பழைய இந்துக்கள் மீண்டும் புதிய இந்துக்களாக மாறுவதாக இணையத்தில் உதார்விட்டுவந்த ஒரு சில ஆசாமிகள் பத்திரிக்கை செய்திகண்டு ஆடிப்போயி உள்ளனர் வெறும் 400 பேர் மட்டுமே மாறினார்கள் என்று அறிந்து.

இந்த 400 என்ற எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் தமிழ் நாட்டில் இந்துக்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கையில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பாகம் என்பது மறைவன கணக்கு.


இதற்கு தொடர்புள்ள இன்னொரு பதிவு:http://thamilislam.blogspot.com/2008/04/blog-post_8230.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under 400 பேர், கிறிஸ்தவர்கள்

தினமலர் பத்திரிக்கையில் இடம்பிடிக்க வேண்டுமா?இந்து தலித் மக்களே உங்களுக்கு ஒரு யோசனை.

தினமலர் பத்திரிக்கையில் இடம்பிடிக்க வேண்டுமா?இந்து தலித் மக்களே உங்களுக்கு ஒரு யோசனை.
http://thamilislam.blogspot.com/2008/04/blog-post_7400.html

என்னவென்று கேக்கரீங்களா?சொல்லுகிறேன்.

இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் இன்னமும் அனுபவித்து வரும் கொடுமைகள் எண்ணி முடியாதவை.ஆனால் இங்கிருந்து மதம் மாறுகிறோம் என்ற பெயரில் கிறிஸ்தவத்திற்கு செல்லும் தலித்கள் அங்கே போயும் தங்கள் தலித் அடையாளத்தை மாற்ற தயாராக இல்லை.காரணம் அரசாங்கம் அளிக்கின்ற சலுகை எங்கே தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்.

ஆனால் இதன் விளைவு என்ன இங்கே அனுபவித்த அனைத்து கொடுமைகயுயும் கிறிஸ்தவத்தின் பெயரில் அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை.

கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினவர்கள் ஒட்டு மொத்தமாக தங்கள் ஜாதியை விட்டு வெளியேற நினைக்காமல் சலுகைகளுக்காக தங்களை தலித் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் காட்டிக்கொண்டதன் விளைவுகள் தான் இன்றைய தமிழ்நாட்டு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் அனுபவித்து வருகிறது.ஆடுகள் ஏதோ தெரியாமல் சேற்றில் கால்வைத்தது என்னவோ உண்மைதான்.அதற்காக தங்கள் விட்டு வந்த நாற்றம் பிடித்த சாக்கடையிலேயே அந்த ஆட்டுக்குட்டியை திரும்ப கொண்டுபோய் யாரும் எறிந்து விடுவதில்லை.அது போல கிறிஸ்தவத்தில் எப்படியோ சாதி நுழைந்தது உண்மைதான்.ஆனால் அதனை நீக்க சாதியின் ஊற்றுக் கண்ணான சாதி நாற்றம் பிடித்த சாக்கடையான இந்து மதத்திற்கு திரும்ப செல்கிறேன் என்பது கழுவப்பட்ட பன்றிகள் போலத்தான்.

சரி மீதம் இருக்கும் இந்து தலித்துகளுக்கு ஒரு யோசனை.உங்களை ஒரு பொருட்டாக நினைக்க நாதியில்லை.கேவலப்படுத்தப்படுகிறீர்கள்.ஒரு சாதாரணமான மனிதர்களாகவே நீங்கள் நினைக்கப்படுவதில்லை என்பது உண்மை.

உங்களை பற்றி மிகப்பெரிய செய்திகளை பார்ப்பன அடிவருடிகளும்,மதவாத பத்திரிக்கைகளும் வெளியிட வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும்.அது என்ன உங்கள் ஊரின் ஒட்டுமொத்த கூட்டங்களும் கிறிச்தவர்களாக மாறவேண்டும்.அதன் பின் சிறிது நாட்கள் கழித்து அடிவருடி அர்ஜுன்சம்பத்க்கு கடிதம் எழுதி இந்து மதத்தில் இணைய வேண்டும் என்ரு சொல்லவேண்டும்.

அவ்வளவுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பார்ப்பன கும்பல்களின் பார்வையும் உங்கள்மேல் விழுன்துவிடும்.
எதுவரைக்கும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.இந்த விஷயம் ஒரு இரண்டு மூன்று வாரத்துக்குதான்.அப்புறமா நீங்கள் பழைய தலித்துகள் தான்.

இதனால் என்ன லாபம் என்று கேட்கறீர்கள்.உங்கள் போட்டோவை பத்திரிக்கையில் போடுவவர்கள்.இதுவரை தலித் என்று ஒதுக்கியவர்கள் கொஞ்ச நாளைக்கு உங்க பின்னாடி சுத்துவாங்க.அவ்வளவுதான்.வேற என்ன கிடக்க போகுது.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து தலித், தினமலர் பத்திரிக்கை, பத்திரிக்கையில்

தீர்த்த தண்ணீர் குடித்த மாணவன் மயங்கி விழுந்து சாவு

http://epaper.dinamalar.com/default.aspx?selPg=1405&page=15_04_2008_003.jpg&ed=342&BMode=100&artHigh=15_04_2008_003_005_001

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, கோவில், தீர்த்தம்

முஸ்லீமல்லாதவர்கள் எல்லோரும் நாய்கள் – மசூதிக்கு போன குழந்தைகள் அதிர்ச்சி!

ஆம்ஸ்டர்டாம் ஆரம்பபள்ளியின் ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள் மற்ற மதங்களையும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற பரந்த எண்ணத்தின் காரணமாக அங்குள்ள மசூதிக்கு குழந்தைகளை அழைத்துசென்றனர்.

அங்கு மசூதியின் இமாம், முஸ்லீமல்லாத இந்த பள்ளிக்குழந்தைகள் எல்லாம் நாய்கள் என்று
அந்த குழந்தைகளிடமே சொல்லியிருக்கிறார்

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் ஆசிரியர்கள் எல்லோரும் திரும்பி வந்துவிட்டனர்.

Mosque to schoolchildren: you are dogs

Children from the Amsterdam elementary school ‘de Horizon’ are educated the multicultural way. To educate them in the equality and respect for all religions they wend on a field trip to the El Mouchidine mosque in Amsterdam. During the visit to the mosque, the imam told the children that they, unbelievers, were all dogs. The 10-year-old kids and their teachers were shocked.

The school later sent a letter to the parents explaining how they ‘regretted’ the incident:

“We are shocked that during the visit to the mosque, the chairman told the children and their accompanying parents that unbelievers are dogs. This statement is unacceptable, because we teach our children in this project respect for the freedom of religion.”

The school now says they have talked it through with the Mosque and that’s it. Their spokesperson says they don’t want to talk about the incident to the press: “we have gone to this mosque many times and never had any problems before”. Implying they will continue to send their children to the mosque.

Some people never learn. One can only wonder what has to become of these children that are learned to respect this kind of unrespectful hostility and intolerance that’s directed towards them.

http://ezhila.blogspot.com/2008/04/blog-post_7785.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், தர்கா, பள்ளிவாசல், முஸ்லீம்

எழுத்தாளர் ஜெயமோகனும்,அவர் எழுதிய கட்டுரையும்,மன்னிப்பு

எழுத்தாளர் ஜெயமோகனும்,அவர் எழுதிய கட்டுரையும்,மன்னிப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் என்பவரைப் பற்றி எல்லா இடங்களிலும் பரபரப்பு.நடிகர் சங்கம் வேறு போராட்டம் நடத்தியது இவரை எதிர்த்து.இன்று காலை எழுத்தாளர் மண்ணிப்பு என்ற கட்டுரை வேறு.

என்ன தான் நடக்கிறது.என்ன பிரச்சனை,இவர் என்ன செய்தார் அப்படின்னு கொஞ்சம் இணையத்தில் தேடின பொழுதுதான் இவர் எழுதிய இரண்டு கட்டுரைகள் எமக்கு கிடைத்தது.

ஒன்று மறைந்த நடிகரும்,முதல்வருமான மக்கள் திலகம் எம் ஜி ஆர் பற்றியது

இன்னொன்று மறைந்த நடிகர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றியது.

இவைகளை படித்தவுடன் ஏன் இந்த எழுத்தாளருக்கு இந்தமாதிரியாக எண்ணம் உண்டானது என்று எனக்கு தோன்றியது.ஆனால் என்ன அவர் என்ன நினைத்து எழுதினார் என்று தெரியவில்லை.ஆனால் அவர் எழுதிய கட்டுரைக்கு உண்டாண விளைவு என்னென்னமோ ஆகியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இதுல எனக்கு என்ன அப்படின்னு கேட்டால் உங்க மூலமா ஒரு ஹிட் அவ்வளவே.நான் வரட்டா.

3 பின்னூட்டங்கள்

Filed under எழுதிய கட்டுரையும், எழுத்தாளர் ஜெயமோகனு, மண்ணிப்பும்

வெள்ளி பனி மலை(வீடியோ)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under பாரத தேசம், வெள்ளி பணி மலை

சமூகம் துரத்தும் பாரதிகள்(வீடியோ)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கவிதை, சாதி, பாப்பா பாட்டு, பாரதியார்

உணர்ச்சி பூர்வமான ரயில் பயணம்-வீடியோ

பின்னூட்டமொன்றை இடுக

Filed under வந்தேமாதரம் ஜெய வந்