பெண்கள் மற்றும் திருமணம் பற்றி இஸ்லாமின் பார்வை


மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற விரும்பும் முஸ்லீம்கள், “ஏன் உண்மையை அறிய விரும்பும் மனிதர்கள், இஸ்லாமை நம்புவதில்லை?” என்ற கேள்வியின் பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடும். இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு, இந்த கட்டுரையில் அந்த காரணங்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்த காரணங்களில் ஒன்று உண்மையாக இருந்தாலும், அது இஸ்லாம் உண்மையான மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக்கிவிடும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்கள் ஒவ்வொரு காரணத்தையும் தெளிவாக விளக்கும்.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியல், குற்றப்படுத்தும் தோரணையில் அல்லாமல், சொல்லப்படும் எல்லா காரணங்களுக்கும் தேவையான எல்லா ஆதாரங்களையும் தருகிறது. இந்தக் கட்டுரை சில காரணங்களை சுருக்கமாக‌ விளக்குகிறது, முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று படிக்கவும்.


முகமது மற்றும் ஆரம்பகால முஸ்லீம்களின் “வன்முறை” செயல்கள்

VIOLENCE OF MOHAMMED AND EARLY MUSLIMS

9. முகமது மக்களை கொடுமைசெய்ய குறைந்தபட்சம் இரண்டுமுறை கட்டளையிட்டார்:

கினானா பின் அல்ரபி பொக்கிஷங்கள் எங்கே இருக்கின்றன என்று முகமதுவிற்கு சொல்லாத காரணத்தால், அவர் கொஞ்சம் கொஞ்சமாக கொளுத்தப்பட்டார். மேலும் அறிய படியுங்கள்:http://www.muslimhope.com/WarInIslam.htm

10. மற்றவர்களை கொல்லும்படி முகமது கட்டளையிட்டார்:

அ) கப் பின் அஷ்ரப் அல்லாவையும் முகமதுவையும் அவமதித்தார். இவரை கொள்ள ஒரு மனிதன் முகமதுவின் அனுமதியோடு அஷ்ரப்போடு சேர்ந்துக்கொண்டார். இந்த மனிதனை அஷ்ரப் நம்பினார், ஆனால், அந்த மனிதர் அஷ்ரபை கொன்றுவிட்டான். அஷ்ரபை கொல்ல எந்த பொய்யையாவது சொல்லி கொல்லும்படி முகமது அனுமதி அளித்தார்.

ஆ) அபு ரபி இவர் இராணுவ அல்லது அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டார்.

இ) மக்காவின் தலைமை அதிகாரி அபு ரபியை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது.

ஈ) அல் அஸ்வத், இவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி (நபி) என்று சொல்லிக்கொண்டார், அதனால், இவரின் வாயை மூட வன்முறையை முகமது பயன்படுத்தி, இவரை கொன்றார்.

உ) கலிட் பின் சுஃப்யான் (முகமது தனக்கு எதிராக இந்த மனிதன் ஒரு கூட்டத்தை தயார்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டு, இவரை கொன்றார்)

ஊ) யாஸர் பின் ரிஜம் ( இவரை கொல்லும்படி முகமது கட்டளையிடவில்லை, இருந்தாலும், இவர் முதலில் முஸ்லீமாக மாறுவேன் என்றும் சொல்லி, பிறகு பின் வாங்குகிறார் என்று இதர முஸ்லீம்கள் கேள்விப்பட்டு இவரை கொன்றுப்போட்டார்கள்)

இந்த நிகழ்ச்சிகள் பற்றி அறிய படியுங்கள்:http://www.muslimhope.com/Assassinations.htm

11. முகமது வாளினால் இஸ்லாமை பரப்பினார்:

எதிர்பாராத விதத்தில் முகமது திடீரென்று மக்களின் மீது தாக்குதல் நடத்த கட்டளையிட்டார். இஸ்லாம் என்றால் “அமைதி” என்று பொருள் என்றுச் சொன்னால், 10 ஆண்டு காலத்தில் ஏன் 82 தாக்குதல்கள் நடந்ததன்? மேலும் அறிய படிக்கவும்: http://www.muslimhope.com/WarInIslam.htm and http://www.muslimhope.com/BanuMustaliq.htm

பெண்கள் மற்றும் திருமணம் பற்றி இஸ்லாமின் பார்வை

ISLAMIC VIEW OF WOMEN AND MARRIAGE

12. உங்கள் வலக்கை சொந்தமாக்கிக் கொண்டவர்கள்:

ஒவ்வொரு முஸ்லீமுக்கு நான்கு மனைவிகள் தவிர, கணக்கிலடங்கா அடிமைப்பெண்களையும், போரில் கைதான பெண்களையும் தாங்கள் உடலுறவு கொள்ள‌ பயன்படுத்திக்கொள்ளலாம், அந்த பெண்களுக்கு விருப்பமில்லையானாலும் சரி. மேலும் அறிய படிக்க: http://www.muslimhope.com/WomenInIslam.htm and http://www.muslimhope.com/RightHand.htm

http://unmaiadiyann.blogspot.com/2008/04/19.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under பெண்கள் மற்றும் திர

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s