இந்த சிலை கேரளாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய ஸ்தலமான சோட்டானிக்கர என்ற ஆலயத்தை சேர்ந்தது.அரை நிர்வாண நிலையில் இருக்கும் இந்த கடவுளை குழந்தைகளும்,ஆண்களும் சென்று பார்க்க அனுமதி உண்டு.ரோட்டில் ஆபாச சுவரொட்டிகள் இருந்தால் கூட தார்பூசி அழிப்பார்கள். ஆனால் இந்த படத்தை வீட்டில் கூட மாட்டி வைத்து வழிபடுகிறார்கள்.குழந்தைகளும்,ஆண்களும் கூட இந்த அரை நிர்வாண படம் பார்த்துத்தான் கடவுளை வழிபட வேண்டுமா? எழில் போன்றவர்களின் இந்துதுவாவின் நிர்வாணம் இது போல் பல உண்டு.இந்து மத வேதங்கள்,புராணங்களை பற்றிய ஒரு கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாத எழில் மற்ற மத வேதங்களை எழுதும் தகுதி ஏதாவதும் உண்டா?
Daily Archives: ஏப்ரல் 6, 2008
பூக்குழி திருவிழாவில் 6 மாத கைக்குழந்தையுடன் தீக்குண்டம் இறங்கிய பெண் தவறி விழுந்தார்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 6 மாத கைக்குழந்தையுடன் தீக்குண்டம் இறங்கிய பெண் தவறி விழுந்தார். அவர்களை காப்பாற்ற தீயணைப்பு துறையினர் ஓடுகின்றனர்.
http://dkn.dinakaran.co.in/642008/DN_06-04-08_E1_06-06%20CNI.jpg
Filed under கோயில், பூக்குழி, பெரியமாரியம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர்
முதலையை ஜெயித்ததா காளை?
முதலையை ஜெயித்ததா காளை?
ஒரு ஊரில் ஒரு மன்னன் தன் மகளுக்கு திருமணம் செய்ய எண்ணி சுயம்வரம் ஏற்பாடு செய்து தன் பக்கத்து ஊர்களில் உள்ள இளவரசர்களுக்கு எல்லாம் செய்தி ஓலை அனுப்பினான்.
சுயம்வரம் என்றாலே கட்டிழம்காளைகளுக்கு சொல்லவா வேண்டும்.புயலென புடை சூழ வந்தார்கள்.சுயம்வர நாளில் மண்டபத்தில் அனைத்து இளவரசர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இராஜா எழுந்து தொண்டையை செறுமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
எனக்கு அன்பான இளவரசர்களே என் மகளின் சுயம்வரம் நிகழ்ச்சியில் உங்களை காண்பதில் மகிழ்ச்சி.எனக்கு வரப்போகும் மருமகன் இந்த நாட்டின் வருங்கால அரசன் என்பதால் நான் என் மகளுக்கு ஒரு வீரமுள்ளவனைத்தான் மணமகனாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளேன்.
இளவரசர்கள் ஆரவார ஒளி எழுப்பினார்கள்.
ராஜா மீண்டும் தொடர்ந்தார்.
சரி இந்த மணடபத்தின் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு நாம் செல்லுவோம் என்று சொல்லி அந்த நீச்சல் குளக்கரையண்டை சென்றார்.
அங்கு சென்றவுடன் இந்த குளத்தின் ஒரு முனையில் குதித்து மறுமுனை வரை நீந்தி மேலே வரவேண்டும் என்பதே என் போட்டி.இதில் வெற்றி பெறு இளைஞருக்கு என் மகளை திருமணம் செய்து கொடுப்பேன்.
இதக்கேட்டவுடன் அனைத்து இளவரசர்களும் நான் முதல்,நீ முதல் என்று போட்டியிட முடிவு செய்தனர்.ஆனால் அதற்குள் மன்னர் மீண்டும் குறுக்கிட்டு நான் இதன் நிபந்தனைகளை இன்னும் முழுமையாக சொல்லவில்லை.இந்த குளத்தில் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருக்கும் 50 முதலைகள் உண்டு என்று சொல்லி முடித்ததுதான் தாமதம் எல்ல இளவரசர்களும் 10 பின்னோக்கி நகர்ந்தனர்.
இந்த சூழ்நிலையில் தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.அது என்ன ஒரு இளவரசன் மட்டும் அந்த குளத்துக்குள் பாய்ந்து குதித்து நீந்த ஆரம்பித்தான்.
எல்லா முதலைகளும் அவனை சூழ்ந்து வந்த நிலையில் அவன் அவகளை எல்லாம் மேற்கொண்டு குளத்தின் மறுமுனையில் வெற்றி வீரனாக முதலையை வென்ற காளையக வெளியே வந்தார்.
உடனே மன்னர் ஓடிச்சென்று அந்த இளவரசனை கட்டிப் பிடித்து முத்தமிட்டு தன் மகளை கூப்பிட்டு மாலை அணிவிக்க கட்டளையிட்டார்.
ஆனால் அந்த வீர இளவரசனோ அதை ஏற்றுக்கொள்ளாமல் ராஜாவை பார்த்து சொன்னான்.மாலை போடுவதெல்லாம் இருக்காட்டும்.எனக்கு முதலில் அந்த விஷயம் தெரிந்தாகவேண்டும் என்றான்.
ராஜாவும்,மக்களும்,மற்ற இளவரசர்களும் சன்தேக குறியுடன் அவானியே வத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த இளவரசன் சொன்னான் “ராஜாவே முதலில் என்னை இந்த குளத்தில் தள்ளிவிட்டவன் யார் என்று எனக்கு நீங்கள் சொல்ல வெண்டும் என்றான்.
இதை கேட்ட அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஏன் நீங்கள் சிரிக்கவில்லை.சிரிங்க ஹி ஹி ஹி ஹி
ஆம்லெட் பெரிசா?கட்லெட் பெரிசா
ஆம்லெட் பெரிசா?கட்லெட் பெரிசா
ஒரு ஊரில் ஒரு மாடும்,கோழியும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தார்கள்.
இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லுவது வழக்கம்.
ஒரு நாள் மாடு கோழியை கூப்பிட்டு பக்கத்து கிராமத்துக்குக்கு போய் வருவோமா என்று கேட்டது.
உடனே கோழி சம்மதித்தது.இருவரும் சேர்ந்து பக்கத்து கிராமத்தை அடைந்தனர்.
கிராமத்தை நெருங்கியவுடன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது.உடனே மாடு கோழியைப் பார்த்து நண்பா இது என்ன சத்தம்.என்று கேட்டது.
கோழி உடனே வேகமாக சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு வந்து மாட்டிடம் அந்த குழந்தைகள் பாவம் என்று சொன்னது.
உடனே மாடு கேட்டது ஏன் பாவம் என்று சொல்லுகிறாய்.
கோழி சொன்னது அந்த இடம் ஒரு அனாதை ஆசிரமம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை என்று சொன்னது.
உடனே மாடு சொன்னது நாம் ஏதாவது இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யலாம என்று கேட்டது.
உடனே கோழி சரி ஆனால் என்ன உதவி செய்வது என்று கேட்டுவிட்டு ஏதோ நினைவு அந்தது போல் தலையை ஆட்டிவிட்டு நான் இந்த குழந்தைகளுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு ஆம்லெட் கொடுத்து விடுகிறேன்.
மாடு ஆப்போ நான் என்ன கொடுக்கிரது?
கோழி சொன்னது நீ இவங்க எல்லோருக்கும் ஒரு கட்லெட் கொடுத்து விடு என்று கூலாக பதில் சொன்னது
மாடு பதில் சொல்லாமல் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது.
என்ன ஒன்னும் புரியவில்லையா?
பின்ன என்னங்க தான் செத்தாத்தான் எல்லா பிள்ளைகளுக்கும் கட்லெட் கொடுக்க முடியும்ன்னு மாட்டுக்கு தெரிஞ்சு போச்சில்ல.!!!!!!!!!!!
இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?
சந்து என்ற ஒன்று இருக்கும்வரை பெண்கள் கற்புள்ளவளாக இருக்க முடியாது என்கிற `பொன்மொழியை’ உதிர்த்தவராயிற்றே துரோபதை.
இந்து மதத்தில் ஒழுக்கத்திற்கு இடம் ஏது?
குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு மற்ற ஆண்களுடன் புணரலாம் என்று இந்து மத சாத்திரம் கூறவில்லையா?
இந்து மதக் கடவுளான சரஸ்வதியின் கதி என்ன? சரஸ்வதியின் அப்பனும் பிரம்மாதான், புருசனும் பிரம்மா தானே?
குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லுவது எந்த மதத்தில்?
கவுதம முனிவரின் மனைவியை கற்பழித்தான் இந்திரன் என்று இவர்களின் புராணங்கள் கூறவில்லையா?
மாற்றான் மனைவியை மாறுவேடம் பூண்டு கற்பழித்தவன்தானே விஷ்ணு?
தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்பழித்தவன்தானே இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான சிவன்.
இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?
சண்டை போடாத பகவான் உண்டா?
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனன் ஒருவனுக்கே மோட்சம் அளித்த மதமாயிற்றே!
இந்த யோக்கியதை உடைய மதத்துக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்,
அய்யகோ மத நம்பிக்கையாளர் களின் மனதைப் புண்படுத்துகிறார்களே என்று புலம்புவதில் பொருள் இருக்க முடியுமா?
மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்கள் ஒன்று செய்யலாம்.
இந்து மதப் புராணங்கள், வேதங்கள், உபநிஷத்துகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகிய எல்லா வற்றையும் ஒரே மூட்டையாகக் கட்டி பகிரங்கமாக அறிவித்து, ஒரு பொது இடத்தில் கொளுத்திச் சாம்பலாக்கி அதனை `இந்து மகாசமுத்திரத்தில்’ வழித்து எறிய முன்வரட்டுமே, அதுதான் அறிவார்ந்த, ஒழுக்கமான செயலாக இருக்க முடியும்.
Filed under இந்து மதத்தில், கவுதம முனிவரின், சரஸ்வதி, பிரம்மா
வெற்று உணவுகளும் வேண்டாத தொந்தரவுகளும்
Filed under உணவுகளும், வேண்டாத தொந்தரவுகளு
வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள பணம் நகையை தின்றது கரையான்
வங்கி லாக்கரில் வைத்திருந்த
ரூ.7 லட்சம் மதிப்புள்ள பணம் நகையை தின்றது கரையான்
பாட்னா, ஏப்.5-
வங்கி லாக்கரில் வியாபாரி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள பணம், நகை, சேமிப்பு பத்திரங்களை கரையான் தின்றுவிட்டது.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் துவாரிகா பிரசாத். நெய் வியாபாரம் செய்யும் இவர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் நய டோலா கிளையின் லாக்கரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகை, பணம் வைத்திருந்தார். ரூ.4.5 லட்சம் ரொக்கமும், ரூ.2.5 லட்சம் மதிப்பில் நிரந்தர வைப்புநிதி, தேசிய சிறுசேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றை வைத்திருந்தார். கடந்த 9 மாதமாக இவர் பாங்க் பக்கமே செல்லவில்லை.
சமீபத்தில் இவர் வங்கிக்கு சென்று தனது லாக்கரை திறந்துள்ளார். அதில் இருந்த பணம், சேமிப்பு பத்திரம் ஆகியவற்றை கரையான்கள் முழுவதுமாக அரித்திருந்தது. நகைகளை கூட கரையான்கள் விடவில்லை. அவைகள் பளபளப்பை இழந்து பல இடங்களில் ஓட்டையாக காணப்பட்டன. அதை பார்த்து அதிர்ந்த துவாரிகா பிரசாத் வங்கி மேனேஜரிடம் சென்று முறையிட்டார்.
அவர் அங்கிருந்த நோட்டீஸ் ஒன்றை காட்டினார். அதில் லாக்கர் இருக்கும் பகுதியில் கரையான்கள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொள்ளும்படி அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. கரையான் இருப்பதாக வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் இந்த அறிவிப்பை பாங்க் நிர்வாகம் ஒட்டியுள்ளது. ஒன்பது மாதமாக பாங்க் பக்கமே செல்லாததால், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என அப்பாவியாக கூறினார் பிரசாத். தனக்கு ஏதாவது நஷ்ட ஈடு வழங்கும்படி, பாங்க் மேனேஜரிடம் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
Filed under கரையான், பணம் நகையை, ரூ.7 லட்சம், வங்கி லாக்கரில்
ரஜினி காந்த் உருவ பொம்மையை எரித்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர்
Filed under உருவ பொம்மை, கன்னட ரக்ஷன வேதிகே அ, ரஜினி காந்த்
விவாகரத்து மற்றும் கருக்கலைப்பு கடுமையான பாவம் : போப்
Filed under கருக்கலைப்பு, பாவம், போப், விவாகரத்து