Daily Archives: ஏப்ரல் 4, 2008
அப்துல் கலாமிற்கு அரஸ்ட் வாரண்ட்!
|
|||||||||||
|
|
யாரும் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. காசு கொடுத்தால் யாருக்கு எதிராக வேண்டுமானாலும் கைது உத்தரவை பெற முடியும்… என்று கூறப்பட்டதை நிரூபிக்க, ஸீ தொலைக்காட்சியின் செய்தியாளர் விஜய் சேகர், இதையே 'பணியாகச் செய்யும்' ஒரு வழக்கறிஞரைப் பிடித்து அவரிடம் ரூ.40,000 பணத்தைக் கொடுத்து, அன்று குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமிற்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.என். காரே-க்கு எதிராகவும் கைது உத்தரவுகளைப் பெற்றார்.
பணத்தைக் கொடுத்தால்… எந்த வழக்கு, விசாரணையும் இன்றி கைது உத்தரவைப் பெற முடியும் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க, இதனைச் செய்து அதை ஸீ தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப, நீதிமன்றத்தின் நிலை குறித்து நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
நீதித் துறையிலும் ஊழல் வேர்விட்டுப் பரவத் தொடங்கிவிட்டது என்பதையே தனது முயற்சியின் மூலம் செய்தியாளர் விஜய் சேகர் நாட்டிற்கு தெரியப்படுத்தினார். உண்மையை மிக ஆதாரப்பூர்வமாக வெளிக்கொணர்ந்த அவரை பாராட்டாமல், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து, மன்னிப்புக் கேள்… இல்லையென்றால் தண்டனை என்று கூறி, மன்னிப்பு கேட்பதற்கு 6 மாத கால அவகாசத்தையும் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்!
இதன்மூலம் தங்களுக்கு எதிரான குற்றச்சாற்றுகள் உண்மையே ஆனாலும், அதற்காக சட்டப்பூர்வமான விசாரணைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. "நாட்டிற்கு நாங்கள் நியாயம் சொல்லுகிறோம். எங்களுக்கு யாரும் நியாயம் கற்பிக்கக் கூடாது. நாங்கள் நியாய, நீதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள்" என்று முன்பெல்லாம் அரசர்கள் காலத்தில் கூறப்பட்டதாக வரலாற்றில் படித்ததையே இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.
கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கில்…
செய்தியாளர் விஜய் சேகர் செய்ததைப்போல, கேள்வி கேட்க பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காட்ட டெஹல்கா இணையத்தளம் ரகசிய கேமராவைப் பயன்படுத்தி, ஆதாரத்துடன் ஊழலை வெளிப்படுத்தி, அதன் காரணமாக குற்றம்சாற்றப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தபோது அதனை விசாரித்து, தீர்ப்பையும் வழங்கிய உச்ச நீதிமன்றம்தான், இப்பொழுது நீதித் துறைக்கு எதிராக அதே பொது நல நோக்கோடு நடத்தப்பட்ட புலனாய்வை தவறு என்று கூறி, உண்மையை வெளிக்கொணர்ந்தவரை மன்னிப்புக் கோர கேட்கிறதென்றால்… இது நீதியா? அநீதியா?
இந்திய அரசமைப்பு சட்டத்தில், ஜனநாயகத்தின் தூண்களாக அரசாங்கம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிக்கையை நான்காவது தூண் என்று குறிப்பிடாவிட்டாலும், மக்களின் கருத்துரிமையை வெளிப்படுத்தும் கருவியாக பத்திரிக்கைகள் இருப்பதாலும், ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் தங்களது பாதையில் சீராக பயணிக்கும் கண்காணிப்பாளனாக செயல்படுவதாலும் அதனை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருத்தப்படுகிறது.
அதனால்தான் பத்திரிக்கைச் சுதந்திரமே ஒரு நாட்டின் மக்களுக்குள்ள கருத்துச் சுதந்திரத்தின் அளவாகவும், வெளிப்பாடகவும் கருதப்படுகிறது. எங்கெல்லாம் பத்திரிக்கைச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறதோ, நசுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மக்களின் அடிப்படைச் சுதந்திரமான கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுவதாவும், நசுக்கப்படுவதாகவும் கொள்ளப்படுகிறது.
தனக்கு நிகரான அதிகாரம் பெற்ற நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாற்றின் உண்மையறிய, அது தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாற்று ஒரு நீதிமன்றத்தின் நடவடிக்கை தொடர்பானதாக இருக்கும்போது, அதனை வெளிப்படையாக விசாரித்து தன் மீதான கறையை நீக்க முற்பட்டிருக்க வேண்டுமே தவிர, அதை மூடி மறைக்கும் முகமாக, உண்மையை வெளிக்கொணர்ந்தவரையே மன்னிப்பு கேட்கக் கோருவது நியாயமற்றது. கருத்துச் சுதந்திரத்தின் ஆணி வேரை அழிப்பது போன்றது.
அரசு, நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவற்றிற்கு எதிராக ஒவ்வொரு நாளும் உத்தரவுகளைப் பிறப்பித்து நீதியை நிலைநாட்டும் நீதித் துறை, தனக்கு எதிராக குற்றச்சாற்று எழும்போதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு எனும் சட்ட வாளைக் காட்டி மிரட்டுவது உண்மையை எதிர்கொள்ள அஞ்சும் அதன் அச்ச உணர்வையும், நீதியை ஏற்க மறுக்கும் சகியாமையையுமே காட்டுகிறது.
இந்த நிலை நீடிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.
Filed under Uncategorized
உடான்ஸ் இந்து சாமியார்களின் பாணியில் முஸ்லீம் சாமியார் உடான்ஸ் பேட்டி
பெண் உடலில் பேய் புகுந்து என்னை பழி வாங்குகிறது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைப்பகுதியான ராக்கிமானப்பள்ளியில் 12 ஏக்கரில் கவுஸ் அலிஷா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவராக சலீம் கவுஸ் (48) என்பவர் உள்ளார்.
இந்த ஆசிரமத்தில் 35 பேர் கூட்டுக் குடும்பம் போல வசிப்பதாக கூறப்படுகிறது. இதில் 6 பேர் கணவன் மனைவி. தனியார் கல்லூரி மாணவர்கள் பலரும் இங்கு தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் வியாழனன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறுமாம். இதில், பலர் கலந்துகொண்டு தங்கள் சலீம் கவுசிடம் குறி கேட்பார்களாம். வேற்று மதத்தைச் சேர்ந்த சலீம் கவுஸ், இந்து மத சம்பிரதாயப்படி ஜோதிடம், கைரேகை பார்ப்பது, பேய் பிசாசுகளை ஓட்டுவதாகவும் கூறி வந்துள்ளார்.
ஆசிரமத்தில் தங்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் நோட்டில் இரவு நேர கனவுகளை பக்தர்கள் எழுதி வைப்பார்களாம். மறுநாள் அந்த கனவுகளுக்கான பலன்கள் குறித்து சலீம் கவுஸ் விளக்கம் கொடுப்பாராம்.
இந்நிலையில், ஆசிரமத்தில் அம்மூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஜம்புலிங்கத்தின் மகன் கபாலி(24) என்பவர் தனது மனைவி மஞ்சுமாதா(20)வுடன் தங்கியுள்ளார்.
கடந்த மாதம் இளம்பெண் மஞ்சுமாதாவை அழைத்து, சலீம் கவுஸ் தனது கால்களை பிடித்து விடும்படி கூறினாராம். அதற்கு அவர் மறுக்கவே மிரட்டி கால்களை பிடித்துவிட செய்தாராம்.
இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசில் மஞ்சுமாதா புகார் செய்தார். அதில் பாலியல் ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் குடியாத்தம் டி.எஸ்.பி. அருளரசு, தாலுகா இன்ஸ்பெக்டர் வின்சென்ட்பால் ஆகியோர் விசாரணை நடத்தி சலீம் கவுசை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசாரிடம் சாமியார் அளித்துள்ள வாக்குமூலத்தில், ÔÔமஞ்சுமாதாவுக்கு பேய் பிடித்துள்ளது. அதை விரட்டினேன். அந்த பேய்தான் இப்போது மஞ்சுமாதா உடலில் மீண்டும் புகுந்து என்னை பழிவாங்குகிறது. இது எனக்கும், பேய்க்கும் நடக்கும் போராட்டம்ÕÕ என கூறியுள்ளார்.
Filed under இந்து சாமியாரின், ஜம்புலிங்கத்தின் மக
சாமிகும்பிட பெண் கொடுத்த விலை.இந்து மதத்தின் உன்னத நிலை
ஜார்கண்ட் மாநிலத்தில் தான்பாத் மாவட்டத்தில் விதவையொருவர் கிராமத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி காளி கோவிலில் கும்பிட்டதால் கிராமமக்கள் அவருக்கு செருப்புமாலை அணிவித்து முகத்தில் கரி பூசினர். கலாவதி தேவி என்ற அவரின் கணவர் இறந்ததிற்கு அவரது துரதிருட்டமே காரணம் என கருதிய கிராமம் அவர் கோவிலுக்குள் சென்றால் அவரது 'கெட்ட' பண்பு அந்தக் கோவிலுக்குச் செல்லும் மற்ற சுமங்கலிப் பெண்களுக்கும் வந்துவிடும் என்ற மூடநம்பிக்கையினால் அவரை கோவிலுக்குள் செல்லக்கூடாது என தடுத்திருந்தனர். சென்ற செவ்வாயன்று இத்தடையை மீறி கலாவதி கோவில்லுச் சென்றார். இதனையடுத்தே கிராம மக்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து கரி அப்பினர்.
தன்மீது இழைக்கப்பட்ட வன்முறையை யடுத்து அவர் ஆறு ஆண்கள் மற்றும் 30 பெண்களை அடையாளப்படுத்தி குற்றம் பதிவு செய்திருக்கிறார். இந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று கிராமமக்கள் காவல்நிலையம் முன்னர் தர்ணா நடத்தினர்.
Filed under இந்து, கலாவதி தேவி, சாமி, பெண்
இண்டர்நெட்டில் இறுதிசடங்கு ஒளிபரப்பு
லண்டன், ஏப்.3-
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம். இந்த வேதனை வாழ்நாள் முழுவதும் மனதை வாட்டும்.
இதை போக்க இந்தியாவில் உள்ள சவுதாப்டன் நகரில் உள்ள மயான நிர்வாகம் முன்வந்துள்ளது. அங்கு நடக்கும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை இண்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பு செய் கிறார்கள்.
Filed under இண்டர்நெட்டில், இறுதிசடங்கு, ஒளிபரப்பு
உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா?
உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா?
நம் எல்லாருக்கும் புருனே சுல்தானை தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் எல்லாரும் அறிந்திருக்கிறபடி உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அவர்தான்.அவர் சொத்துக்கள் பங்குசந்தை மதிப்பில் கணக்கிடப்பட முடியாது. ஆகையால்தான் மற்றவர்கள் உலகமகா பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒருவரல்ல. பலர் இந்த பெயரில் நடமாடுகின்றனர். அதுவும் இஸ்லாமிய சகோதரர்களிடையே. இந்த புரூடா சுல்தானைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவரின் ஏமாற்றுகளுக்கான பதிலை அறியவும் தொடர்ந்து படியுங்கள்.
முதலில் இந்த புரூடா சுல்தானைக் குறித்து அறிந்து கொள்ளுவோம். புரூனே சுல்தான் எப்படி பணக்காரராக இருக்கிறாறோ அதுபோல இந்த புரூடா சுல்தான் ரீல் சுற்றுவதில், காதில் பூ வைக்கிறதில் கப்சா அளப்பதில் என எல்லா தகிடுதத்தங்களிலும் வல்லவர். மொத்தத்தில் ஒரு வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி அது உண்மை என்று எல்லாரையும் நம்பச் செய்துவிட முடியும் என்று நினைப்பவர். நாம் இந்த கட்டுரையில் அப்படிப்பட்ட புரூடா சுல்தான்களின் புரூடாக்கள் அல்லது அவர்கள் எடுத்துவிடும் கட்டுக் கதைகள் உண்மையா என்று பார்க்கப் போகிறோம்.
நம் இஸ்லாம் சகோதரர்கள் அடிக்கடி தங்கள் விவாதங்களிலும், இணையதளங்களிலும் இஸ்லாம் குறித்து சில தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கின்றனர். பல அரசியல் தலைவர்கள், பாமர மக்கள் என அனேகர் அவற்றை உண்மை என்று சில சமயங்களில் நம்பிவிடுகின்றனர். அவர்கள் விடும் கட்டுக்கதை என்ற வைரஸ் பரவாமல் இருக்க அதற்கு கடி வைத்தியம் தேவை. அதனால் அவர்கள் கூறும் கட்டுக்கதைகளைக் கூறி அவற்றிற்கான மறுப்புகளை நாம் பார்க்கப் போகிறோம்.
இஸ்லாமியர் அவிழ்த்து விடும் புளூகுமூட்டைகள்
1.உலகத்திலேயே மிகவும் வேகமாக பரவுகிற, வளருகிற மதம் இஸ்லாமே
2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
3. ஜிகாத் என்பது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல
4.இஸ்லாம் அரபி தேசத்திலிருந்து கத்தியின்றி இரத்தமின்றி அமைதியாக பரவியது
5.ஐரோப்பிய கத்தோலிக்கர்கள்தான் சிலுவைப் போரை இஸ்லாமியர் மீது துவக்கினர்.
6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது
7. இஸ்லாமின் இன்றைய நிலைக்கு காரணம் தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட காரியங்களை முஸ்லீம் சகோதரகள் அடிக்கடி இஸ்லாத்தை பரப்புவதற்காக பயன்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். நான் ஏன் முதலிலேயே இவற்றை விளக்க வில்லையெனில் இந்த பட்டியலை வாசிக்கும் போதே நமக்கு சிரிப்பு அடக்க முடியாதபடி வருகிறதல்லவா? அதற்காகத்தான். இவற்றிற்கு விளக்கம் என்பது தேவையில்லை என்றாலும்கூட நம் பதிலின் பூரணத்திற்காக கீழே விளக்கம் தரப் பட்டுள்ளது.

இஸ்லாத்தை எப்படியாவது நம்பர் ஒன் ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் பலர் முக்கிக் கொண்டிருந்தாலும் அது நடக்காமல் இருப்பதால் முனகிக் கொண்டிருக்கின்றனர். உண்மை என்ன? உலகில் உள்ள சுமார்600 கோடி ஜனங்களில் சுமார்200 கோடி பேர் கிறிஸ்தவர்கள், 130கோடி முஸ்லீம்கள் இருக்கின்றனர். பலரும் நாங்கள்தான் உலகிலேயே வேகமாக வளருகிற பரவுகிற சமூகம் என்று மார்தட்டிக் கொண்டாலும் அவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளித்தூவி கிறிஸ்த்வம் அதிலும் குறிப்பாக பெந்தேகோஸ்தே அனுபவத்தை போதிக்கிற கிறிஸ்தவம்தான் உலகிலேயே மிகவும் வேகமாக பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆப்பிரிக்க தேசத்திலும், சைனாவிலும் நடந்து கொண்டிருக்கும் மாபெரும் ஆத்தும அறுவடையே.அல்லேலுயா.
2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லுபவர்களுக்கு எனைப் பொறுத்தவரையில் சுய புத்தியில்லை அல்லது அவர்களுக்கு பிறவியிலேயே கண்களும் காதுகளும் செயலிழந்த நிலைமையிலிருக்க வேண்டும். அக்கினி நலதுதான். அது பல காரியங்களுக்கு உதவுகிறது. ஆனால் நரகத்திலிருக்கும் அக்கினி எப்போதுமே வேதனைதான். இஸ்லாமிய புனித நூல்களில் அமைதியை குறிக்கிற ஒருசில வார்த்தைகள் இருக்கிறது. இதை நான் மறுக்கவில்லை. ஆனால் கொலை செய் என்று திரும்ப திரும்ப ஓதிவிட்டு, பின்னர் ஐயோ பாவம் மற்றவர்களை தண்டிக்கும் போது அவர்களை இரக்கத்துடன் நடத்து என்று சொன்னால் அட கடவுளே இந்த கொடுமையை எங்கு போய் சொல்லுவது. இதை விளக்க குரான் வசனங்கள் உண்டு என்றாலும்கூட அவை பலமுறை உமர் அவர்களால் இத்தளத்தில் பதிக்கப் பட்டுள்ளது என்பதாலும் அவற்றை இங்கு கூறுவதில் ஒரு பிரயோஜனமுமிராது என்பதினாலும் நான் அவற்றை இங்கு தரவில்லை.

தீவிரவாதம் செய்கிற ஒவ்வொரு தீவிரவாதியும், பின்லேடனும் சதாம் உசேனும் திரும்ப திரும்ப சொன்ன சொல்லிக்கொண்டிருக்கிற இனிமேலும் சொல்லப் போகிற ஜிகாத்துக்கு அவர்களை ஆதரித்துக் கொண்டே அது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல என்று சொல்வது நல்ல நாடகம். இவர்களின் இரட்டை வேடத்தை கண்டு அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை. ஜிகாத் என்ற வார்த்தை நல்ல ஒரு முஸ்லீம் ஆக வாழ முயற்சிப்பது என்பதைக் குறிக்கும் சொல் என்பது ஓரளவிற்கு உண்மை. ஆனால் இவர்கள் பாஷையில் நல்ல முஸ்லீம் எப்படி இருக்க வேண்டும். அல்லாவுக்காக எவரையும் வெட்டி கொன்று போடவேண்டுமே. இதற்குள்ள வரலாற்று சான்றுகளும் குரான் ஆதாரங்களும் செய்தித்தாள் ஆதாரங்களும் ஏராளம் ஏராளம். இஸ்லாம் வரலாற்றின் துவக்கத்திலிருந்தே ஜிகாத் என்ற பெயரில் முஸ்லீம் தலைவர்கள் நடத்திய போர்களும் வன்முறைகளும் தொடர்கதைதான்.

முஸ்லீம்கள் ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டி அவர்களிடம் கைப்பிரதிகளைக் கொடுத்து இஸ்லாத்தை பரப்புகின்றனர் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். கற்பனையிலும் கூட நாம் தொடர்ந்து அவ்வாறு யோசிக்க முடியாதபடிக்கு ஏதோ ஒன்று இடிக்கிறதல்லவா. இஸ்லாத்தின் ஆரம்ப வரலாறை நாம் புரட்டிப் பார்த்தால் வரைமுறையற்ற வன்முறை தான் அங்கிங்கெனாதபடி எங்கும் தெரிகிறது. கட்டாயமதமாற்றமும் வன்முறையினால் நிகழ்ந்த அடக்குமுறை மதமாற்றங்களும் இஸ்லாமின் வரலாற்றில் சர்வ சாதாரணம். இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்ல வேண்டாம். நம் இந்திய நாட்டிலேயே முகமதியர்களின் வருகைக்குப் பின் பல இடங்களில் கோயில்களை இடித்தும் பலரைக் கொன்றும் வலுக்கட்டாயமாக நம் நாட்டினரை மதமாற்றம் செய்தனரே.

சிலுவைப் போரை குறித்து நாம் விவாதிக்க வேண்டியது அவசியமில்லையெனினும் கூட சிலுவைப் போர்தான் எங்களின் புனிதப் போராகிய ஜிகாத்துக்கு காரணம் என்று சிலர் கூறலாம். அதாவது கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை நசுக்க ஆரம்பித்ததினால்தான் நாங்கள் ஜிகாத் ஆகிய புனிதப் போரை செய்கிறோம் என்று கூறக் கூடுமல்லவா. அதற்காக வரலாற்றிற்கு நாம் மீண்டும் செவோமா? கி.பி637ல் காலீப் ஓமர் என்பவன் எருசலேமை பிடித்துக் ஆண்டான் என்றாலும் கூட அவன் கிறிஸ்தவர்களை அங்கு வர தடை விதிக்கவில்லை. ஆனால் கி.பி.1076ல் துருக்கியர்கள் எருசலேமை பிடித்துக் கொண்டு கிறிஸ்தவர்களுக்கெதிராக செயல்பட்டபடியால்தான் சிலுவைப் போர் துவங்கியது.இப்போதும் ஜார்ஜ்புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்குப் பின் தானே அறிவித்தார்.
6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது
தீவிரவாதிகளின் குடும்பங்களைப் பார்த்தால் இது உண்மை என்று நம்ப முடிய வில்லை. பின்லேடன் வறுமையிலா தீவிரவாதத்திற்கு வந்தார். சதாம் உசேன் வறுமையினாலா அமெரிக்காவிற்கு எதிராக புனிதப் போரை அறிவித்தார். இலண்டண் குண்டுவெடிப்பில் அந்த டாக்டர் பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவானதினாலா குண்டு வெடிப்பில் ஈடுபட்டார். பெரும்பாலும் தீவிரவாதிகள் படித்தவர்களாகவும் அதிலும் குறிப்பாக புரோபசனல்களாகவும் அல்லவா இருக்கின்றன. நம் இந்திய நாட்டில்கூட சமீபத்தில் பொறியியல் படிப்பவர்களும் மருத்துவம் பயிலுபவர்களும் தீவிரவாதிகள் என அடையாளம் காட்டப்படவில்லையா? அறியாமைதான் வறுமையை உண்டாக்குகிறது. மூளைச் சலவைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. சிறுவயதிலிருந்தே முஸ்லீம் குழந்தைகளுக்கு மூளைச் சலவை மதராஸாக்களில் செய்யப்படுகின்றனவே. பயங்கரவாதத்திற்கான விதை பிஞ்சு மனங்களில் நஞ்சாக கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கப் படுகிறது. அதுதான் வளர்ந்து தீவிரவாதமாக மாறுகிறது என்பது அதை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கே தெரியாதா என்ன?

இன்று பிரபலமாயிருக்கிற கொடிய தீவிரவாதிகளை சுட்டிக் காட்டிவிட்டு இவர்கள் கையிலெல்லாம் சிக்கி இஸ்லாம் திணறுகிறது. அவர்கள் வன்முறை செய்வதால் இஸ்லாம் என்றாலே வன்முறை என்பது தவறான கருத்து என்று சில மிதவாத முஸ்லீம்கள் கூறுவதுண்டு. ஆனால் இஸ்லாம் மார்க்கம் உலகத்தை இஸ்லாமியர் இஸ்லாமியரல்லாதோர் என்றுதான் பிரிக்கிறதேயன்றி வேறு வகையில் பல்வேறு வகைகளாக பிரித்துப் பார்ப்பதில்லை. மேலும் தீவிரவாதிகளின் பயங்கரத்தை ஆதரிக்கும் வசனங்கள்தான் குரானிலும் முகமதுவின் வார்த்தைகளிலும் காணக் கிடக்கின்றன.பின்பு எப்படி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக தீவிரவாதிகளை எதிர்க்கிற மார்க்கமாக இருக்க முடியும். தீவிரவாதிகள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் முஸ்லீம் வெறியர்கள் எந்தளவுக்கு கொடியவர்களோ அதுபோல அவர்கள் பெயரைச் சொல்லி அவர்களை சுட்டிக் காட்டி அவர்கள் முதுகுக்குப் பின் பதுங்கும் முஸ்லீம்களும் ஆபத்தானவர்களே! தீவிரவாதத்திற்கு காரணங்களைச் சொல்வதும் அதை ஆதரிக்கிற செயல் தானே.
ஆகையால் சகோதரர்களே இப்படிப் பட்ட கட்டுக் கதைகளுக்கு இடங்கொடாதிருப்போமாக. ஏனெனில் சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. என்றாலும் கூட நம் தேவன் தமது சத்தியத்தை விளங்கப் பண்ணுவார். சத்ய மேவ ஜெயதே!!!
ஒருவர் கண்களை மூடிக் கொண்டு உலகமே இருட்டில் மூழ்கிவிட்டது என்று சொன்னால் அது அவரின் மதியீனத்தைத்தான் வெளிப்படுத்துமே தவிர மற்றவர்கள் அதை பொருட்படுத்த மாட்டனர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நினைப்பில் சொல்லும் முஸ்லீம் சகோதரர்கள் கொஞ்சம் கண்களை திறந்து பார்த்துவிட்டு பின்பு ஏதாவது சொன்னால் நலமாயிருக்கும்.
[இந்தக் கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையை தழுவி எழுதப் பட்டது ஆகும். இதன் ஆங்கில மூலத்தை படிக்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்] http://hnn.us/articles/16536.html
Filed under பணக்காரர்கள், புருனே சுல்தானை, புரூடா சுல்தானை
கன்னட அமைப்பினரை கண்டித்து உண்ணாவிரதம்: ரஜினி, கமல் உள்பட 10,000 பேர் பங்கேற்பு!
|
|||||||||||
|
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0804/04/1080404002_1.htm
Filed under கன்னட அமைப்பினரை, கமல், கர்நாடகாவில், ரஜினி
உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா?
உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா?
table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், கிறிஸ்தவம், முகமது
கன்னட அமைப்பினரை கண்டித்து உண்ணாவிரதம்: ரஜினி, கமல் உள்பட 10,000 பேர் பங்கேற்பு!
|
|||||||||||
|
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0804/04/1080404002_1.htm
Filed under Uncategorized
விவிலியத்தின் விளக்கம்
|
||||||||||
|
http://tamil.webdunia.com/religion/religion/christian/0705/21/1070521009_1.htm
Filed under Uncategorized