நண்பர் எழில் அவர்களுக்கு ஓர் அழகிய அழைப்பு
table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}
நண்பர் எழில் அவர்களுக்கு முதலாவது நண்பர் உமர் அவர்கள் கட்டுரைக்கு நீங்கள் பதிலாக ஒரு கட்டுரை பதித்துள்ளீர்கள்
அதன் பிறகு நான் எழுதிய கட்டுரைக்கும்,என் பதிவில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கும் நீங்கள் பதிலாக இரண்டு பதிவுகளை வெளியிட்டு உள்ளீர்கள்.முதலாவது எத்தனையோ இந்து மத பதிவர்கள் எழுத்துலகில் இருந்தாலும் நீங்கள் பதில் எழுத முன் வந்தது பாராட்டத்தக்கது.
சரி நீங்கள் வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் நாங்கள் ஆதாரத்தோடு பதில் தருவதற்கு தயார்.
ஆனால் ஒரு சின்ன விஷயம் நாங்களும் இந்து மதத்தின் நான்கு வேதங்கள்,உபநிஷத்கள்,பகவத்கீதை,இராமாயணம்,மஹாபாரதம்,சிவ புராணம்,விஷ்னு புராணம்,கந்த புராணம்,பவிஷ்ய புராணம்,சைவ சித்தாந்தங்கள்,வைணவ நாலாயிர திவ்ய பிரபந்தம்,மற்று இருக்கும் இந்துக்களின் அனைத்து புத்தகங்களில் இருந்து நாங்கள் கேள்வி கேட்கிறோம்.அதற்கான பதிலை நீங்கள் தருவதற்கு தயாரா?
3,யூதர்களின் பழங்குடி மதத்துக்காக பாடுபடும் சகோதரர்களே, சற்று படித்து பார்க்கக்கூடாதா?