ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக படிக்க கூடாத செய்தி


ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக இந்த விலங்குடைய செய்தியை படிக்க வேண்டாம்

“தம்” அடிக்கும் ஆமை

ஜிலின்: சீனாவின் வடகிழக்குப் பகுதி நகரம் ஜிலின். அங்கு வசிக்கும் யுன் என்பவர் வளர்க்கும் ஆமைதான் இங்கே ஜோராக Ôதம்Õ அடிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட யுன், ஒருமுறை தனது செல்லப் பிராணி ஆமையின் வாயில் சிகரெட்டை விளையாட்டாக வைத்தாராம்.

அது பிடித்துப் போன ஆமை, எஜமானர் தம் பற்ற வைக்கும்போதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காலைப் பிறாண்டுமாம். அப்போது முதல் Ôதம்Õமுக்கு அடிமையாகி விட்டது ஆமை. சிகரெட்டை லாவகமாக கவ்வி, உள்ளிழுத்து புகையை வெளிவிடுகிறது ஆமை.
http://www.dinakaran.com/

Advertisements

2 பின்னூட்டங்கள்

Filed under அன்பு மணி ராமதாஸ், ஆமை, புகை, ராமதாஸ்

2 responses to “ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக படிக்க கூடாத செய்தி

  1. Anonymous

    உண்மைதான் ராமதாஸ் படிச்சா போராட்டம் ஸ்டாட்

  2. பாலாஜி

    என்னமா இழுக்குது இது ஆமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s