Daily Archives: மார்ச் 30, 2008

தமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், ஆபாச பதிவுகள், இஸ்லாம், குரான்

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ?

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ?(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)

தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி
பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக

தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை

வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் ஜெயில்

சென்னை, மார்ச் 28-
பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:
தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.
செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
“தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை” என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சூடான இடுகை, செய்தி, தினகரன், தினமலர்

தமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதிவுகள்(போட்டோவுடன்)

“தமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதிவுகள்” இந்த தலைப்பை பார்த்தவுடன் ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஓடி வந்து பார்க்கறது தெரியுது.இவனை மறுபடியும் உள்ள விட்டா நம்ம டவுசற மறுபடியும் கழட்டுவான்னு தெரியுமோ இல்லியோ அப்படின்னு பேசிக்கிறீங்க.ஆனா சமாச்சாராம் அது இல்லப்பா?தமிழ் மணத்தோட கேளீர் பகுதி என்னையும் சேத்து இழுத்துட்டு போய் தமிழ்மணத்தில் இணைக்குதுன்னு சொல்ல வந்தேன்..

ஆனா ஒன்ன சொல்றேன் கேட்டுக்குங்க நாளைக்கு மகனுங்களா உங்களுக்கெல்லாம் வக்கபோறேன் ஆப்பு????காத்துட்டிருங்க 24 மணி நேரம்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது

முஸ்லீம் அல்லாதவர் மதம் மாறினதற்காக முஸ்லீம்கள் கொலை மிரட்டல்

http://epaper.dinamalar.com

இவர் முஸ்லீமே இல்லை என்று ஒரு ஜிஹாதி தளம் செய்தி வெளியிட்டது.ஆனால் அந்த ஆளுக்கே இந்த நிலமை

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், மதமாற்றம், முஸ்லீம்

காணாமல் போன பொருளை கண்டு பிடிக்க புதிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர்

திருடனை கண்டுபிடிக்கலாம்
லேப்டாப் எங்கே? சாப்ட்வேர் காட்டும்

புதுடெல்லி, மார்ச் 30: லேப்டாப் கம்ப்யூட்டர் இனி தொலைந்துவிட்டாலும் கவலை இல்லை. மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம். காரணம், லேப்டாப் எங்கே இருக்கிறது என காட்டும் சாப்ட்வேர்கள் நிறைய வந்து உள்ளன.
அந்த சாப்ட்வேரை லேப்டாப் கம்ப்யூட்டர்களில் சுலபமாக பொருத்தலாம். யுனிஸ்டால் போன்ற நிறுவனங்கள் இச்சேவையில் இறங்கி உள்ளன.
இந்த சாப்ட்வேர் பொருத்தப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர் தொலைந்துவிட்டால், யுனிஸ்டால் நிறுவனத்தின் சர்வர்களுக்கு ஒருவித சிக்னல் கிடைக்கும். திருடன் கம்ப்யூட்டரை இயக்க ஆரம்பித்ததுமே இந்த சிக்னல்கள் கிடைக்கும். கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி உதவியோடு, அது எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியும்.
இத்தனையுமே, லேப்டாப் எங்கே என காட்டும் சாப்ட்வேர்களை பொருத்தினால் மட்டும்தான் நடக்கும.¢ இந்த சாப்ட்வேரை உருவாக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டதாக யுனிஸ்டால் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் விலை ரூ.3,000.
யுனிஸ்டால் சாப்ட்வேர் மட்டுமே அல்லாமல், `லெகேட் பிசி’, `ஸ்னாப் பைல்ஸ்’ சாப்ட்வேர்களிலும் இந்த வசதி உள்ளது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

5 பின்னூட்டங்கள்

Filed under கம்ப்யூட்டர், சாப்ட்வேர், திருடன், லேப்டாப்

உலகம் அழியப் போகுது : ரஷ்யாவில் பரபரப்பு

மாஸ்கோ : வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், “டூம்ஸ்டே’ என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில், ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள், உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளிவர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இந்த அமைப்பின் தலைவர் பியோட் குஸ்னெட்ஷோவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், குகையில் இருந்து ஏழு பெண்கள் வெளியே வந்துள்ளனர். பியோட்டுக்கு கோர்ட் உத்தரவின் பேரில், மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியில் வந்த பெண்கள் அனைவரும், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் தேவையில்லை. இவர்கள் அனைவரும், அவர்களது விருப்பப்படி பியோட் குஸ்னெட்ஷோவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மே மாதம் உலகம் அழியும் என்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கின்றனர். அவர்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும். இவர்களை தவிர மேலும், 28 பேர் இன்னும் அந்த குகையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அழிவு, உலகம், டூம்ஸ்டே, ரஷ்யா