புத்தர் பிராமணர்களை கொல்லச் சொன்னாரா?


பாப்பானை கொல்லச் சொன்ன புத்தர்!

சித்தார்த்தர் எனப்படுகிற கெளதமபுத்தர் ஆரம்பத்தில் பிராமண கலாச்சாரத்தைக் கண்டு அதிசயித்த போதிலும், பின்னர் அவற்றை அருவருக்கத்தக்கதாகவே கருதத் தொடங்கினார்.

30 – வயதான சித்தார்த்தர், தன் ஆடம்பரமான அரச வாழ்க்கையை உதறிவிட்டு கோசல நாட்டின் காடுகளில் அலைந்து திரிந்தார். உபனிடதங்களை வழங்கிய முனிவர்களின் கருத்துக்களை விரும்பிக் கேட்டார்.

செல்வ வளம் படைத்த மகத நாட்டு மன்னன் பிம்பிசாரரின் ஆதரவைப் பெற்றார். ஒருநாள் அரசவையில் அரசன் ஆசையோடு வளர்த்த 50- ஆடுகளை பலி கொடுக்குமாறு பிராமணன் ஒருவன் மன்னரை வற்புறுத்தினான். அரசன் பலி கொடுக்கும் எல்லாமே மேலுலகின் கடவுளுக்கு நேரடியாகச் செல்லும் என்றான் அந்த பிராமணன்.

அதைக்கேட்ட புத்தர் குறுக்கிட்டு, அப்பிராமணனின் தந்தை உயிரோடு இருந்தால் அவரை பலி கொடுத்து அதன்மூலம் அவரை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனைக் கண்ட அந்த பிராமணன் வாயடைத்துப் போனான். செய்வதறியாது திகைத்தான்.

புத்தரின் திறமையான வாதத்தால் அரசன் அன்போடு வளர்த்த ஆடுகள் காப்பாற்றப்பட்டது மட்டுமின்றி, பலிகொடுக்கச் சொன்ன பிராமணன் அரசவையிலிருந்தும் அடித்து வெளியேற்றப்பட்டான்.

இதன் மூலம் புத்தர் பிம்பிசாரரை தனது கொள்கையின் பக்கம் வென்றெடுத்ததாக "பாலி திருமுறை" ஒன்று குறிப்பிடுகிறது.

1 பின்னூட்டம்

Filed under இந்து, சாதி, பிராமணர்கள், புத்தர்

One response to “புத்தர் பிராமணர்களை கொல்லச் சொன்னாரா?

 1. முனியாண்டி

  ‘தமிழ்’அக இட ஒதுக்கீடு :
  இந்தி, தெலுங்கு, கன்னட சாதிகள் வருக!!! தமிழ் சாதிகள் ஒழிக!!

  தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

  நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

  இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

  தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

  தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

  கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

  எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

  சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

  தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான். முஸ்லிம் பள்ளிகள் உருது திணிப்பு உள்ளது, அன்றோ?

  இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

  கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

  சென்னை பறப்பகத்தில் தமிழ் மொழி அழித்திவிட்டது யார் ஆட்சியில் ? தி மு க.

  தமிழக பண்பலைகளி இந்தி கொச்சைப் பாடல்களை கொண்டுவந்தது யார் ஆட்சியில் ? தி மு க.

  தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

  தி மு க CBSE பள்ளிகளில் திகழும் இந்தி மொழி திணிப்பை எதிர்க்கவில்லை.

  தமிழ் கலாச்சாரச் சின்னமான ராமர் பாலத்தை அழிக்க மகிழ்கின்றனர்.

  தி மு க தான் தமிழ் மொழிக்கு மாபெரும் துரோகிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s