ஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில் என்ற தலைப்பை பார்த்து உள்ளே வந்துள்ள அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்.என் பிளக்கரில் இன்று முதல் rss மூலம் இரு பெறும் முன்னோடிகளின் கடைசி ஐந்து பதிவுகள் காட்டப்படுகிறது.தொடர்ந்து உங்கள் ஆதரவைத்தாருங்கள்.
ஓசை செல்லாவின் ‘நச்’ ன்னு ஒரு வலைப்பூ!
தமிழச்சி
யோவ் என்னையும் தூக்கிட்டாங்கய்யா. என்னோட RSS (உவ்வே) பீடையெல்லாம் போடமாட்டியா? 🙂
//யோவ் என்னையும் தூக்கிட்டாங்கய்யா. என்னோட RSS (உவ்வே) பீடையெல்லாம் போடமாட்டியா? :-)//
லக்கி இன்னு கோஞ்ச நேரத்துஅ பாரு மாமு உன்னோட RSS என் பிளக்கரில்