கணவன்,மனைவி "அந்த" நேரத்தில் எப்படி இருப்பாங்கன்னு நான் எப்படிங்க சொல்றது,அவரே சொல்றார் படிச்சுக்குங்கோ(நான் சொன்னா இவன் ஆபாசமா சொல்றான்ன்னு சொல்லுவாங்க)


கணவன்,மனைவி "அந்த" நேரத்தில் எப்படி இருப்பாங்கன்னு நான் எப்படிங்க சொல்றது,அவரே சொல்றார் படிச்சுக்குங்கோ(நான் சொன்னா இவன் ஆபாசமா சொல்றான்ன்னு சொல்லுவாங்க)
 

இன்றைய இணைய இஸ்லாமிய புரட்டு பதிவு பரங்கிப்பேட்டை ஃபக்ருதீன் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது.

இப்போதெல்லாம், தினசரி இணையத்தில் இஸ்லாமிய பதிவர்களின் ஜல்லி மிகவும் அதிகமாக ஒலிக்கிறது. பொதுவாக, இது ஒரு நல்ல பொழுதுபோக்கும் நகைச்சுவையாக இருக்கிறது.

சில சமயம், இவர்கள் உண்மையிலேயே இதையெல்லாம் நம்புகிறார்களா என்று தோன்றும்? ஆனால், பல சமயம், இவர்கள் நம்மையெல்லாம் இவ்வளவு முட்டாளாக நினைத்து முழு பூசணிக்காயை பிரியாணியில் மறைக்கிறார்களே என்று கோபம் வருகிறது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்!

அல்லாஹ் என்பது முகம்மதுவின் புரட்டுகளுக்கு சப்பைகட்ட கற்பனையில் உதித்த ஒரு பாத்திரம். இதை நான் படித்து தெறிந்து அனுபவித்திலும் உணர்ந்தேன்.

அல்லாஹூ அளித்த இரைவசன புத்தகம் என்பது ஒரு பெரிய அசிங்கம். இது அரபியில் இருப்பதால் நம் முஸ்லிமாக்கள் அவமானப்படாமல் இதை ஓதுகிறார்கள் என்று நினைக்கிறேன். குரானை குடைந்தால் அதில் வன்முறை, காழ்ப்பு, ஏமாற்றம், கொலை, கொள்ளை என்று எல்லாம் கொட்டிக்கிடக்கின்றன.

அதையும் மீறி குரானில் காணக்கிடைப்பவை கொக்கோக சாத்திரங்கள்தாம்.

உண்மையில், நான் குரானை ஆராய்ந்த போது என் மனதில் எழுந்த முதல் அருவருப்பே இந்த விஷயங்கள் பற்றித்தான். குரானில் எங்கு பார்த்தாலும் அல்லாஹூ பெண்களைப் பற்றியும், அவர்கள் உடலுறவு பற்றியும் பேசுகிறான். அடிமை பெண்கள், சுவன ப்பெண்கள் என்று பலவகைப் படுத்தி விளக்குகிறான்.

முகம்மதுவின் மனைவிமார்களுக்கு ஸ்பெஷல் தகுதி குரானில் பேசப்படுகிறது. முகம்மது எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கட்ட ஸ்பெஷல் சட்டம் குரானில் வைக்கப்படுகிறது.

முகம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவிக்கு ஆசைப்பட்டபோது, உடனே அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கி அதற்கு ஓகே சொல்கிறான். இன்னும் பல…

ஒரு இறைவன் பெண்கள் விஷயத்திலும், கணவன்-மனைவி உறவு விஷயத்திலும் ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று புரியவில்லை. அல்லாஹ் ஏன் பெண்கள் விஷயத்தில் இத்தனை நாட்டம் காட்ட வேண்டும் என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

அந்த மாதிரி ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை எடுத்துக்கொண்டுதான் இன்று என் இணைய சக பதிவர் பரங்கிப்பேட்டை ஹ. பஃக்ருத்தீன் சவுதியிலிருந்து எழுதுகிறார்.

ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை அல்லாஹூ 2.187 ல் வழங்குகிறான்.

இந்த வசனம், இஸ்லாமியர்களுக்கு அல்லா கொடுக்கும் ஒரு ஸ்பெஷல் சலுகை. அதாவது, முஸ்லிம்கள் முப்பது நாட்கள் நோன்பில் பொண்டாட்டியை தொடாமல் ரொம்ப கஷ்டப்பட்டார்களாம். உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது என்கிறான் அல்லாஹ். நீங்கள் இத்தனை நாள், எப்படி பெண்டாட்டியை தொடாமல் இருப்பீர்கள்? (உண்மையில் பெண்டாட்டியை மட்டுமல்ல, அடிமைகளையும் கேட்காமல் புணரலாம் என்பது இஸ்லாமிய சட்டம்) குரானுக்கு முன், அரபியர்கள் இன்னும் சுய கட்டுப்பாட்டோடு இருந்திருக்கிறார்கள். நோன்பு இருந்த போதெல்லாம், அரபியர்கள் பெண்களுடன் கூடுவதையும் தவிர்த்து வந்தார்கள்.

இந்த மாதிரி முஸ்லிம்கள் கஷ்டப்படுவதை கண்டு சகியாத முகம்மது, அல்லாஹூவின் பெயரால் இந்த வசனத்தை எழுதுகிறார்.

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் – இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

இது பதிந்துள்ள தமிழ் இஸ்லாமிய தளம் இதோ. http://tamilislam.com/tamilquran/the_cow.htm

இந்த வசனம் எதற்காக ஏற்பட்டது என்று இஸ்லாமிய நூல்கள் சொல்வதை பாருங்கள். இதில் "ஆடை" எங்கே இருக்கிறது?

http://www.quran-islam.org/167.html

During the fasting hours (explained in 2:187), all sexual contact between married couples is also prohibited:

" …. You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of Ramadan). These are God's laws; you shall not transgress them. God thus clarifies His revelations for the people, that they may attain salvation." 2:187

Prior to revelation of the Quran, sexual intercourse was prohibited throughout the fasting period. This rule has been alleviated with the revelation of the Quran (2:187) to allow intercourse between married couples during the nights of Ramadan.

அப்படியே, தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த "ஆடை"க்கும் என்ன பொருள் கொள்ளலாம் என்று பாருங்கள்.

இதை மறைத்து, இந்த வரிகள் என்னவோ அல்லாஹ் பெண்ணுரிமைக்கும், சமத்துவத்துக்கும் வக்காலத்து வாங்குவதாக அவர் எழுதுகிறார். இந்த நண்பர், அவ்வாறு ஒரு பட்டிமன்றத்தில் பேசினாராம். கவிக்கோவும் அவ்வாறு எழுதியிருக்கிறாராம். இருக்கலாம்!

ஆனால், இவை உண்மையை மறைக்காது. உண்மையை நாம் அறியவில்லை என்று நினைத்து இந்த நண்பர் எங்களை ஏமாற்ற வேண்டாம்.

நண்பரின் ஜல்லியை இங்கு பாருங்கள்…

//// சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

…………….

திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!

////

முதலில், இந்த சுராவில் "ஆடை" என்கிற வார்த்தையே இல்லை.

இது தமிழில் குரானில் அழகுக்காக சேர்த்திருக்கிறார்கள்.

தமிழில் குரான் வெளியிட்ட பல பதிவுகளில் குரானில் இருக்கும் பல அசிங்கங்களுக்கு முலாம் பூசி எழுதியிருக்கிறார்கள். மனைவியை அடியுங்கள் என்ற வசனத்தில் "லேசாக" என்று சேர்க்கிறார்கள்.

(காபிர்களை நீங்கள் கொன்றுபோட்டால்….) கன்னிகளை சுவனத்தில் கொடுக்கிறேன் என்று அல்லாஹ் வாக்குறுதி தரும் வசனத்தில் "கன்னியர்கள்" என்பதற்கு பதில் 'குறையற்ற' என்று எழுதுகிறார்கள். இன்னும் எத்தனையோ!

அது போல ஒரு புரட்டே இந்த "ஆடை' வசனமும்.

குரானின் இஸ்லாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஆதாரமான ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்த வசனத்தை பாருங்கள்..

[2:187] Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of
Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people, that they may attain salvation.

http://www.submission.info/quran/noframes/ch2.html

இங்கு எங்குமே "ஆடை' என்கிற வார்த்தை இல்லை.

அப்படியே, "ஆடை" என்று வைத்துக்கொண்டாலும், அது எந்த பொருளில் சொல்லப்பட்டது என்பது அந்த வசனத்தை முழுதுமாக பார்த்தால் தெரிகிறது.

இதோ அந்த தமிழ் குரான் வசனம் இஸ்லாமியர்களால் இணையத்தில் பதிந்துள்ளது…

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் – இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

http://tamilislam.com/tamilquran/the_cow.htm

இங்கு அல்லாஹ் ஆண், பெண் உடலுறவை பற்றி பேசுகிறான். அதில் அவன் நீங்கள் இரவில் கூடலாம் என்று அனுமதி வழங்குகிறான். அப்போது அவள் உனக்கு ஆடை, நீ அவளுக்கு ஆடை என்று கிளுகிளுப்பாக பேசுகிறான்.

இதை எப்படி அல்லாஹ் பெண்களுக்கு சமத்துவம் வழங்குகிறான் என்று சொல்கிறார்கள். இது முழு பொய்.

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த மாதிரி ஜல்லிகளை ஏற்றுக்கொள்வதில்லை.

அவர்கள் கோட்பாட்டில், பெண்கள் ஆண்களுக்கு எப்போதும் கட்டுப்பட்டவர்கள். பெண்களை இழிவுபடுத்தும், வெளிப்படையாக கட்டுப்படுத்தும் எத்தனையோ வசனங்கள் குரானில் இருக்கிறதே!

அதையெல்லாம் படிக்க வெட்கப்பட்டுக்கொண்டு, சம்பந்தமில்லாத இந்த உடலுறவு சட்டத்தை பிடித்துக்கொண்டு ஏன் தொங்குகிறீர்கள்?

குரானின் மற்ற வசனங்களை கொண்டு நீங்கள் அல்லாஹ் பெண்களை இழிவுபடுத்தவில்லை, பெண்களை அடிமைப்படுத்தவில்லை என்று சொல்லத்தயாரா?

நான் பரங்கிப்பேட்டை அய்யாவை கேட்கிறேன்? ஏன் இப்படி தானும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றிக்கொள்கிறீர்கள்? இந்த வசனத்தில் 'திருமணத்தில்' என்று எங்கிருந்து பொருள் வந்தது?

ஆதலால், "ஆடை' என்றெல்லாம் இங்கு சொல்லப்படுவது கணவன், மனைவியின் (உடல் சம்பந்தமான) அந்தரங்க நெருக்கத்தையே. இது இஸ்லாமிய அறிஞர்களால் நிறுவப்பட்ட ஒன்று. இணையத்தில் இங்கு பார்க்கவும்.

http://www.parvez-video.com/quran/summary/surah_al_baqarah/index.asp

Take note that fasting is only from dawn to dusk [*2] During other hours, eating, drinking or having sexual intercourse with your wife is not prohibited. The relationship between the two spouses is a most intimate one. Monasticism engendered the concept that celibacy is a means of attaining closeness to Allah Almighty , but He is well aware of the importance of the intimate relationship between spouses in fulfilling human needs, and also the perversions, fantasies and self-deception to which renunciation of marital relationships lead (57/21). Human beings may set unnatural limits upon themselves, but Allah Almighty 's Law rising above all such limits, dispels your doubts and anxieties and makes it clear that in the hours from dusk to dawn you are permitted to cohabit with your wives, as well as partake of food and drink.

இந்த எடுத்துக்காட்டிலிருந்து, இவை தெளிவாகின்றன.

1. குரானின் 2.187 வசனம் கணவன், மனைவி உடலுறவு சம்பந்தமானது. "ஆடை" என்பது உடல் நெருக்கத்தை குறிக்கிறது. இதற்கும் பெண் சமத்துவத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
2. குரானில் பல மொழிபெயர்ப்புகள் இஸ்லாமிய ஜல்லிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இஸ்லாமியர் அல்லாத திம்மிகளுக்கு இவை ஒரு ஏமாற்று வேலையாக காட்டப்படுகின்றன. இது "தக்கியா" என்ற மத ஏமாற்று வேலை, அல்லாஹூவால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு டெக்னிக். ஆதலால், திம்மிகள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.

http://ayemarathavan.blogspot.com/2007/03/blog-post.html

 

25 பின்னூட்டங்கள்

Filed under அல்லாஹ், ஆடை, ஆபாசம், இஸ்லாம், குரான், நிர்வாணம், முகமது

25 responses to “கணவன்,மனைவி "அந்த" நேரத்தில் எப்படி இருப்பாங்கன்னு நான் எப்படிங்க சொல்றது,அவரே சொல்றார் படிச்சுக்குங்கோ(நான் சொன்னா இவன் ஆபாசமா சொல்றான்ன்னு சொல்லுவாங்க)

  1. நாஞ்சில் பிரதாப்

    உங்கள் தளத்தை அழகாக வடிவமைத்துள்ளீர்கள்

  2. தெய்வமகன்

    //உங்கள் தளத்தை அழகாக வடிவமைத்துள்ளீர்கள்//

    நன்றி,தொடர்ந்து வாருங்கள் உங்கள் கருத்தை பதியுங்கள்

  3. Irfan

    These opinions are condemning the holy, truth Islam,

    Don’t Try to make Islam to be shame, it will never become shame,

    And Surely Allah will make You Shame For Ever if you don’t correct this mistake your self

    Allah will protect his Religion forever, This is the Truth and it will keep on Grow

    A good gentleman doesn’t condemn any other Religion

  4. Unmai

    ஆய்யொ ஆய்யொ.. நி சரியான முட்டாள். நி எலுதுவதர்கான விளக்கம் இஸ்லாதில் உல்ல சிரு பிள்ளைகலுக்கு கூட தெரியும். நி உங்க ஆலுன்களை வெனுன்ன ஏமாத்த முயற்சி பன்னு.

  5. Unmai virumbi

    சும்மா ஒலராதா!!!!

  6. tamili

    time is gold please timai vast pannathingo islam ungalukku sariyaaaha puriyavillai ok.thelivaaha purinthu kolla vendumanaal islam kalvi.com, peace train. adirai expres.com,tamilquran.com etc………….. parkaum ok bye. hi hi i will be meet your reply.

  7. nakulan

    If you have any problem with muslim/islam? My dear try to learn to understand the truth or insult others/other religions.

  8. roshan...

    aday… loosuuuu…. study well & say…. mental mental….. i hate this..

  9. farazzz

    stupid… machan…

    do you now… what iz islam…

    do you know how to spell islam…

    idiot…

  10. Husain

    உங்கள் மீது சாந்தியூம் சமாதானமும் உண்டாகட்டும்இ
    உங்களின் இஸ்லாம் பற்றிய தவறான கருத்து இஸ்லத்தின் தவறான கருத்தாக அமையாது. உங்களது இணைத்தளத்தின் கருத்துவெளிப்பாட்டையூம் உங்களையூம் வண்மையாக கண்டிக்கின்றேன். நீங்கள் பின்பற்றும் மதம் உண்மையில் உங்களுக்கு மற்ற மதங்களை எவ்வாறு மதிக்கவேண்டும் எனபோதிக்கவில்லையா ? அல்லது உங்களின் குறைபாட்டை நீங்கள் பன்பற்றும் மத்தின் குறைபாட? நிச்சயமாக இது உங்களின் குறைபாடுதான். உங்களை மோசமான வார்த்தையால் எழுதினால் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்.

    உங்களுக்கு சரியான விளக்கத்தினையூம் கிதாயத்தையூம் அல்லாஹ் தரவேண்டும் என்ற பிரார்த்தனையூடன் முடிக்கின்றேன்.

  11. Husain

    உங்கள் இணையப்பக்கத்தின் மீது வழக்குத்தொடரவூள்ளேன். அப்போது உங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்கவூம்.

  12. M ohamed

    Brother,
    First of all you should describe here entire thing.just take small part and distort the truth.if you give Quran to non muslim community and wait until they complete.how many peoples becomes convert muslim .can u challenge?modern scintist are wondering how 1400 yrs before it was wrote?Just i’m asking you study not only Quran but also bible,bhavat gita and other four hindu scriptures.please dont hurt other religious people.

  13. m.mohamed ali

    nanum parankipettathanda oatha vada seththuruva kuchikarimovane

  14. m.mohamed ali

    dei bagrudeen un perlaye deen iruku ana unkitta illayeda intha rss kuchikarioottu payaluvolukulam onnu sollikiren unga kudumbatha parungada mutta ….gala appurama aduthavan …a noandungada vela illatha vetti …la

  15. நிச்சயமாக இதற்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும். எதனடிப்படையில் நீ இதை எழுதுகிறாய். குரானை படித்ததாக சொல்கின்றாய் அதில் எங்காவது இதை படிக்காதே என்று சொல்லப்பட்டிருக்கிறதா அறிவுடையவருக்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன என்றும், மக்கள் இதை சிந்திக்க மாட்டார்களா என்றும் இறைவன் கேட்கிறானே உனக்கு விளங்க வில்லையா நீ படைத்தவனை அஞ்சிக்கொள். மனிதனுடை மிகப்பெரிய தேவை என்ன நிம்மதியான மனைவி அந்த மனைவியை தான் இறைவன் தருவதாக சொல்கின்றான். நீ உன் கண்களால் நல்லவற்றை பார் சிந்தி, இந்த நிதானம் எனக்கு என் மார்க்கம் கற்றுக்கொடுத்தது அது உன் போன்றவர்களுக்கு தெரிய நியாயமில்லை.

  16. A.Rahman

    கிருஸ்த்துவ நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய தளம் சிந்திக்க தெரிந்தவர்களின் விமர்சனம் கீழ்கண்ட முகவரிக்கு

  17. un amma purusan

    ……….. payale nee kama books padikkathanda layakku ……..ya movene….

  18. Faisar

    டே நாய! உனக்கு வேறு வேலை இல்லையா? முதல் உன்னுடைய பைத்தியத்திற்கு வைத்தியம் பாரு, மார்க்கம் பேசுவதாயின் படித்தவர்களிடம் கேட்டு படி, ……………….ன்டி, நாசமா போவதற்கு இறைவனிடம் துவாச் செய்கிறேன்.

  19. iyoob

    அறிவில்லாதவரே
    உங்கள் அறிவு இவ்வளவுதான் என்பதை நிருபித்துள்ளீர்கள். உங்கள் மதத்தின் மீது சந்தேகங்கள் நிறைய உண்டு. முடிந்தால் அதை சரிகானவும்
    முடிந்தால் இதை தீர்க்கவும்.
    ௦1.நீங்கள் கருவறையில் இருந்தீர்களா?
    02. உங்கள் தகப்பன் அவர் தான் என்பது அவ்வளவு உண்மை.

  20. 2:175 أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ
    2:175. அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?

    47:32 إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ وَشَاقُّوا الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَىٰ لَن يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَسَيُحْبِطُ أَعْمَالَهُمْ
    47:32. நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ – அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது;

    அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.

  21. சகோதரரே! நீங்கள் கூற விரும்பும் கருத்துக்களை தாரளமாக கூற உரிமை உண்டு, அது பிற மார்க்கத்தையோ மனிதர்களையோ வஞ்சிப்பது போன்று அமைவது எவ்வாறு சாத்தியம்? இறைவனை பயந்து கொள்ளுங்கள்,
    அது மட்டுமல்ல, உங்கள் மார்க்கத்தில் என்ன கூரியிருக்கின்றதேன்பது நான் அறியேன்!
    ஆனால் எங்களது மார்க்கத்தில் பிறர் மதத்தையோ மனிந்தர்கலையோ கவ்ரவிக்க வேண்டும் என்றே கூறப்பட்டிருக்கிறது!
    அல்லாஹ் உங்களை உங்களை நேர்வழிப்படுத்த நான் பிரார்த்திக்கிறேன்.

    2:137 فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنتُم بِهِ فَقَدِ اهْتَدَوا ۖ وَّإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ ۖ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
    2:137. ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.

    2:142 سَيَقُولُ السُّفَهَاءُ مِنَ النَّاسِ مَا وَلَّاهُمْ عَن قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا ۚ قُل لِّلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚ يَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
    2:142. மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று. (நபியே!) நீர் கூறும் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.
    47:32 إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ وَشَاقُّوا الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَىٰ لَن يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَسَيُحْبِطُ أَعْمَالَهُمْ
    47:32. நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ – அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது; அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.

  22. black

    சகோதரே…..உங்களுக்கு ஒன்று மட்டும் அறைகூவல் விடுகிறோம்..நீங்கள் சொல்வது உன்மை எண்றால் நேரடி விவாததிர்க்கு வாருங்கள்.அதற்க்கு தைரியம் இல்லை என்றால் பேசமல் இருந்து விடுங்க்கள்..அதான் நல்லது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s