வசந்தம் ரவியும்,தமிழ்மணம் சூடான இடுகையும்


தமிழ்மணம் தன் சூடான இடுகையை நீக்கிக்கொண்டது.ஆனால் அதன் நடவடிக்கை வரவேற்கதக்கதாக இருந்த போது இந்த சூடான இடுகைப்பகுதியை நீக்க என் பதிவை காரணம் காட்டி கோரிக்கை வைத்த வசந்த ரவி அவர்களின் பதிவுகளை கொஞ்சம் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

//இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார்,//
மேலே உள்ள வார்த்தைகள் நான் எழுதியது அல்ல,என் பதிவின் தலைப்பை பார்த்து ஓழமிடும் தமிழ்மண மூத்த பதிவர் வசந்தம்ரவி அவர்களின் பதிவில் இருந்தவை.இதைத்தான் சொன்னேன் யோக்கியகாரன் வரான் சொம்பெடுத்து வையுங்கோன்னு.
நான் வைக்கும் தலைப்புகள் அனைத்தும் என் கட்டுரையில் ஏதாவது ஒரு வரியில் இருக்கும்.என் கட்டுரைகள் படித்த அனைவருக்கும் தெரியும் என் தள கட்டுரைகள் பெரும்பாலும் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளில் இருந்து எடுத்து பதிப்பதுவே.நானாக எந்த பெண்ணையும் கேவலமாக வர்ணித்து எழுதுவதில்லை,அது என் வேலையும் இல்லை.
தலைப்பை ஏதோ ஒரு நடிகையின் பெயரை வைத்துவிட்டு,அவளின் மார்பு பிதுங்கிய போட்டோவையும் தன் பதிவில் வெளியிடும் ஒருவர் என் பதிவை குறித்து தமிழ்மணத்துக்கு புகார் செய்கிரார்.இதன் உள் நோக்கம் என்ன?
பெண்களை வண்புணர்ச்சி செய்யும் ராணுவம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இடுகையில் பல விதமாக பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.அதை எவரும் கேட்கவில்லை.கேட்டால் செருப்படி விழும் என்று தெரியும்.
எத்தனையோ பதிவர்கள் நிர்வாணம்,யோனி என்ற வார்த்தைகளை இட்டு ,அதுமட்டும் இல்லை இரட்டை அர்த்தம் தரக்கூடிய தலைப்புகள் வைத்து பதிவுகளை இடும் போது என் பதிவை மட்டும் ஏன் சந்திக்கு இழுக்கிறீர்கள்.
நான் கடைசியாக சொல்லிக்கொள்ளுவது இனி என் பதிவை பற்றி சொல்ல ஏதாவதும் இருந்தால் என் பதிவில் வந்து உங்கள் சொந்த பெயரில் பிண்ணுடம் இடுங்கள்.அதை விடுத்து என் பதிவை போட்டோவாக வெளியிட்டு தமிழ்மணத்தில் என் பதிவை நீக்க சொல்லி முறையீடுகள் பதிவு வெளியிட்டு விளம்பரம் தேட ஆசைப்பட்டால் விளைவுகள் உங்களையே சாரும்.
கீழே உள்ள வசந்தம்ரவியின் பதிவில் இருந்த ஒரு சில பெண்ணை பற்றிய வர்ணணை.ஒரு நடிகையில் அரை மார்பு தெரியக்கூடிய போட்டோ என் பதிவில் நான் இடம் பெற விரும்பவில்லை.அதனால் அதை இங்கு பதிக்கவில்லை.இது தான் இவரது யோக்கிதை.மற்றவை வாசகர்கள் கையில்
//ஆடை அவிழ்ப்பு இல்லை , தொப்புளை காட்டவில்லை, மார்பு பிளவு காட்டவில்லை, ஆடும் பெண்ணை எந்த ஆணும் இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,

பாடல் மற்றும் இன்ன பிற பாடல்களிலும் ஸ்ரேயா அணிந்த வந்த உடைகளை
நினைத்தாலே அப்பப்பா………தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார் ஷ்ரேயா.

சரி அதை விடுங்க ….கொஞ்சம் மேலே போவோம் , …….மேல போடுற துணியாவது கொஞ்சம் உருப்படியா இருக்ககூடாதா? …….கொஞ்சம் மெலிவான தேகம் தான்அதுக்காக இருக்குற கொஞ்ச நஞ்சத்தையும் இப்படியா தொறந்து காட்டுறது?

எம் ஜி ஆரின் கடைசி கால படங்களில் அவர் மஞ்சுளாவையும், லதாவையும் அரைநிர்வாணமாக புரட்டி எடுக்கும் பாடல் காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

27 பின்னூட்டங்கள்

Filed under ஆபாசம், இஸ்லாம், சூடான இடுகை, தமிழ்மணம், வசந்தம் ரவி

27 responses to “வசந்தம் ரவியும்,தமிழ்மணம் சூடான இடுகையும்

 1. Anonymous

  “பெண்களை வண்புணர்ச்சி செய்யும் ராணுவம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இடுகையில் பல விதமாக பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.அதை எவரும் கேட்கவில்லை.கேட்டால் செருப்படி விழும் என்று தெரியும் “

  Excellent lines!!!. Vasantham Ravi should be ashamed. If he wants to blame this culture he has to start with himself. Highly hippocratic person.
  -Sundaram

 2. Anonymous

  உண்மையத்தானே சொல்லியிருக்கான்.ஏதோ சொல்லுவாங்களே கை பட்டாலும் குத்தம்,கால் பட்டாலும் குத்தம் அப்படின்னு அது மாதிரிதான் இருக்கு

 3. Anonymous

  ஏண்டா இந்த மாதிரி சூடான இடுகையை தூக்க வச்சிங்க,தமிழ்மணத்துக்கு கடிதம் எழுதரானம் கடிதம் .இப்பொ எங்கயாவதும் போய் தொங்கு

 4. சந்தோஷ் = Santhosh

  தமிழ் முஸ்லீம்,
  நேரடியாகவே கேட்கிறேன், அதென்ன நீ ஏன் தப்பு செய்கிறாய் என்று கேட்டால் அவன் தப்பு செய்றான் இவன் தப்பு செய்றான், அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன் அப்படின்னு சொல்லுறது?

  நீங்க இந்த மாதத்தில் சுமார் 81 பதிவுகளை போட்டு இருக்கீங்க அதில் 23 பதிவுகளின் தலைப்புகள் அடல்ஸ் ஒன்லி தலைப்புகள் அல்லது கேவலமான தலைப்புக்கள், வெட்கமாய் இல்லை உங்களுக்கு? இங்கு எத்தனை சிறுவர்கள் பதிவர்களாய் இருக்கிறார்கள்? அவர்களை பதிவர்களாய் மாற்ற ஒரு குழு எவ்வுளவு பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நீங்க என்னடான்னா எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என் பதிவு சூடான இடுக்கையில் வரவேண்டும் என்று எழுதுறீங்க? அப்படி என்ன ஒரு கேவலமான விளம்பர புத்தி?

  சரி வசந்தம் ரவிக்கு கேட்க தகுதி இல்லைன்னு வெச்சிகுவோம் இப்ப நான் கேட்கிறேன்(என்னுடைய பதிவுகளில் சிறிது கூட ஆபாசம் இருக்காது என்று என்னால் கூற முடியும்) எனக்கு பதில் சொல்லுங்க.

  திரும்பவும் கேவலமாக அவன் செய்யும் பொழுது ஏன் கேட்கலைன்னு கேட்காதிங்க, உங்க கிட்ட கேட்டா நீங்க பொறுப்பா பதில் சொல்லுவீங்க அப்படின்னு ஒரு நம்பிக்கையோடு கேட்கிறேன்.

  சுமார் 40% பதிவுகள் ஆபாசமாய் அல்லது ஆபாச தலைப்பை கொண்டு இருக்கிறதே உங்களுக்கு வெட்கமாய் இல்லை இப்படி செய்ய? உங்க வீட்டு பிள்ளைகளுக்கோ அல்லது சொந்த பந்தங்களுக்கோ இந்த பதிவை காட்ட முடியுமா உங்களால்?

  பதிவில் உங்க நேரத்தை இந்த பதிவர் வீணடிக்க மாட்டார்ன்னு பெருமையா போட்டுகிட்டா மட்டும் பத்தாது குப்பையாகவும் ஆபாசமாகவும் பதிவுகளை எழுதி சூடான இடுக்கையில் இடம்பிடித்து விட்டால் மட்டும் பத்தாது. இந்த சமுதாயத்துக்கு நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒரு இரண்டு மூன்று வருடம் கழித்து நம்முடைய பழைய பதிவுகளை எடுத்து பார்க்கும் பொழுது சே நம்ம இவ்வுளவு கேவலமாக எழுதி இருக்கோமான்னு தோன்றக்கூடாது.

  ஷகிலா படம் கூட தான் நூறு நாள் ஓடுது.ஷகிலாவுக்கு கிடைக்காத புகழா?அன்பே சிவம் மாதிரியான படம் பத்து நாள் ஓடினால் கூட அதனால் கிடைக்கும் புகழுக்கு ஷகிலா படங்கள் ஈடாகுமா? திருந்தும் வழியை பாருங்க.

  நான் இது வரையில் ஒரு பத்து இருபது முறை சூடான இடுக்கையில் இருந்து உங்கள் பதிவுக்கு வந்து இருக்கிறேன். முதல் மூன்று அல்லது நான்கு முறை உங்களின் பதிவுகளின் முதல் இரண்டு அல்லது மூன்று பத்திகளை படித்துள்ளேன், அதற்கு பிறகு வந்த ஒவ்வொரு தடவையும் உங்க பதிவு என்று தெரிந்த உடன் வந்ததுக்காக வருத்தப்பட்டு ஒரு எழுத்து கூட படிக்காமல் அப்படியே மூடி விடுவேன். உங்களுடைய பதிவுக்கு என்னுடைய ஒவ்வொரு வருகைக்கும் செலவழிக்கப்பட்ட நேரம் வீணடிக்கப்பட்ட நேரமே.அடுத்தவங்களை பழிப்பதை விட்டுவிட்டு திருந்துங்க.

 5. இளைய கவி

  ஏன் ராசா இந்த வீண் வம்பு உனக்கு! உனக்கு வசந்தம் ரவிய பத்தி என்ன தெரியும்?? வசந்தம்ரவி என்னைக்காவது உன்னை பத்தி எழுதியிருக்காரா? அப்புறம் நீ மட்டும் அவர ஏன் சீர்தூக்கி பாக்கனும்?? நீ யாரு ரவியப்பத்தி பேச??உனக்கும் அவருக்கும் என்ன ராசா பகை?உன்னால சொந்தமா பதிவு கூட எழுத முடியாது அடுத்தவன் கிட்டஇருந்து copy pate பண்ற உனக்கு இவ்வளவு ஆகாது ராசா

 6. தெய்வமகன்

  //ஏன் ராசா இந்த வீண் வம்பு உனக்கு! உனக்கு வசந்தம் ரவிய பத்தி என்ன தெரியும்?? வசந்தம்ரவி என்னைக்காவது உன்னை பத்தி எழுதியிருக்காரா? அப்புறம் நீ மட்டும் அவர ஏன் சீர்தூக்கி பாக்கனும்?? நீ யாரு ரவியப்பத்தி பேச??உனக்கும் அவருக்கும் என்ன ராசா பகை?உன்னால சொந்தமா பதிவு கூட எழுத முடியாது அடுத்தவன் கிட்டஇருந்து copy pate பண்ற உனக்கு இவ்வளவு ஆகாது ராசா//

  கொஞ்சம் மூடீட்டு இருக்கிரயா.எனக்கும் வசந்த ரவிக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை.சண்டை மூட்டிவிட உன்னை யார் கூப்பிட்டா?

  ஒரு வகையில் இணையத்தில் உலாவும் 90% copy pate பனறவனுங்கதான்.இதில நீயும் விதிவிலக்கில்லை சாமி.

  வசந்தம் ரவி பொதுவா சூடான இடுகை வேண்டாம் என்று பதிவு எழுதியிருந்தா அதை னானும் வரவேற்றிருப்பேன்.ஆனா வர் என் இடுகையை போட்டோ போட்டு கடை விரித்தபடியினாலேயே அவர் பதிவின் யோக்கிதையை எழுத வேண்டியதாயிற்று.

  ஆமா அவருக்கே இல்லாத அக்கறை உனக்கு என்ன வந்தது.எது இப்பை ஏறிட்டு வர.

 7. சந்தோஷ் = Santhosh

  என்ன அண்ணாத்தே நம்ம கமெண்டு இன்னும் வெளியே வரலை? சூடா ஒரு பதில் மட்டும் பதிவுல போட்டு இருக்கீங்க? ரொம்ப பயம் போல. நமக்கு அப்படி எல்லாம் இல்லிங்க தகிரியமா அந்த கமெண்டை வெளியே விட்டிருக்கேன். சரி உங்களுக்கு பயமா இருந்தா நான் அனுப்பின கமெண்டை sjsanthose@gmail.comக்கு மெயிலா அனுப்பறீங்களா?

 8. தெய்வமகன்

  தம்பி சந்தோஷ்

  முஸ்லிம் என்றால் தீவிரவாதியா?
  http://santhoshpakkangal.blogspot.com/2007/03/165.html

  இஸ்லாம் மதம் ஒரு மோசமான வைரஸ் கிருமி

  http://santhoshpakkangal.blogspot.com/2006/10/133.html

  மேல இருக்கர உன்னோட பதிவை படிச்சப்போது தெரியுது உன்னோட முகம் என்னன்னு.இந்து மதத்தை பத்தியும்,கிறிஸ்தவ மதத்தை பத்தியும் பக்கம் பக்கமா கட்டுரை எழுதறவனுங்களுக்கு நீ எனக்கு போட்ட மாதிரி பின்னுட்டம் போடவேண்டியது தானே.என்னமோ நீ மட்டும் தான் ஒழுக்கம் மாதிரி பேசர உன்ன மாதிரியும் பலபேர் இருக்கானுங்க,என்ன மாதிரியும் பல பேர் இருக்கானுங்க.

  நீ மூடிட்டு உன் வேலை உன் வேலைய மட்டு பாரு.மத்தவன் என்ன செய்யறான்னு அப்புறம் பாக்கலாம்.நீ முதல்ல நடுநிலையாளனா இருந்த இத பத்தி பேசலாம்.நீ ஜிஹாதிக்கும்பலுக்கு கொடி தூக்கும் பயல்.

  இணையத்தில் எழுதும் சின்ன பசங்க என் பதிவை பாத்தா ஒன்னும் கேட்டுப்போக மாட்டான்.இணையத்துல உலாவி வேற எதையாவது தேடி பாக்காம இருந்தா சரி.

  சரி உனக்கு வேற எவனையுமே கண்ணுல தெரியலையா?அவனுங்கல போய் திருத்தப்பார்.நான் தானாகவே என்னை மாத்திக்குப்வேன்.

 9. தெய்வமகன்

  //ஷகிலா படம் கூட தான் நூறு நாள் ஓடுது.ஷகிலாவுக்கு கிடைக்காத புகழா?அன்பே சிவம் மாதிரியான படம் பத்து நாள் ஓடினால் கூட அதனால் கிடைக்கும் புகழுக்கு ஷகிலா படங்கள் ஈடாகுமா? திருந்தும் வழியை பாருங்க.//

  ஏம்பா ஷகிலாவ இழுக்குற அவ படத்துல துணிய கொஞ்சம் கொஞ்சமா ஏத்துவானுங்க.

  நம்ம தமிழ் படத்துல முக்காலும் அம்மணமா வருவாளுங்க இதுக்கு போய் ஏன் அவ பேர இழுக்குற.

 10. தெய்வமகன்

  //நீங்க இந்த மாதத்தில் சுமார் 81 பதிவுகளை போட்டு இருக்கீங்க அதில் 23 பதிவுகளின் தலைப்புகள் அடல்ஸ் ஒன்லி தலைப்புகள் அல்லது கேவலமான தலைப்புக்கள், வெட்கமாய் இல்லை உங்களுக்கு? இங்கு எத்தனை சிறுவர்கள் பதிவர்களாய் இருக்கிறார்கள்? அவர்களை பதிவர்களாய் மாற்ற ஒரு குழு எவ்வுளவு பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நீங்க என்னடான்னா எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என் பதிவு சூடான இடுக்கையில் வரவேண்டும் என்று எழுதுறீங்க? அப்படி என்ன ஒரு கேவலமான விளம்பர புத்தி?//

  என் பதிவில் என்ன ஆபாசத்த பாத்தீங்கப்பா?சின்ன பசங்க கெட்டு போகிறதுக்கு இந்த தலைப்புகள் காரணமாம் எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல.

  நான் ஏன் வெட்கப்படனும்,படிக்கிறவன், படிக்கிரவள் தானே வெட்கப்படனும்.ஏண்டா இப்படியெல்லாம் எழுதி என்னை வெட்க்ப்பட வைக்கிறீங்க

 11. தெய்வமகன்

  //சரி வசந்தம் ரவிக்கு கேட்க தகுதி இல்லைன்னு வெச்சிகுவோம் இப்ப நான் கேட்கிறேன்(என்னுடைய பதிவுகளில் சிறிது கூட ஆபாசம் இருக்காது என்று என்னால் கூற முடியும்) எனக்கு பதில் சொல்லுங்க. //

  சரி நீ யோக்கிய காரணாகவே இரு,அது மாதிரியே எல்லாரும் இருக்காணுங்களா?

 12. தெய்வமகன்

  //சுமார் 40% பதிவுகள் ஆபாசமாய் அல்லது ஆபாச தலைப்பை கொண்டு இருக்கிறதே உங்களுக்கு வெட்கமாய் இல்லை இப்படி செய்ய? உங்க வீட்டு பிள்ளைகளுக்கோ அல்லது சொந்த பந்தங்களுக்கோ இந்த பதிவை காட்ட முடியுமா உங்களால்?//

  ச்சரி என் பதிவை தவிர்த்து தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் வரும் தலைப்புகளையும்,ஏன் கட்டுரைகளையும் குடும்பத்தோட படிக்கமுடியுமா?சும்ம இந்த டுபாக்கூர் வேலை எல்லாம் எங்கிட்ட வேண்டாம்.

 13. தெய்வமகன்

  //திரும்பவும் கேவலமாக அவன் செய்யும் பொழுது ஏன் கேட்கலைன்னு கேட்காதிங்க, உங்க கிட்ட கேட்டா நீங்க பொறுப்பா பதில் சொல்லுவீங்க அப்படின்னு ஒரு நம்பிக்கையோடு கேட்கிறேன். //

  இது நான் ஒருவன் சார்ந்த பிரச்சனை என்றால் கண்டிப்பாக நான் ஒழுங்காக பதில் எழுதுவேன்.ஆனால் இது ஒரு திரட்டியில் வரும் அனைத்து பதிவர்கள் சார்ந்த விஷயம்.அதுவும் படிக்கிறவர்கள் ரசனை சார்ந்தவிஷயம்.னான் எழுதிய 81 பதிவுகளின் கேவலமான பதிவுகள் என்றும் மக்களை கெட்டு போகக்கூடியது என்றும் நீங்கள் சொல்லும் பதிவுகளை பட்டியல் இட்டு அதை மறுபடியும் படித்து பாரும்.அதில் தலைப்புக்கும்,பதிவுக்கு என்ன சம்மந்தம் உள்ளது என்று.ஆபாசம் என்று எழுது அத்தனை இடுகைகளும் தமிழ் மணத்தை நாற அடிக்கும் போது என் பதிவுகளை சாட வேண்டியஃ வசியம் என்ன உள்ளது

 14. தெய்வமகன்

  //என்ன அண்ணாத்தே நம்ம கமெண்டு இன்னும் வெளியே வரலை? சூடா ஒரு பதில் மட்டும் பதிவுல போட்டு இருக்கீங்க? ரொம்ப பயம் போல. நமக்கு அப்படி எல்லாம் இல்லிங்க தகிரியமா அந்த கமெண்டை வெளியே விட்டிருக்கேன். சரி உங்களுக்கு பயமா இருந்தா நான் அனுப்பின கமெண்டை sjsanthose@gmail.comக்கு மெயிலா அனுப்பறீங்களா?//

  உங்க பதிவை பல பாகமா பிரிச்சும் கூட போட்டுறுக்கேன் தம்பி போதுமா?

 15. அதிஷா

  சகோதரா , வ‌ச‌ந்த‌ம் ர‌வியின் சூடான‌ இடுகைக‌ள் ப‌திவில் அவ‌ர் உங்க‌ளை ப‌ற்றியோ உங்க‌ள் ப‌திவுக‌ளை ப‌ற்றியோ எதுவுமே கூற‌வில்லை பிற‌கு ஏன் நீங்க‌ள் ம‌ட்டும் அவ‌ரை சாடுவ‌து ந‌ன்றாக‌ இல்லை . அவ‌ர் இது போன்ற‌ த‌லைப்புக‌ளை ம‌ட்டுமே சாடி இருந்தார் . வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை அந்த‌ ப‌திவினை பார்க்க‌வும் . நான் வெகு நாட்களாக உங்க‌ள் க‌ருத்துக்களையும் அது குறித்த‌ உங்கள் ப‌திவுகளையும் படிப்பவன் . அந்த சீறிய கருத்துக்களை நீங்கள் ஏன் இது போன்ற‌ ஆபாச‌ த‌லைப்புக‌ளில் வெளியிட‌ வேண்டும் . இத‌னால் உங்க‌ள் வ‌லைத்த‌ள‌ வ‌ருகை எண்ணிக்கை வேண்டுமானால் உய‌ரலாம் ஆனால் நீங்க‌ள் எதை நினைத்து இந்த‌ த‌ள‌த்தை நிறுவினிர்க‌ளோ அது நிச்ச‌ய‌ம் நிறைவேராது . நான் கூறிய‌தில் த‌வ‌று இருந்தால் ம‌ன்னிக்க‌வும் . த‌ங்க‌ள் மேல் உள்ள அக்க‌றையில் சொல்லிவிட்டேன் . நன்றி .

 16. சந்தோஷ் = Santhosh

  //நான் வெகு நாட்களாக உங்க‌ள் க‌ருத்துக்களையும் அது குறித்த‌ உங்கள் ப‌திவுகளையும் படிப்பவன் . அந்த சீறிய கருத்துக்களை நீங்கள் ஏன் இது போன்ற‌ ஆபாச‌ த‌லைப்புக‌ளில் வெளியிட‌ வேண்டும் . இத‌னால் உங்க‌ள் வ‌லைத்த‌ள‌ வ‌ருகை எண்ணிக்கை வேண்டுமானால் உய‌ரலாம் ஆனால் நீங்க‌ள் எதை நினைத்து இந்த‌ த‌ள‌த்தை நிறுவினிர்க‌ளோ அது நிச்ச‌ய‌ம் நிறைவேராது . நான் கூறிய‌தில் த‌வ‌று இருந்தால் ம‌ன்னிக்க‌வும் . த‌ங்க‌ள் மேல் உள்ள அக்க‌றையில் சொல்லிவிட்டேன் . நன்றி .//
  இதை தான் அண்ணாத்தே நான் வேற மாதிரி சொன்னேன் நீங்க டென்ஷன் ஆயிட்டிங்க. நாம சொல்ல வந்ததை எப்படி சொல்லணுமுணு இருக்குல்ல. எம்முட்டு பேர் வராங்க அப்ப்டிங்கிறது முக்கியமில்ல அதை எம்முட்டு பேர் படிக்கிறாங்க அது தான் முக்கியம்.

 17. சந்தோஷ் = Santhosh

  //தெய்வமகன் said…

  முஸ்லிம் என்றால் தீவிரவாதியா?
  http://santhoshpakkangal.blogspot.com/2007/03/165.html

  இஸ்லாம் மதம் ஒரு மோசமான வைரஸ் கிருமி

  http://santhoshpakkangal.blogspot.com/2006/10/133.html
  மேல இருக்கர உன்னோட பதிவை படிச்சப்போது தெரியுது உன்னோட முகம் என்னன்னு.

  //

  நீங்க பெரிய காமெடியன் போங்க. உங்களை மாதிரியே எல்லாரையும் பரபரப்பா தலைப்பை போட்டுட்டு உள்ள மேட்டர் எதுவும் எழுதாதவங்கன்னு நினைச்சிங்களா? டென்ஷனை குறைங்க. ஒழுங்கா பதிவை படிங்க முதல் பதிவு அமெரிக்க ஊடகங்கள் முஸ்லிம் என்றால் தீவிரவாதிகள் என்கிற தோணியில் சொல்கிறார்கள் அது சரியான்னு கேட்டு எழுதப்பட்ட பதிவு அது. ரெண்டாவது பதிவு போப் இஸ்லாம் மதத்தைப்பற்றி சொல்லிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் எழுதப்பட்ட பதிவு. கண்ணாடியிலேயே சரியா தெரியாத என்னோட மொகத்தை இதுல என்னாத்தை கண்டீங்களோ?

  //இந்து மதத்தை பத்தியும்,கிறிஸ்தவ மதத்தை பத்தியும் பக்கம் பக்கமா கட்டுரை எழுதறவனுங்களுக்கு நீ எனக்கு போட்ட மாதிரி பின்னுட்டம் போடவேண்டியது தானே.//

  இங்க மதப்பிரச்சனை எங்க வந்தது? அசிங்கமா எழுதாதேன்னு சொன்னா உடனே மதத்தை இழுக்க வேண்டியதா? நீங்கெல்லாம் அரசியலுல இருக்க வேண்டியா ஆளுங்கண்ணா.

  //என்னமோ நீ மட்டும் தான் ஒழுக்கம் மாதிரி பேசர உன்ன மாதிரியும் பலபேர் இருக்கானுங்க,என்ன மாதிரியும் பல பேர் இருக்கானுங்க.//
  உங்களை விடவும் உங்க சிந்தனைகளை விடவும் உங்க கேவலமான விளம்பர உத்தியைவிடவும் நான் ஒழுங்கு தான்.

  //நீ மூடிட்டு உன் வேலை உன் வேலைய மட்டு பாரு.//
  மூட முடியாத அளவுக்கு தமிழ்மணம் நாறுது. பொதுவுல நான் இப்படி தான் நாறுவேன்னு சொல்லிட்டு போங்க யார் உங்க கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க போறாங்க.

  //மத்தவன் என்ன செய்யறான்னு அப்புறம் பாக்கலாம்.நீ முதல்ல நடுநிலையாளனா இருந்த இத பத்தி பேசலாம்.நீ ஜிஹாதிக்கும்பலுக்கு கொடி தூக்கும் பயல்.//
  ஆமாம் பின்லேடனே என் வீட்டு பின்னாடி தான்குடி இருக்காரு. எங்கடா இதை சொல்லையேன்னு எதிர்பார்த்தேன் இப்ப தான் கரெக்டா வந்திருக்கிங்க.ஒண்ணு தெரிஞ்சிகோங்க நடுநிலையாளன்னு ஒருத்தன் கிடையவே கிடையாது. எல்லாருடைய கருத்துலையும் கண்டிப்பா ஒரு பக்க சார்ப்பு இருக்கும்.

  //இணையத்தில் எழுதும் சின்ன பசங்க என் பதிவை பாத்தா ஒன்னும் கேட்டுப்போக மாட்டான்.இணையத்துல உலாவி வேற எதையாவது தேடி பாக்காம இருந்தா சரி. சரி உனக்கு வேற எவனையுமே கண்ணுல தெரியலையா?அவனுங்கல போய் திருத்தப்பார்.//
  அங்க புடிச்சி இங்க புடிச்சி கடசீயில உங்க பழைய நாயகன் டயலாக்குக்கே வந்துடிங்க பாத்தீங்களா? சரி நம்ம பதிலை விட வேண்டியது தான், அவன் எதையோ திங்கிறான்குறத்துக்காக நம்மளும் அதையே திங்கணுமா?
  திருத்துறதுக்கு நான் என்ன கணக்கு வாத்தியாரா? அதான் நான் என் பின்னூட்டத்துலேயே சொல்லி இருக்குறேனுல்ல நீங்க சொன்னா மாத்திகுவீங்கன்னு தப்பா நினைச்சிபுட்டேன். மன்னிச்சி freeயா விடுங்க.

  //நான் தானாகவே என்னை மாத்திக்குப்வேன்.//
  ரொம்ப நன்றிங்கண்ணா. இப்பவாச்சும் செய்யுறது தப்புண்ணு தெரிஞ்சதே.

 18. தெய்வமகன்

  //சகோதரா , வ‌ச‌ந்த‌ம் ர‌வியின் சூடான‌ இடுகைக‌ள் ப‌திவில் அவ‌ர் உங்க‌ளை ப‌ற்றியோ உங்க‌ள் ப‌திவுக‌ளை ப‌ற்றியோ எதுவுமே கூற‌வில்லை பிற‌கு ஏன் நீங்க‌ள் ம‌ட்டும் அவ‌ரை சாடுவ‌து ந‌ன்றாக‌ இல்லை . அவ‌ர் இது போன்ற‌ த‌லைப்புக‌ளை ம‌ட்டுமே சாடி இருந்தார் . வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை அந்த‌ ப‌திவினை பார்க்க‌வும் //

  உங்கள் கருத்துக்கு நன்றி.நீங்கள் சொன்ன படி நான் அந்த பதிவை பல முறை பார்த்து விட்டேன் .தமிழ் மணத்தில் அது போல தலைப்புகள் எவ்வளவோ வெளிவந்த போது என் தலைப்பை சுட்டிக்காட்டி அவர் அந்த கட்டுரையை எழுதியிருக்க வேண்டாமே.பொதுவாக இந்த பதிவை வெளியிட்டூ இருந்தால் அவரை யார் சாடப்போகிறார்கள்.

  நான் முன்பே சொன்னது போல் வசந்தம் ரவிக்கும் எனக்கு எந்த விதமான பகையும் இல்லை.நான் அவரை முதலில் தமிழ்மண முன்னோடி என்றே அழைத்து வந்துள்ளேன்.கீழே உள்ள பகுதி ஒரு மாதத்துக்கு முன் என் பதிவில் வெளியானது.வேண்டுமானால் சென்று பார்க்கவும்.

  //இணைய முன்னோடிகள் நல்ல நல்ல அறிவுறைகளை வழங்கி வருகின்றனர்.அதில் வசந்தம் ரவி அவர்கள் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.அவருக்கு எப்படி நன்றி சொறதுன்னே தெரியல//

  http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6863.html

  //நான் வெகு நாட்களாக உங்க‌ள் க‌ருத்துக்களையும் அது குறித்த‌ உங்கள் ப‌திவுகளையும் படிப்பவன் . அந்த சீறிய கருத்துக்களை நீங்கள் ஏன் இது போன்ற‌ ஆபாச‌ த‌லைப்புக‌ளில் வெளியிட‌ வேண்டும் . இத‌னால் உங்க‌ள் வ‌லைத்த‌ள‌ வ‌ருகை எண்ணிக்கை வேண்டுமானால் உய‌ரலாம் ஆனால் நீங்க‌ள் எதை நினைத்து இந்த‌ த‌ள‌த்தை நிறுவினிர்க‌ளோ அது நிச்ச‌ய‌ம் நிறைவேராது//

  நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்கலாம்.இல்லை என்று மறுக்கவில்லை.ஆனால் தமிழ்மணத்தில் என் போன்று வெளியிடும்(முன்பு)பதிவுகள் யாரும் படிப்பதாக தெரியவில்லை அதற்கு காரணம் இரட்டை அர்த்தங்கள்,மற்றும் ஆபாசங்களை தலைப்பாக கொண்ட கட்டுரைகள் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.நான் சொல்லி யாரும் திருந்த போவது இல்லை.அப்படியானால் நல்ல கட்டுரைகளின் நிலமை அப்படியே போககூடாது என்பதகாக கொஞ்சம் கட்டுரைக்குள்ளாக சென்று வரிகளை கொண்டுவந்து தலைப்பாக வைத்து வெளியிட்டேன்.பொதுவாக மாற்றம் வரும்போது நானும் மற்றிக்கொள்ள எனக்கு தயக்கம் ஏதும் இல்லை.யாரும் படிக்காத ஒரு கட்டுரையை என் தளத்தில் வைக்க எனக்கு விருப்பம் இல்லை.

  //நான் கூறிய‌தில் த‌வ‌று இருந்தால் ம‌ன்னிக்க‌வும் . த‌ங்க‌ள் மேல் உள்ள அக்க‌றையில் சொல்லிவிட்டேன் . நன்றி .//

  உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி,அதற்கு னான் மிகவும் கடமைப்பட்டவன்.நீங்கள் சொன்னதில் எனக்கு மகிழ்ச்சியே

 19. தெய்வமகன்

  //இதை தான் அண்ணாத்தே நான் வேற மாதிரி சொன்னேன் நீங்க டென்ஷன் ஆயிட்டிங்க. நாம சொல்ல வந்ததை எப்படி சொல்லணுமுணு இருக்குல்ல. எம்முட்டு பேர் வராங்க அப்ப்டிங்கிறது முக்கியமில்ல அதை எம்முட்டு பேர் படிக்கிறாங்க அது தான் முக்கியம்.//

  இதைய நீ எப்படி மாத்தி சொன்னியோ அதே மாதிரித்தான் என் கட்டுரைகளுக்கு தலைப்பையும் மாத்தி வச்சேன் அவ்வளவுதான்.இப்பவாவதும் புரிஞ்சிருக்கும்ன்னு நினக்கிறேன்

 20. சந்தோஷ் = Santhosh

  // சரி நீ யோக்கிய காரணாகவே இரு,அது மாதிரியே எல்லாரும் இருக்காணுங்களா?//

  ரைட்டு விடுங்க அப்ப அடுத்த பதிவுல போட்டுடுங்க. நான் இப்படிதான் அசிங்க அசிங்கமா பதிவுகளை போடுவேன், அசிங்க அசிங்கமா தலைப்புகளை போடுவேன்னு தேவையிருக்குறவன் வந்து படிச்சிகோங்க மத்தவன் மூடிட்டு போன்னு யாரு கேக்க போறாங்க.

  // ச்சரி என் பதிவை தவிர்த்து தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் வரும் தலைப்புகளையும்,ஏன் கட்டுரைகளையும் குடும்பத்தோட படிக்கமுடியுமா?சும்ம இந்த டுபாக்கூர் வேலை எல்லாம் எங்கிட்ட வேண்டாம்//
  நாயகன் டயலாக்கை அடிக்கடி யூஸ் பண்றீங்களே. அவன் கிட்ட கேட்டாலும் அவனும் இதை தான் சொல்லுறான். அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்ன்னு.

  //நீங்கள் சொல்லும் பதிவுகளை பட்டியல் இட்டு அதை மறுபடியும் படித்து பாரும்.அதில் தலைப்புக்கும்,பதிவுக்கு என்ன சம்மந்தம் உள்ளது என்று.ஆபாசம் என்று எழுது அத்தனை இடுகைகளும் தமிழ் மணத்தை நாற அடிக்கும் போது என் பதிவுகளை சாட வேண்டியஃ வசியம் என்ன உள்ளது//
  அவங்க நாறடிச்சா நீங்களும் நாறடிக்கணுமுன்னு ஏதாவது இருக்கா என்ன? பதிவுக்கு சம்மந்தம் இல்லாத தலைப்பு எதுக்குங்கண்ணா?

  //உங்க பதிவை பல பாகமா பிரிச்சும் கூட போட்டுறுக்கேன் தம்பி போதுமா?//
  ரொம்ப டாங்க்சுங்கண்ணா.

  அந்த word verificationஜ எடுத்தால் கொஞ்சம் வசதியா இருக்கும்.இதுக்கும் அவன் பதிவுல இருக்கு அவனை எடுக்க சொல்லுன்னு சொல்லிறாதிங்க :))

 21. தெய்வமகன்

  //நீங்க பெரிய காமெடியன் போங்க. உங்களை மாதிரியே எல்லாரையும் பரபரப்பா தலைப்பை போட்டுட்டு உள்ள மேட்டர் எதுவும் எழுதாதவங்கன்னு நினைச்சிங்களா? டென்ஷனை குறைங்க. ஒழுங்கா பதிவை படிங்க முதல் பதிவு அமெரிக்க ஊடகங்கள் முஸ்லிம் என்றால் தீவிரவாதிகள் என்கிற தோணியில் சொல்கிறார்கள் அது சரியான்னு கேட்டு எழுதப்பட்ட பதிவு அது. ரெண்டாவது பதிவு போப் இஸ்லாம் மதத்தைப்பற்றி சொல்லிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் எழுதப்பட்ட பதிவு. கண்ணாடியிலேயே சரியா தெரியாத என்னோட மொகத்தை இதுல என்னாத்தை கண்டீங்களோ?//

  உம்மோட கட்டுரையை நல்லா படிச்சுட்டுதான் இப்படி எழுதினேன்.நான் உன்னால ஒரு கிளாமர் ந்டிகரா,காமடியன மாறியிருக்கேன் பரவாயில்லை.நீ என்னால ஒரு வில்லனாவாவ்தும் மாறு.இரண்டு கட்டுரைகளும் உன் ஜிஹாதி மதப்பற்றை படம்போட்டு காண்பிக்குது சாமி.அதனால தான் அப்படி சொன்னேன்,கண்ணாடியில் தெரியர உன்னோட மூஞ்சியும்,என்னோட மூஞ்சியும் உன்மையானது இல்லப்பா.இங்க எழுதுற எழுத்து தான் நாம எப்படிப்பட்டவங்கன்னு கான்பிக்கும்.

  //இங்க மதப்பிரச்சனை எங்க வந்தது? அசிங்கமா எழுதாதேன்னு சொன்னா உடனே மதத்தை இழுக்க வேண்டியதா? நீங்கெல்லாம் அரசியலுல இருக்க வேண்டியா ஆளுங்கண்ணா.//

  சரி மதப் பிரச்சனையில்லேன நீ தமிழச்சிக்கு இப்படி ஒரு பதிவை எழுத வேண்டியதுதானே.நல்ல அரசியல் தெரியுதுப்பா உனக்கு

  //உங்களை விடவும் உங்க சிந்தனைகளை விடவும் உங்க கேவலமான விளம்பர உத்தியைவிடவும் நான் ஒழுங்கு தான்.
  //

  என் சிந்தனை பற்றி உனக்கு என்ன வெங்காயமா தெரியும்.மூடிட்டு மருவாதைய எழுதப்பாரு.அதவுட்டுட்டு மனுசனை வெறுப்பேத்தாதே.

  //மூட முடியாத அளவுக்கு தமிழ்மணம் நாறுது. பொதுவுல நான் இப்படி தான் நாறுவேன்னு சொல்லிட்டு போங்க யார் உங்க கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க போறாங்க.//

  அதுக்கு நீயும் ஒரு காரணம்,எத்தன தலைப்பை பல ஹிட் அடிச்சு பாத்திருக்கே.அப்படி ஹிட் அடிச்சா நாறாம என்ன மணக்கவா செய்யும்

  //அங்க புடிச்சி இங்க புடிச்சி கடசீயில உங்க பழைய நாயகன் டயலாக்குக்கே வந்துடிங்க பாத்தீங்களா? சரி நம்ம பதிலை விட வேண்டியது தான், அவன் எதையோ திங்கிறான்குறத்துக்காக நம்மளும் அதையே திங்கணுமா?
  திருத்துறதுக்கு நான் என்ன கணக்கு வாத்தியாரா? அதான் நான் என் பின்னூட்டத்துலேயே சொல்லி இருக்குறேனுல்ல நீங்க சொன்னா மாத்திகுவீங்கன்னு தப்பா நினைச்சிபுட்டேன். மன்னிச்சி freeயா விடுங்க. //

  நான் நூறு தடவை சொல்லுவேன்.தமிழ்மணம் என்பது எல்லோரும் சம்மந்தப்பட்டது.இதில் தனிமனிதனின் ஒழுங்கெல்லாம் பத்தாம் பசலிதனம்.முதல்ல நீ சொல்ர விதத்துல சொல்லி இருந்த தம்பி மாத்திகிரண்டான் சொல்லி இருப்பேன்.

  //ரொம்ப நன்றிங்கண்ணா. இப்பவாச்சும் செய்யுறது தப்புண்ணு தெரிஞ்சதே.//

  இந்த மாதிரி தலைப்புகள் தவறான கண்ணோட்டத்தை கொடுக்கும் பல பேர் படிப்பானுங்கன்னு எனக்கு தெரியாமய இந்த தலைப்பை எல்லாம் போட்டேன்.தவறா போட்டத்தான் படிக்கிறேன் என்று சொல்லும் உங்களை போல உள்ளவர்களை நான் என்ன சொல்ல.
  படிக்க வேண்டியத எல்லாம் படிச்சுறது அப்புறமா யோக்கியகாரன் மாதிரி பின்னுட்டன் இடுவது.இந்த டுபுக்கு வேலை எனக்கும் தெரியும்.

 22. தெய்வமகன்

  //ரைட்டு விடுங்க அப்ப அடுத்த பதிவுல போட்டுடுங்க. நான் இப்படிதான் அசிங்க அசிங்கமா பதிவுகளை போடுவேன், அசிங்க அசிங்கமா தலைப்புகளை போடுவேன்னு தேவையிருக்குறவன் வந்து படிச்சிகோங்க மத்தவன் மூடிட்டு போன்னு யாரு கேக்க போறாங்க.//

  இதையே நான் சொல்லி 20 நாளாச்சு//பிடிக்கலீன படிக்காம போக வேண்டியது தானே.யாராவதும் கையை பிடிச்சு இழுத்து படிக்க சொன்னாங்களா.

  நான் இனிமே அப்படித்தான் எழுதுவேன்.நீ வேண்டுமானால் எழுதுவதை விட்டு போ யார் வேண்டாம் என்று சொன்னது.//
  http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_5442.html

  இதை எழுதினதுக்கு அப்புரமாதான் அதிகமானவர்கள் படிக்கவே ஆரம்பித்தார்கள் தம்பி

  //நாயகன் டயலாக்கை அடிக்கடி யூஸ் பண்றீங்களே. அவன் கிட்ட கேட்டாலும் அவனும் இதை தான் சொல்லுறான். அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்ன்னு.//

  நீ எங்கிட்ட கேட்ட ஸ்டைலில் அவனுங்க கிட்ட கேட்டிருந்தேன்ன என்ன மாதிரி சொல்லியிருக்க மாட்டனுங்க செருப்பிலே ரேண்டு போட்டுட்டு சொல்லியிருப்பானுங்க நான் அப்படியில்லைப்பா

  //அவங்க நாறடிச்சா நீங்களும் நாறடிக்கணுமுன்னு ஏதாவது இருக்கா என்ன? பதிவுக்கு சம்மந்தம் இல்லாத தலைப்பு எதுக்குங்கண்ணா?//

  நீ படிச்சு பாரு வேனும்னா ஏதாவது ஒன்று இரண்டு பதிவுகளை தவிர சம்மந்தம் இல்லாத தலைப்புகள் உள்ள பதிவுகள் இருக்காது.

  //ரொம்ப டாங்க்சுங்கண்ணா.//

  பரவாயில்லைடா,இதுக்கு போய் டாங்சு,கீங்சுன்னுட்டு

  //அந்த word verificationஜ எடுத்தால் கொஞ்சம் வசதியா இருக்கும்.இதுக்கும் அவன் பதிவுல இருக்கு அவனை எடுக்க சொல்லுன்னு சொல்லிறாதிங்க//

  இதையு கில்மா ஸ்டைலில் சொல்லியிருந்தா அப்படித்தாணட சொல்லியிருப்பேன் தம்பி.ஆன நீ சொன்ன விதம் நல்ல இருக்குடா அதனால உடனேயே மாத்திட்டேன்.போதுமா

 23. Anonymous

  ஏனுங்னா இனிமே பழைய தலைப்புல கட்டுரை எழுத மாட்டீங்களாக்கும்,அவனுங்க கிடக்கறானுங்க நீங்க எழுதுங்கன்னா

 24. tamilchristiansweblings

  அன்பு நண்பருக்கு உங்கள் பதிவின் சூட்டை கொஞ்சம் தணியுங்கள்.தேவையற்ற வார்த்தை உபயோகத்தை நீக்கினால் உங்கள் பதிவுகள் அருமை.

 25. Anonymous

  உங்க பதிவுகளை படித்தபின் தான் பைபிள் படிக்க ஆரம்பித்துள்ளேன். உங்க பதிவே இப்படி சரோஜாதேவி கணக்கா கும்முன்னு இருந்தா பைபிள் எப்படி இருக்கும்? முடிச்சிட்டு சொல்றேன்

 26. தெய்வமகன்

  //உங்க பதிவுகளை படித்தபின் தான் பைபிள் படிக்க ஆரம்பித்துள்ளேன். உங்க பதிவே இப்படி சரோஜாதேவி கணக்கா கும்முன்னு இருந்தா பைபிள் எப்படி இருக்கும்? முடிச்சிட்டு சொல்றேன்//

  அட பைத்தியக்கார அனானி நான் எழுதிய பதிவுகள் எல்லாம் சரோஜாதேவி புத்தகம் மாதிரி கும்முன்னு இருக்குன்னு சொல்லி உண்மையை ஒத்துகிட்டப்பா.நான் எழுதியது எல்லாம் குரான்,ஹதீஸ் பற்றிய பதிவுகள்,மற்றும் அழகிய நபிகளாரின் வாழ்க்கை வரலாரில் நடந்தவை.அதனால் நீர் படிக்க வேண்டியது அவைகளை தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s