இஸ்லாமிய ராமாயணம்
எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனை தொழுது என் இராமாயண கதையை ஆரம்பிக்கிறேன்.
பெரியோர்களே… நீங்கள் இதுவரை கேட்டுவந்த ராமாயண கதை இட்டுகட்டப்பட்டது. அதன் உண்மை கதையை ஒரு இறைதூதர் வழங்கினாலும், நாளடைவில் மற்ற எல்லா வேதங்களை போல இதுவும் கலப்படமாகி Expiry ஆகிவிட்டது. அதனால் நான் உங்களுக்கு சரியான ராமாயணத்தை சொல்லப்போகிறேன்…
ராமாயணம் முழுதும் மறுபடியும் சொல்ல இப்போது எனக்கு போதிருந்தாலும் படிக்க உங்களுக்கு பொறுமை இல்லாததால் நான் சில முக்கியமான குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். கேட்டுக்கொள்ளுங்கள்.
ராமாயணத்தில் மாய மானாக வருவது மாரீசன் என்பது ஆரியப் புரட்டு. அவ்வாறு வருவது சுக்ரீவன்தான். இதுவே இஸ்லாமிய ராமாயணம்.
ராமாயணத்தில் ராமன் கொல்வது வாலியை – அதாவது சுக்ரீவனின் அண்ணனை என்பது ஆரியப்புரட்டு. ஆனால், அது அனுமனின் அண்ணனை என்பதே இஸ்லாமிய ராமாயணம். அனுமனுக்கு ஏது அண்ணண் என்கிறீர்களா? அதுதான் அல்லாஹ் காட்டும் கடைசீ உண்மை.
ராமாயணத்தில் சீதை ராவணனால் கடத்தப்பட்டது 10 மாதம் என்பது ஆரியப்புரட்டு. அது 12 வருஷம் என்கிறது இஸ்லாமிய ராமாயணம்.
இதுவரை நீங்கள் என்மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்திருந்தால் மேலும் சொல்லுவேன். இராமன் மது, மாமிசம் சாப்பிட்டு பல பெண்களுடன் கூத்தடித்தான். அதுபோல சீதையும்….
என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? இறையடியான் என்பவரின் இன்றைய பதிவை பாருங்கள். யாரிந்த இறையடியான் என்று கேட்கிறீர்களா? அவர்தான் இணைய இஸ்லாமியர்களின் கடைசீ தூதர். அதெற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா. அவர் போட்ட பதிவை பாருங்கள். அவர் போட்ட பதிவே அவருக்கு எப்படி ஆதாரமாக இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா, வாருங்கள் இஸ்லாத்துக்கு…
இறையடியான் என்று பெயரில் இழியடியானாக இருக்கிறாரே என்று நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால், நீங்கள் நரகத்தீயில் இதற்காக வாட வேண்டும்.
ஒரு அடிப்படை ராமாயண அறிவு கூட இல்லாமல் இந்த பொய்யையும் புரட்டையும் ஆபாசமாக வாந்தி எடுத்து பதிவு போட்டு — அதற்கு தன் கூட்டத்தை ஜல்லி லாரியில் அழைத்துவந்து — இதற்கு பேசாமல் உங்கள் இறைதூதர் முகம்மது பண்ணின கொலை, கொள்ளை, கற்பழிப்பு பண்ணி பிழைக்கலாமே…
தூ…
பி.கு: இந்த பதிவு போட்டதும் அந்த இழியடியான் எச்சிலை துடைத்துக்கொண்டு தன் பதிவை திருத்திவிட்டதாம். இதன் ஆராய்ச்சி லட்சணம் அப்படி!!!
ஐயோ பாவம், ஆனால், நம்புவார்தான் இல்லை!!!
உடம்பு முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு ஒரு பெண்-ணானவள் யாருடன் புணர்ந்தாலும் விபச்சார தோஷம் இல்லை என்று யாக்ஞவல்யர் எழுதி வைத்து விட்டுப் போயி-ருக்-கிறாரே (நூல்: சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஞானசூரியன்)
ஓர் அழகிய பெண்-ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திர செபம் பண்ணு-கிறவன் தேவகுருவுக்குச் சமமானவன் (நூல்: ஞான-சூரியன்)unmai january 15 2010