Daily Archives: மார்ச் 16, 2008

இஸ்லாமிய ராமாயணம்

இஸ்லாமிய ராமாயணம்

பிஸ்மில்லாஹ்ஹிர் ரஹூமானுர்ரஹீம்….

எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனை தொழுது என் இராமாயண கதையை ஆரம்பிக்கிறேன்.

பெரியோர்களே… நீங்கள் இதுவரை கேட்டுவந்த ராமாயண கதை இட்டுகட்டப்பட்டது. அதன் உண்மை கதையை ஒரு இறைதூதர் வழங்கினாலும், நாளடைவில் மற்ற எல்லா வேதங்களை போல இதுவும் கலப்படமாகி Expiry ஆகிவிட்டது. அதனால் நான் உங்களுக்கு சரியான ராமாயணத்தை சொல்லப்போகிறேன்…

ராமாயணம் முழுதும் மறுபடியும் சொல்ல இப்போது எனக்கு போதிருந்தாலும் படிக்க உங்களுக்கு பொறுமை இல்லாததால் நான் சில முக்கியமான குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். கேட்டுக்கொள்ளுங்கள்.

ராமாயணத்தில் மாய மானாக வருவது மாரீசன் என்பது ஆரியப் புரட்டு. அவ்வாறு வருவது சுக்ரீவன்தான். இதுவே இஸ்லாமிய ராமாயணம்.

ராமாயணத்தில் ராமன் கொல்வது வாலியை – அதாவது சுக்ரீவனின் அண்ணனை என்பது ஆரியப்புரட்டு. ஆனால், அது அனுமனின் அண்ணனை என்பதே இஸ்லாமிய ராமாயணம். அனுமனுக்கு ஏது அண்ணண் என்கிறீர்களா? அதுதான் அல்லாஹ் காட்டும் கடைசீ உண்மை.

ராமாயணத்தில் சீதை ராவணனால் கடத்தப்பட்டது 10 மாதம் என்பது ஆரியப்புரட்டு. அது 12 வருஷம் என்கிறது இஸ்லாமிய ராமாயணம்.

இதுவரை நீங்கள் என்மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்திருந்தால் மேலும் சொல்லுவேன். இராமன் மது, மாமிசம் சாப்பிட்டு பல பெண்களுடன் கூத்தடித்தான். அதுபோல சீதையும்….

என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? இறையடியான் என்பவரின் இன்றைய பதிவை பாருங்கள். யாரிந்த இறையடியான் என்று கேட்கிறீர்களா? அவர்தான் இணைய இஸ்லாமியர்களின் கடைசீ தூதர். அதெற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா. அவர் போட்ட பதிவை பாருங்கள். அவர் போட்ட பதிவே அவருக்கு எப்படி ஆதாரமாக இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா, வாருங்கள் இஸ்லாத்துக்கு…

இறையடியான் என்று பெயரில் இழியடியானாக இருக்கிறாரே என்று நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால், நீங்கள் நரகத்தீயில் இதற்காக வாட வேண்டும்.

ஒரு அடிப்படை ராமாயண அறிவு கூட இல்லாமல் இந்த பொய்யையும் புரட்டையும் ஆபாசமாக வாந்தி எடுத்து பதிவு போட்டு — அதற்கு தன் கூட்டத்தை ஜல்லி லாரியில் அழைத்துவந்து — இதற்கு பேசாமல் உங்கள் இறைதூதர் முகம்மது பண்ணின கொலை, கொள்ளை, கற்பழிப்பு பண்ணி பிழைக்கலாமே…

தூ…

பி.கு: இந்த பதிவு போட்டதும் அந்த இழியடியான் எச்சிலை துடைத்துக்கொண்டு தன் பதிவை திருத்திவிட்டதாம். இதன் ஆராய்ச்சி லட்சணம் அப்படி!!!

ஐயோ பாவம், ஆனால், நம்புவார்தான் இல்லை!!!

 
 

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இராமயணம், இஸ்லாம், குரான், மகாபாரதம், முகமது

"திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்கள்

குர்‍ஆனும் பெண்களும்:

அல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)

வசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக "ஒரே வயதுடைய கன்னிகள்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:

Surely for the godfearing awaits a place of security, gardens and vineyards and maidens with swelling breasts, like of age, and a cup overflowing.

http://arthursclassicnovels.com/arthurs/koran/koran-arberry10.html

Enclosed gardens and vineyards;

And damsels with swelling breasts, their peers in age,

And a full cup:

http://www.sacred-texts.com/isl/qr/078.htm

குர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் "திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.

இல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

" Kawa`ib" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.

(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said,

(Kawa`ib)
"This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah. Concerning Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1404&Itemid=134

எசேக்கியேலில் சொல்லப்பட்டது ஒரு உவமேயம் அல்லது உருவகப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இங்கு அல்லா நேரடியாகவே சொல்கிறார், இதை ஏகத்துவம் சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு படித்துக்காட்டமுடியுமா கேளுங்கள்? ஓகோ அதனால் தான் குர்‍ஆனை அரபியில் படிக்க அதிகமாக உட்சாகப்படுத்துகிறீர்களா?

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:

முகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா? இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா?

ஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா "கன்னிகளாக" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு… அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா? இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா? அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா?

இதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா? சொல்லுங்கள்.

The idea of having sexual relations in Paradise has led some Muslims to interpret these passages metaphorically. This in turn has prompted the assumption that the description is merely a poetic attempt to describe that which is indescribable.

Unfortunately for these scholars, Muhammad will not allow for such an interpretation. In Sahih Muslim, no. 6793 and 6794, we are told:

"In Paradise… every person would have two wives (so beautiful) that the marrow of their shanks would glimmer beneath the flesh and there would be none without a wife in Paradise."

According to Ibn Kathir's commentary on S. 56:35-37, a Muslim will be given seventy specially created females with two of his earthly wives, for a total of seventy-two maidens in Paradise.

In Mishkat Al-Masabih, Muhammad indicates:

"The believer will be given such and such strength in Paradise for sexual intercourse. It was questioned: O prophet of Allah! Can he do that? He said: 'He will be given the strength of one hundred persons.'" (Bk. IV, chp. XLII, Hadith no. 24; transmitted by Tirmizi who classified this Hadith as sound)

Even more amazing is this statement from Muhammad:

"The Prophet was asked: 'Do we have sex in Paradise?' He answered: 'Yes, by him who holds my soul in his hand, and it will be done dahman, dahman. And when it is finished she will return pure and virgin again.'" (Ibn Kathir's commentary on S. 56:35-37)

An editorial footnote to Ibn Kathir's translation indicates that the word dahman means intercourse done with such "shove and disturbance." (Ibid.)

Source: http://www.answering-islam.org/Shamoun/shabir-d.htm And

Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri

மேலும் படிக்க:

1. Muhammad, Islam, and Sex – (The Prophet of Allah liked three worldly objects – perfume, women and food)

2. Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4. All About Mohammad

5. Questionable Language Of The Quran

6. அபாச ஹதீஸ்களின் பட்டியல்

4 பின்னூட்டங்கள்

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெண்கள், மார்பகம், முகமது

ஆழம் தெரியாமல் காலை விட்ட அனானி நண்பர்,பாவம்

ஆழம் தெரியாமல் காலை விட்ட அனானி நண்பர்,பாவம்,உமரின் எசேக்கியல் 23 என்ற கட்டுரைக்கு பிண்ணூட்டம் போட்டு வாங்கிகட்டி உள்ளார்
 
 
 
குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்னு சொல்லப்பட்டிருக்கிற வேத நூல் எது தெரியுமா?

பைபிள்….

அனானி சொல்கிறார்

Bible is Man Made book with full of sex stories, but you never find sex stories in quran. Son seed with mother when seeing in the public, daughter with father, brother had rape with his own sisters, gay, lesbian which are teaching by man man bible.

I know you will not publish this in your blog. but your foolish incorrect anti-islamic sites won't give you fruit in this tamil world. Christianity is a relation (for illegal sexes) but its not religion..

 

 Anonymous Said:

குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்னு சொல்லப்பட்டிருக்கிற வேத நூல் எது தெரியுமா?

பைபிள்….
Umar Said:
ஆனால், குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்ட புத்தகம் எது தெரியுமா?
குர்‍ஆன்

1. குர்‍ஆன் வசனங்களை ரின் டோன்களாக(Ring Tones) கூட பயன்படுத்தக்கூடாது என்று சௌதி அரேபியாவில் இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

RIYADH — The Saudi-based Islamic Jurisprudence Council, an affiliate of the Muslim World League (MWL), dismissed on Thursday, November 8, the use of Qur'an in ringtones as impermissible.

"It is forbidden to use verses of the Qur'an as mobile telephone ringtones," the council said in a fatwa cited by Agence France Presse (AFP).

The fatwa was endorsed during the council's 19th session at the holy city of Makkah, Saudi Arabia, which was attended by 70 scholars. Source : http://irevere.blogspot.com/2007/12/scholars-ban-quran-ring-tones.html

2. நெதர்லாண்ட் நாட்டில் குர்‍ஆனை தடை செய்யவேண்டும் என்று சொல்லியுள்ளார்.

Dutch MP calls for ban on Quran:

A Dutch member of parliament has called for the Quran to be banned in the Netherlands, describing it as a "fascist book" which calls on people to kill non-believers and rape women.

Source: Aljazeera : http://english.aljazeera.net/NR/exeres/FAEC4703-83E2-44DA-9DA4-1A7702C354C1.htm

3. குர்‍ஆனை தடை செய்ய பெடீஷன்(Petition)

To: To All Humanity
The Koran (or Qur'an) is a book which inspires and incites hatred and violence against non-Muslims. The book should be banned in non-Muslim countries.

Sincerely, Source : http://www.petitiononline.com/banquran/petition.html

இஸ்லாமிய நண்பருக்கு சொல்லிக்கொள்வது: இப்படி பல நாத்தீகர்கள், நாடுகள் வெளியிடும் செய்திகளை நானும் தேடி கண்டுபிடித்து உங்களுக்கு பதிலாக கொடுக்கமுடியும், அதற்காகத்தான் மூன்று எடுத்துக்காட்டை கொடுத்தேன்.

ஒரு வேதமென்றால், அந்த வேதமுள்ளவர்கள் எல்லாரும் தங்களுக்கு புரியும் மொழியில் படிக்கவேண்டும், புரிந்துக்கொள்ளவேண்டும்.

1. இஸ்லாமியர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீட்டில் குர்‍ஆன் அரபியில் மட்டுமில்லாமல், தங்கள் தாய் மொழியில் இருக்கும்?

10% அல்லது 20% அல்லது 30% அல்லது 40%………

எவ்வளவு சதவிகிதம் என்றுச் சொல்லுங்கள்?

நீங்கள் வாழும் ஊரில் உள்ள முஸ்லீகள் வீடுகளுக்குச் சென்று ஒரு நாள் சர்வே எடுத்துப்பாருங்கள், எத்தனைப் பேர் வீட்டில் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்வீர்கள்!
ஆனால், பைபிள் தங்கள் தாய் மொழியில் எல்லா கிறிஸ்தவர்கள் வீட்டிலும் இருக்கும். மட்டுமல்ல, அவர்கள் படிக்கும் ஆங்கிலத்திலும் இருக்கும்.

அதாவது கிறிஸ்தவர்களின் வீட்டில் பைபிள் இருக்குமானால், அது தங்கள் தாய் மொழியில் மட்டுமே இருக்கும், அதற்கு மேல் பல மொழிகளில் படிப்பவர்கள் கூட இருக்கிறார்கள்.

பைபிளை தாய் மொழியில் படிப்பவர்களின் சதவிகிதம் : 100 %

குர்‍ஆனை தாய் மொழியில் படிப்பவர்களின் சதவிகிதம் : ?
(நீங்கள் தான் நிரப்பவேண்டும்)
எனவே, இவன் சொன்னான் அவன் சொன்னான் என்று சொல்வது வீண், என் கேள்வி:

குர்‍ஆன் என்றால் முஸ்லீம்கள் படிக்கிறார்களா?
பைபிள் என்றால் கிறிஸ்தவர்கள் படிக்கிறார்களா?

தங்களுக்கு புரியும் மொழியில்! என்பது தான் கேள்வி

2. Anonymous Said:

Bible is Man Made book with full of sex stories, but you never find sex stories in quran. Son seed with mother when seeing in the public, daughter with father, brother had rape with his own sisters, gay, lesbian which are teaching by man man bible.

Umar Said:

இவ்வளவு கதைகள் இருந்தும்:
a) ஏன் அல்லா இதில் நேர்வழி இருக்கிறது என்றுச் சொன்னார்?

b) அல்லாவிற்கு பைபிளில் என்ன இருக்கிறது என்று 7ம் நூற்றாண்டில் தெரியவில்லையா?

c) உங்களுக்கு சந்தேகம் இருந்தால், வேதமுடையவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொன்னாரே அல்லா! அப்போது அவருக்கு இதெல்லாம் தெரியாதா?

d) ஓகோ! அல்லாவை விட இன்றுள்ள முஸ்லீம்கள் அறிவாளிகளாக இருப்பதால், அல்லா கண்டுபிடிக்காததை நீங்கள் கண்டுபிடித்தீர்களா?

பைபிளில் உள்ள அந்த கதைகள், இன்று நாம் பின்பற்றுவதற்கு அல்ல நண்பரே, அதைப் படித்து எச்சரிக்கை அடைவதற்கு, கண்டிக்கப்படுவதற்கு.

எந்த கிறிஸ்தவனும் பைபிளில் உள்ள் சரித்திர கதைகளை படித்து, "இன்று அப்படி நடந்துக்கொண்டு" நான் பைபிளில் உள்ளதால் தான் செய்தேன் என்று சொல்வதில்லை.

ஆனால், முஸ்லீம்கள் இன்று கூட 6 , 7, 8 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்துக்கொண்டு (வெட்கமில்லாமல்) போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நபியின் வழியில் நடக்கிறோம் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதை படிக்கும் "காபிர்கள்" தங்கள் மனதிற்குள் சிரித்துக்கொண்டு, கோபப்பட்டுக்கொண்டு கேலிசெய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? ஒரு வேளை இந்த பைபிள் சரித்திர கதைகள் மட்டும் குர்‍ஆனில் இருந்து இருக்குமானால், அதை இன்றும் நீங்கள், உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் பின்பற்றுவார்கள்.
நாங்க‌ள் பின்ப‌ற்றுவோம், என்று அத‌ற்கு ப‌த்வா இடுவார்க‌ள். உல‌க‌ம் கெட்டு குட்டிச்சுவ‌ராக‌ மாறியிருக்கும். குர்‍ஆனில் இருக்கும் இப்போதைய‌ க‌தைக‌ளுக்கே உல‌க‌ம் ப‌டாத‌ பாடுப‌டுகிற‌து…..

குர்‍ஆனில் இப்படிப்பட்ட சரித்திர கதைகள் இல்லை என்பதற்காக நான் கர்த்தருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறென்.

இதைக்குறித்து இன்னும் விவரம் தேவையானால் எனக்கு மெயில் அனுப்பவும் தெளிவாக விளக்குகிறேன்.

3. Anonymous Said:

I know you will not publish this in your blog. but your foolish incorrect anti-islamic sites won't give you fruit in this tamil world. Christianity is a relation (for illegal sexes) but its not religion..

Umar Said:

கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை நாங்கள் பதிவு செய்வோம். நீங்கள் பேசுவது உலகம் கேட்கவேண்டும் என்பதை நான் அதிகமாக விரும்புகிறேன். அப்போது தானே எனக்கு வேலை. இல்லையானால் எனக்கு என்ன வேலை சொல்லுங்கள்.

நாங்கள் என்ன இஸ்லாமியர்களா பயந்து "நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களை பதிக்காமல் விடுவதற்கு?"

நாங்கள் பதில் தராமல் ஒளிந்துக்கொள்பவர்கள் அல்ல!

ஒரு கேள்வியிலிருந்து இன்னொரு கேள்விகளுக்கு தாவிக்கொண்டுச் செல்பவர்கள் அல்ல!

Anonymous Said: but your foolish incorrect anti-islamic sites won't give you fruit in this tamil world. Christianity is a relation (for illegal sexes) but its not religion..

Umar Said:
தமிழ் உலகம் கிறிஸ்தவத்தைப் பற்றி என்ன தெரிந்துக்கொண்டு இருக்கிறதோ எனக்கு தெரியாது.. ஆனால்:

இஸ்லாம் பற்றி,
குர்‍ஆன் பற்றி,
முகமது பற்றி

மிக மிக மிக மிக அதிகமாகவே தெரிந்துக்கொண்டு வருகிறது… என்பதை உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் இஸ்லாமைப்பற்றி தெரிந்துக்கொண்டு என்னோடு பேசவேண்டும்…என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொண்டு இப்போதைக்கு முடித்துக்கொள்கிறேன்..

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெண்கள், பைபிள், முகமது