Daily Archives: மார்ச் 15, 2008

பெண் நோயாளிகள் இருக்கும் வார்டுக்குள் சென்று டாக்டர்கள் செய்யும் சில்மிஷம்

 
பெண் நோயாளிகள் இருக்கும் வார்டுக்குள் சென்று டாக்டர்கள் செய்யும் சில்மிஷம் என்று தலைப்பு போட்டு இனி கட்டுரைகள் எழுத வேண்டிய கட்டயம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.ஏன்னு கேக்கறீங்களா?கீழ படிங்க விஷயம் கொஞ்சம் லேட்ட புரியும். 
 
 
 
 
முகமதிய உலகத்தின் இன்றைய நகைச்சுவை

பாக்கிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிக்கையை மேற்கோளிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த இன்றைய நகைச்சுவை செய்தியொன்று.

மருத்துவர்களுக்கு தலிபான்களின் அட்வைஸ் / மிரட்டல் !!

(அட்வைஸ் என்பதை ஜிஹாத்=முயற்சித்தல் என்று வாசிக்கவும்; மிரட்டல் என்பதை ஃபத்வா=இனிய மார்க்கவழியை கடைப்பிடிக்கக்கூறும் போதனை என்று அர்த்தம் கொள்ளணும்)

மருத்துவமனைகளில் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஆண்மருத்துவர்கள் நுழைய தடைவிதிப்பத்தாக பாகிஸ்தானில் மையம்கொண்டிருக்கும் தலிபான் அமைப்பு அறிவித்திருப்பதாக இந்த செய்தி தெரிவிக்கிறது.

மருத்துவர்கள் மாநாட்டில் பேசிய (இரும்பு அடிக்கும் இடத்தில் இந்த ஈ க்கு என்ன வேலையோ ? முகமதிய ராஜ்யத்தில் இதெல்லாம் சகஜம்தானே ! ) இந்த தலிபான் அமைப்பின் தலைவர் மவுலானா முகமது (அதுசரி… சரியாகத்தான் அவனோட அப்பன் பேர் வச்சிருக்கான்…) இவ்வாறு அறிவித்திருக்கிறான். (அவன் இவன் என்று எழுதினால் இணைய முல்லாக்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருமாமே ?)

இதோடு நிற்காமல் தொடர்ந்து அடித்த ஸிக்ஸர்கள் பின்வருமாறு.

(1) ஏளைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படவேண்டும் (அதுக்கு முகமது மாதிரி கொள்ளையடிச்சுத்தான் செய்யணும்)

(2) நோயாளிகளுக்கு விலைஉயர்ந்த மருந்துகளை பரிந்துரை செய்யலாகாது (என்னே ஒரு மருத்துவ ஞானம் !!)

(3) தேவையில்லாத மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரை செய்யக்கூடாது / மருத்துவ செலவுகளை முடிந்த அளவு குறைவாக இருக்க முயலவேண்டும் ( ந‌ன்றாக படிதுவிட்டேன்… என்ன வியாதிக்கு எந்த விதமான பரிசோதனைகளை மட்டும் பரிந்துரைசெய்யலாம் என்று ஒரு லிஸ்ட் கொடுதிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கவில்லை… குரானில் இதுபற்றிய Guidelines இருக்கலாம்… !! "குரானில் அறிவியல்" என்ற ரீதியாக‌ நிறைய‌ க‌ட்டுரைக‌ள் வந்தன. "குரானில் மருத்துவம்"‌… சீக்கிர‌ம் க‌ட்டுரைகளை எழுதுங்க‌ப்பா…!!)

(4) மருத்துவர்களின் பணியில் வேறு யாரும் குறுக்கிட அனுமதிக்க மாட்டோம் / மருத்துவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும் (தலிபான்களின் தயவில் வாழும் இந்த மருத்துவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் எச்சரிக்கைகள் மீறப்படுமானால், "கழுத்து அறுபட்டு" சாக வேண்டியதுதான்… உடைமைகள் "கொள்ளையடிக்கப்படும்"… பெண்கள் "வன்புணர்வு" / "கல்லால் அடித்து கொலை" களுக்கு ஆளாகாலாம்… அவ‌ன் பேசியதின் இந்த‌ உள‌ர்த்த‌ங்க‌ளை புரிந்துகொள்ள மத‌ரஸாவரை போய் க‌ல்வி கற்க‌‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் ஏதும் இல்லை)

பெண்கள் வெளியே நடமாடவும் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி ம‌றுத்ததும் இதே தலிபான்கள்தான். எப்படி பெண் மருத்துவர்கள் உருவாவார்கள் என்பது "ஒரே இறைவன்" அல்லாவுக்குத்தான் வெளிச்சம். பெண்கள் ward க்குள் நுளையும் எல்லா மருத்துவர்களும் முகமதுவைவிடவா கீழ்த்தரமாக நடந்துகொள்வார்கள் ?

படிச்சு சிரிச்சுட்டு போகவேண்டிய சீரியஸான விஷயம்.

 

http://hikari1965.blogspot.com/2008/02/blog-post_27.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், தலிப்பான், பாக்கிஸ்தான், பெண்கள்

1500 பேரை கொன்ற கொலைகாரனுக்கு அன்பு வழி இந்து மதத்துக்கு அழைப்பு?

 
1500 பேரை கொன்ற கொலை பாதகனுக்கு அன்பு வழியாம் இந்து மதத்துக்கு அழைப்பு விடும் கொலைகார பார்பண கைக்கூலி எழில் அவர்களே மனதை தொட்டு சொல்.குஜராத்தில் சிந்தப்பட்ட இரத்தம் காயும் முன்பாக ஒரிசாவில் நீங்கள் நடத்திய காட்டுமிராண்டி தனத்தால் ஏதோ இன்னொரு ஆழிப்பேரலையை கண்ட மாதிரி அங்குள்ள மக்களின் நிலமை உள்ளது.இதில் அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?
 
 
எழில்
//இந்த பாதிரியார் மனம் திருந்தி இந்துமதத்தின் அன்பு வழியை கண்டடைந்து ஆன்மீகத்தை அடைய எல்லாம் வல்ல இறையை இறைஞ்சுவோம்.//

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அன்பு வழி, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பைபிள்

முதல் இடத்துக்கு முன்னேறுமா அரபு(இஸ்லாமிய) நாடுகளின் எயிட்ஸ்?

 

ஐக்கிய நாடுகள் சபையும், வர்த்தகத் தலைவர்களும், அரபு உலகில் எயிட்ஸ் நோயினால் ஏற்படக் கூடிய சீரழிவு நிலை என்று தாம் கூறும் நிலையைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவை என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், எயிட்ஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த சில வருடங்களில் மிகவும் அதீதமாக அதிகரிக்கும் என்று, ஜோர்தானில் நடக்கும், உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். அரபு நாடுகள் ஏற்கனவே உலகின் இரண்டாவது அதிக எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி நோய் வளர்ச்சி வீதத்தைப் பெற்றுள்ளன.

http://ilakku.com/?p=2395

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெண்கள், முகமது

அவளை சந்திக்க நேரிடின் ஒரு காமப் பொருளாகவே கண்டு சரசமாட அவளும் அதனைக் கண்டு…………………….

பெண்மையை புரிந்து சிலர் பேசி திரிகின்றனர்-ஆனால்
 
பெருமை சேர்க்கும் செயல் திட்டங்களை காணோம்
 
பெரிய ஓர் பாரம் என்ற பலர் அவளை தூசாக மதிக்கின்றனர்
 
பெரும் சொத்து என்பதை விளக்க ஆட்கள் தேவை
 
மகளிர் என்று ஓரம் கட்டிய  பலர் அவளை பழித்து கூறினர்
 
மங்கை தன் பலத்தினை கண்டிட வீருகொள்வோம்
 
மாந்தரின் விடுதலைக்கு அவள் ஒரு வீராங்கனன
 
மாறிவரும் இந்தியாவுக்கு அவளின் சேவை தேவை
 
                                                   அன்பு சகோதரன் D.அகஸ்டின் ஜெபக்குமார்
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், காமம், கிறிஸ்தவம், செக்ஸ், தமிழச்சி, பெண்கள், பெண்ணியம்

"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?

"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?''

தீண்டாமை என்பது சாதி இந்துக்களின் ஒருவகையான மனநோய். இந்த நோய் எனக்கில்லை. ஆனால், இது ஒரு மனச்சுளுக்கு. தீண்டாமையை கடைப்பிடிப்பது சரியானது என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடம் உள்ள இந்த மனச்சுளுக்கினை என்னுடைய நண்பர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்துக்கள் அனைவரும் ஒருவகையான மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, அவர்களை இந்நோயிலிருந்து குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ் – 2.2.2008

2. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தலித்துக்கு சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தலித்துகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தலித்துகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தலித்துகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.-இந்தியன் எக்ஸ்பிரஸ் – 25.1.2008,

3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தலித் சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்ட உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008

4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.- தி இந்து – 10.2.2008

5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008

6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.- தினமணி -14.2.2008

7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ் – 12.1.08

8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், 'தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்' என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.

'எவிடன்ஸ்' என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், "அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார்.- தி வீக் – 13.1.2008.

9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.- தி இந்து – 4.2.2008

நன்றி: தலித்முரசு

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, இஸ்லாம், குரான், ஜாதி, தலித், தீண்டாமை