Daily Archives: மார்ச் 12, 2008

அஸ்திபாரமே ஆட்டங்கானுதுங்கோ

காரணம் 1. குர் ஆன்:

இஸ்லாமியர்கள் அதிக அளவில் “இஸ்லாம் கேள்வி பதில்கள்” நடத்துவதற்கு முக்கிய காரணமாக, முதல் காரணமாக இருப்பது குர்‍ஆன் என்று நான் சொல்வேன். ஏனென்றால், இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஷரியா சட்டம், முஸ்லீம்களின் செயல்பாடுகள் அனைத்தும் குர்‍ஆன் மீதே ஆதாரப்பட்டுள்ளது. சில இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆனோடு மோதும் ஹதீஸ்கள் தவறானது என்று சொல்கிறார்கள், சிலர் இதை மறுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக நாம் குர்‍ஆனைத் தான் சொல்லமுடியும்.

குர்‍ஆன் ஒரு ஒழுங்காக அமைக்கப்படவில்லை, அதாவது குர்‍ஆனில் சொல்லப்படும் விவரங்கள் அனைத்தும் ஒரு வரிசையாக சொல்லப்படவில்லை. எந்த சூழ்நிலையில் என்ன வசனம் இறங்கியது என்று ஹதீஸ்களின் உதவியின்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அதிலும், இஸ்லாமியர் அல்லாதவர் குர்‍ஆனை படித்தால் அவருக்கு பெரும்பான்மையான வசனங்கள் புரியாது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், குர்‍ஆனை அரபியில் படிக்கத்தான் இஸ்லாமிய அறிஞர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால், பல சந்தேகங்கள் இஸ்லாமியர்களுக்கும் உண்டு, இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் உண்டு.

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக “இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே” இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும். இதை எல்லாம் குர்‍ஆனில் காணமுடியாது, இவைகளைப் பற்றி ஹதீஸ்களில் பெரும்பான்மையாக காணமுடியும்.

எனவே, ஒரு முஸ்லீமுக்கு தேவையான அடிப்படை கோட்பாடுகள் அனைத்தும் குர்‍ஆனிலிருந்து கிடைப்பதில்லை. சரி, ஹதீஸ்கள் படித்து முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், ஒவ்வொரு இஸ்லாமிய ஊழியரும் வித்தியாசமாக பதில்களை சொல்வார்கள், எனவே, முக்கியமாக இஸ்லாமியர்களுக்கே பல சந்தேகங்கள் குர்‍ஆனில் உண்டு, அதற்காகத்தான் அதிகமான கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இஸ்லாமுக்கு தேவைப்படுகிறது.துருக்கி நாட்டின் அரசாங்கம் குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்களுக்கு 21ம் நுற்றாண்டிற்கு ஏற்ற பொருள் கூற பல பேராசிரியர்களையும், இஸ்லாமிய மேதாவிகளையும் அழைத்து கு‍ர்‍ஆனுக்கு சரியான பொருள் கூறும்படி கேட்டுக்கொண்டுள்ளதாம். அதாவது, 7ம் நுற்றாண்டு முதல் உள்ள குர்‍ஆன் மொழிபெயர்ப்புகள், உரைகளை நம்பாமல், அதாவது அவைகள் சரியானவை அல்ல என்று முடிவு கட்டிவிட்டு, குர்‍ஆனுக்கு புதிய உரையை எழுத முயற்சி எடுத்துள்ளது. அதாவது, உலகமெங்கும் அல்லாவின் வார்த்தையாகிய குர்‍ஆனை பரப்ப மதினாவில் அச்சடிக்கப்படும் குர்‍ஆனின் மொழியாக்கத்தையும் துருக்கி நாடு “சரியான மொழியாக்கம்” என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.(இதைப்பற்றி இங்கு படிக்கவும்:துருக்கி ஷரியா சட்டம் திருத்த முயற்சி (English : http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam)

ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அப்படியில்லை, எங்களுக்கு தேவையான எல்லா கோட்பாடுகளையும், சத்தியங்களையும் நாங்கள் பைபிளை தமிழில் படிப்பதினால் தெரிந்துக்கொள்கிறோம். மட்டுமல்ல, எங்களுக்கு இஸ்லாம் பழக்கவழக்கங்கள் போல, இத்தனை முறை கைகளை இந்த சூராக்களை சொல்லி கழுவவேண்டும், நகாஜ் படிக்கும் போது இத்தனை முறை எழுந்திருக்கவேண்டும், உட்காரவேண்டும், விரல்களை ஆட்டவேண்டும் போன்ற விதிமுறைகள் இல்லை. ஒரு பயனுமில்லாத பழக்கவழங்கள் மூலமாக பைபிள் மக்களை குழப்புவதில்லை, அதனால் அவைகளை விளக்கவேண்டிய அவசியமும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இல்லை. கிறிஸ்தவம் உள்ளத்தின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க எங்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. உடல் தூய்மை, ஆரோக்கியம் போன்றவைகளை எந்த நாட்டில் நாங்கள் வாழுகின்றோமோ அந்த நாட்டின் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நாங்கள் உடல் தூய்மையை, ஆரோக்கியத்தை அடைந்து வாழ்ந்துவிடுகிறோம்.

குர்‍ஆன் பைபிளோடு ஒப்பிடும் அளவிற்கு அதற்கு தகுதியில்லை என்று கீழ்கண்ட‌ கட்டுரை சுட்டிக்காட்டுகிறது, இது உண்மையா இல்லையா என்பதை இந்த கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

COMPARING THE BIBLE AND THE QUR’AN (How to do it Accurately) By Samuel Green

ஆக, குர்‍ஆன் மூலமாக வரும் குழப்பங்களை தீர்க்க உங்களுக்கு அதிகமான நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது. எங்களுக்கு அப்படி இல்லை, எனவே கிறிஸ்தவ ஊழியர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விவரங்கள் குறித்து தங்கள் பிரசங்க பீடங்களில் நின்று மக்களுக்கு சொற்பொழிவு ஆற்றினாலே போதும்.

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_8881.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், முகமது

இத படிச்சு பாத்துட்டு நீங்களே சொல்லுங்க இதுக்கெல்லாம் வெட்கப்பட வேண்டுமா?

இத படிச்சு பாத்துட்டு நீங்களே சொல்லுங்க இதுக்கெல்லாம் வெட்கப்பட வேண்டுமா?பின்ன வேட்கப்படாம என்ன செய்யரது.

ஒரிசாவில் இந்துத்துவா சக்திகள் நடத்திய வெறியாட்டம்.

வெட்கப்பட வேண்டாமா?

குஜராத்தில்

நரேந்திரமோடி முடிசூடியதன் எதிரொலி இப்போது ஒரிசாவில் கேட்கிறது .மத்திய பிரதேசத்தில் கேட்கிறது .ஒரிசாவில் பிஜு ஜனதா தள பி.ஜே.பி கூட்டணி ஆட்சி.மத்திய பிரஹேசத்தில் சுத்த சுயம் பிரகாசமான பி .ஜே.பி ஆட்சி.

இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் தேவாலயங்கள் இருக்கலாம்.ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்று ஒரிசாவில்விஸ்வ ஹிந்து பரிஷத்கட்டளையிட்டது.இது என்ன கொடுமை?

கிறிஸ்தவ முழுக்க ஏற்றுக்கொண்ட அமேரிக்காவில்,பிரிட்டனில்,இதர ஐரோப்பிய நாடுகளில் அங்குள்ள இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.அந்த விழாக்கள் தங்கள் மதத்துக்கு விரோதம் என்று எந்த கிறிஸ்த்தவரும் தீப்பந்தம் தூக்கியதில்லை.

இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் தங்கள் குடும்பங்களை மட்டும் தான் கொண்டு சென்றார்களா?இங்கு இருப்பதாக கூறப்படும் முப்பது முக்கோடி தேவர்களையும் பரமசிவன்,பார்வதி ,முருகன்,வள்ளி,திருப்பதி வெண்கடாஜலபதி ,மதுரை மீனாட்சி என்று பல்லாயிரம் கடவுளர்களையும் அங்கே குடியேற்றியிருக்கிறார்கள்.அந்தக் கடவுளர்கள் குடிகொண்ட ஆலயங்களில் ஆறு கால பூஜை முதல் ஆண்டிற்கு ஒரு முறை வரும் விழா வரை அத்தனை வைபவங்களும் நடைபெறுகினறன .ஏன்? ஆர்.எஸ். எஸ்,இஸ்வ ஹிந்து பரிஷத் என்ற எல்லா இந்துத்துவா அமைப்புகளும் அமேரிக்காவில் செயல்படுகினறன.கனடா ,பிரிட்டனிலும் காலூன்றியிருக்கிறது.

ஆனால், அந்த நாட்டு மக்கள் பைபிளுக்கு போட்டியாக பகவத்கீதையா என்று வெகுண்டெழவில்லை.இப்போது இந்தியாவை விட அமேரிக்காவில்தான் அதிக அளவில் உபந்நியாசங்கள்,காலட்சேபங்கள் நடைபெறுகின்றன.

இந்து மதச் சடங்குகளை நடத்தும் புரோகிதர்களின் எண்ணிக்கை இங்கே குறைந்து வருகிறது.ஆனால் அஸ்திரேலியாவிலும்,அமேரிக்காவிலும் குடியேறி வருகிறார்கள்.அந்த நாடுகளின் குடிமக்களாகவும் ஆகிவிட்ட அவர்கள்,அங்குள்ள இந்துக்கள் இல்லங்களில் சடங்குகளை நடத்துகிறார்கள்.அதற்காக அங்குள்ள பாதிரியார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .”இந்துமத உரிமைகள் சடங்குகள் இங்கே கூடாதுஎன்று அவர்கள் எழுந்தால் என்ன நிலை ஏற்படும் ?.

இஸ்லாமியர் ஆளுகையிலுள்ள நாடு மலேசியா.அங்கே பத்தாயிரம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன .ஆனால் 29 ஆயிரம் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அரசமரத்தைக் கண்டால் ஒரு பிள்ளையாரை வைத்து விடுகிறோம்.வேப்பமரத்தைக் கண்டால் அதன் அடியில் சூலாயுதத்தை நடுகிறோம். கட்டேரி,முனியன்,கருப்பண்ணசாமி ,வீரபத்திரசாமி,மதுரை வீரன்,குதிரை வீரன் என்று அங்கேயும் ஒரு தெய்வம் இருப்பதாகத் தெரிவிக்கிறோம் .மலேசியாவில் அந்த 29 ஆயிரம் இந்துக்கோயில்களின் பட்டியலில் இத்தகைய சாமிகள் இடம் பெறவில்லை .ஆனால் அங்கேயும் மணியோசை கேட்கிறது.மந்திர முழக்கங்கள் கேட்கின்றன .

இந்தோனேஷியா இஸ்லாதை ஏற்ருக்கொண்ட நாடு.ஆனால் பாலித்தீவு மக்கள் இந்து சமயத்தைகுறிப்பாக சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.அவர்களுக்குத் தேவையான தெய்வ விக்கிரகங்கள் தமிழகத்திலிருந்துதான் அனுப்பி வைக்கப்படுகின்றன .புதிய புதிய ஆலயங்கள் எழும்புகின்றன.அவர்கள் ஆலயம் எழுப்புவதற்கோ விழாக்கள் கொண்டாடுவதற்கோ இந்தோனேஷியா மக்கள் எந்த தடையும் விதிக்கவில்லை .

இப்படி இந்தியாவிற்கு அப்பால் வேற்று மதங்களை அரசாங்க மதமாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் இந்துமதம் மதிக்கப்படுகிறது. இந்துக்களின் உரிமைகள் காக்கப்படுகின்றன.ஆனால் இங்கே இந்து மதத்தைக் காப்பாற்றப் போவதாக இந்துத்துவா சக்திகள் போர் வெறி கொள்ளுகின்றன .சர்வதேச அரங்கில் இவர்கள் இந்தியாவைக் கேவலப்படுத்துகிறார்கள்.யானையைக் காக்கப் போகிறோம் என்று புற்றீசல்கள் ஆர்பரிக்கின்றன .

குஜராத் சட்டமனறத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றவுடன் இந்துத்துவா சக்திகளுக்கு புதிய வெறி உதயமாகியிருக்கின்றது. ஒரிசாவில் தீப்பந்தங்களைத் தூக்கினார்கள்.கிறிஸ்துமஸ் விழா கொண்டாடக்கூடாது என்று கட்டளை பிறபித்தார்கள். மாதா கோயிலகளுக்கும்,ஜெபவீடுகளுக்கும் நெருப்பு வைத்தனர்.ஏசுவின் ஏற்றுக்கொண்ட கன்னியர்களை அருட் சகோதரிகளை தாக்க்கினார்கள்.பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை மோசமானது .

ஒரிசாவில் இப்படி தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்படுவது சர்வ சாதாரணம்.இதற்கு பின்னரும் இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் ஆடியிருக்கின்றன .ஆனால் அந்த காட்டுமிராண்டிக் கூத்துகளெல்லாம் மலை கிராமங்களில்தான் நடந்தன.ஆனால் இன்றைக்கு நகரங்களிலேயே தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன .

ஓர் இந்துத்துவா சாமியார் தாக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து தான் இந்த அராஜாகங்கள் என்று பி .ஜே.பி சமாதானம் சொல்லுகிறது. அப்படி எந்தச் சாமியாரும் தாக்கப்பட்டதாக எவரும் கைது செய்யப்படவில்லை.எவர் மீதும் வழக்கு போடவில்லை.

குஜராத் வெற்றியைத் தொடர்ந்து இந்துத்துவா சக்திகள்தான் அதிகாரத்தை கரம்பிடித்துக்கொண்டு கற்காலக் கூத்துகளை அரங்கேற்றின . அவர்களுடைய கட்டளைகளை மீறி எங்கெல்லாம் கிறிஸ்துமஸ் விழாவிற்கு கிறிஸ்தவ மக்கள் தயாரானார்களோ, அங்கெல்லாம் அவர்களுடைய தேவாலயங்கள் கொளுத்தப்பட்டன.தமிழர் திருநாளன்று பொங்கள் பானைகளை சில பைத்தியங்கள் உடைத்தால் நாம் என்ன செய்வோம் ?.

இம்முறை இந்துத்துவா சக்திகள் தேவாலயங்களை மட்டும் கொளுத்தவில்லை.கிறிஸ்தவ மக்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர் .அங்கே கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிச்சம் தேடி காத்திருந்த மக்கள் அந்தகார இருளில் மூழ்கடிக்கப்பட்டனர். இந்தக்கொடுமை மூன்று மாவட்டங்கள் முழுக்கப் பரவியது.இதயமுள்ள மனிதர்கள் தங்களின் உதவிக்கு வருவார்கள் என்று கிறிஸ்தவ மக்கள் எதிர்பார்த்தனர் .ஆனால் மாநில அரசின் இதயம்கூட எப்போதோ எரிந்து போனது.ந்லைமை கட்டுக்குள் இருப்பதாக அந்த மாநில முதல்வர் தினம் தினம் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டார் .

மையத்தில் மன்மோகன்சிங் அரசு மவுனம் காக்கிறது.மாநிலாரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம் என்கிறது .மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அனுப்பியிருக்கிறோம் எனைரது.ஏன் இந்த அவமானகரமான செயல் என்று கேட்க அஞ்சுகிறது .காரணம் வழக்கம் போல் மதவாத சக்திகளை பகைத்துக்கொள்ள விரும்ப வில்லை.சிறுபான்மை இன மக்களை சித்திரவதை செய்யப்படுவதைக் கடுமையான சொற்களிலாவது கண்டிக்கவேண்டாமா ?

முன்னர்,கிறிஸ்தவ மத ஊழியர் கிராகாம் ஸ்டெய்ன்சும், அவரது பிள்ளைகளும் உயிரோடு எரிக்கப்பட்டனர்.அந்த கோரக் கொலைகளைச் செய்த விஸ்வ ஹிந்து பரிஷத் பயங்கரவாதிகள்தான் இப்போது முன்னின்று தேவாலயங்களை எரித்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால்,இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று மார்தட்டிக்கொள்கிறோம் .வெட்கப்பட வேண்டாமா?

கிறிஸ்தவ மக்கள் ஏசுவின் பிறந்த நாளை கொண்டாடத் தயாராகிறார்கள்.ஆனால் அவர்களுடைய ஆலயங்களையும் ,வீடுகளையும் கொளுத்தி இந்துத்துவா சக்திகள் தீபாவளி கொண்டாடுகின்றனர்.இவை எவ்வளவு சமூகக் கொடுமைகள் ?இந்தக் கொடுமகளின் சூத்திரதாரிகள் இந்த நிமிடம் வரை கைது செய்யப்படவில்லை.நீதி விசாரணை நடத்தப் போவதாக ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் அறிவித்திருக்கிரார் .இந்த அறிவிப்பு, நடந்த கொடுரங்களை விடக் கொடுமையானது .ஏனெனில்,நீதி விசாரணைகளின் லட்சணங்களை நாடு அறியும்.

கட்டுரை வெளியீடு= குமுதம் ரிப்போர்ட்டர்,6-1-2008 இதழ்

(இஸ்லாமிய நாடுகள் குறித்து இந்தக்கட்டுரயில் சொல்லப்பட்டது புள்ளிவிவர அடிப்படையில் சரியாக இருக்கலாம்,ஆனால் உண்மையான இஸ்லாம் நாடுகள் இந்துத்துவா வெறியர்களின் மூத்த அண்ணன்மார்களே.அதாவது ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்று அர்த்தம்)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், ஒரிசா, கிறிஸ்தவம், குரான்

"ஹய்யா இதுக ரெண்டும் இம்புட்டு பெரிசா"ரெண்டு கையும் சேர்த்து புடுச்சாக்கூட புடிக்க முடியாதுபோல இருக்கு(போட்டோ)

2,எழுத்தாளர் சுஜாதா இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார்

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_8421.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under படம், பெரிசு, போட்டோ, மீன்

பெண்கள் எத்தனை தடவை உடலுறவு கொண்டாலும் கன்னித்தன்மை மாறாமல் குமரிப்பெண்களாய் இருப்பார்களாம்.

இந்த புத்தகத்தை பார்த்தால், ஒரு இஸ்லாமியர் தான் எழுதினார் என்று சொல்லலாம். ஆனால், இப்பொது யாரிடமாவது கேட்டால், இதில் மேற்கோல் காட்டப்பட்ட ஹதீஸ் ஆதாரங்கள் மிகவும் பலவீனமானவை, இவைகளை நாம் நம்பவேண்டியதில்லை என்றுச் சொல்லி தப்பித்துக்கொள்வார்கள்.

ஆனால், சொர்க்கத்தில் அல்லா பெண்களை கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமில்லை. குர்-ஆனின் இந்த வசனங்களை பார்க்கவும்.

குர்ஆன் 37:48 இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.

குர்ஆன் 52:20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

குர்ஆன் 44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

குர்ஆன் 55:56 அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

[ யாரும் தொடாமல் தான் மட்டும் தான் முதல் முதலில் தொடவேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு உண்டு, இந்த Weakness ஐ அல்லா கண்டுபிடித்துள்ளார். ]

(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். ( குர்ஆன் 56:22)
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (குர்ஆன் 56:23)
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். (குர்ஆன் 56:24)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (குர்ஆன் 55:72)
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (குர்ஆன் 55:74)

சஹி புகாரி என்று இஸ்லாமியர்களால் உண்மை என்று கருதப்படுகின்ற ஹதீஸிலிருந்து

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2796
‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3254
‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் ‘ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.

[ கண்ணாடி போல இருப்பார்கள். என்னே ஒரு பாக்கியம். அதாவது Transperant என்று சொல்வோமே அதுபோல, இந்த பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அவர்கள் பின்னாலே என்ன பொருள் உள்ளதோ அது தெரியும். அப்படியானால், வயிற்றுப்பகுதியில் பார்த்தோமானால், வயிற்றில் உள்ள குடல், நரம்புகள், இரத்தவோட்டம் எல்லாமே பார்க்கலாம் என்றுச் சொல்லுங்க. நான் எழுதும் போதே, இயேசுவின் மீது எனக்கு கோபம் வருகிறது, ஏன் இதை எல்லாம் கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டார்.

குறைந்தது, இந்த உலகத்தில் என்னோடு உள்ள மனைவியை, சொர்க்கத்தில் மறுபடியும் இளமையை கொண்டுவந்து(எனக்கு கூட இளமை வேண்டும்) எங்கள் இருவரை திருமணம் செய்து வைக்ககூடாதா? இவ்வுலகத்தில் உள்ள எல்லா உணர்வுகளோடு. அதை விடுத்து, நீங்கள் தேவதூதரைப்போல் இருப்பீர்கள், அங்கு பெண் கொடுப்பதும் இல்லை, கொள்வதுமில்லை என்றுச் சொல்கிறார் நம் தேவன். என்ன செய்ய , நாம் கொடுத்துவைத்தது இவ்வளவு தான்.]

Source of Quran and Hadith verses : http://chittarkottai.com

http://unmaiadiyann.blogspot.com/2007/08/blog-post_2850.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இந்து, இஸ்லாம், கன்னி, குரான், சொர்கம், பெண்கள், முஸ்லீம்

தமிழச்சி(க்கு)களுக்கு ஆப்புவைக்கும் ஜிஹாதி கும்பல்

இந்த இணையம் எழுதிய கட்டுரைக்கு பதிலாக என் குமுறல்கள்http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_11.html

//இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.//

அன்பு நண்பா கொஞ்சம் நில்லு இப்ப நீ சொன்னீயே இந்த வார்த்தை பர்தா போட்ட பொண்ணா இல்லை பர்தா போடாத பொண்ணா நீ அத பத்தி ஒன்னுமே சொல்ல வில்லை.
சரி இப்ப கதைக்கு வரேன்
நெருங்கின உறவுகள் முன்னாடி பர்த்தா அணிய வேண்டியதில்லை என்று சொல்லும் நீ அந்த நெருங்கின உறவுகளில் ஆண்கள் இல்லையா?பெரியப்பா,சித்தப்பா மகன்கள் கூட திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள்.சரி இன்றைக்கு பத்திரிக்கையில் வரும் செய்தி தந்தையே மகளை கற்பழிக்கும் கொடூரம் எல்லாம் இப்போ நடக்குது.அப்படின்னா அந்த மாதிரி சம்பவங்களை தவிர்க்க வேண்டுமானால் பெண்கள் கர்ணன் மாதிரி கவச குண்டலம் தான் அணியனும்.
சரி பர்தா போட்டுட்டு போற பெண்களை யாரும் கற்பழிக்க மாட்டானுங்களா?இல்லை தவறாதான் பாக்க மாட்டாங்களா?
கண்ட பெண்களை கற்பனையில் சுமக்கும் நாய்களுக்கு பர்தா என்ன தடை சொல்லு.

//’பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்’?.
அவர் பதிலளித்தார். ‘நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்’//

அதுக்கு காரணமே உங்கள் நபிதானப்பா?அடிமை பெண்களை வல்லுறவு கொண்டதும் மற்றவர்களை தன் வழியில் நடக்க செய்ததுமன யோக்கியகாரன்

.

//பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும்இ ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.//

அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட நீங்கள் கொடுக்க வில்லையே பின்னே அவர்கள் நிலை எப்படி மாறும் சொல்லுங்க பாக்கலாம்

//பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்.’எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்.’//

ஓட்டலில் பெண்கள் வந்து ஊட்டுவார்கள் என்ற விளம்பரத்தை பார்த்து பொறுமும் அன்பு நண்பா உங்கள் நபி உங்கள் மதத்தத பரப்பவே கவர்ச்சி பெண்களைத்தானே உபயோகித்தார்.இங்கேயும் பல அடிமைபெண்களை கொடுத்தார்.போரிட்டு செத்தால் அங்கே(சொர்கத்தில்லும்)கன்னிப்பெண்களை ஆசை காட்டிதானே உங்கள் மதம் பரப்பப்பட்டது.

//இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.//

இதை அடக்க பெண்கள் உடல் முழுவதும் போர்த்த வேன்டும் என்பது என்ன கொடுமை.வியாதி உள்ளவனுக்குதான் மருந்து வேண்டும்.அப்படியிருக்க பெண்கள் எல்லா மூடீட்டு போனா ஆண்களுக்கு சொரணையே இருக்காதா?எங்க கத உடுறே.

//IAS தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து ஐயுளு அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.//

இதென்ன பெரிய விந்தை,விளையாடிக்கொண்டிருந்த அழகான 6 வயது பெண்ணையே காதல் கொண்டு அவளுடன் 9 வயதில் உடல் உறவு வைத்துக்கொண்டார் உங்கள் நபி,அது மட்டுமா 10க்கும் அதிகமான பெண்களை ஒரே இரவில் புணர்நத உங்கள் நபி தன் மருமகளை கூட விட்டு வைக்கவில்லையே.உங்கள் நபித்தோழர்களில் ஒருவனாவது ஒரு மனைவியை மட்டு வைத்திருந்தார்களா?(அடிமை பெண்ணையும் புணராமல்)
பர்தா ஒழுக்கத்தை தரும் என்று சொன்னால் அவன்கள் அல்லவா ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து காண்பித்திருக்க வேண்டும்.

//பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.//
இப்படி சிறு பெண்களிடம் கூட தன் இச்சையை நிறைவேற்று நாய்கள் இருக்கும் போது பெண் குழந்தை தாயின் கர்பத்தில் இருந்து விழுந்தவுடன் பர்தா போட்டுதான் வளர்க்க சொன்னாலும் சொல்லுவீர்கள்.இது 2 வயது பெண்ணின் குற்றமா அல்லது அவளை சிதைத்த நாய்கள் குற்றமா?

//டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் – பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் – பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.//
நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் இதினாலேயே மதமே உருவாக்கப்பட்டுள்ளபோது மதகுருக்கள் எம்மாத்திரம்.

//இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.//

இதற்கு இன்னும் ஆதாரங்கல் என் பிளக்கரில் அதிகமாக உண்டு படித்துக்கொள்.

//இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.//

அது என்னப்பா மேலதிகமான உடை.உங்கள் நபி சொன்னதை விட அதிகமா சொல்லிறீங்களே.அவர் சொன்னது உங்களுக்கு திருப்தி தர வில்லையா?

//பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த – இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.//

ஒரு பெண் தானே முன் வந்து அதை செய்தால் யாரும் தடுக்க மாட்டார்கள்.அதை மதத்தின் பெயரால் கட்டாயப்படுத்துகிறாயே அதைத்தான் பெண்ணடிமைத்தணம் என்கிறார்கள்.இது கூட தெரியவில்லையா?

//தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?//
பாதுகாப்பு பர்தா போட்ட பெண்களுக்கு என்னமோ அதிகம் இருக்கர மாதிரி பீத்திக்கிரப்பா?

//மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.//
இது யாருக்கு வைக்கு ஆப்புங்கோ
//பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை’அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் – நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.//
இது இடத்தை பொருத்தது.அவர்கள் கலாச்சாரத்தை பொருத்தது.அதை அந்தாந்த ஊரில் வாழும் பெண்கள் முடிவு செய்வார்கள்,அவர்கள் சமுதாயம் முடிவு செய்ய வேண்டும்.இந்தியாவில் இருப்பவனு அமேரிக்காவில் இருப்பவனும் ஒரே மாதிரி பார்ப்பதில்லை.அதனால் இந்திய உடை அமேரிக்காவில் கட்டாயப்படுத்த முடியாது.அமேரிக்க உடையை இந்தியாவில் கட்டாயப்படுத்த முடியாது.
.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், ஏகத்துவம், குரான், சொர்கம், முகமது